தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பேசி: +91-44-22542992, 22542781) | கன்னிமாரா நூலகம் (பேசி: +91-44-28193751) | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (பேசி: +91-44- 22542551, 22542552)
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)


1866ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அபிராமி யந்தாதி
அபிராமி பட்டர், கலாநிதியச்சுக் கூடம், சென்னபட்டணம், 1866, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001460)
அருணகிரி யந்தாதி
குகை நமசிவாய தேவர், கலாநிதியச்சுக் கூடம், சென்னபட்டணம், 1866, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001459)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033645)
ஆத்திசூடி
ஔவையார், முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031572)
இராமயண வசனச் சுருக்கம்
கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3809.5)
கதாமாலை
கிறிஸ்டியன் வெர்னாகுலர் எஜுகேசன் சொசைட்டி, நாகர்கோயில், 1866, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016191)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014509, 014510, 010755)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015069)
கரையேற விட்ட நகரி லெழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி பேரிற் பதிகங்கள்
திருநெல்வேலி முருகதாசன், க. இரத்தினமுதலியார் அச்சுக்கூடம், புதுவை, 1866, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.8)
கல்யாண ஏசல் : குழகன் மாற்றும் கடை திறப்பும் லாலியும் மங்களமும்
விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.11)
குமரேச சதகம்
குருபாததாசர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002198)
கும்பகோணத்து முதலாம் இங்கிலீஷ் வாசக புஸ்தகம்
தி பிராஞ்ச் யுனைடெட் ஸ்காட்டிஷ் பிரஸ், சென்னை, 1866, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033623)
கூளப்ப நாயகன் விறலிவிடு தூது
சுப்ரதீபக் கவிராயர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001578)
சங்கற்ப நிராகரணம்
உமாபதி சிவாசாரியார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1866, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101626)
சாரீர வினா விடை
ம. ஜகந்நாத நாயடு, மெட்ராச் அட்வர்டைசிங் அண்ட் பிரிண்டிங் கம்பெனி, சென்னை, 1866, ப.173, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3829.6)
சிவஞான போதச் சூரணைக் கொத்தும், சிவஞான போத மூலமும்
திருவெண்ணை நல்லூர் பொல்லாப்பிள்ளை, மெய்கண்ட சிவாசாரியார், லைசியம் பிரசு, சென்னபட்டணம், 1866, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101902)
சிவஸ்தல மாலை
சண்முக முதலியார், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3807.2)
சிவாலய தரிசன விதி
ஆறுமுக நாவலர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1866, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030668)
சுவாநுபூதி ரஸாயனம்
திருநெல்வேலிக் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள், பிரஹதம்பாள் அச்சுக்கூடம், புதுக்கோட்டை, 1866, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041224)
சூடாமணி நிகண்டு
மண்டல புருடர், விவேகவிளக்கஅச்சுக்கூடம், சென்னை, 1866, ப.268, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3786.6)
செந்தூரம் 300
அகத்தியர், கல்விக்களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000471)
சென்னை காளியம்மை யென்று வழங்கும், காமாக்ஷியம்மை கீர்த்தனை
பட்டூர் இராஜசேகர முதலியார், வாணிநிகேதன அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3809.6)
சேது புராணம்
நிரம்ப அழகிய தேசிகர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1866, ப.335, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005921, 029612, 036786, 042619)
ஞாயிறென்னும் திவ்விய ஸ்தலத்தில் எழுந்தருளிய புஷ்பரதேஸ்வரர் தோத்திரம், சொர்ணாம்பிகை தோத்திரம்
மு. துரைசாமிக் கவிராயர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057284)
ஞானம்
பதஞ்சலி, முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103122)
திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி
அதிவீரராம பாண்டியர், களாநிதி யச்சுக்கூடம், சென்னபட்டணம், 1866, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015323)
திருச்செந்தூ ரகவல்
சிற்றம்பலநாடிகள், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1866, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003370)
திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்
பகழிக்கூத்தர், முத்தமிழாகரஅச்சுக்கூடம், திருநெல்வேலி, 1866, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003297, 012616)
திருநெறித் தமிழ்வேதச் சந்தப்பா மாலை
கல்விவிளக்கஅச்சுக்கூடம், சென்னை மாநகரம், 1866, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.16)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1866, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014167)
திருப்பாடற் றிரட்டு
குணங்குடி மஸ்தான் சாகிபு, இந்து வித்தியாநிலைய அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1866, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107107)
திருப்போரூர் அனுபூதி
கொரைஞ்சூர் கந்தசுவாமி உபாத்தியாயர், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049980)
திருப்போரூர் ஆதீனம் சிதம்பர சுவாமிகள் பேரில் பதிகம் கீர்த்தனை
குப்புசாமி கிராமணி, கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098529)
திருப்போரூர் கந்தசாமி கீர்த்தநம் பதிகம்
குப்புசாமி கிராமணி, கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107169)
திருப்போரூர்ச் சந்நிதி முறை
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், சுலக்ஷணசாகர முத்திராக்ஷர சாலை, சென்னை, 1866, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002553, 002915, 002916)
திருமுக விலாசம்
பாடுவார் முத்தப்பர், கல்விக்களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006991, 012220, 012221, 012222)
திருமுருகாற்றுப் படை
நக்கீரர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1866, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012313)
திருவகுப்பு
அருணகிரிநாதர், இந்து வித்தியாநிலய அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013526)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், எஸ்.என். பிரஸ், சென்னை, 1866, ப.440, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041335)
திருவாசகம்
மாணிக்கவாசகர், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018234)
திருவிளையாடற் புராணம்
களாநிதி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1866, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010931 L, 023486 L)
திருவிளையாடற் புராணம்
பரஞ்சோதி முனிவர், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028652, 038251)
தேவாரம்
அப்பர், களாநிதி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1866, ப.430, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010905, 010906, 029635, 029636)
தொல்காப்பியச் சூத்திர விருத்தி
சிவஞான முனிவர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1866, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3792.3)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபால கிருஷ்ண பாரதியார், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030202)
நளவெண்பா
எஸ். சாமுவேல் பிள்ளை, ஹிந்து அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3806.3)
நன்னூற் சுருக்கச் சார்பு
க. பே. சவுந்தர நாயக பிள்ளை, அட்வர்டைசிங் அண்ட் பிரிண்டிங் கம்பெனி, சென்னை, 1866, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3795.6)
நால்வர் நான்மணி மாலை
சிவப்பிரகாசர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1866, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020840)
நீதி சூடாமணி
பிறசை சாந்தக் கவிராயர், இந்து வித்தியாநிலய அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106363)
நெடுங்கணக் கென்னும் எண்சுவடி : வருஷப்பிறப்பு அலகுநிலை
விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.2)
பஞ்சபட்சி சாஸ்திரம்
அகத்தியர், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007545)
பஞ்சரத்தினத் திருப்புகழ்
அருணகிரிநாதர், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013601)
பரப்பிர்ம்ம பஞ்சரத்ந மாலை : குமரேசர் சப்தமாலை, தனிப்பாடல் - பதங்கள் அடங்கிய பாடற்றிரட்டு
வெ. நாராயணசாமி நாயகர், வாணீநிகேதன வச்சுக்கூடம், புங்கத்தூர், 1866, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106431)
பிள்ளையார் இரட்டைமணி மாலையும், சரஸ்வதி தோத்திரமும்
ஔவையார், குமரகுருபரசுவாமிகள், முத்தமிழாகர அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1866, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3810.19)
மதுரைவீர சுவாமி பதிகம், கீர்த்தனைகள்
செ. சோமசுந்தர உபாத்தியாயர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3809.3)
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
குமரகுருபர அடிகள், இந்துவித்தியாநிலய அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005570)
முகையூர் காமியப்பக் கவிராயர் பாடிய கீர்த்தனைகள் பதங்கள் முதலியன
மு. காமியப்பக் கவிராயர், கலாவர்த்தந சபையார், சென்னை, 1866, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098509)
யூநாநி பதார்த்தகுண விளக்கம்
அஃமதுமுனிஷி சாஹேப், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3827.3)
வாசக இலக்கணம்
ஜான் அரிவாநந்தம் பிள்ளை, தி பிராஞ்ச் யுனைடெட் ஸ்காட்டிஷ் பிரஸ், சென்னை, 1866, ப.185, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098510)
விநாயகர் அகவல்
ஔவையார், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006462)
வைத்தியமலை அகராதி
பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1866, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009950)
ஸ்ரீமது உலகநாத ஸ்வாமி சரித்திர அகவல், பஞ்சரத்திந மாலை, சிந்து, ஆநந்தக் களிப்பு
ப. முருகேச கவிராயர், லைசியம் பிரஸ், சென்னை, 1866, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108001)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-


நேரத்தை வெற்றி கொள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

போர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள்
இருப்பு உள்ளது
ரூ.810.00
Buy

சந்தை நிர்வாகம்
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

தெற்கிலிருந்து ஒரு சூரியன்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

நிழல்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

மண்ட பத்திரம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

முதல் வணக்கம் முதல்வனுக்கே!
இருப்பு இல்லை
ரூ.110.00
Buy

கங்கணம்
இருப்பு உள்ளது
ரூ.375.00
Buy

மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்! (பாகம் 2)
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

விலங்குகள் பொய் சொல்வதில்லை
இருப்பு உள்ளது
ரூ.215.00
Buy

நேசமணி தத்துவங்கள்
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

மீனின் சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

ஆப்பிளுக்கு முன்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

பதின்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

இறையுதிர் காடு
இருப்பு இல்லை
ரூ.1400.00
Buy

எம்.எல்.
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்
இருப்பு இல்லை
ரூ.150.00
Buy

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க! - 2
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

எனது இந்தியா
இருப்பு உள்ளது
ரூ.630.00
Buy
1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)