தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பேசி: +91-44-22542992, 22542781) | கன்னிமாரா நூலகம் (பேசி: +91-44-28193751) | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (பேசி: +91-44- 22542551, 22542552)
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)


1862ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், இலட்சுமிவிலாசஅச்சுக்கூடம், சென்னை, 1862, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012613)
அஸ்வமேத பர்வம்
பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.218, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008185)
அஸ்வமேத பர்வம்
முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.214, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031625)
ஆத்திசூடி புராணம் : மூலமும் உரையும்
சுப்பராய முதலியார், கல்விவிளக்கஅச்சுக்கூடம், சென்னை, 1862, ப.377, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3793.1)
இடைக்காட்டுச் சித்தர் பாடல்
இடைக்காட்டுச் சித்தர், கல்விப்பிரவாகவச்சுக்கூடம், சென்னை, 1862, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001458)
இராமநாடகம்
சீர்காழி அருணாசலக் கவிராயர், ஆத்மரட்சாமிர்த அச்சுக்கூடம், அரியக்குடி, 1862, ப.394, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029703)
இராமநாடகம்
சீர்காழி அருணாசலக் கவிராயர், பராங்குசவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.394, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029739)
கணக்கதிகாரம்
காரிநாயனார், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018385)
கன்மசூத்திரம் 300
அகத்தியர், மெய்ஞ்ஞானவிளக்க வச்சுக்கூடம், சென்னை, 1862, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000468, 000457)
கும்பகோணம் ஸ்தலபுராணச் சரித்திரம்
கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3818.11)
கூளப்ப நாயக்கன் காதல்
சுப்ரதீபக் கவிராயர், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1862, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041398)
கைவல்ய நவநீதம் : மூலமுமுரையும்
தாண்டவராய சுவாமிகள், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028539)
சீறாப்புராணம்
உமறுப் புலவர், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1862, ப.515, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 077691, 103241)
சுப்பிரமணியர் விருத்தம்
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.6)
சூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.301, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025110)
ஞானவெட்டியான் 1500
திருவள்ளுவ நாயனார், பிரபாகர அச்சுக்கூடம், சிந்தாத்திரிப்பேட்டை, 1862, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000416; 037897)
தண்டலையார் சதகம் என்கின்ற பழமொழி விளக்கம்
தண்டலைச்சேரி சாந்தலிங்கக் கவிராயர், இலட்சுமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003001)
தனிப்பாடற்றிரட்டு
களாநிதி அச்சுக்கூடம், மணலி, 1862, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103225)
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
திருவள்ளுவர், பரிமேலழகர், உரை., களாநிதி அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1862, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000531, 000532, 040873)
திருக்குறள் மூலமும் : பரிமேலழகர் உரையும்
திருவள்ளுவர், பரிமேலழகர், உரை., பராங்குச விலாச அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.584, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047749)
திருஞானசம்பந்த சுவாமிகள் பதிற்றுப்பத் தந்தாதி ஆனந்தக்களிப்பும்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வாணிநிகேதன அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006488)
திருப்போரூர்ச் சந்நிதிமுறை : மூலபாடம்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002552, 031982)
திருப்போரூர்ச் சுப்பிரமணிய சுவாமிபேரில் ஆனந்தக்களிப்பு
முத்துக்குமாரசுவாமி, கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042815)
திருவாசகம்
மாணிக்கவாசகர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018236, 016990)
திருவாலங்காட்டுத் தேவாரப் பதிகங்கள்
முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3810.12)
திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆசிரிய விருத்தம்
கல்விப்பிரகாச வச்சுக்கூடம், சென்னை, 1862, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002153)
தேசிங்குராஜன் கதை
கல்விப்பிரகாச அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014028)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041713)
நளச்சக்கரவர்த்தி கதை
முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018469)
நீதிவெண்பா : உரைபாடம்
இலட்சுமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031720)
பஞ்சபத மகாவாக்கியம்
தௌட சுவாமிகள், மெய்ஞ்ஞானவிளக்க வச்சுக்கூடம், சென்னை, 1862, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013308)
பதினொராந் திருமுறை
வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1862, ப.361, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014901, 015180, 054104, 100976)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப்புலவர், இயற்றமிழ்விளக்க வச்சுக்கூடம், சென்னை, 1862, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014579)
மகாபாரத விலாசம் சூது துகிலுரிதல்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018898, 029288)
மகாபாரத விலாசம் சூது துகிலுரிதல்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029867)
ராமாயணம் கிட்கிந்தா காண்டம்
கம்பர், வர்த்தமானதரங்கிணீ அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023696)
ராமாயணம் கிட்கிந்தா காண்டம்
கம்பர், வாணிநிகேதன வச்சுக்கூடம், சென்னை, 1862, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100802)
வைத்தியரத்தினச் சுருக்கம் 360
அகத்தியர், விவேகஞானசாகார அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107357)
ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006493)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-


மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்? எப்படி?
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

மூக்குத்தி காசி
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

சூல்
இருப்பு உள்ளது
ரூ.440.00
Buy

விகடகவி தெனாலிராமன் கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

அர்த்தநாரி
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

அன்பே தவம்
இருப்பு இல்லை
ரூ.240.00
Buy

டாக்டர் வைகுண்டம் - கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.230.00
Buy

பார்வை யற்றவளின் சந்ததிகள்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

அரசு கட்டில்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 2
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

நிலம் கேட்டது கடல் சொன்னது
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

The Power Of Giving
Stock Available
ரூ.250.00
Buy

தமிழாற்றுப் படை
இருப்பு உள்ளது
ரூ.480.00
Buy

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

வாசக பர்வம்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

200 வகை அசைவ சமையல்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

காற்றில் யாரோ நடக்கிறார்கள்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

அவன் ஆனது
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

எழுத்தாளன்
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

சித்தர் பாடல்கள் - பாகம் 5
இருப்பு உள்ளது
ரூ.340.00
Buy
1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)