1905ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
நீதிநூற்றிரட்டு மூலமும் உரையும் | ஔவையார், பண்டித மித்திர யந்திரசாலை, சென்னை, 1905, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036211, 036212, 016169) |
நீதிநெறி விளக்கக் கீர்த்தனம் | திருமழிசை ஜெகநாத முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003576, 025815) |
நீதிநெறி விளக்கக் கீர்த்தனம் | திருமழிசை ஜெகநாத முதலியார், ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.859-864, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021191) |
நூதன பெரிய அலங்காரக் கொத்து | செஞ்சி ஏகாம்பர முதலியார், கோள்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031031, 034812) |
நூதன மிட்டாய் பாட்டு | பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049365) |
நூற்றியறுபது புஸ்தகங்கள் அடங்கிய பெரிய பல சில்லரை கொத்து | ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.1278, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031638) |
நெல்லுகுத்துர பதம் | இராஜரத்தின முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021178) |
நைடதம் | அதிவீரராம பாண்டியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.778, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021654, 034562) |
பக்தர் மூக்தர்களின் சரித்திரங்களாகிய ஸ்ரீமகாபக்த விஜயம் | சித்தூர் வெங்கடதாஸர், கோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.338, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023179 L) |
பக்தர் மூக்தர்களின் சரித்திரங்களாகிய ஸ்ரீ மகாபக்த விஜயம் | நிரஞ்சனவிலாசசி யந்திரசாலை, சென்னை, 1905, ப.477, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024452) |
பக்திரஸக் கீர்த்தனை | கந்தசாமி பிள்ளை, லக்ஷ்மிநாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022640) |
பக்தி ஸ்தோத்திரப் பதிகம் | கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021114) |
பசுவந்தனை வெண்பா வந்தாதி, திரு ஊஞ்சல் | ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013025, 005218, 106112, 046712) |
பஞ்சதந்திரக் கதை | தாண்டவராய முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010355) |
பஞ்சபட்சி சாஸ்திரம் | அகத்தியர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007590, 007601) |
பஞ்ச பாண்டவர் வனவாசம் | புகழேந்திப் புலவர், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014078, 014082) |
பட்டணத்துப் பிள்ளையார் புலம்பல் மூலமும், பத்திரகிரியார் புலம்பல் மூலமும் | பட்டினத்தார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007707.1) |
பட்டிணத்துப் பிள்ளையார் சரித்திர புராணம் | மா.வடிவேலு முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.367, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005779, 005780) |
பரமசிவ ஸ்தோத்திரம், சுப்பிரமணியக் கடவுள் அவனாசிப் பத்து | அப்பா சுவாமிகள், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001945) |
பரமசிவ ஸ்தோத்திரம், சுப்பிரமணியக் கடவுள் அவனாசிப் பத்து | அப்பா சுவாமிகள், தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.66-72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020591) |
பரமசிவ ஸ்தோத்திரம், சுப்பிரமணியக் கடவுள் அவனாசிப் பத்து | அப்பா சுவாமிகள், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032340) |
பலவித அலங்கார புஷ்பப் பாட்டு | ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.836-840, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003563) |
பலவித அலங்கார புஷ்பப் பாட்டு | சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016105) |
பலிஜவாரு புராணம் அல்லது நாயடுகாரு சமஸ்தான சரித்திரம் | சேலம் பகடால நரசிம்மலு நாயுடு, கோயமுத்தூர் கலாநிதி ஆபீசு, கோயமுத்தூர், பதிப்பு 2, 1905, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3760.1) |
பவளக்கொடி மாலை | புகழேந்திப்புலவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011945) |
பழநித் தலபுராண வசனம் | கந்தசாமிப் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1905, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017471) |
பழமலை யந்தாதி | சிவப்பிரகாசர், டிவைன் பிரெஸ், சென்னை, 1905, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030946, 046886, 047583) |
பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம் | படிக்காசுப் புலவர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001481) |
பழனிமலை வடிவேலர் ஆசிரிய விருத்தம் | தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.409-416, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005797) |
பழனியங்கிரி ஆறுமுகவர் திருநீற்றுப் பதிகம் | பழனி திருக்கைவேல் பண்டிதர், ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.226-232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005814) |
பழனியங்கிரி ஆறுமுகவர் திருநீற்றுப் பதிகம் | பழனி திருக்கைவேல் பண்டிதர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021117) |
பழனியாண்டவர் தோத்திர மென்னும் சிவ சுப்ரமண்யர் அகவல் | தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.370-376, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003536) |
பழனியாண்டவர் பதிகம் | வே.முத்தனாசாரியர், ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.209-216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005787) |
பழனியாண்டவர் பதிகம் | வே.முத்தனாசாரியர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011870) |
பழனியாண்டவர் பேரில் உடற்கூறு ஆநந்தக் களிப்பு | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003628) |
பழனியாண்டவர் பேரில் உடற்கூறு ஆநந்தக் களிப்பு | ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.963-976, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021093) |
பழனிவேல் மெஞ்ஞான மாலை | சுந்தரவிலாசஅச்சுக்கூடம், சென்னை, 1905, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002774) |
பனைமர சோபனம் | ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.708-712, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003562) |
பாசாங்கரை யென்னும் திருநகரின்கண் எழுந்தருளி யிருக்கும் பத்திரகாளி அம்மன் அந்தாதி | வெண்ணிமலை பிள்ளை, ஸ்ரீகலா அச்சுக்கூடம், சிவகங்கை, 1905, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013021) |
பாண்டிநாட்டில் திருப்புத்தூர்க்கு அடுத்து உள்ள சொக்கலிங்கம் புத்தூர் ஸ்ரீசுந்தரவிநாயகர் பதிகம், வீரவிநாயக மாலை | மு.கதிரேசச் செட்டியார், சாஸ்திரஸஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011631) |
பாய்ச்சலூர்ப் பதிகம் | ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.155-160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005807) |
பாரிஜாத புஷ்பஹரணம் | தல்லாகுளம் கோபாலய்யங்கார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016601, 041740) |
பாரிஜாத புஷ்பஹரணம் | முருகதாஸ், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016604) |
பாரீஸ் சாகுந்தள | தொண்டைமண்டலம் அச்சுயந்திரசாலை, சென்னை, 1905, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030785) |
பார்ஸி சரஸமோஹன ஜாவளி - முதற்பாகம் | வேலூர் நாராயணசாமி பிள்ளை, தையநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036351) |
பார்ஸி தாராசசாங்க விஜயம் | பி.பாலராஜம் பிள்ளை, தையநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018337) |
பாலபாடம் - நான்காம் புத்தகம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 15, 1905, ப.307, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048206) |
பிரபுலிங்க லீலை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1905, ப.602, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014801, 011297, 026458, 102641) |
பிரபுலிங்க லீலை | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005823, 014718) |
பிரயோக விவேகம் | குருகூர் சுப்பிரமணிய தீக்ஷிதர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1905, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027363, 027364, 046261, 046759, 100304) |
பீபில்ஸ் பார்க்கு வழிநடைச் சிந்து | சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.1098-1104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006384) |
பீபில்ஸ்பார்க்கு வழிநடைச்சிந்து | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020599) |
புதுவை சுலக்ஷண கவி பராங்குஸ நாவலர் கீர்த்தனை | ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.898-904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021188) |
புரூரவச் சக்கிரவர்த்தி கதை | ஸ்ரீ கோபால விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013055) |
புள்ளிருக்கு வேளூர்த் தையநாயகி யம்மை பதிகம் | திருஎவ்வுளூர் இராமசாமி செட்டியார், தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.298-304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024166) |
பெண்கள் ஜாதகமென்னும், ருது நூல்சாஸ்திரம் : பரிகாரத்துடன் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017260) |
பெரியபாளையம் எல்லையம்மை பதிகம் | காட்டுப்பாக்கம் திருவேங்கடாசாரியார், தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.305-312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004596) |
பெரியபாளையம் மாரியம்மன் பதிகம் | தொழுவூர் வெங்கடாசல ஆசாரி, தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.353-360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004588) |
பெரியபாளையம் மாரியம்மன் பதிகம் | தொழுவூர் வெங்கடாசல ஆசாரி, சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021123) |
பெரியபுராணம் என்று வழங்கும் திருத்தொண்டர் சரித்திரம் | சேக்கிழார், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022082, 022083) |
பெரியபுராணம் என்று வழங்குகிற திருத்தொண்டர் புராணம் | சேக்கிழார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1905, ப.570, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022186, 101803) |
பெருமாள் தாலாட்டு என்கிற ஸ்ரீராமர் தாலாட்டு, ஸ்ரீரங்கநாயகர் திருஊசல் | தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.1209-1216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004605) |
பெருமாள் தாலாட்டு யென்கிற ஸ்ரீராமர் தாலாட்டு | ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001935) |
பெருமாள் தாலாட்டு என்கிற, ஸ்ரீராமர் தாலாட்டு, ஸ்ரீரங்கநாயகர் திருஊசல் | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020609) |
பெருமாள் தாலாட்டுயென்கிற ஸ்ரீராமர் தாலாட்டு, ஸ்ரீரங்கநாயகர் திருஊசல் | ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001936) |
பெற்றோர் ஒழுக்கம் : சன்மார்க்க சங்கிரகம் - முதல் புஸ்தகம் | மயிலை பா.மிக்கேல் சுவாமிப்பிள்ளை, விவேகாநந்த அச்சுக்கூடம், சென்னை, 1905, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036515) |
பொன்வண்ணத் தந்தாதி | சேரமான் பெருமாள் நாயனார், டிவைன் பிரஸ், சென்னை, 1905, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013020) |
போரூர்பாதி - தணிகைபாதி கலித்துறை யந்தாதி | கா.ஆறுமுக நாயகர், பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை, 1905, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106120) |
போர்மன்ன சுவாமி பேரில் பத்தும் பதிகம் | கந்தசாமி கவுண்டர், தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.290-296, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005808) |
போர்மன்ன சுவாமி பேரில் பத்தும் பதிகம் | கந்தசாமி கவுண்டர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021110) |
மகாபாரத விலாசம் சூது துகிலுரிதல் | இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029293) |
மகாபாரத விலாசம் சூது துகிலுரிதல் | இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016628) |
மங்களேஸ்வரியம் : மூலமும் உரையும் | வைத்தியலிங்க பட்டர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1905, ப.443, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4319.3) |
மஞ்சுகோஷா சரித்திரம் | தையநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019718) |
மஞ்சுகோஷா சரித்திரம் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029831) |
மணவாள நாராயண சதகம் என்னும் திருவேங்கட சதகம் | வெண்மணி நாராயண பாரதியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001483) |
மணிப்ரவாள விராடபர்வம் | சாஸ்திர ஸஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041991) |
மணிமாலிகை சரித்திரம் | எஸ்.சங்கிலியா பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016632, 029441) |
மதன காமராஜன் கதையென்னும் மந்திரி குமாரனால் சொல்லப்பட்ட பன்னிரண்டு கதை | ஸ்ரீ கோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024299, 024300) |
மதனசுந்தரி ஓரடிச்சிந்து | ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.1106-1112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005785) |
மதனசுந்தரி ஓரடிச்சிந்து | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020598) |
மதிறாஸ் தூக்குப்பாட்டு | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041305) |
மதுராபுரி அம்பிகை மாலை | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049995) |
மதுரை அங்கயற் கண்ணம்மை, அல்லது, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் : மூலபாடம் | குமரகுருபர அடிகள், விவேகக்கல்வி விளக்கவச்சுக்கூடம், சென்னபட்டணம், 1905, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098911) |
மதுரை சொக்கர் அலங்காரம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சாரதாநந்தம் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003397) |
மதுரை மீனாட்சியம்மன் அறுசீரடி ஆசிரிய விருத்தம் | தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.427-431, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004600) |
மதுரை மீனாட்சியம்மன் அறுசீரடி யாசிரிய விருத்தம் | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034948) |
மதுரை மீனாட்சியம்மன் உயிர்வருக்கமாலை | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049989) |
மதுரை மீனாட்சியம்மன் பதிகம் | ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003527) |
மதுரை மீனாட்சியம்மாள் திருவாய் மலர்ந்தருளிய கிளிப்பாடல் | ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003525) |
மதுரை மீனாட்சியம்மன் பதிகம் | தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.321-328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007072) |
மதுரையின்கண் எழுந்தருளி யிருக்கும் அழகிய சொக்கேசர் பதம் | ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.930-936, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004599) |
மதுரையின் கண் ணெழுந்தருளி யிருக்கும் அழகிய சொக்கநாதர் பதம் | சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003547) |
மதுரைவீர சுவாமி பேரில் தோத்திரம் | தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.674-680, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003537) |
மருத்துவச் சுருக்கம் | சி.பி.லூக்கிஸ், மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107582) |
மலையனூர் அங்காளம்மன் பதிகம் | முண்டியம்பாக்கம் செல்லப்பெருமாள் பிள்ளை, தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.337-344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004592) |
மலையனூர் பாவாடை ராயன் விருத்தம் | தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.418-424, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005799) |
மலையாள பகவதி அம்மன் பூசாலிப் பாடல் | ஆயுள்வேத பாஸ்கரன் கந்தசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008290) |
மலையாளி குறி சாஸ்திரம் | செஞ்சி ஏகாம்பர முதலியார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4322.9) |
மனுநீதி காதல் | ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002562, 029153) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1905ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|