1903 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1903ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
மீனாட்சி யம்மன் தாலாட்டு
மு.காளிதாஸர், ஸ்ரீ மீனாம்பிகை அச்சாபீஸ், மதுரை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001928)
மீனாட்சி யம்மை பிள்ளைத் தமிழ்
குமரகுருபர அடிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005525)
முத்துக் குமாரசுவாமி பேரில் பதம்
பிக்ஷாண்டர்கோவில் சுப்பராம ஐயர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007720, 015677)
முருகக்கடவுள் துதிமஞ்சரி
திருஎவ்வுளூர் இராமசாமி செட்டியார், மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை, 1903, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019308, 106919, 103137)
முருகர் ஒயிற்கும்மி
கிருபையாச்சாரி, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002951, 001848)
முருகர் ஒயிற்கும்மி
கிருபையாச்சாரி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002964)
முல்லைப் பாட்டு
நப்பூதனார், 1903, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3666.1)
முனீஸ்வரர் ஜாவளியும் போற்றி விருத்தமும் வடிவழகி அம்மை ஆசிரிய விருத்தமும்
எஸ்.என்.கணேசம் பிள்ளை, சிவகாமி அச்சுக்கூடம், கொழும்பு, 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001775)
மூலகார்த்திகை சோனைமாரி ப்றசண்ட மாருத வெள்ளத்தின் அலங்கோலச் சிந்து
சி. பா.இ.இராஜரத்தின நாவலர், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002405)
மூவர் அம்மானை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011463)
மூவர் அருளிச் செய்த தேவாரப் பதிகங்களுள் பதினைந்து பதிகங்கள்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001088)
மூவர் அருளிச் செய்த தேவாரப் பதிகங்களுள் பதினைந்து பதிகம்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035104, 042478)
மெட்ராஸ் ரெயில் மங்கப்பட்டண மாற்றில் விழுந்த அலங்கோலச் சிந்து
சூளை முனுசாமி முதலியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1903, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002362, 041983-v.2v.1)
மெய்ஞ்ஞானம் 1500
அகத்தியர், கலாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.398, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000225)
ராமதாஸ சரித்திர கீர்த்தனை
குத்தனூர் சின்னசாமி சாஸ்திரி, நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010486)
ராமதாஸ சரித்திர கீர்த்தனை
குத்தனூர் சின்னசாமி சாஸ்திரி, ஸ்ரீகோபால விலாச அச்சியாத்திரசாலை, சென்னை, 1903, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010489, 010490)
ரெட்டிகுடி யேசல்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011240)
வயித்தியமலை அகராதி
ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019439)
வாதசூஸ்திரம் 300, ஞானகற்பம் 200
புலஸ்தியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3915.2)
வாலைக் கும்மி
கொங்கணர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002745)
விக்கிரமாதித்தன் கதை
பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.438, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024811)
விக்கிரமாதித்தன் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.438, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024812)
வித்துவான் குறம்
புகழேந்திப் புலவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011159, 042415)
விநாயகர் திருவகவல்
நக்கீரர், கணேசா அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024143)
வியாசைக் கோவை
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வி. ஞானசிகாமணி முதலியார், கும்பகோணம், 1903, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006404, 006486)
வினோத விடுகதை
சிறுமணவூர் முனிசாமி முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010347)
வீரகுமார நாடகம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029871)
வீரவனத் தோத்திர விருத்தம்
வ.குமாரசுவாமிப் புலவர், ஸ்ரீ வித்தியாவிநோதினி அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002133)
வீரவனப் புராணம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1903, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005848, 006485, 007052, 007053, 007054, 007055, 010659, 010660, 010661, 010662, 010663, 010664, 010665, 010666, 010667, 010668, 010669, 104460, 104494)
வேமன்ன பத்தியம் 1000
சிற்றம்பல விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.275, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016437, 016439, 107368)
வைத்திய சாரசங்கிரகம்
ஆயுள்வேத பாஸ்கரன் கந்தசாமி முதலியார், வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.512, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011644)
வைத்தியசார சங்கிரகம்
ஆயுள்வேத பாஸ்கரன் கந்தசாமி முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.556, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107335)
வைத்தியம் 500
புலிப்பாணி, வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000286)
ஜீவோற்பத்தி சிந்தாமணி
நந்திதேவர், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005309)
ஸ்ரீகந்தபுராண வசனம்
கோள்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.638, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023259 L, 023093 L)
ஸ்ரீசபாநாதர் பேரில் முத்துத்தாண்டவர் பாடியருளிய கீர்த்தனம்
முத்துத்தாண்டவர், சாஸ்திர ஸஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4606.2)
ஸ்ரீசிவகீதை வசனம்
அ.இராமஸாமி தீக்ஷிதர், ஸ்ரீ வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1903, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005955)
ஸ்ரீமகாபாரத அம்மானை
கே. எஸ்.சையது முஹம்மது அண்ணாவி, ஸ்ரீ வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1903, ப.368, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106692)
ஸ்ரீமத் கம்ப ராமாயண வசனம்
கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008192, 008193, 047995, 047996, 037556-v.2v.1v.2v.1v.1)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம் : அயோத்தியா காண்டம்
தாத தேசிகதாதாசாரி, வைஜயந்தி முத்திராக்ஷரசாலை, சென்னை, பதிப்பு 2, 1903, ப.183-542, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048194)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம் : ஆரண்ய காண்டம்
தாத தேசிகதாதாசாரி, ஸ். ஜி. ஐயர் அண்டு கம்பெனி, சென்னை, 1903, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048178)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம் : உத்தர காண்டம்
சீனிவாஸராகவாசாரி, வைஜயந்தி முத்திராக்ஷரசாலை, சென்னை, 1903, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048186)
ஸ்ரீமஹா பாரத வசனம்
லட்சுமிநாராயண விலாச அச்சியந்தரசாலை, சென்னை, 1903, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048141 L, 048142 L, 048143 L)
ஸ்ரீமஹா பாரத வசனம் விராடபர்வம்
த.சண்முகக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023646)
ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை
கரந்தையம்பதி கருணைப்பிரகாச சுவாமி, வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1903, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.14)
ஸ்ரீ வழுவூர் வீரட்டானத்தினது மகிமை
குஞ்சிதபாதம் பிள்ளை, முஹம்மது ஸமதானி அச்சியந்திரசாலை, காரைக்கால், 1903, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103472)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   46

1903ல் வெளியான நூல்கள் :    1    2    3