1901ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
வைகுந்த அம்மானை | மணிமங்கலம் வடிவேலு முதலியார், பதி., வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002945) |
வைகுந்த அம்மானை | மயிலம் சுப்பிரமணிய சுவாமி, தொகு., பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033889) |
வைத்தியாமிர்த போதினி. முதற்பாகம் | முஹம்மது ஷம்ஷுத்தீன் சாகிபு, க.வ.திருவேங்கட நாயுடு, தொகு., ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1901, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036100) |
ஜானகிபரிணயநாடகம் | பு.வ.முத்துசுப்பய்யர், ஆரியப்பிரகாசினி அச்சியந்திரசாலை, திருநெல்வேலி, 1901, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4605.7) |
ஸ்தீரிஜென்ம சார்த்தகம் என்னும் மருத்துவ சாஸ்திரம் | டி.ஆர்.மகாதேவ பண்டிதர், பூரணச்சந்திரோதய அச்சுக்கூடம், தஞ்சை, 1901, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007069) |
ஸ்ரீஎதிராஜ நான்மணி மாலை | திருமயிலை ராகவதாசர், மஹாலக்ஷ்மி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004618) |
ஸ்ரீகருடபுராண வசனம் | பார்த்தசாரதி நாயுடு, பதி., பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017076, 040502) |
ஸ்ரீசோமயாஜி மாற நாயனார் புராணம் | மகாதேவசிவன், மொழி., நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1901, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022503) |
ஸ்ரீபக்தாம்ருத மஞ்சரி என்னும் தோத்திரப்பாடற்றிரட்டு | முத்துகிருஷ்ண தாஸர், மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101779) |
ஸ்ரீமகாபாரத வசனச் சுருக்கம் | விக்டோரியா அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030707) |
ஸ்ரீமத்திராவிட ஸ்ரீமஹா பாரத வசனம் : 1-வது வால்யம் : ஆதிபர்வம், சபாபர்வம் | நல்லாப்பிள்ளை, லக்ஷிமி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.420, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038643 L) |
ஸ்ரீராமர் தோத்திர மாலை | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054060) |
ஸ்ரீராமர் பதிகம் | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049912) |
ஸ்ரீ ராமாநுஜ சரிதம் : வசனநூல் | தி.கோ.ஸ்ரீரங்காசாரியர், தாம்ஸன் கம்பெனி, சென்னை, 1901, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038424) |
ஸ்ரீவிருத்திப் பிரபாகரம் | நிச்சல தாசர், வெ. குப்புஸ்வாமிராஜு, மொழி., மதராஸ் ரிப்பன் அச்சியந்தர சாலை, மதராஸ், 1901, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045609, 047785) |
ஸ்ரீஸ்தீரிகள் பக்த விஜயமென்னும் பதிவிரதைகள் சரித்திரம் | புதுவை நாராயணதாசர், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.418, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021728, 021496, 021842) |
ஹரியர புத்திரர் பேரில் பதிகம் | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049923) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 17 |
1901ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
|