நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அஸ்வமேத பர்வம் | கல்விச்சமுத்திர வச்சுக்கூடம், சென்னை, 1861, ப.237, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024825) |
ஔவைக் குறள் | ஔவையார், வர்த்தமானதரங்கிணீ அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1861, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.19) |
கபாலீசன்பதிகம், கற்பகவல்லி யம்மன் பதிகம், பூவலவிலாசத்தின் திருமயிலைக் கீர்த்தனம் | தாச்சி அருணாசல முதலியார், இயற்றமிழ்ப் போதகசாலை, சென்னை, 1861, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102327) |
சீகாளத்திப்புராணம் | கருணைப்பிரகாச சுவாமிகள், கலாசாகர அச்சுக்கூடம், சென்னை, 1861, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3778.3) |
சூடாமணி நிகண்டு பதினோராவது நிகண்டு : மூலமும் உரையும் | மண்டல புருடர், பிரபாகரஅச்சுக்கூடம், சென்னை, 1861, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021899) |
சைவதூஷண பரிகாரம் | யாழ்ப்பாணம் சைவ பிரகாச சமாசீயர், வாணிநிகேதன வச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1861, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030157) |
தணிகைவெண்பா மாலை | சென்னபசவையர், முத்தமிழ்விளக்க வச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1861, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102214) |
தருக்கசங்கிரகம் | சிவஞான முனிவர், வாணிநிகேதனவச்சுக்கூடம், சென்னபட்டணம், 1861, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014439) |
திருஎவ்வுளூர் புராணசரித்திரம் | விருத்தாஜலம் தியாகராஜ கவிராஜர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1861, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031871) |
திருக்குறள் | திருவள்ளுவர், வாணிநிகேதன வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1861, ப.422, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000554) |
திருநாமப்பதிகம் | கல்விச்சமுத்திர வச்சுக்கூடம், சென்னை, 1861, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.21) |
திருப்பாடற்றிரட்டு | தாயுமானவர், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1861, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009462, 041793) |
திருவேட்டீஸ்வரர் கோவிலில் திருவுருக் கொண்டருளிய முத்துக்குமார ஸ்வாமி மாலை | புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1861, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3810.11) |
திருவொற்றியூர்த் தொகை, அகவல் | பட்டினத்தார், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1861, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102320) |
தீட்சாவிதி 200 | அகத்தியர், மெய்ஞ்ஞானவிளக்க வச்சுக்கூடம், சென்னை, 1861, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000495, 000836) |
துற்போதசம்வாதம் | பராங்குசமல்லையர், மெய்ஞ்ஞான விளக்க அச்சுக்கூடம், சூளை, சென்னை, 1861, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103076) |
நன்னெறி | துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1861, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005522, 011338) |
நாலடியார் | பப்ளிக் இண்ஸ்ட்ரக்சன் பிரஸ், சென்னை, 1861, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3806.1) |
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் இயற்பா | கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1861, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032736, 025274) |
பெரியதிருமொழி | திருமங்கையாழ்வார், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1861, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016230, 038602) |
பொன்னேரியைச் சார்ந்த திருவாயர்பாடி கரிகிருஷ்ணப் பெருமாள் மீதியற்றிய - இல்லாவண்ணம் | திருநீர்மலை கோபாலகிருஷ்ண கவிராஜசேகர், முத்தமிழ்விளக்க வச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1861, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102220) |
மெய்ஞ்ஞானத் திரட்டென்று வழங்கும் அருட்பாமாலை | முனிதாசசுவாமிகள், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1861, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3658.9) |
ராமாயணம் பாலகாண்டம் | கம்பர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1861, ப.433, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005474) |
வடபழனி யென்று வழங்கும் செட்டிகுளம் சுப்பரமணியர் பேரில் விருத்தம் | அருணாசல ஆச்சாரியார், திருச்சி, 1861, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035021) |
வடாரண்ய மென்றும், வடவனமென்றுஞ் சொல்லாநின்ற திருவாலங்காட்டுப் புராணச்சரித்திரம் | விருத்தாஜலம் தியாகராஜ கவிராஜர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1861, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3810.13) |
வயித்திய மலை அகராதி | கல்விச்சமுத்திர வச்சுக்கூடம், சென்னை, 1861, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3902.5) |
விநாயகர் அகவல் | ஔவையார், விவேகஞானசாகர அச்சுக்கூடம், சென்னை, 1861, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103106) |
வில்லிபாரதம் | வில்லிபுத்தூராழ்வார், வித்யாகளாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1861, ப.295, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3648.3) |
விவேக சிந்தாமணி | முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1861, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102324) |
வேதாந்த சூளாமணி | சிவப்பிரகாசர், மெய்ஞ்ஞான விளக்க வச்சுக்கூடம், சென்னை, 1861, ப.318, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014654, 014655, 011295, 025335) |
வேல்விருத்தம் | அருணகிரிநாதர், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1861, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3802.1) |
ஸ்ரீமகாபாரத விலாசம் : சூது துகிலுரிதல் | இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், கலைமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1861, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029311) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 32 |
|