நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
ஆனந்தக் களிப்புகள் | பூரணச்சந்திரோதய அச்சுக்கூடம், சிந்தாத்திரைப்பேட்டை, சென்னை, 1851, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002057) |
உடலறி விளக்கம் | சங்கராசாரிய சுவாமிகள், லக்ஷ்மிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1851, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014371) |
ஒழிவி லொடுக்கம் | சம்பந்தசரணாலய சுவாமிகள், முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1851, ப.269, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007364) |
கல்யாண ஏசல் | கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1851, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042579) |
கிருஷ்ணஸ்வாமி தூது | வில்லிபுத்தூராழ்வார், லக்ஷ்மிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1851, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031320, 008468) |
கீர்த்தநம் பதம் | முத்துத்தாண்டவர், சௌபாக்கிய லக்ஷ்மிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1851, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015211, 022935, 015664) |
கும்மிப் பாடல்கள் | களத்தூர் வேதகிரி முதலியார், இலக்கணக்களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1851, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106521) |
கைவல்ய நவநீதம் | தாண்டவராய சுவாமிகள், சி. அண்ணாமலை முதலியார், சென்னை, 1851, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038747) |
கொலை மறுத்தல் | திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1851, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015138, 023688, 042490) |
சச்சிதானந்த மாலை | பாலையானந்த சுவாமிகள், சரஸ்வதிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1851, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
சித்தாந்த வேதாந்த சமரசானந்த அனுபவ நூல் | சுயம்பிரகாச சுவாமிகள், சென்னை, 1851, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3650.3) |
சீறா புராணம் | உமறுப் புலவர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1851, ப.560, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
சுப்பிரமணியர் விருத்தம் | திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், சரஸ்வதீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1851, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033695) |
ஞானவாசிட்ட வமல ராமாயணம் | வீரை ஆளவந்தார், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1851, ப.549, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041443) |
திருக்குறள் | திருவள்ளுவர், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1851, ப.570, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3804.1) |
திருச்செந்தினி ரோட்டக யமக வந்தாதி | சிவப்பிரகாசர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1851, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014811) |
திருப்பாடற் றிரட்டு | பிரபாகர வச்சுக்கூடம், சென்னை, 1851, ப.181, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014580) |
திருவாசகம் | மாணிக்கவாசகர், மெய்ஞ்ஞானவிளக்க வச்சுக்கூடம், சென்னை, 1851, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018061, 037672) |
திருவாசகம் | மாணிக்கவாசகர், ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடம், சென்னை, 1851, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018068) |
தேம்பாவணி | வீரமாமுனிவர், சன்மவிராக்கினி மாதா கோயில் அச்சுக்கூடம், புதுவை, 1851, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040586) |
தொல்காப்பியச் சூத்திர விருத்தி | சிவஞான முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1851, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100302) |
நன்னூல் | பவணந்தி, இலக்கணக்களஞ்சிய அச்சுக்கூடம், களத்தூர், 1851, ப.205, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100255) |
நன்னூல் | பவணந்தி, யாழ்ப்பாணம், 1851, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040573) |
பாம்பாட்டி சித்தர் பாடல் | பாம்பாட்டிச் சித்தர், சரஸ்வதிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1851, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
பெரிய புராணம் | களத்தூர்வேதகிரி முதலியார், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1851, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3771.5) |
யாப்பருங்கலக் காரிகை | அமிதசாகரர், இலக்கணக் களஞ்சிய வச்சுக்கூடம், சென்னை, 1851, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 26 |
|