தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
Bank A/C Name: Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Indian Bank, Nolambur, Chennai | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
நன்கொடையாளர்கள் விவரம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1857ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அமிர்தரஞ்சநி முதலான ப்ரபந்தங்கள்
வேதாந்த தேசிகர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1857, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015273, 015527)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1857, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005959, 035362)
இராம நாடகம்
சீர்காழி அருணாசலக் கவிராயர், கல்விப்பிரகாச வச்சுக்கூடம், சென்னை, 1857, ப.394, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029747)
இருசமய விளக்கம்
அரிதாசர், சென்னை, 1857, ப.285, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033722)
இலக்கண நூல்
ஜி.யூ. போப், பி.ஆர். ஹண்ட், சென்னை, 1857, ப.135, 205, 137-184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036717)
கணக்கதிகாரம்
காரிநாயனார், கல்விக்கடல் அச்சுக்கூடம், சென்னை, 1857, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018076)
கந்தப்புராணக் கீர்த்தனை
சேலம் குமாரசுவாமி முதலியார், வர்த்தமான தரங்கிணி முத்திராக்ஷரசாலை, சென்னபட்டணம், 1857, ப.956, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 3760.2)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், கல்விப்பிரகாச வச்சுக்கூடம், சென்னை, 1857, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031268)
கீர்த்தநம்-பதம்
முத்துத்தாண்டவர், பிரபாகர அச்சுக்கூடம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை, 1857, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016928)
குருபரம்பரா ப்ரபாவம்
பின்பழகிய பெருமாள் ஜீயர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1857, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102306)
சங்கீத ஆகம பிரகரணம்
சர்ச் மிஷன் பிரஸ், பாளையங்கோட்டை, 1857, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
சங்க்ஷிப்த ஹிந்து தர்ம சாஸ்திரம்
தாமஸ் லம்ஸ்டன் ஸ்திரஞ்சு, ஹிந்து அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1857, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100398)
சின்மய தீபிகை
முத்தைய சுவாமி, முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1857, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033726)
சென்னைபுரி கந்தசுவாமி பேரில் பதிகம்
ம. அப்பாசாமி நாயகர், கல்விக்கடல் அச்சுக்கூடம், சென்னை, 1857, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106529)
தண்டி யலங்காரம்
தண்டியாசிரியர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1857, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027230, 100277)
திருத்தணிகாசல யமகவந்தாதி
சொக்கலிங்க தேசிகர், கலைமகள்விலாச அச்சுக்கூடம், ஸ்ரீபெரும்பூதூர், 1857, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100472)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1857, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009823)
திருப்புலியூர் வெண்பா
மாரிமுத்துப் பிள்ளை, கல்விப்பிரகாச வச்சுக்கூடம், சென்னை, 1857, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100474)
திருப்போரூர் சுப்பிரமணிய சுவாமிகள் உயிர்வருக்க மாலை
வெ. முத்துசாமி உபாத்தியார், முத்தமிழ்விளக்க வச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1857, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102216)
திருமுருகாற்றுப் படை
நக்கீரர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1857, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009901)
திருவொற்றியூர் வடிவுடையம்மை நவரத்தினம்
திருத்தணிகை சண்முக சுவாமி, கல்விப் பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1857, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002182)
பரிசுத்த சுவிசேஷம்
சன்மவிராக்கினி மாதா கோயிலைச் சேர்ந்த அச்சுக்கூடம், புதுவை, 1857, ப.729, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
பலதொடை விளக்கக் கவிகள்
முத்துராமலிங்க சுவாமிகள், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1857, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012237, 023508)
புதிய ஏற்பாடு
மெட்ராஸ் ஆக்ஸிலரி பைபிள் சொசைட்டி, சென்னை, 1857, ப.750, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
புதூகுச்சாம்
செய்கப்துல் காதிர் நயினார், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1857, ப.706, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031353)
மதன காமராஜன் கதை
இலக்கனக் களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1857, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024525)
வேதாந்த சூளாமணி
சிவப்பிரகாசர், மெய்ஞ்ஞான விளக்க வச்சுக்கூடம், சென்னை, 1857, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014512)
ஸ்ரீபதி நாமாமுர்தமும் சிவநாமதச பஞ்சகமும்
இராமநாதன், கல்விப்பிரகாச வச்சுக்கூடம், சிந்தாத்திரிப்பேட்டை, 1857, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006091)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   28


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பேசி: +91-44-22542992, 22542781) | கன்னிமாரா நூலகம் (பேசி: +91-44-28193751) | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (பேசி: +91-44- 22542551, 22542552)