1906 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1906ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
சிற்ப சிந்தாமணி
வீராசாமி முதலியார், கிச்சினர் அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1906, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4321.1)
சிற்ப நூல் என்னும் மனையடி சாஸ்திரம்
மயன், பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010101)
சிற்றிலக்கண வினாவிடை : நான்காம் வகுப்பிற்கு நன்கமைந்தது
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, பதிப்பு 4, 1906, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 053972)
சுகர் கைவல்லியம்
சதாசிவப்பிரம யோகீ, மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021242)
சுந்தர காண்டமென்னும் இலங்கா தகனம்
முருகதாஸ், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015006)
சுப்பிரமணியக் கடவுள்பேரில் சிவசெந்தி மாலை
ஸ்ரீகோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002832)
சுப்பிரமணியக் கடவுள் பேரில் சிவசெந்தி மாலை
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041177)
சுப்பிரமணிய பராக்கிரமம்
நா.கதிரைவேற் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.430, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009774, 038130)
சுப்ரமண்ய ஸ்வாமி கீர்த்தனை
ஆறுமுக உபாத்தியாயர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015691)
சென்னபட்டணம் ராஜதானி போலீசு ஆக்ட்டு
சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025615)
சென்னை இராஜதானி பூகோள சாஸ்திரம்
ஈ. மார்ஸ்டன், மெக்மிலன், சென்னை, 1906, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016918)
சேசுசபையை ஸ்தாபித்தவரான அர்ச். லொயோலா இஞ்ஞாசியார் சரித்திரம்
புனித ஜோசப் கல்லூரி அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.534, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055773)
சேது பர்வதவர்த்தினி யம்மை பிள்ளைத்தமிழ்
எம்.ஆர்.அருணாசலக் கவிராயர், விவேகபாநுப் பிரஸ், மதுரை, 1906, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003198, 003199, 003200, 011889, 046270)
சேதுபுராண வசநம்
இராமேச்சுரம் முத்துவிஜயம் பிள்ளை, மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1906, ப.463, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023639, 017027)
சைவ வினாவிடை - இரண்டாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1906, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038841, 036923, 048302)
சைவ வினாவிடை - முதற்புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 11, 1906, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036549, 040471)
சோணசைல மாலை
சிவப்பிரகாசர், கலாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020448, 020449)
சோதிடப் பிரகாசம் : மூலமும் உரையும்
செஞ்சி ஏகாம்பர முதலியார், பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4324.11)
ஞான உபதேசப் பர்வதம்
மாதாக்கோவில் அச்சுக்கூடம், புதுவை, 1906, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056180)
தமிழ் சிறுவர் இலக்கணம் : முதல் மூன்று பாரங்கட் குரியது
டி.வி.செல்லப்ப சாஸ்திரியார், டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு கம்பெனி, சென்னை, 1906, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3631.7)
தமிழ்ப் பேரகராதி
கோபால விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.1334, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021978)
தாரசசாங்க அலங்காரம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003396)
தாரண வருஷத்திய வெள்ளம், திருநெல்வேலி கொட்டாய் பத்திய சிந்து
சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002515)
தாராசசாங்க அலங்காரம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030178)
தாராபுரதலப் புராணம்
வேலாயுத பண்டிதர், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனியார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103800)
திரிசிரபுரம் சமயபுரம் மாரியம்மன் பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049972)
திருக்குறள்
திருவள்ளுவர், கார்டன் பிரஸ், சென்னை, 1906, ப.181, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000992, 048351)
திருக்குற்றாலத் தலபுராண வசனம்
அருணாசலக் கவிராயர், விவேகபாநுப்பிரஸ், மதுரை, 1906, ப.339, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042522)
திருச்செந்தூர் சுப்பிரமணியக் கடவுள் பேரில் மாதப்பதிகம், திருப்பழனி வடிவேலர்பேரில் வாரப்பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051006)
திருத்தொண்டர் வெண்பா : திருக்குறளுத்த ரார்த்தத்துடன்
பண்டிதமித்ர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1906, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4351.17)
திருநேத்திர சிந்தாமணி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000126, 000191)
திருப்பழனி வடிவேலர்பேரில் பதிகம்
திரிசிரபுரம் தங்கமுத்து கவுண்டர், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051015)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014217)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், பெங்களூர் இரத்தின நாயகர், சென்னை, 1906, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005889, 013802, 022788, 046672, 046690, 046691, 014624, 046513)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007707)
திருப்பாடற் றிரட்டு
குணங்குடி மஸ்தான் சாஹிபு, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.371, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042499)
திருப்பாண்டிக் கொடுமுடி தேவாரப் பதிகங்கள் புராண சாரம் தோத்திரங்கள்
வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1906, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017120, 025456)
திருப்புகழ்
அருணகிரிநாதர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014711)
திருப்புகழ்
அருணகிரிநாதர், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, சென்னை, 1906, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101885)
திருப்போரூர் மணிப்ரவாளப் பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012548)
திருப்போரூர் முருகக்கடவுள் பதிகம்
மா.வடிவேலு முதலியார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001972)
திருப்போரூர் முருகக்கடவுள் வெண்பாமாலை
பூஞ்சோலை முத்துவீரன், பண்டித மித்திர யந்திரசாலை, சென்னை, 1906, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004481)
திருமயிலைச் சந்நிதிமுறை பஞ்சாங்கப்பா மாலை
சாமிநாதப் பிள்ளை, தனலட்சுமிநிர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031985)
திருமுருகாற்றுப் படை
நக்கீரர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 8, 1906, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004455, 009894, 027767, 027768, 027769)
திருமுல்லை வாயில் மாசிலாமணி யீசுரர்பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049898)
திருமூர்த்தி தேவர்களுடைய செய்கை யென்னும், கலியுக சமாதானம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017611)
திருவருட்பா
இராமலிங்க சுவாமிகள், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014878, 037992)
திருவருட்பா
இராமலிங்க சுவாமிகள், கோள்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.946, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027753)
திருவருட்பா
பிரகாசசூரியோதயசி யந்திரசாலை, காரைக்கால், 1906, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025458)
திருவாசகம்
மாணிக்கவாசகர், வித்யா பாஸ்கர அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047740)
திருவாத வூரரென்னும் மாணிக்க வாசகர் சரித்திரம் கும்மி பண் பதம்
த.ரெ.சுப்பிரமணிய தேசிகர், ஸ்ரீ கிருஷ்ணவிலாச அச்சுக்கூடம், தஞ்சை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017325)
திருவாலவா யுடையார் திருவிளையாடற் புராணம்
செல்லிநகர் பெரும்பற்றப்புலியூர் நம்பி, பிரஸி டென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098194)
திருவானைக்காப் புராணம்
கச்சியப்ப முனிவர், கிருஷ்ணவிலாஸ அச்சியந்திரசாலை, தஞ்சை, 1906, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035644, 103780)
திருவிசைப்பா : திருப்பல்லாண்டு, திருமந்திரத் திரட்டு, பிபந்தமாலைத் திரட்டு, பெரியபுராணச் செய்யுட்டிரட்டு
வித்யா பாஸ்க ர அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040242)
திருவிளையாடற் புராணம்
பரஞ்சோதி முனிவர், எம். வி. நாயுடு அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1906, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019180, 028624, 047103, 103966)
திருவெங்கைக் கலம்பகம்
சிவப்பிரகாசர், கலாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020841, 046588)
திருவெங்கைக் கோவை
சிவப்பிரகாசர், கலாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001579, 020846)
திருவேங்கட சதகம்
வெண்மணி நாராயண பாரதியார், கோபால விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004366)
திருவேங்கடத் தந்தாதி
பிள்ளைப் பெருமாளையங்கார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003077, 038019)
திருவேங்கடத் தந்தாதி : மூலமும் உரையும்
பிள்ளைப் பெருமாளையங்கார், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயன், உரை., ஜி. எஸ். மணியா அண்ட் கம்பெனி, தஞ்சாவூர், 1906, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3661.6)
திருவேங்கட மாலை
பிள்ளைப் பெருமாளையங்கார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040546)
திருவேரகம் சுப்பிரமணியக் கடவுள் மெய்ஞ்ஞானப் பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051008)
தில்லை நடராஜர் பேரில் பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049915)
துரோபதை சரித்திரக் கும்மி
கண்ணணூர் பத்மாஸனி அம்மாள், ஸ்ரீ ஆதிலக்ஷிமிவிலாசம் பிரஸ், சென்னை, 1906, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012441)
தென்னிந்தியா றெயில்வே என்னும் கர்னாடகப் புகைவண்டியின் சிந்து
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001734)
தேவாரத் திரட்டு
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001061, 024820)
தேவாரத் திரட்டு
அகத்திய மகாமுனிவர், வித்தியா பாஸ்கர அச்சியந்திரசாலை, சென்னை, 1906, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009974, 039806, 016993, 046403, 046404, 018073, 018190)
தேவார தோத்திரத் திரட்டு
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001062)
தேவாரத் திரட்டு : மூலமும் உரையும்
அகத்தியர், கா. இராமஸ்வாமி நாயுடு, உரை., மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.207, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025278, 034165)
தேவார தோத்திரத் திரட்டு
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001056)
தேவாரம்
சம்பந்தர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1906, ப.1117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029695, 100951)
நல்வழி
ஔவையார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003584)
நன்னூற் காண்டிகையுரை
வை.மு. சடகோப ராமாநுஜாசார்யா, கணேச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027152, 013391, 037968)
நாகூர் ஆண்டவர் தெரிசனக் கும்மி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004427)
நாட்டுக் கோட்டை நகரத்தார் கல்யாணச் சடங்கு விளக்கம்
கண்டனூர் நா.பெ.நா.மு.முத்துராமையா, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1906, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049436)
நாலுமந்திரி கும்மி
பாலக்காட்டுச்சேரி சின்னத்தம்பி ஐயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029074)
நானா ஜீவவாதக் கட்டளைச் செய்யுள்
சிவாநந்தன், ஸ்ரீவித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1906, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020384)
நீதிசாரம் : மூலமும் உரையும்
பத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008611, 008612, 008616)
நீதிசாரம் : மூலமும் உரையும்
ஸ்ரீ ஆதிலக்ஷ்மிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008691)
நீதிசாரம் : மூலமும் உரையும்
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1906, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008699)
நூறுல்ஐன்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6076.3)
நெஞ்சறி விளக்கம்
கணபதிதாசர், சு. துளசிங்கமுதலியார் சன்ஸ் ; சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022220, 020982)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.820, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020950, 017528, 022656, 020273)
நைடதம் : மூலமும் உரையும்
அதிவீரராம பாண்டியர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.614, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032959)
நைடதம் : மூலமும் உரையும்
அதிவீரராம பாண்டியர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1906, ப.662, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034828, 049715)
பகையதா மென்னும் படுதோஷி விலாசம்
க.ச.கதிர்வேல் நாடார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1906, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093768)
பஞ்சதந்திரப் பாடற்கதை
மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015973)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014081)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014089, 022159)
பட்டினத்துப் பிள்ளையார் என்று வழங்கும் திருவெண் காட்டடிகள் சரித்திரம்
தொழுவூர் வேலாயுத முதலியார், மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1906, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007774, 009373)
படுக்கை யறையிற் பாசாங்கு செய்த பங்கஜவல்லி கதை
இராமலிங்க முதலியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1906, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011099)
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
மறைமலையடிகள், மிமோரியல் அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004724)
பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036160)
பரஞ்சோதி தரிசனாந்த பரமரகசியம்
அர்த்தநாரீஸ்வர முதலியார், ஸௌராஷ்ட்ர அச்சுக்கூடம், சேலம், 1906, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010965)
பர்மா டாப்பு நொண்டிச்சிந்து
கருந்தட்டாங்குடி க.ஜெயராஜசிங்கதிரி புவனேந்திரர், மீனாட்சியம்மன் அச்சியந்திரசாலை, இரங்கோன், 1906, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002510)
பலதிரட்டு ஜாலம் : மூலமும் உரையும்
புலிப்பாணி, பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3908.1)
பழனியங்கிரி ஆறுமுகவர் திருநீற்றுப்பதிகம்
பழனி திருக்கைவேல் பண்டிதர், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051018)
பழனியாண்டவர் பதிகம்
வே.முத்தனாசாரியர், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051013)
பன்னிரு புலவர் சரித்திர ஸாரம்
வி.கிருஷ்ணமாச்சாரியார், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108179)
பன்னூற் றிரட்டு
தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1906, ப.376, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007226, 007227, 009452, 009453, 046469, 046697, 046879, 047380)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1906ல் வெளியான நூல்கள் :    1    2    3