நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அபிராமி யந்தாதி | அபிராமி பட்டர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003188) |
அரிச்சந்திர விலாசம் | பழவேற்காடு இரங்கப்பிள்ளை கவிராயர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.358, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030299) |
அருணாசல புராணம் | எல்லப்ப நாவலர், கல்விக்கடல் அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035363) |
இங்க்லீஷ் இலக்கணம் | ஜே. ஜீ. சீமர், கிறிஸ்டியன் நாலட்ஜ் சொசைட்டி பிரஸ், சென்னை, 1855, ப.497, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3790.1) |
இராம நாடகம் | சீர்காழி அருணாசலக் கவிராயர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.394, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014994, 038467, 029743) |
கணக்கதிகாரம் | காரிநாயனார், மெய்ஞ்ஞானவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031402) |
கதா சிந்தாமணி | பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016339) |
கீர்த்தநம் பதம் | முத்துத்தாண்டவர், பிரபாகர அச்சுக்கூடம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை, 1855, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016927) |
கைவல்ய நவநீதம் | தாண்டவராய சுவாமிகள், சார்லஸ் கிரால், மொழி., வில்லியம்ஸ் & நார்கேட், லண்டன், 1855, ப.475, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3805.3) |
சூடாமணி நிகண்டு | மண்டல புருடர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020295) |
சூதசங்கிதை | வல்லூர் தேவராஜபிள்ளை, கல்விப்பிரவாக அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.468, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020639, 021015, 021016) |
தமிழ் இலக்கண வினாவிடை | ஜி.யூ. போப், அமெரிக்கன் மிஷன் பிரஸ், சென்னை, 1855, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் | பகழிக்கூத்தர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002766, 013435, 041401, 100471) |
திருப்பாடற் றிரட்டு | தாயுமானவர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014541, 014542) |
திருவாதவூரர் புராணம் | கடவுண் மாமுனிவர், பிரபாகர அச்சுக்கூடம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை, 1855, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017298, 041661, 041763) |
நன்னூல் | பவணந்தி முனிவர், முத்தமிழ்விளக்கஅச்சுக்கூடம், சென்னை, 1855, ப.341, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3792.6) |
பலகவித் திரட்டு | இலட்சுமிவிலாச அச்சுக்கூடம், பெங்களூர், 1855, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108016) |
பிரமோத்தர காண்டம் | வரதுங்க பாண்டியர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.468, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005853, 022855) |
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் | குமரகுருபர அடிகள், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003500, 014279, 047574) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 19 |
|