1868 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
ஆதிமூலேசர் பேரில் தாய் மகளேசல்
பரப்பிரம முத்திராக்ஷரசாலை, சென்னை, 1868, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003561)
உரோமரிஷி சூத்திரம் 100
உரோமரிஷி, விவேக சந்திரோதய அச்சுக்கூடம், சென்னை, 1868, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001452)
திருக்கருவை வெண்பா வந்தாதி
அதிவீரராம பாண்டியர், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1868, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001468, 015311, 028858)
திருப்பஞ்ஞீலி இரத்நசபாபதி மாலை
கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1868, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003333)
நாலுகாண்ட ஜாலம் 1200 வயித்தியம் 300
அகத்தியர், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1868, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000479, 000480)
நீர்நிறக்குறி சாஸ்திரம்
தேரையர், ஏஷியாடிக் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1868, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000469)
வைத்திய காவியம் 1000
போகர், பரப்பிரம முத்திராக்ஷரசாலை, சென்னை, 1868, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000438)
வைத்திய சிந்தாமணி 1200
தன்வந்திரி, பரப்பிரம முத்திராக்ஷர அச்சுக்கூடம், திருவொற்றியூர், 1868, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000435)
வைத்தியம் 500
தேரையர், இலக்கணக் களஞ்சிய அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1868, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000417)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   9