1854 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அரிச்சந்திர விலாசம்
பழவேற்காடு இரங்கப்பிள்ளை கவிராயர், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1854, ப.358, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029751)
இராம நாடகம்
சீர்காழி அருணாசலக் கவிராயர், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1854, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029742)
இலக்கணச் சுருக்கம்
பு. இராஜகோபால முதலியார், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1854, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3700.13)
கந்தர் புராண வாசகச் சுருக்கம்
மடவார்விளாகம் மாணிக்கவாசக உபாத்தியாயர், வித்தியானந்த வச்சுக்கூடம், சென்னை, 1854, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103124)
கார்வண்ண மாலை
அரியக்குடி நமசிவாய நாவலர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1854, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038499, 040806, 041836, 038586, 038287)
கீர்த்தநம் பதம்
முத்துத்தாண்டவர், வேதாந்தவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1854, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022881, 015641)
திருக்குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயர், வித்தியானந்த வச்சுக்கூடம், சென்னை, 1854, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001633, 001702)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், மெய்ஞ்ஞானவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1854, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014585)
திருப்போரூர்ச் சந்நிதிமுறை
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1854, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032109, 032110)
திருவிளையாடற் கீர்த்தனை
சுப்பிரமணிய ஐயர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1854, ப.478, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005961)
துடிநூல்
லக்ஷ்சுமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1854, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.18)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
கல்விக் கடலச்சுக்கூடம், சென்னை, 1854, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104218)
நெல்லைநாயகர் பதிகம்
வாலிகண்டபுரம் அருணாசலம் பிள்ளை, விவேகக் கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1854, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033698)
யாப்பருங்கலக் காரிகை
அமிதசாகரர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1854, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027177, 100262)
யாப்பருங்கலக் காரிகை
அமிதசாகரர், இலக்கணக் களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1854, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3783.4)
பாலபோத விலக்கணம்
திருத்தணிக்கை விசாகப் பெருமாளையர், விவேகக் கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1854, ப.274, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3750.3)
முத்துகிருஷ்ண புரத்தில் வீற்றிருக்கும் சோமசுந்தரேச ரந்தாதி
கந்தசாமிப்புலவர், விவேகக் கல்விவிளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1854, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3657.12)
வச்சணந்தி மாலை யென்னும் வெண்பாப் பாட்டியல்
குணவீரபண்டிதர், கல்விக்கடல் அச்சுக்கூடம், சென்னை, 1854, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027232, 013464)
வைசிய புராணம்
சூடாமணிப் புலவர், கல்விக்கடல் அச்சுக்கூடம், சென்னை, 1854, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3778.2)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   19