1904 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1904ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அசுவ சாஸ்திரம்
நகுலர் சகாதேவர், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011639)
அமீன்பே சரித்திரம்
எம்.ஆர்.ஏ.எஸ்.ஜார்ஜ், க.அஹ்மதுக்கனி மரைக்காயர் ஆலிம் சாகிபு, மொழி., மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.282, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9396.4)
அரிசமய தீபம், என்னும், குருபரம்பரை
கீழையூர் சடகோபதாசர், செங்கல்வராய நாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.444, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101975)
அரிச்சந்திரன் கொம்மி
சுப்பிரமணிய செட்டியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001865)
அரிபஜனை கீர்த்தனை
பராங்குச தாசர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015698)
அருட்பாச் சிறப்பு, போலியருட்பா மறுப்பு, இராமலிங்க பிள்ளை படிற்றொழுக்கம், மேற்படி அங்கதப்பாட்டு
பிரசிடென்சி அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3816.10)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024203, 034250)
அளகாபுரி அளகைநாயகி யம்மை பதிகம்
செண்பகாநந்தம் பிள்ளை, சண்முக சுந்தரவிலாச யந்திரசாலை, சிதம்பரம், 1904, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001973)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002693)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், தையநாயகியம்மன் அச்சுக்கூடம், திருச்சி, 1904, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011253)
அஷ்டப் பிரபந்தம்
பிள்ளைப் பெருமாளையங்கார், தென்மொழி ஆராய்ச்சிக்கழகம், சென்னை, 1904, ப.231, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104163)
ஆண்புத்தி மாலை
கல்விக்கடலச்சுக்கூடம், சென்னை, 1904, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103109)
ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்
ராஜம் ஐயர், சி.வி.சுவாமிநாத ஐயர், சென்னை, பதிப்பு 2, 1904, ப.309, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038240)
ஆயுள்வேத சுருக்கம்
அ.அருணாசல முதலியார், கோள்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3918.6)
ஆரிபு நாயக வசனம்
குலாம் காதிறு நாவலர், முஸ்லிம் அபிமானி யந்திரசாலை, சென்னபட்டணம், 1904, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9404.12)
இங்கிலிஷும் தமிழுமான இருபாஷைப் பதசங்கிரகம்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1904, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048881)
இந்தியா கவர்ன்மென் டாருடைய நிலவருமான ஏற்பாடு
அரசு அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022733)
இந்திர சபா
சுந்தரராவ், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016583)
இந்திர சபா
கிருபாலக்ஷ்மி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036559)
இந்து குடும்ப கடன்கள்
ஏ.நடேச பிள்ளை, எட்வர்டு அச்சுக்கூடம், திருவாரூர், 1904, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008744, 025617)
இரங்கோன் காவடிச்சிந்து
மதுரை சங்கிலியா பிள்ளை, நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011199, 011874, 012267)
இரசாயண சாஸ்திரம்
மதராஸ் லிடரரி பூரோ, மதராஸ், 1904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036898)
இரசைமாநகர் ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீசண்பகவல்லி யம்மை பதிகங்கள்
பார்த்திபனார் கா.உலகசுந்தரம் பிள்ளை, தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1904, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013005)
இரத்ந விமானம்
ரா.சுப்பிரமணிய சாஸ்திரி, பிரஸிடன்ஸி பிரஸ், மதுரை, 1904, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040375)
இராம நாடகம்
சீர்காழி அருணாசலக் கவிராயர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.380, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029323)
இராமலிங்கப் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு
பு.பாலசுந்தர நாயகர், வேதாகமோத்த சைவசித்தாந்த சபையின் பிரசுரம், சென்னை, 1904, ப.163, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 092673)
இலக்கணச் சுருக்கம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1904, ப.251, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027859)
இஷ்டலிங்க வபிஷேக மாலை
சிவப்பிரகாசர், கலாரத்நாகர யந்திரசாலை, சென்னை, 1904, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020808, 020834, 020835)
இஷ்டலிங்க வகவல்
கருணைப்பிரகாச சுவாமிகள், கலாரத்நாகரயந்திரசாலை, சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020836)
ஈயாபத்தன் சரித்திரக் கும்மி
செஞ்சி ஏகாம்பர முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002816)
உடன்கட்டை யேறிய உத்தமிச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாட அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002355)
உண்மை நாயன்மார் குருபூசை மான்மியம்
முருகேச சுவாமிகள், ராபில்ஸ் அச்சியந்திரசாலை, சிங்கப்பூர், 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021284, 022519, 022520, 042087)
உபதேச ரத்தின மாலை
மணவாள மாமுனி, நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015523, 104078)
உருக்குமாங்கத சரித்திரக் கீர்த்தனை
விசாலாட்சியம்மாள், வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023859)
உலக விசித்திரக் கதை
புதுவை நாராயணதாசர், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038936)
ஒட்டநாட்டார் நாடக அலங்காரம்
மாயூரம் பக்கிரி படையாட்சி, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015020)
ஒருசொற் பலபொருட்பெயர்த் தொகுதியாகிய பதினோராவது நிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 086516)
கட்டளைக் கொத்து
வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021256)
கணக்கதிகாரம்
காரிநாயனார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018085, 024380)
கதா சிந்தாமணி யென்று வழங்கிய மரியாதை ராமன் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016271)
கதாமஞ்சரி
பிரபாகர அச்சுக்கூடம், சிந்தாத்திரிப்பேட்டை, சென்னை, 1904, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093775)
கந்தரலங்காரம்
அருணகிரிநாதர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014141)
கயிலாய விநாயகர் துதி
பெருந்தோட்டம் துரைசாமி பிள்ளை, நூருல் இஸ்லாம் அச்சியந்திர சாலை, திருநெல்வேலி, 1904, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 0414628)
கர்ப்ப ஸம்ரட்சனி
ம.தி.பாநுகவி, டவுடன் அண்டு கம்பெனி, சென்னை, 1904, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006397)
கலியுக மாறாட்டம்
செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008716)
கவிகுஞ்சர பாரதி, மதுரகவி பாரதி, ஸ்ரீராமவிராயர் பாடிய பதங்கள்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007742, 015289)
கள்ளன் பார்ட்டு தில்லாலே டப்பா
கோபால் ராவ், பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030174)
காரு புராணமென்று வழங்குகிற ஸ்ரீ கருடபுராண வசனம்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023291, 017075)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், ஸ்ரீ மீனாம்பிகை பிரஸ், மதுரை, 1904, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005251)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030289)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031264)
குசேலோ பாக்கியானம்
வல்லூர் தேவராஜ பிள்ளை, பண்டித மித்திர யந்திரசாலை, சென்னை, 1904, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018393, 030854, 097906, 102301)
குமரேச சதகம்
குருபாததாசர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014858)
குருநாடி சாஸ்திரம் 235
அகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், மதுரை, 1904, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000055)
குருபூசை நாட்டிரட்டு
சாமிநாதப் பட்டாரகர், வித்தியா விநோதினி அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033352, 033353)
சசிவர்ண போதம்
தத்துவராய சுவாமிகள், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026839)
சத்தியவசனி சரித்திரம்
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011952, 040653)
சந்தனக் குறடென்கிற நிமித்த சூடாமணி, 108 இலக்க மென்கிற சகாதேவ சாஸ்திரம்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008291, 008292, 008293, 008294)
சபரிமலை யாண்டவன் காவடிச்சிந்து
அம்மன்புரம் பாலகிருஷ்ணய்யர், ஸம்ஸ்கிருத பாஸ்கர பிரஸ், திருவனந்தபுரம், 1904, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003154, 002525)
சரீர சுகவிஷய சம்பாஷணை
பிராண்டர், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1904, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 087575)
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097192)
சாத்திரக் கொத்து
சீகாழி சிற்றம்பலநாடிகள், கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109100, 102203)
சாத்திரக் கோவை
குமாரதேவர், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011636, 026441)
சாத்திரக் கோவை
குமாரதேவர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047741, 026454)
சிங்கார வடிவேலர் பேரில் சிறப்பாசிரிய விருத்தம்
எம்.சொக்கலிங்க தேசிகர், மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், திருச்சி, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012032)
சித்திராங்கி விலாசமென்னும் சாரங்கதரன் சரித்திரம்
சி.வி.இலட்சுமண அய்யர், லட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029559)
சித்திராங்கி விலாசமென்னும் சாரங்கதரன் சரித்திரம்
சி.வி.இலட்சுமண அய்யர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034732)
சிவநாம சங்கீர்த்தனம் முதலிய தோத்திரப்பா
வி.சுந்தர முதலியார், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108011)
சிவபுரிப் பதிற்றுப்பத்தந்தாதி
கும.மு.கதிரேசச் செட்டியார், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003859)
சிவ ஸ்தலமாலை
சண்முக முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102729)
சிவானந்த போதம்
பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035134)
சிறுத்தொண்ட நாயனார் சரித்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030179)
சீறாப் புராணம்
உமறுப் புலவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.759, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031334)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002321)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002393)
சுமதி சதகம்
எழுமூர் சமரபுரி முதலியார், ஸ்ரீ கோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018239)
சுருதிஸார மகாவாக்கிய உபதேசம்
வே.ராவ், பண்டித மித்திர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.1)
சூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.342, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100069)
சூடாமணி நிகண்டு பதினோராவது நிகண்டு
மண்டல புருடர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024236)
சூடாமணி நிகண்டு : பதினோராவது நிகண்டு மூலமும் உரையும்
மண்டல புருடர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038820)
சூரைமாநகர்ப் புராணம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010564, 010565, 010566, 010567, 010568, 010569, 010570, 010571, 007057, 010678, 005849, 007058, 010713, 010714, 010715, 010716, 010717, 010718, 010719, 104493)
சேந்தன் திவாகரம்
திவாகரர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.175, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025108, 024233, 037807)
சேந்தன் திவாகரம்
திவாகரர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024852, 024888)
சேந்தன் திவாகரம்
திவாகரர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024858)
சைவ மஞ்சரி
பாண்டித்துரைத் தேவர், தொகு., தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1904, ப.233, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009769, 009770, 009771, 042638, 102300)
சொக்கர் அலங்காரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003398)
சோதிட அரிச்சுவடி
அகஸ்திய மகாமுனிவர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017948, 017949)
சௌமிய நாராயண மூர்த்தி பிள்ளைத்தமிழ்
சே.சுப்பராய ஐயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001571, 002780, 046257)
ஞான மதியுள்ளான்
முத்தானந்த சுவாமிகள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021733, 015408)
ஞானாஞ் ஞானரகித அகம்பொருள் விளக்கம்
தண்டரை சுப்பராய ஆச்சாரி, கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023371)
ஞானாமிர்தம் : மூலமும் உரையும்
வாகீச முனிவர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1904, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020154)
தபால் தந்தி நேசன்
பழனியப்ப செட்டியார், டைமன் அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042786, 079038)
தர்க்க பாஷை
கேசவ மிஸ்ரா, அத்துவக்காத்து பாலசிங்கம், யாழ்ப்பாணம், பதிப்பு 3, 1904, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102551)
தலைவிதிக் கீர்த்தனை
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.15)
தமிழறியும் பெருமாள் கதை
பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017691)
தனவைசியராகிய நாட்டுக் கோட்டை நகரத்தார் சரித்திரம்
கலாதர அச்சுக்கூடம், தேவகோட்டை, பதிப்பு 2, 1904, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006647, 012251, 046816, 046817)
தனிப்பாடற் றிரட்டு
புங்கத்தூர் பொன்னரங்க முதலியார், தொகு., ஞானமிர்த அச்சியந்திரசாலை, பிடாரித்தாங்கல், 1904, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001047)
தாராசசாங்க விஜயம்
சி.வி.லெட்சுமண சர்மா, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014974, 018930)
தாராசசாங்க விஜயம்
தையநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016627)
திணைமாலை நூற்றைம்பது
கணிமேதாவியார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1904, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3818.5)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1904ல் வெளியான நூல்கள் :    1    2    3