தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
Bank A/C Name: Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Indian Bank, Nolambur, Chennai | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
நன்கொடையாளர்கள் விவரம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1905ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1905ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகிலாண்டீஸ்வரி பதிகம்
மாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.281-288, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024168)
அடுக்குநிலை போதம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003502)
அடுக்குநிலை போதம்
மாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.1004-1008, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003532)
அட்டாங்க யோகக்குறள்
தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1905, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041664)
அத்வைத கீர்த்தனா நந்தலஹரி
அச்சுததாசர், தனலக்ஷ்மி நிர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015648)
அநுமான விளக்கம்
திரு. நாராயணையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1905, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 3818.6)
அரிச்சந்திர மகாரஜன் கதை
திருவண்ணாமலை வெங்கிடாசல முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014261)
அரிச்சந்திரன் ஏத்தப்பாட்டு
ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.751-764, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006394)
அரிச்சந்திரன் கொம்மி
சுப்பிரமணிய செட்டியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106679)
அரிச்சுவடி : ஆத்திச்சூடி மூலம், கொன்றை வேந்தன் மூலம், பாலபோத கதாமஞ்சரி
ஆதிலக்ஷிமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032354)
அருணகிரி யந்தாதி
குகை நமசிவாய தேவர், திரிபுரசுந்தரி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004417)
அருணாசல புராணமும் அருணாசலேசுரர் தோத்திரப் பிரபந்தத் திரட்டும்
எல்லப்ப நாவலர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.736, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017423, 042554, 042851)
அருணாசல புராணமும் அருணாசலேசுரர் தோத்திரப் பிரபந்தத் திரட்டும்
எல்லப்ப நாவலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.800, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042387)
அருணாசலேசுரர் பதிகம், உண்ணாமுலை யம்மன் பதிகம்
தஞ்சை வேலாயுதப் புலவர், ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.273-280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024172)
அல்லியரசானி மாலை
புகழேந்திப் புலவர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004024, 046996)
அழுகணி சித்தர் பாடல்
அழுகணி சித்தர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001441)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001484, 046911)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், வித்யாபாஸ்கர அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002700)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034990)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், கா. சுப்பராயமுதலியார் அண்ட்கம்பெனி ; திரிபுரசுந்தரிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002701)
அனுபோக வைத்திய நவநீதம்
பா.முகமது அப்துல்லா சாயுபு, சித்த மருத்துவ நூல் வெளியீடு, பழனி, 1905 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 221611, 221614)
அஸ்வமேத யாகம்
வி.கோவிந்த பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.556, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023248)
ஆஞ்சநேயர் தோத்திரப் பதிகம்
மாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.105-112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004606)
ஆஞ்சநேயர் தோத்திரப் பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006147)
ஆத்திசூடி மூலமும் உரையும் கொன்றை வேந்தன் மூலமும் உரையும் வெற்றி வேற்கை மூலமும் பாலபோதமும்
ஔவையார், பால விர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007357)
ஆத்திசூடி வெண்பா
இராமபாரதி, ஜீவகாருண்ய விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030927)
ஆஸ்தான மாலை
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010342)
இங்கிலிஷும் தமிழுமான இருபாஷைப் பதசங்கிரகம்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, பதிப்பு 19, 1905, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048929)
இங்கிலிஷூம் தமிழும்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, சென்னை, 1905, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016906)
இங்கிலீஷ் ஒடம் என்கிற, காலேசி ஒடம்
திருக்குடந்தை கோமளவல்லி யம்மாள், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041257)
இத்தொண்டை நாட்டில் மேழிற் குடியாளர் சுப்பிரமணியர் பேரில் பாடியிறைக்கும் ஏற்றப்பாட்டு
ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.738-744, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006395)
இந்தியன் பினல்கோட் போதினி
சிவகாமிவிலாசம் பிரஸ், சென்னை, 1905, ப.331, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034869, 034870)
இந்திர சபா
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014969)
இந்திர சபா
திருமலைவாயல் முத்துசாமி பிள்ளை, வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016617)
இந்திர சபா
வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050622)
இந்து தேச சரித்திர சார சங்கிரகம்
டேவிட் ஸின்க்லேயர், கி. க. அ. சங்கத்தாரது அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045817)
இராசவல்லிபுர மெனவழங்கும் செப்பறை மான்மியம் : வசனம்
செப்பறைவாசி சங்கர சுப்பிரமணிய பிள்ளை, நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி, 1905, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103399)
இராம நாடகம்
சீர்காழி அருணாசலக் கவிராயர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.404, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029906, 029907, 029936, 029937)
இராம நாடகம்
சீர்காழி அருணாசலக் கவிராயர், வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029913)
இராமலிங்க பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பண கண்டன நியாயவச் சிரகுடாரம்
ம.தி.பானுகவி, கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 092674)
இராஜகோபால மாலை
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023202)
இருவினை விளக்க மென்னும், துரோகிச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002521)
இலக்கண சாரம்
சிவபுரம் வி.வேலாயுத முதலியார், தமிழ்ச்சங்கம் பவர்ப் பிரஸ், மதுரை, 1905, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027148)
இன்பரச தெம்மாங்கு
திருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001670)
இஷ்டலிங்கப் பதிகம்
கொளத்தூர் நாராயணசாமி முதலியார், ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.163-168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005806)
உடற்கூறு ஏலப்பாட்டு
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003514)
உடற்கூறு ஏலப்பாட்டு
ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.979-983, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003533)
உடன்கட்டை யேறிய உத்தமிச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002356)
உருக்குமணி கலியாணம்
வேம்பம்மாள், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107116)
உலக ரகசிய மென்னும் பிரபஞ்ச உற்பத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.639, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036295)
உவமான சங்கிரகம்
திருவேங்கடையர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1905, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001224)
எட்டிக்குடி வடிவேலவர்பேரில் தங்கச்சிந்து
ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.1082-1088, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005783)
எட்டிக்குடி வடிவேலவர் பேரில் தங்கச்சிந்து
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020601)
ஏணி யேற்றம்
புகழேந்திப் புலவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005775)
ஒட்டியம்
ஒட்டிய முனிவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011201)
ஒருதுறைக் கோவை
அமிர்தகவிராயர், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012953, 012954, 012971, 106234)
கணக் கதிகாரம்
காரிநாயனார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018086)
கண்ணாடிச் சிந்து
ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.1115-1120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006387)
கண்ணாட்டிச்சிந்து
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020600)
கதிரேசன் பேரில் ஆனந்தக்களிப்பு : கதிர் காமத்துயேசல், கதிர்காமக் கும்மி, மங்களம்
இராமசாமி பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002113, 002114)
கந்தர் பஜனையென வழங்கும் சுப்ரமண்ய ஸ்வாமி கீர்த்தனை
ஆறுமுக உபாத்தியாயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015690)
கபிலர் அகவல்
கபிலர், தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.33-48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021102)
கபிலை வாசகம்
ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.1010-1024, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003535)
கபிலை வாசகம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003622)
கயிலாச நாதர் சதகம்
சேலம் சிதம்பரம் பிள்ளை, ஆதிலக்ஷிமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004335)
கலிகாலக் கொடுமை சிந்து
ராமதாசர், லெக்ஷிமி விலாச அச்சுக்கூடம், திருச்சினாப்பள்ளி, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002619)
கலியுகச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், மாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.109-196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006348)
கலியுகச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020595)
கலியுக பெண்டுக்கள் ஒப்பாரிக் கண்ணி
விழுதியூர் மு.அம்பலவாணப் பிள்ளை, நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002783)
கலியுக வினோத கதை
செஞ்சி ஏகாம்பர முதலியார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017310)
களக்காடு கோமதி அம்மாள் ஆசிரிய விருத்தம்
தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.450-456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004593)
களப்பாள் என்று வழங்குகிற தேவதாருவனத் தலபுராணம்
ஸ்ரீவித்தியா அச்சுக்கூடம், கும்பகோணம், 1905, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033284)
கள்ளுகடை சிந்து என்னும் குடியர்சிந்து, புகையிலைச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002351)
கள்ளுகடை சிந்து என்னும் குடியர் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.1201-1208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006391)
கன்னபுரம் முத்து மாரியம்மன் பதிகம்
தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.313-320, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004589)
கன்னியும் வேத சாட்சியுமான அர்ச். பிலோமினா சரித்திரம்
செயிண்ட் ஜோசப் கல்லூரி பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1905, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022554)
காஞ்சரங்கால் கும்மிப் பிரபந்தம்
ஸ்ரீ கலா அச்சுக்கூடம், சிவகெங்கை, 1905, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001638, 001639, 001640, 017339, 017340, 023043, 023044, 023045, 024001, 024002, 024003, 024004, 024005, 024006)
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் பஞ்ச ரத்தினமும் பெருந்தேவித் தாயார் பஞ்ச ரத்தினமும்
கொரைஞ்சூர் கந்தசுவாமி உபாத்தியாயர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021104)
காஞ்சி ஸ்தோத்ர மஞ்சரி : திருவேகம்ப முடையார் இரட்டைமணி மாலை, ஸ்ரீ காமாட்சி யம்மை பஞ்சரத்நம், ஸ்ரீ குமரக்கோட்டப் பதிகம், ஸ்ரீ கச்ச பேஸ்வரர் அஷ்டகம், சிவநாமாவளி
பல்லவபுரம் அப்பாவு செட்டியார், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106419)
காஞ்சீபுரம் காமாட்சி யம்மன் ஆசிரியவிருத்தம்
தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.441-448, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005811)
காஞ்சீபுரம் காமாட்சி யம்மன் ஆசிரிய விருத்தம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040969)
காட்சிக் கண்ணி
இராமலிங்க சுவாமிகள், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014349)
காட்சிக் கண்ணி
இராமலிங்க சுவாமிகள், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031085)
கிருஷ்ண பகவான் அலங்காரச் சிந்து
செஞ்சி ஏகாம்பர முதலியார், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030165)
கிருஷ்ண ஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், ஸ்ரீ கோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005253)
கீதாமிர்த சாரம்
மாம்பழக் கவிச்சிங்க நாவலர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021105)
கீதாமிர்த சாரம்
மாம்பழக் கவிச்சிங்க நாவலர், ஸ்ரீ மாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.891-896, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021197)
குக ஸ்தோத்திர ரத்நாவலி
ராமசாமி நாயுடு, மஹா லக்ஷுமீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003610)
குசேலதாஸர் சரித்திரக் கீர்த்தனை துருவ சரித்திர கீர்த்தனை
ஆ.பஞ்சாபகேசய்யர், பிரம்மானந்த அச்சுக்கூடம், திருவாதி, 1905, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010492, 106488)
குடியர் ஆனந்தப் பதமும், கெஞ்சாவின் ஆனந்தக் களிப்பும், புகையிலையின் வெண்பாவும்
தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.1196-1199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003543)
குடும்ப நிர்வாஹ சாஸ்திரம்
ஒய்.ஜி.போனெல், ஸ்டார் ஆஃப் இந்தியா பிரஸ், சென்னை, 1905, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3937.6)
குண்ணூர் பாட்டு
அப்பாவு பிள்ளை, வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041164)
குமரேச சதகம்
குருபாததாசர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001482)
குமரேச சதகம்
குருபாததாசர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002712)
குள்ளத்தாரா சிந்து
ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.811-816, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006385)
குன்றக்குடி யென்கிற மயூரகிரி நிவாஸ ஸ்ரீ சுப்பரமணியர் காவடிச் சிந்து
நாச்சியாபுரம் இராமநாதச் செட்டியார், சாஸ்திரஸஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002347, 039351, 046850)
குஸான் பர்ஷா சரித்திரம்
மதுரை கந்தசாமிப் பிள்ளை, குலமகள் நடன அச்சகம், சென்னை, 1905, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074370)
கெருடப்பத்து, கஜேந்திர மோட்சக் கீர்த்தனை
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012046)
கெருடப்பத்து, கஜேந்திர மோக்ஷக் கீர்த்தனை
ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.90-96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021186)
கெருடப்பத்து, கஜேந்திர மோக்ஷக் கீர்த்தனை
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018424)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1905ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பேசி: +91-44-22542992, 22542781) | கன்னிமாரா நூலகம் (பேசி: +91-44-28193751) | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (பேசி: +91-44- 22542551, 22542552)