தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பேசி: +91-44-22542992, 22542781) | கன்னிமாரா நூலகம் (பேசி: +91-44-28193751) | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (பேசி: +91-44- 22542551, 22542552)
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)


1863ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035367)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், இலட்சுமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018508)
ஆத்திசூடி கொன்றை வேந்தன் : மூலமும் உரையும்
மெய்ஞ்ஞான சூரியோதய விலாச அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3804.2)
இங்கிலீசுந் தமிழுமாகிய ஒக்காபிலேரி : டயிலாக்ஸ்
சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041417)
இராமாயணக் கொம்மைப் பாட்டு
இந்துவித்தியாநிலய அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.14)
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார், இயற்றமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103121)
கணிதம் : பெருகுழி-சிறுகுழி வருஷப்பிறப்பு
ஸ்ரீராமாநுஜவிலாச அச்சுக்கூடம், சிதம்பரம், 1863, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9401.1)
கருடோப வாக்கிய ஸ்துதி
பாலசூரியோதய அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106556)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030290)
குணவாகடம்
திருமூலநாயனார், அகஸ்தியமகாமுனிவர், தேரையர், இந்துநீதிஅச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1863, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000455)
குணவாகடம்
திருமூலநாயனார், அகஸ்தியமகாமுனிவர், தேரையர், கல்விக்களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000472)
குமர தாலாட்டு
நக்கீரர், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1863, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3802.8)
குருநாத சதகம்
கருணையாநந்த சுவாமிகள், இந்துவித்தியாநிலய அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018512)
கூளப்ப நாயக்கன் காதல்
சுப்ரதீபக் கவிராயர், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029131)
சடாக்கரசாரப் பதிகம்
இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி, திரமிடகீர்வாண முத்திராக்ஷரசாலை, இராமநாதபுரம், 1863, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3656.6)
சிதம்பரம் சிவகாமியம்மை ஆசிரிய விருத்தம்
இந்துவித்தியாநிலய அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.9)
சீறாப்பதமென்று வழங்காநின்ற, சீறாக்கீர்த்தநம்
கோட்டாற்று சையிதபூபக்கர்ப் புலவர், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.516, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026274)
சுப்பிரமணியர் விருத்தம்
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033694)
ஞானப் பாட்டுகளின் புஸ்தகம்
சுவிசேஷக லுத்தரன் மிசியோன் அச்சுக்கூடம், தரங்கன்பாடி, பதிப்பு 7, 1863, ப.418, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 087417)
ஞானம் 107
கொங்கணர், இந்துநீதி அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1863, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039952)
தண்ணிமலை வடிவேலர்பேரில் ஆசிரியவிருத்தம்
முத்துக்கருப்பஞ் செட்டியார், கல்விக்களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002227, 002228)
திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி
அதிவீரராம பாண்டியர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003594, 014283)
திருக்கழுக்குன்றப் புராணம்
வீரராகவ முதலியார், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.314, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034651, 034724, 035645, 103882)
திருக்கழுக்குன்றம் வேதகிரியீஸ்வரர் பேரில் மும்மணிமாலை
அ.நாராயணசாமிபூபதி நாயகர், கல்விப்ரவாக அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102218)
திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ்
மதுரை சு.சபாபதி முதலியார், எஸ்.என். அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056522)
திருக்குறள்
திருவள்ளுவர், பிரபாகரவச்சுக்கூடம், சென்னை, 1863, ப.583, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000882, 038082)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், இந்துவித்தியாநிலய அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014596)
திருப்போரூர் தேவாரம்
கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1863, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024814)
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் பதிகம்
புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், கல்விகளஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102217)
திருவரங்கச் சந்நிதிமுறை
அரியக்குடி நமசிவாய நாவலர், ஆத்துமரட்சாமிர்த வச்சுக்கூடம், அரியக்குடி, 1863, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003611)
திருவரங்கச் சந்நிதிமுறை
அரியக்குடி நமசிவாய நாவலர், கல்விக்களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015505)
திருவாசகம்
மாணிக்கவாசகர், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018235, 018299)
திருவாய்மொழி
நம்மாழ்வார், இந்துவித்தியாநிலய அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016229)
திருவிரிஞ்சைப் புராணம்
எல்லப்ப நாவலர், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041811, 103873)
திருவேங்கடமாலை
பிள்ளைப் பெருமாளையங்கார், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023139)
திருவேரகம் சுப்பிரமணியக் கடவுள் மெய்ஞ்ஞானப் பதிகம்
சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3810.9)
திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆசிரியவிருத்தம்
இலக்ஷுமிவிலாச அச்சுக்கூடம், சைதாப்பேட்டை, சென்னை, 1863, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002037)
தேவாரம்
சம்பந்தர், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.562, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007700, 008179, 029372, 100987)
நிஷ்ட்டாநுபூதி
திருக்கோவலூர் ஆறுமுக சுவாமிகள், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1863, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013309)
நெஞ்சறி விளக்கம்
கணபதிதாசர், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106546)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், பராங்குசவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.556, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3655.7)
பொன்னிலக்கம், நெல்லிக்கம்
முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025106)
மகாபாரத விலாசம் சூது துகிலுரிதல்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029302)
மகாபாரத விலாசம் சூது துகிலுரிதல்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029304)
மகாபாரத விலாசம் சூது துகிலுரிதல்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், கல்விப்பிரகாச வச்சுக்கூடம், சென்னை, 1863, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029310, 029289, 029763)
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள், ஜோதிஷ்களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005571)
மூதுரை
ஔவையார், இலட்சுமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031680)
ராமாயணம் ஆரணிய காண்டம்
கம்பர், வாணிநிகேதன வச்சுக்கூடம், சென்னை, 1863, ப.153, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023694, 023695)
வைராக்கிய சதகம்
திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025712, 025713)
ஸ்ரீரங்க மகத்துவம்
உரையூர் நித்தியானந்த பிரமம், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1863, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016099)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-


RAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?
இருப்பு உள்ளது
ரூ.150.00
Buy

நிழல்முற்றம்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

மீனின் சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

வாழ்ந்தவர் கெட்டால்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

ஆங்கிலம் அறிவோமே பாகம் - IV
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

India Ahead: 2025 and Beyond
Stock Available
ரூ.450.00
Buy

கொங்கு தேன்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

ஆயிரம் ஊற்றுகள்
இருப்பு இல்லை
ரூ.200.00
Buy

கௌரவன்: முதல் பாகம் - உருண்டன பகடைகள்
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

அவன் ஆனது
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

ஒற்றைக் கதவு
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

ஒரு நடுப்பகல் மரணம்
இருப்பு உள்ளது
ரூ.280.00
Buy

எளிய வேதவழி கணிதம்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

சபாஷ் சாணக்கியா
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

தங்கப்புத்தகம்
இருப்பு உள்ளது
ரூ.320.00
Buy

எளிய தமிழில் எக்ஸெல்
இருப்பு இல்லை
ரூ.100.00
Buy

ஆதி இந்தியர்கள்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

கன்னிமாடம்
இருப்பு உள்ளது
ரூ.420.00
Buy

அரியநாச்சி
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

மோக முள்
இருப்பு உள்ளது
ரூ.650.00
Buy
1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)