1907 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1907ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகடவிகட ஆனந்தவல்லி சரித்திரம்
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011810)
அகடவிகட கலியாணச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002292, 002294)
அகட விகடப்ரசங்க தண்டுபஜாரி கதை
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034460)
அகத்திய மகாமுனிவர் திரட்டி யருளிய தேவாரத் திரட்டு
பாலவிருத்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1907, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029159, 034168)
அப்பர் ப்ரைமெரி பாடசாலை பூகோள சாஸ்திரம்
லாங்மேன்ஸ், பாம்பே, பதிப்பு 5, 1907, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019988, 017479)
அரிச்சந்திர நாடகம்
மானகுடி மு.முத்துக்கிர்ஷ்ண உபாத்தியாயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029918)
அரிச்சந்திர நாடகம்
மானகுடி மு.முத்துக்கிர்ஷ்ண உபாத்தியாயர், சென்னை, 1907, ப.298, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040800)
அரிச்சந்திர புராணம்
ஆசு கவிராயர், மனோன்மணிவிலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019321, 020242, 040612)
அரிமழத்தல புராணம் : மூலமும் குறிப்புரையும்
மு.ரா.திகந்தசாமிக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1907, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017148, 018436)
அரிமழம் சுப்பிரமணியர் பதிகம்
சே.ரா.சுப்பிரமணியக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1907, ப.3, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3647.7)
அரிமழம் பரிபாலக விநாயகர் பதிகம்
முகவூர் இராமசாமிக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1907, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3647.6)
அரிமழம் பெருமாள் பதிகம்
மு.ரா.கந்தசாமிக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1907, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3647.10)
அரிமழம் மீனாட்சி சுந்தரேசர் பதிகம்
அருணாசலக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1907, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3647.8)
அரிமழம் மீனாட்சி யம்மை தோத்திரப் பதிகம்
எம்.கருப்பையாப் பாவலர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1907, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3647.11)
அரிமழம் மீனாட்சி யம்மை பதிகம்
அருணாசலக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1907, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3647.9)
அருணகிரி யந்தாதி
குகை நமசிவாய தேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1907, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012600)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.704, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023743)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 050013)
அளவியல் என்னும் தருக்க விளக்கம்
சே.சோமசுந்தரப் பிள்ளை, சென்னை, 1907, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102552)
அழக ரந்தாதி
பிள்ளைப் பெருமாளையங்கார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1907, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106107)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001753)
அன்னே பின்னே என்னும் வேதாந்தஸார பிரத்தியோத்திர கும்மி
செங்கோட்டை ஆவிடையம்மாள், பிரம்மானந்த அச்சுக்கூடம், திருவாதி, 1907, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012459, 012134)
அனுபோக ஆரூட சிந்தாமணி
செஞ்சி ஏகாம்பர முதலியார், வாணிவிலாஸ அச்சுக்கூடம், மதுரை, 1907, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4304.1)
அஸ்வமேத யாகம்
வி.கோவிந்த பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023484 L)
ஆஞ்சநேயர் தோத்திரப் பதிகம்
ஹரிஹர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005964)
இந்தியக் கைத்தொழில் முயற்சி
டி.ஆர்.ஸ்ரீநிவாஸ ஐயங்கார், ஜி.எஸ்.மணியா & கோ, தஞ்சாவூர், 1907, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004906, 007174, 019494, 029676)
இந்திர சபா
சுந்தரராவ், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016620)
இரண்டாவது தொழி லாலோசனைக் கூட்டத்தில் செய்யப்பட்ட முக்கிய உபந்நியாசங்கள் 1906
சுவதேசிமித்ரன் அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039198)
இராம நாடகம்
சீர்காழி அருணாசலக் கவிராயர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.428, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015271)
இலக்க சௌமிய சாகரம்
அகத்தியர், முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000202, 3923.1-4)
உருத்திரா க்ஷங்களின் கிரயஜாப்தா
ஆநந்தா பிரஸ், சென்னை, 1907, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042811)
எண் சுவடி : சிறுகுழி, பெருங்குழி, கீழ்வாய் லக்கம் சதுரவாய், வருஷப் பிறப்பு
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024874, 032353)
எல்லார்க்கும் பார்க்கத் தகுந்த எட்டுக் கிரிமினல் கேஸ்
கா.ப.செய்குதம்பிப் பாவலர், கோள்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.293, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014999)
ஐந்தாம் வாசக புஸ்தகம்
மெக்மிலன், சென்னை, 1907, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022166)
ஔவைக் குறள்
ஔவையார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030791)
கச்சி இதழகல் அந்தாதி
திருமாகறல் ப.தி.கார்த்திகேய முதலியார், டிவைன் அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3657.3)
கண்டசுத்தி கதைக ளென்கிற, விகட அதிவினோத கதை
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010219)
கண்டனூரில் எழுந்தருளி யிருக்கும் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுரர் கலியாணப் பாட்டு
கண்டனூர் நா.பெ.நா.மு.முத்துராமையா, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1907, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002891)
கந்த புராணம் மூலமும் உரையும்
கச்சியப்ப சிவாசாரியர், ம. தி. பானுகவி, உரை., ஸ்டார் ஆப் இந்தியா, சென்னை, 1907, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036841, 104170)
கந்தராரூடம். முதற்பாகம் 305. கூப சாஸ்திரம்
ஸ்ரீமட்டுவார்குழலாம்பாள் அச்சுக்கூடம், திருச்சி, பதிப்பு 2, 1907, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4303.9)
கம்ப ராமாயணம் - சுந்தர காண்டம்
கம்பர், வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1907, ப.279, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005395)
கருணாமிர்த சாகரத்திரட்டு - முதற்பாகம்
மு.ஆபிரகாம் பண்டிதர், ஹோ அண்டு கம்பெனி, சென்னை, 1907, ப.206, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 113983)
கருவூரார் மாந்திரீகம் அட்டமாசித்து
க.அங்கமுத்து முதலியார், ஞானசம்பந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008709)
கர்ன மகாராஜன் சண்டை
புகழேந்திப் புலவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013064)
கலியுகச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002592)
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் வழிநடைச் சிந்து
புதுபேட்டை வி.ஆறுமுக முதலியார், தனலக்ஷ்மி நிர்த்தன அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003156)
கிருஷ்ண ஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005433)
கீதாசாரத் தாலாட்டு
திருவேங்கடநாதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011765)
குமண சரித்திரம்
மு.ரா.கந்தசாமிக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1907, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018344, 032059, 039027)
குமரகுருபர நாமசங் கீர்த்தனை
சேவகப்பெருமாள் நாடார், ஸ்ரீ ராமச்சந்திரவிலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1907, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022645)
குமரேச சதகம்
குருபாததாசர், வாணீவிலாஸஅச்சுக்கூடம், சென்னை, 1907, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002225)
கும்பகோணம் கும்பேசுரர் கோவிற் கண்காட்சிகள்
எம்.சொக்கலிங்க தேசிகர், சித்திவிநாயகர் அச்சியந்திரசாலை, திருநெல்வேலி, 1907, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018621)
கூளப்ப நாயக்கன் காதல்
சுப்ரதீபக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029139, 046370)
கெவுளி சாஸ்திரம்
சகாதேவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009023)
சதுரகராதி
வீரமாமுனிவர், பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.560, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100052)
சந்தனக் குறடென்கிற நிமித்த சூடாமணி, 108 இலக்க மென்கிற சகாதேவ சாஸ்திரம்
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1907, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008205, 008284)
சந்தனத் தேவன் சிந்து
ச.பூலாருசாமி பிள்ளை, ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1907, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004042, 002587)
சந்தனநூல் சாஸ்திரம்
அகத்தியர், தனலக்ஷ்மி நிர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008282)
சமயதீக்ஷிதர் அநுட்டான விதி
ஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1907, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030626, 030627)
சர்வரோக நிதான சிகிச்சாகார சங்கிரகம்
வேல்முருகன் மெடிகல் ஹால், மதராஸ், 1907, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3923.6)
சாகுந்தலா சரித்திரம்
முருகதாஸ், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030522)
சிக்கல் சிங்கார வேலவர் பதிகம்
சிக்கல் ரா.ம.சொக்கலிங்கம் பிள்ளை, சிவகாமிவிலாசம் பிரஸ், சென்னை, 1907, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001969)
சிதம்பரம் ஸ்ரீசபாநாதர் பேரில் முத்துத் தாண்டவர் கீர்த்தனை
முத்துத்தாண்டவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015295, 016925)
சித்தாந்தத்தேன்
ஹர சண்முக முதலியார், வி.டி.அச்சுக்கூடம், சேலம், 1907, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012662, 101305)
சித்தாந்தம்
பூவை கலியாணசுந்தர முதலியார், பண்டிதமித்திர யந்திரசாலை, சென்னை, 1907, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 067511)
சித்தாந்த ரத்நாகரம் : ஆசார்யப் பிரபாவம்
சோமசுந்தர நாயகர், வித்யாபாஸ்கர அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.230, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008209)
சித்திர புத்திர நயினார் கதை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013098)
சிவ சுப்பிரமணியர் மணம்புரிந்த வள்ளியம்மன் கும்மி
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001546)
சிவ நாமாவளித் திரட்டு
இராமலிங்க சுவாமிகள், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014851)
சிவ நாமாவளித் திரட்டு
இராமலிங்க சுவாமி, பூமகள்விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042833)
சிவராத்திரி புராண வசனம்
பூவை கலியாணசுந்தர முதலியார், ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021332)
சிறுத்தொண்ட நாயனார் சரித்திரக் கீர்த்தனை, சீலவதி சரித்திரக் கீர்த்தனை
விசாலாட்சியம்மாள், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029947)
சிற்றின்ப சாஸ்திர சிந்தாமணி
சி.அ.சாமிநாத பிள்ளை, கிருஷ்ணவிலாஸ அச்சுக்கூடம், தஞ்சை, 1907, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030244, 030245)
சின்மய தீபிகை
முத்தையா சுவாமி, பிரம்ம ஆர்பன் அசைலம் பிரஸ், சென்னை, 1907, ப.171, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042683)
சீவக சிந்தாமணி
திருத்தக்கதேவர், ப்ரெஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1907, ப.1187, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009458, 010478)
சீவக சிந்தாமணி வசன காவியம்
ஆ. க.குமாரசாமி முதலியார், சின்னைய நாடார் அச்சுயந்திரசாலை, திருப்பத்தூர், 1907, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024675, 024676, 006484, 047683)
சுகந்த பரிமள சாஸ்திரம் - முதற்பாகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000121)
சுகாதார போதினி
ஆனந்தா ஸ்டீம் அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3940.8)
சுந்தராங்கி
ஆர்.சுப்பராமய்யர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1907, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011570)
சுப்பிரமணியர் பஜனை கீர்த்தனம்
முத்தைய பிள்ளை, ஸ்ரீ ராமச்சந்திரவிலாசம் பிரஸ், மதுரை, 1907, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015833)
சுப்பேயம் என்னும் பிரச்நை சாஸ்திரம்
ம.வெ.சிவசுப்பிரமணியய்யர், இலக்ஷிமிவிலாசம் பிரஸ், இராமநாதபுரம், 1907, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4311.9)
சூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1907, ப.321, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025666)
சென்னபட்டணம் புகைவண்டி ஏலப்பாட்டு
தொழுவூர் வேங்கடாசல ஆசாரி, ஸ்ரீமீனாம்பிகை முத்திராசாலை, மதுரை, 1907, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041255)
சென்னை மாநகரம் சாலை விநாயகர் சந்திரகலா மாலை
திருஎவ்வுளூர் இராமசாமி செட்டியார், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110285)
சேந்தன் திவாகரம்
திவாகரர், சுபகரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024853)
சோதிட பாலசிட்சை
பூவாளூர் இராமலிங்கம் பிள்ளை, மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017561)
சௌந்தரிய லகரி
வீரை கவிராசபண்டிதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013958, 015353)
டம்பாசாரி விலாசம்
சைதாபுரம் காசிவிசுவநாத முதலியார், ஸ்ரீ மாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4605.3)
தஞ்சை மாநகரைச் சார்ந்த வல்லமாநகர் மணிமுத்தா நதிக்கரைச் சுப்பிரமணியர் தோத்திர மஞ்சரி
நமசிவாயப் பிள்ளை, வித்தியாவிநோதினி பிரஸ், தஞ்சை, 1907, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002650)
தண்டலையார் சதகம்
படிக்காசுப் புலவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004336)
தண்ணீர்மலை வடிவேலர் பஞ்சரத்தினம்
எஸ்.என்.கணேசம் பிள்ளை, சர்வதேச சம்பந்த அச்சியந்திரசாலை, பினாங்கு, 1907, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010840, 010841)
தனிப்பாடற் றிரட்டு
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003016, 039617, 030716)
தனிப்பாடற் றிரட்டு - இரண்டாம் பாகம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007714, 042373)
தனியூர்ப் புராணம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104491)
தியாகராஜ சோதிட ஆனந்தக்களிப்பு
தியாகராஜ பிள்ளை, ஸ்ரீமட்டுவார்குழலாம்பாள் அச்சுக்கூடம், திருச்சி, பதிப்பு 2, 1907, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4306.1)
திருக் கழுக்குன்றத் தோத்திரப் பாமாலை
கருங்குழி கதிர்வேலு முதலியார், திரிபுர சுந்தரிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106432)
திருக்குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001703)
திருக் கோவையார்
மாணிக்கவாசகர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1907, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017269)
திருக்கோளக்குடி யென்னும் திருக் கோளபுரப் புராணம்
வேலாயுததேசிக சுவாமிகள், விவேகபாநுப் பிரஸ், மதுரை, 1907, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017699, 035449, 034656, 103781)
திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா
குமரகுருபர அடிகள், வாப்பிரகாச அச்சியந்திரசாலை, தூத்துக்குடி, 1907, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014125)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1907ல் வெளியான நூல்கள் :    1    2    3