1865 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகப்பேய் சித்தர் பாடல்
அகப்பேய் சித்தர், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001448)
அரிச்சந்திர விலாசம்
பழவேற்காடு இரங்கப்பிள்ளை கவிராயர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029899)
அருணகிரி யந்தாதி
குகை நமசிவாய தேவர், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1865, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004415)
உடற்கூறு பாடல்
கடுவெளி சித்தர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018803)
உடற்கூறு பாடல்
கடுவெளி சித்தர், சுலக்ஷ்ணசாகர முத்திராக்ஷ்ரசாலை, சென்னை, 1865, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.23)
ஒழிவிலொடுக்கம்
சம்பந்தசரணாலய சுவாமிகள், இந்துவித்தியாநிலய அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.268, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016967)
கணக்கதிகாரம்
காரிநாயனார், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010634)
கண்ணுடை யம்மன் பள்
முத்துக்குட்டிப் புலவர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106405)
கந்தரலங்காரம்
அருணகிரிநாதர், சுலக்ஷ்ணசாகர முத்திராக்ஷரசாலை, சென்னை, 1865, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015053)
காசிகாண்டம்
அதிவீரராம பாண்டியர், விவேகவிளக்க வச்சுக்கூடம், சென்னை, 1865, ப.362, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021317, 046121)
காஞ்சீபுரம் காமாக்ஷியம்மன் பேரில் ஆசிரியவிருத்தம்
தொழுவூர் வேங்கடாசல ஆசாரி, கல்விக்களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002083)
குமரேசசதகம்
குருபாததாசர், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001803)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028564)
சபாநாதர்பேரில் முத்துத்தாண்டவர் பாடியருளிய கீர்த்தநம் - பதம்
முத்துத்தாண்டவர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026229)
சுவாநுபவத் திருவாக்கு
முத்துராமலிங்க சுவாமிகள், எஸ்.என். பிரஸ், சென்னை, 1865, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021222)
ஞானத்தங்கத்தின் சிறப்பு
எஸ்.என்.பிரஸ், சென்னை, 1865, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033708)
தமிழ் இலக்கண வினாவிடை
ஜி. யூ. போப், கிறிஸ்டியன் வெர்னாகுலர் எஜுகேசன் சொசைட்டி, சென்னை, பதிப்பு 10, 1865, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017344)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், ஆதிவித்தியாவிலாஸ முத்திராக்ஷரசாலை, சென்னப்பட்டணம், 1865, ப.177, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014597)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், மெய்ஞ்ஞான சூரியோதயவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.10)
திருப்போரூர்ச் சந்நிதிமுறை
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002402, 032145)
திருமுகவிலாசம்
பாடுவார் முத்தப்பர், கல்விக்களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038817, 006289, 006288)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பதிகம்
களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011429)
திருவாசகம்
மாணிக்கவாசகர், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018302)
திருவாலங்காட்டுப் புராணம்
கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.348, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005906, 034705, 022951, 103872)
திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆசிரிய விருத்தம்
பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.16)
திருவொற்றியூர் வடிவுடையம்மை பதிகம்
திருஎவ்வுளூர் இராமசாமி செட்டியார், ஆதிவித்தியாவிலாச முத்திராக்ஷ்ரசாலை, சென்னப்பட்டணம், 1865, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106547)
தும்மனூல், காகங்கரைதல், கழுதைக்காதல், ஆந்தைக்காதல், கெவுளிக்காதல், பல்லிவிழுதல், கரிநாள், வாரசூலை, இராகுகாலம், குளிகன்காலம், பக்ஷம், நக்ஷத்திரத் தியாச்சியம்
விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.7)
தேவாரம்
சுந்தரர், சண்முக விலாச அச்சுக்கூடம், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026193, 026194, 010913)
தேவாரம்
சுந்தரர், வாணீநிகேதன வச்சுக்கூடம், சென்னை, 1865, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026195, 038762, 038763)
தொண்டை மண்டலக் குன்றைமாநகர் அருண்மொழித் தேவரென்னும் சேக்கிழார் சுவாமிகள் பேரில் தோத்திரப் பாமாலை
காஞ்சீபுரம் சபாபதி முதலியார், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102223)
தொண்டை மண்டலக் குன்றைமாநகர் அருண்மொழித் தேவரென்னும் சேக்கிழார் சுவாமிகள் பேரில் தோத்திரப் பாமாலை
காஞ்சீபுரம் சபாபதி முதலியார், ஆதிவித்தியாவிலாச முத்திராக்ஷ்ரசாலை, சென்னை, 1865, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102224)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் முதலாயிரம்
களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1865, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011304)
நீதிபோத வெண்பா
முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி, கீர்வாண முத்ராஷரசாலை, சென்னை, 1865, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049338)
பார்க்கவ புராணம்
தி.முத்துச்சாமி முதலியார், ஆதிவித்யாவிலாச முத்திராக்ஷரசாலை, சென்னப்பட்டணம், 1865, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041762)
பிராஞ்சிலககண நூற்சுருக்கம்
சன்மவிராக்கினி மாதாகோயில் அச்சுக்கூடம், புதுவை, பதிப்பு 2, 1865, ப.205, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039957)
பூரணசூத்திரம் 216
அகத்தியர், லோஜிசியன் பிரஸென்னும் நியாயவிலக்கண அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000463)
பெரியபுராணம் என்று வழங்குகின்ற திருத்தொண்டர் புராணம்
தொட்டிக்கலை கேசவ முதலியார், இந்துவித்தியாநிலய அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107999)
மநுதரும சாஸ்த்திரம்
இளையவல்லி இராமாநுஜாசாரியர், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021705)
மலையாம் பாஷையிலுள்ள மெய்ஞ்ஞான அருமைக்காரண மாலை கீர்த்தநங்கள்
ஆலிம் சாகிபு முகம்மது லெப்பை, கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030494)
மறைக்காட் டம்மானை மாலையென்னும், பரத்தையர்மாலை
விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.17)
மெய்ஞானப் புலம்பல்
பட்டினத்தார், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1865, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3802.6)
வராகிமாலை
கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1865, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.15)
வேமனாநந்த சுவாமிகள் பேரில் பதிகம்
சித்தூர் நரசிம்ம தாசர், ஆதிவித்தியாவிலாச முத்ராக்ஷரசாலை, சென்னப்பட்டணம், 1865, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021131)
வேழமுகம், உலகநிதி
ஔவையார், விவேகசந்ரோதய முத்ராக்ஷ்சரசாலை, சென்னை, 1865, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.13)
வைத்திய பூரணம் 205
அகத்தியர், இந்துவித்தியாநிலய அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1865, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000456)
ஸ்ரீமத் வேதாந்ததேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனை
திருவிடமருதூர் அநந்தபாரதி ஐயங்கார், வாணீநிகேதன வச்சுக்கூடம், சென்னை, 1865, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026140)
ஸ்ரீ மஹாலக்ஷுமிக்கும் பார்வதிக்கும் வாக்குவாதம்
தொழுவூர் வேங்கடாசல ஆசாரி, களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032346)
ஹரிச்சுவடி, என்னும், நெடுங்கணக்கும் அசைச் சொற்களும், பாலபோதக கதாமஞ்சரியும், ஆத்திசூடி மூலமும், கொன்றை வேந்தன் மூலமும்
பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.1)
ஹரிச்சுவடி, என்னும், நெடுங்கணக்கு : அசைச் சொற்களும், பாலபோதக கதாமஞ்சரியும், ஆத்திசூடிமூலம், கொன்றை வேந்தன் மூலம்
விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1865, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103120)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   49