1887 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
கடைக்காண்டம் 500
கொங்கணர், சகலகலாநிலைய அச்சுக்கூடம், சென்னை, 1887, ப.79 (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4)
சிமிட்டுரத்தினச்சுருக்கம் 360
தன்வந்திரி, சகலகலாநிலைய அச்சுக்கூடம், சென்னை, 1887, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 7)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   2