நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அருணாசல கீர்த்தனை | காஞ்சி வீரணப்புலவர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1856, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106520) |
அருணாசல புராணம் | எல்லப்ப நாவலர், இலக்கணக் களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1856, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017250, 039644) |
இராம நாடகம் | சீர்காழி அருணாசலக் கவிராயர், வேதாந்தவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1856, ப.394, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012122, 040400) |
கணக்கதிகாரம் | காரிநாயனார், வேதாந்தவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1856, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018203) |
சகுந்தலை விலாசம் | இராயநல்லூர் இராமசந்திர கவிராயர், கல்விப்பிரகாச வச்சுக்கூடம், சென்னை, 1856, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018910) |
சிவாலயங்களில் நடக்கும் பிரமோச்சவ முறைமையும் கார்த்திகை மகோச்சவ முறைமையும் | முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1856, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103107) |
சீறா வென்கின்ற புராணம் | பனீ. அகுமது மரைக்காயர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1856, ப.241, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9396.5) |
தாயுமான சுவாமிகள் அருளிச் செய்த திருப் பாடல்கள் | தாயுமானவர், யோகாசன ஆலய வெளியீடு, சென்னை, பதிப்பு 2, 1856, ப.232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 122803) |
திருத்தில்லைப் பதிற்றுப்பத் தந்தாதி | வல்லூர் தேவராஜ பிள்ளை, இலக்ஷ்மிவிலாசஅச்சுக்கூடம், சென்னை, 1856, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106102) |
திருப்பாடற் றிரட்டு | தாயுமானவர், வித்வரக்ஷாமிர்த அச்சுக்கூடம், சென்னை, 1856, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014543) |
திருப்போரூர்ச் சந்நிதிமுறை | திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1856, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031983, 031984) |
திருவாசகம் | மாணிக்கவாசகர், கல்விக்கடல் அச்சுக்கூடம், சென்னை, 1856, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018064) |
திருவாசகம் | மாணிக்கவாசகர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1856, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018065, 037543, 037545) |
திருவாதவூரர் புராணம் | கடவுண் மாமுனிவர், கல்விப்பிரகாச வச்சுக்கூடம், சென்னை, 1856, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032324) |
திருவாதவூரர் புராணம் | கடவுண் மாமுனிவர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1856, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018039, 020072, 018201) |
திருவாய்மொழி | நம்மாழ்வார், பிரபாகரஅச்சுக்கூடம், சென்னை, 1856, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3648.6) |
திருவாரூர் கமலாலைய மாலை | கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1856, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033699, 003316) |
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் இயற்பா | பிரபாகரஅச்சுக்கூடம், சென்னை, 1856, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3648.7) |
பஞ்சதந்திரக் கதை | தாண்டவராய முதலியார், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1856, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016359) |
பிராஞ்சிலக்கண நூலின் ஒழுங்குகள் | வெ. அ. தம்பி பிள்ளை, பாண்டிச்சேரி, 1856, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3791.9) |
புரூரவச் சக்கிரவர்த்தி கதை | முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1856, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018268) |
பெரிய திருமொழி | திருமங்கையாழ்வார், கல்விக்கடல் அச்சுக்கூடம், சென்னை, 1856, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104216) |
விரிஞ்சேசர் சதகம் | தி. க. சுப்பராய செட்டியார், இலட்சுமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1856, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3658.13) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 23 |
|