1908 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1908ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
ஞான வியவகாரம்
டி.எஸ்.நாராயணஸ்வாமி, வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1908, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035547)
டிஸ்கவுண்டு மாலை
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006645)
தத்ஸத் சோதிட ரகசிய மென்னும், ஆயுள்கணித மூலமும் உரையும்
அமெரிக்கன் டைமெண்ட் பிரஸ், சென்னை, 1908, ப.181, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008988)
தபால் விஷயச் சுருக்கம்
கவர்ன்மெண்டு பிரஸ், சென்னப்பட்டணம், 1908, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008750)
தல யாத்திரைப் பொதுவிதி, காசி மான்மியம்
திருவண்ணாமலை ஆதீனம் ஆறுமுக சுவாமிகள், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1908, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051457)
தனிச் செய்யுட் சிந்தாமணி - முதற்பாகம்
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.767, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003019, 018030, 036913, 041648, 042505, 103347)
தனிப்பாடற் றிரட்டு
வாணீ விலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001040, 008447)
தனிப்பாடற் றிரட்டு - முதற்பாகம்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.402, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001042)
தாயுமான சுவாமிகள் பாடல்
தாயுமானவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.568, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014641)
தாலாட்டுப் பிரபந்தம்
ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002250, 011263, 106456)
தாவர நூல்
க.அரங்காசாரியார், எம். இ. பப்ளிஷிங் ஹவுஸ், சென்னப்பட்டணம், 1908, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001551)
திணைமாலை நூற்றைம்பது
கணிமேதாவியார், தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1908, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076929, 100577)
தியாகராஜய்யர் கீர்த்தனை
தியாகராஜ சுவாமி, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026133)
திரிமூர்த்திகளின் செய்கை யென்னும், கலியுக சமாதானம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017612)
திருக்கடையூர் அமுர்த லிங்கேசுவரர் ஸ்தோத்திரப்பத்து
கே.ஹரிதாஸ், மீனாட்சியம்மன் அச்சுக்கூடம், இரங்கோன், 1908, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034785)
திருக்குறள்
திருவள்ளுவர், சைவ வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1908, ப.157, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000944, 000945)
திருக்கூவப் புராணம்
சிவப்பிரகாசர், கபாலி பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1908, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013544, 024217, 024224, 104006)
திருச்செந்தினி ரோட்டக யமகவந்தாதி
சிவப்பிரகாசர், சைவ வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1908, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020842)
திருச்செந்தூர்த் தலபுராண வசனம்
எம்.ஆர். அருணாசலக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1908, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023710)
திருஞான சம்பந்த சுவாமிகள் சமணரை வாதில்வென்ற சரித்திரம்
கண்டனூர் நா.பெ.நா.மு. முத்துராமையா, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017039, 017040)
திருநறையூர் நம்பி மேகவிடு தூது
பிள்ளைப் பெருமாளையங்கார், ஆம்ப்தில் அச்சுக்கூடம், திருஅல்லிக்கேணி, 1908, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003609)
திருநாளைப் போவா ரென்னும் நந்தனார் சரித்திரக் கும்மி
சீ.இராமசுவாமி ஐயங்கார், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022037)
திருநீடூர்த் தலபுராணம்
வடமலை நாரணக்குடை, ராம நிலய விவேகாநந்த அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1908, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017129, 024478, 103974)
திருநெல் வேலியைச் சார்ந்த குறுக்குத்துறை யென்னும் திரு வுருமாமலைச் சிலேடை வெண்பா : மூலமும் குறிப்புரையும்
எம்.ஆர்.அருணாசலக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106417)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.176, 389 (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006550, 006550)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020415)
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்
தொல்காப்பியத்தேவர், எஸ்.என். அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106341)
திருப்புகழ்
அருணகிரிநாதர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014712)
திருப்புலியூர் வெண்பா
மாரிமுத்துப் பிள்ளை, கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106231)
திருமழுவாடிப் புராணம்
கமலை ஞானப்பிரகாசர், வித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1908, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023712, 104009, 104301)
திருமாலிருஞ் சோலைமலை யென்னும் அழகர்கோயில் தல மான்மியமும் ஆழ்வாராதிகள் பிரபந்தமும்
திருவையாறு வெங்கிட்டராம சாஸ்திரி, ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034665)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பதிகம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003172)
திருவண்ணாமலை மான்மிய வசனம்
தொழுவூர் வே.திருநாகேஸ்வர முதலியார், ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038004)
திருவருட்பா
இராமலிங்க சுவாமி, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.958, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019235, 019236, 023786)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020962)
திருவள்ளுவ நாயனார் சரித்திரம்
மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3686.2)
திருவாதவூரர் புராணம்
கடவுண் மாமுனிவர், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.225, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034229)
திருவாலவாய் என்கிற மதுரையில் எழுந்தருளி யிருக்கிற கடவுளது திருவிளையாடற் புராணம்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.555, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030102)
திருவாறைத் தலபுராணம்
காஞ்சி ஏகாம்பர தேசிகர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3759.1)
திரு வானைக்காப் புராணம்
கச்சியப்ப முனிவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.185, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018626, 033945)
திரு வானைக்காப் புராண வசனம்
காஞ்சிபுரம் இராமயோகிகள், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033975, 019458, 041576)
தில்லை நடராஜர் பதிகம், பஞ்சாட்சரப் பதிகம், சிவகாமி யம்மை பதிகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018339)
தேசிங்கு ராஜன் கதை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014016)
தேவலோக் கிரிமினல் கேஸ் - முதற்பாகம்
கா.ப.செய்குதம்பிப் பாவலர், பிரஸிடென்ஸி அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1908, ப.263, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036255)
தேவாரத் திரட்டு
ஸ்ரீ மாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001059)
தேவாரம்
சுந்தரர், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010909, 041690, 101002)
தோத்திரப் பிரபந்தத் திரட்டு
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.952, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029028)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030682)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1908, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016641, 016648)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016652)
நடராஜப் பத்து, சங்கப் புலவர் கண்டசுத்தி, பஞ்சாட்சரப் பதிகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002928)
நல்லூர்ப் புராணம்
சாரதாவிலாஸ அச்சுக்கூடம், கும்பகோணம், 1908, ப.163, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034393)
நற்குணசீலன் அல்லது கரு.சா.வெ.சுப. இராமநாதன் செட்டியார் சரித்திரம்
புரசை ஏகாம்பர முதலியார், தாம்ஸன் & கோ, சென்னை, 1908, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036565, 039506)
நன்றியற்ற சண்டாளர் சகவாசம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010311)
நன்னூல்
பவணந்தி, வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1908, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027003)
நன்னூல்
பவணந்தி, சைவ வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1908, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027030, 046574, 046575, 046576)
நாமிருக்கும் வீடு : ஆன்மாவும் அதன் கோசங்களும்
ஆத்மனாதன், பார்வதி விலாச அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035489)
நாலடியார்
பண்டித மித்திர யந்திர சாலை, சென்னை, 1908, ப.319, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023237)
நிரந்தர காதற் கடிதங்கள்
வி.ஜி.வேலன், சாயிபாபா பிரசுரம், சென்னை, 1908, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019030)
நீதி வெண்பா
வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1908, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018327, 031443, 031444)
நீதி வெண்பா : மூலமும் உரையும்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031691)
நூற்றெட்டுத் திருப்பதி யகவலும் மணவாள மாமுனி நூற்றந்தாதியும்
அனந்தாழ்வான், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102077)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், சன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1908, ப.598, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100754)
நோயில்லா வாழ்வு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006414)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப் புலவர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014085)
பஞ்சாட்சரப் பதிகம், நடராஜப் பத்து, சங்கப்புலவர் கண்டசுத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002933)
பஞ்சாட்சரப் பதிகம், நடராஜப்பத்து, சங்கப் புலவர் கண்டசுத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், எஸ்.என்.வி. அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002934)
பட்டினத்தடிக ளென்னும் திருவெண்காடர் புராணசார அற்புதத் தோத்திரப் பதிகம்
சின்மயானந்த சுவாமி, ஸ்ரீராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020422, 042824, 110282)
பண விடுதூது
மாதைத் திருவேங்கடநாதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010637, 010638, 106451)
பதார்த்தகுண சிந்தாமணி : மூலமும் உரையும்
கோபாலவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.395, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013943)
பரப்பிரம விவேகம் : திருநறையூர் நம்பி மேகவிடு தூது
பிள்ளைப் பெருமாளையங்கார், ஆம்ப்தில் அச்சுக்கூடம், திருஅல்லிக்கேணி, சென்னை, 1908, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104080)
பரிபாஷைத் திரட்டு
அகத்தியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014396)
பர்மாடாப்பு நொண்டிச் சிந்து
கருந்தட்டாங்குடி க.ஜெயராஜசிங்கதிரி புவனேந்திரர், சுப்பிரமணியவிலாச அச்சுக்கூடம், மதுரை, 1908, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042690)
பவளக்கொடி மாலை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011947)
பள்ளத்தூர் மீனாட்சி சுந்தரேசர் பதிகம், ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் கடவுள் பதிகம், பெரியநாயகி யம்மை விருத்தம்
கோ.சுந்தரமூர்த்தி பௌராணீகர், மட்டுவார்குழலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001967)
பழநித்தல புராணம்
பாலசுப்பிரமணியக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1908, ப.527, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104038)
பாட்டியற் கொத்து : மூலமும் உரையும்
சச்சிதாநந்த அச்சியந்திர சாலை, சென்னை, 1908, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100314)
பால கிரகதோஷ பரிகாரக் கண்ணாடி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008894)
பிரசிநோத்தர ரத்நமாலிகை
ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018197, 038599)
பிரபந்தத் திரட்டு
மாம்பழக் கவிச்சிங்க நாவலர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011880, 035557, 046985)
பிரஸித்தியாய் கும்பகோணத்தில் விளங்கப்படா நின்ற ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதி அவர்களாகிய ஜகத்குரு ஸ்ரீ சங்கராசாரிய சுவாமி ய[க]ளவர்கள்
ஜி. ஏ. நடேசன் கம்பெனி, சென்னை, 1908, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013908, 014697)
பிராண ரக்ஷாமிர்த சிந்து என்னும் வைத்திய ரத்ன சங்கிரகம்
டி.ஆர்.மகாதேவ பண்டிதர், சாரதா விலாச அச்சுக்கூடம், கும்பகோணம், 1908, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3932.4)
புதுக்கோட்டை சமஸ்தானம் குமரமலை ஆண்டவன் கும்மிப் பிரபந்தமும் மேற்படி பதிகமும்
பாலசுப்பிரமணிய ஐயர், ஸ்ரீராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004372, 004373, 004374, 004375, 004376, 004423, 004424, 006279)
புரூரவச் சக்கிரவர்த்தி கதை
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013044)
புலந்திரன் களவுமாலை
அகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014577)
புலவர் புராணம்
தண்டபாணி சுவாமி, கலாரத்தினாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.375, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076929, 095523, 104039)
புலவுநூல் என்னும் இந்தியா சமையல் சாஸ்திரம்
அக்பர் பாதுஷா, சைதாபுரம் காசிவிஸ்வநாத முதலியார், மொழி., சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006266)
புல்வா நாயகியம்மன் பேரில் திருமக விலாசம்
அட்டாவதானம் சொக்கலிங்கப் புலவர், பாலசுப்பிரமணியர் அச்சுக்கூடம், இரங்கூன், 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047822)
புவனேந்திர காவியம்
சுப்பையா பிள்ளை, தமிழ்ச்சங்க அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023994, 100772)
பூகோள சாஸ்திரம் : மதுரை ஜில்லா
டி.எஸ்.கிருஷ்ணஸ்வாமி அய்யர், செயிண்ட் ஜோசப் கல்லூரி அச்சுக்கூடம், திருச்சிராப்பள்ளி, 1908, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017480)
பூஸ்திதிகளிலுள்ள நிலத்தைப்பற்றி சென்னபட்டணம் 1908ம் வருஷத்திய 1வது ஆக்ட்
ஜி. சி. லோகனாதம் பிரதர்ஸ், மதராஸ், 1908, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008755)
பெரியசண்முக ஜாவளி என்னும் சிவ சுப்பிரமணியர் பஜனை கீர்த்தனை
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020466)
பேரானந்த சித்தியார்
சிவானுபூதிச்செல்வர், உமாபதி குருப்பிரகாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101228)
போகமுநிவர் தன் சிஷியனாகிய புலிப்பாணிக்கு உபதேசித்த மருத்துவ சாஸ்திரம்
தஞ்சை கருணாநிதி பிள்ளை, ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.11)
மதனசொரூப களா சரித்திரம் என்னும் மதனநூல் களா சாஸ்திரம்
ஹரி ஹர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030661)
மதன லீலாவதி
மயிலை குமாரசாமி முதலியார், ஹரிஹர பிரெஸ், சென்னை, 1908, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011807, 011808)
மதிறாஸ் தூக்குப் பாட்டு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041308)
மதுகண்டன மாலை
விக்டோரியா பிரஸ், நாகர்கோவில், 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112891)
மவ்லீது பந்தற் சிந்து
காரைக்கால் ஹலறத்து செய்யிதினா ஹாஜிஷாஹலி செய்யிதுதாவூது புகாரி மஸ்தா னொலியுல்லா, செயிண்ட் ஜெ பிரஸ், காரைக்கால், 1908, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9397.11)
மனமகிழ்ந்த கண்டர் பெரியநாயகி அம்மன் அக மகிழ்ந்திடும் சிங்காரக் கும்மி
புதுக்கோட்டை மு.சின்னய்யா பிள்ளை, விஜய ரெங்க விலாச அச்சுக்கூடம், புதுக்கோட்டை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002818)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1908ல் வெளியான நூல்கள் :    1    2    3