1867 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அமிர்தசாரம்
தத்துவராய சுவாமிகள், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098095)
அமுதகலைக்ஞானம் 1200
அகத்தியர், பிரபாகர அச்சுக்கூடம், சிந்தாத்திரிப் பேட்டை, 1867, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000487, 005348)
அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
சிவஞான முனிவர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1867, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014433, 046694, 047580)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், பரப்பிரம முத்திராக்ஷர சாலை, சென்னை, 1867, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033646)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், பிரபாகரஅச்சுக்கூடம், சென்னை, 1867, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042380)
அஸ்வமேத பர்வம்
விவேகசந்திரோதய அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.214, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006429)
அக்ஷய வருஷத்திய சென்னைபுரிக் கொள்ளைச் சிந்து
கொரைஞ்சூர் கந்தசுவாமி உபாத்தியாயர், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041413, 049890)
ஆலடியூர் வயித்தீசர் பேரிற் பதிகம்
மு.வெண்ணெயுண்ட நாடார், வித்யா விலாச முத்திராக்ஷர சாலை, சென்னை, 1867, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038123)
ஆழ்வார் தாலாட்டு
முத்தமிழாகர அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1867, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018507)
ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார ஆசிரிய விருத்தம்
பரப்பிரம முத்திராக்ஷர சாலை, சென்னை, 1867, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034996)
உயிர்வருக்க மாலை பதிகம்
திரிசிரபுரம் முத்துப் பிள்ளை, கலாரத்நாகர அச்சுகூடம், சென்னை, 1867, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3809.9)
கணக்கதிகாரம்
காரிநாயனார், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018757)
கதிர்காம நாதர் திருவருட்பா
வெள்ளையப்பையர், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012201, 012202, 012203, 021956, 019513, 042447, 040346)
கந்தரலங்காரம்
அருணகிரிநாதர், இந்துவித்தியாநிலய அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014815, 037619)
கந்தரலங்காரம், கந்தரனுபூதி
அருணகிரிநாதர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1867, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014501)
கலிமடல்
தத்துவராய சுவாமிகள், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3629.11)
குருமுறை
சிவசுப்பிரமணிய தேசிகர், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016968)
கூளப்பநாயகன் விறலிவிடு தூது
சுப்ரதீபக் கவிராயர், பிரபாகர அச்சுக்கூடம், சிந்தாத்திரிப்பேட்டை, சென்னை, 1867, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003214)
சங்கரனந்தாதி, சிவசங்கர பதிகம்
சுப்பைய தேசிகர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1867, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3627.7)
சசிவர்ணபோதம்
தத்துவராய சுவாமிகள், இயற்றமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026849)
சிதம்பர மும்மணிக் கோவை
குமரகுருபர அடிகள், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015317)
சிமிட்டு ரத்தினச் சுருக்கம் 360
தன்வந்திரி, பரப்பிர்ம முத்திராக்ஷர சாலை, சென்னை, 1867, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000429)
சிவதருமோத்தரம்
மறைஞான சம்பந்தர், முத்தமிழாகர அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1867, ப.486, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022900, 034832, 038053, 104500)
சிவவாக்கியம்
சிவவாக்கியர், சுலக்ஷணசாகர முத்திராட்சரசாலை, சென்னை, 1867, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017487)
சுத்தசாதகம்
குமாரதேவர், நந்தி வெளியீட்டு மன்றம், புதுவை, 1867, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026748)
சுவாநுபவரஸ மஞ்சரி
திருநெல்வேலிக் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள், முத்தமிழாகர அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1867, ப.141, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021568)
தமிழ் இலக்கணத் திரட்டு
எஸ்.என். அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3787.6)
தமிழ்ச் செய்யுட் கலம்பகம்
ஓரியண்டல் அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.169, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 075002)
திருத்தொண்டர் பெரியபுராணம்
ஆறுமுக நாவலர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னைப்பட்டணம், பதிப்பு 2, 1867, ப.318, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022316, 040406)
திருநெல்வேலிப் போற்றிக் கலிவெண்பாவும் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் பேரில் தாலாட்டும்
திருநெல்வேலி முத்தமிழாகார அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1867, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002800)
திருநெல்லை மும்மணிக் கோவை, திருவுரு மாமலைப் பதிற்றுப் பத்தந்தாதி
சிதம்பரநாத கவிராஜர், திருநெல்வேலி முத்தமிழாகர அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1867, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3629.3)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், பிரபாகர அச்சுக்கூடம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை, 1867, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005891)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், பரப்பிர்ம்ம முத்திராக்ஷராசாலை, சென்னை, 1867, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014598)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014145)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், வித்தியாவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014177)
திருப்போரூர் ஆறுமுக சுவாமியார் பேரில் அலங்கார ஆசிரிய விருத்தம்
இந்துவித்தியா நிலய அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3647.18)
திருமுருகன் பூண்டிப் புராணம்
செட்டிபாளையம் வாசுதேவ முதலியார், களாநிதி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1867, ப.203, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3793.2)
திருவகுப்பு
அருணகிரிநாதர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1867, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013521, 037927)
திருவாதவூரர் புராணம்
கடவுண் மாமுனிவர், இயற்றமிழ் விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034753)
திருவாதவூரர் புராணம்
கடவுண் மாமுனிவர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016989)
திருவாவடுதுறை ஒப்பிலாமுலை யம்மைபேரிற் கும்மியும் பந்தும்
சரவணபவானந்தர், சுலட்சணசாகர முத்திராக்ஷரசாலை, சென்னை, 1867, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012050)
திருவிளையாடற் புராணம்
பரஞ்சோதி முனிவர், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.402, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028651, 028869)
திருவிளையாடற் புராணம்
பரஞ்சோதி முனிவர், இயற்றமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028653)
திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆசிரிய விருத்தம்
ஜெயலக்ஷமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002082)
தேசிக ப்ரபந்தம்
வேதாந்த தேசிகர், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015528)
தேவாரம்
அப்பர், வாணிநிகேதன வச்சுக்கூடம், சென்னை, 1867, ப.445, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029639, 029815)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், ஆயுள்வேத முத்திராக்ஷர சாலை, சென்னை, 1867, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031545)
நாலடியார்
இயற்றமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021714)
நூற்றெட்டுத் திருப்பதியிலோர் திருப்பதியாகிய திருவெவ்வுளூ ரந்தாதி
நாராயணசாமி பிள்ளை, கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3626.3)
பகவற்கீதை
பட்டனார், இந்துவித்தியா நிலய அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010927)
பஞ்சதந்திரக் கதை
தாண்டவராய முதலியார், பரப்பிரம முத்திராக்ஷரசாலை, சென்னை, 1867, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016262)
பஞ்சபட்சி சாஸ்திரம்
அகத்தியர், மெய்ஞ்ஞான சூரியோதய விலாச அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007550)
பதார்த்தகுண ரத்நாகரம்
மஞ்.ஜகநாதம் நாயுடு, மெட்ராஸ் அட்வர்டைசிங்க் அண்ட் பிரிண்டிங் கம்பெனி, சென்னை, 1867, ப.97-400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3832.1)
பரத்தையர் மாலை
விவேக சந்திரோதய அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031000)
பாக சாஸ்திரம்
எஸ்.என். அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3830.1)
பாக சாத்திரம்
கார்டியன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1867, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3942.1)
புட்பவிதி
கமலை ஞானப்பிரகாசர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1867, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016111)
மகாபாரத விலாசம் சூது துகிலுரிதல்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029296)
மனதடக்கக் கண்ணி திருவாய்மழைப் பதிகம் மேற்படி சந்தப்பதிகம்
முத்துவைத்தியநாத பண்டாரம், கலாரத்நாகர அச்சுகூடம், சென்னபட்டணம், 1867, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3809.8)
மன்மத விலாசம்
சங்கரகிருஷ்ண முதலியார், விவேக சந்திரோதய அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107109)
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013680)
வடமலை வெண்பா
ஏகசந்தக்கிராகி, முத்தமிழாகரஅச்சாபீஸ், திருநெல்வேலி, 1867, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3690.5)
வராகிமாலை
எஸ்.என். அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040359)
விருத்தாசலம் ஸ்ரீகுமார தேவர் திருத்தாலாட்டு
சிதம்பரம் சுப்பராயசுவாமி, க. இரத்தின முதலியார் அச்சுக்கூடம், புதுவை, 1867, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103110)
விவேக சிந்தாமணி
பரப்பிரம முத்திராக்ஷர சாலை, சென்னை, 1867, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031715)
வேத ஸமாஜத்தார் முதல் விண்ணப்பம்
தத்துவபோதினி அச்சுக்கூடம், சென்னைப்பட்டணம், 1867, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022143)
வேதாரணியம் வீரகத்தி மோசக விநாயகர் நாமசோடச நமகம்
ராம. சொ. சொக்கலிங்கச்செட்டியார், குஞ்சிதசரணம் பிரஸ், சிதம்பரம், 1867, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008461, 020044, 020045, 103751)
வைத்திய காவியம் 1500
அகத்தியர், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3822.9)
வைத்திய ரத்தினச் சுருக்கம் 360
அகத்தியர், இயற்றமிழ்விளக்க அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1867, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000450)
வைத்திய ரத்தினச் சுருக்கம் 360
அகத்தியர், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3821.8)
வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத வுந்தியார்
திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், இந்து அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1867, ப.290, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014843, 023148)
ஸ்ரீமன் வேங்கடேச மகத்துவம்
களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1867, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3776.6)
ஸ்ரீரங்கநாயகர் பேரில் திருஊசல்
பரப்பிரம முத்திராக்ஷரசாலை, சென்னை, 1867, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018429)
ஹிந்து தர்மசாஸ்திர சங்கிரகம்
தாமஸ் லம்ஸ்டன் ஸ்திரஞ்சு, ஹிந்து அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1867, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002327, 047443)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   74