1911ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
ஞானாமிர்தக் கட்டளை | மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1911, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039943) |
தசகாரியம் | திருவாரூர் சிதம்பரநாத தேசிகர், சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1911, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101895) |
தமிழ் மொழியகராதி | நா.கதிரைவேற் பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1911, ப.1706, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021909 R, 009379) |
தருக்க சங்கிரகம் | சிவஞான முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1911, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014419) |
தருமசீலன் என்னும் ஒரு தமிழ்க்கதை | தேவகோட்டை மு.சொ.சுந்தரேசன் செட்டியார், சைவசித்தாந்த அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1911, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022817, 022818, 022819, 022820, 022821, 022822, 008546, 008547, 025254, 025029) |
தரும நாடகம் | பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029757) |
தனபாலன் அல்லது ஒரு பெரிய கோடிசுரனின் ஆச்சரியமான அனுபவம் - இரண்டாம் பாகம் | பி.ஆர்.ராம ஐயர் & கோ, சென்னை, 1911, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051130) |
தாரணி அல்லது கற்புள்ள இராணி : ஓர் தமிழ் நாடகம் | ஆ.சுப்பிரமணிய முதலியார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029855) |
திரிமூர்த்தி தேவர்களுடைய செய்கை யெனும் கலியுக சமாதானம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041286, 041273) |
திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி | அதிவீரராம பாண்டியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015306) |
திருக்கழுக் குன்றம் தலபுராணச் சுருக்கம் | கிருஷ்ணசாமி முதலியார், ஸ்ரீலக்ஷ்மி நுருசிம்மவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018615) |
திருக்கழுக் குன்ற ஸ்தல புராணம் | கிருஷ்ணசாமி முதலியார், ஸ்ரீலக்ஷ்மி நுருசிம்மவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034586, 041761) |
திருக்குறள் | திருவள்ளுவர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1911, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000590, 000591) |
திருசிராமலை திருவிரட்டை மணிமாலை | அமிர்தம் பிள்ளை, கிருஷ்ணவிலாஸ பிரஸ், திருச்சி, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049304) |
திருச்செந்தூர்ப் பிரபந்தத் திரட்டு | ராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1911, ப.426, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002216, 103084) |
திருத்தணிகை யாற்றுப்படை | கச்சியப்ப முனிவர், இராமநிலைய விவேகானந்த அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106275) |
திருத்தொண்டர் பெரியபுராணம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1911, ப.350, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022091, 015570) |
திருத்தொண்டர் மாலை | குமாரபாரதி, மீனலோசனி முத்திராக்ஷரசாலை, தேவகோட்டை, 1911, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001065, 001066, 001067, 001068, 022502) |
திருநாகை ஸ்ரீ மௌனதேசிக நாதர்பேரில் கும்மியும் தோத்திர மாலையும் - முதற்பாகம் | குடந்தை மு.நாராயணசாமி தாசன், எட்வர்ட் அச்சுக்கூடம், நாகப்பட்டினம், 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004405) |
திருநாகை ஸ்ரீ மௌனதேசிக நாதர்பேரில் கும்மியும் தோத்திர மாலையும் - முதற்பாகம் | குடந்தை மு.நாராயணசாமி தாசன், ஹமீதிய்யா அச்சுக்கூடம், குடந்தை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004406) |
திருநீலகண்ட நாயனார் சரித்திரக் கீர்த்தனை | துரைசாமி ஆசாரியார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108003) |
திருநெல்லிக்காத் தலபுராணம் | திருவாரூர் சுந்தரேச பாரதியார், கல்யாணசுந்தரம் பவர் பிரஸ், தஞ்சை, 1911, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005863, 023719, 035442) |
திருநெல் வாயிலரத்துறை என்று வழங்கும் திருவரத்துறைப் புராணம் | காண்டூர் றெங்கசாமி அய்யங்கார், சண்முகசுந்தரவிலாச அச்சியந்திரசாலை, சிதம்பரம், 1911, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104141, 104140) |
திருப்பதி ஏழுமலையான் சாக்ஷி சொன்ன வேடிக்கை சிந்து | சூளை கோவிந்தசாமி நாயகர், தனலக்ஷ்மி நர்த்தனம் பிரஸ், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003134) |
திருப்பதி ஏழுமலையான் சாக்ஷி சொன்ன வேடிக்கை சிந்து | சூளை கோவிந்தசாமி நாயகர், கிருஷ்ணவிலாஸ பிரஸ், கும்பகோணம், 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003145) |
திருப்பதி ஸ்ரீவேங்கடேஸ்வர மாஹாத்மியம் | பஞ்சவடி வேங்கடராமைய்யர், பி.ஆர்.ராம அய்யர் அண்டு கம்பெனி, சென்னை, 1911, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016807, 016808, 016809, 016810) |
திருப்பனசைக் கண்ணுடை யம்மை மாலையும் பதிகமும் கும்மியும் | ஐயாக்கருப்பன் செட்டியார், ஷ்ரஈராமர் அச்சுக்கூடம், இரங்கோன், 1911, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011269) |
திருப்பாடற் றிரட்டு | பட்டினத்தார், ஜெகத்பிரகாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014147, 014148) |
திருப்பாடற் றிரட்டு | தாயுமானவர், டயமண்ட் பிரஸ், சென்னை, 1911, ப.382, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013597) |
திருப்பாடற் றிரட்டு | பட்டினத்தார், இரங்கசாமி முதலியார் அண்டுசன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014151) |
திருப்பாடற் றிரட்டு | பட்டினத்தார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1911, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005777) |
திருப்பாடற் றிரட்டு | தாயுமானவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1911, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004825, 013795, 103088) |
திருப்பாதிரிப் புலியூர் ஸ்ரீலஸ்ரீ ஞானியார் மடத்துச் சுவாமிகள் முத்தியாலு நகரத்தின்கண் எழுந்தருளிய காலத்தில் மேற்படியூர் சுவாமிகள்மீது சொல்லிய துதிகள் | ச.இரத்தின முதலியார், வித்தியாபி வர்த்தினி அச்சுக்கூடம், புதுவை, 1911, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017875) |
திருப்புகழ் | அருணகிரிநாதர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005546, 014593) |
திருப்புகழ் | காசீம் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025139) |
திருப்புகழ் : மூலமும் உரையும் | அருணகிரிநாதர், ஸ்ரீ லட்சுமி நாராயணவிலாசம் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1911, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035913) |
திருமுருகாற்றுப் படை | நக்கீரர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1911, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009893, 037729) |
திருமுறைப் பெருமை | யாழ்பாணத்து வண்ணைநகர் சுவாமிநாதபண்டிதர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1911, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047789, 101748) |
திருவரியக் குடிக் கலம்பகம் | வேலாமூர் கிருஷ்ணமாசாரியர், தமிழ்ச்சங்கம் முத்திராசாலை, மதுரை, 1911, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029042, 029043, 012957, 046347) |
திருவருட்பா உண்மை விளக்கம் | தில்லைவளாகம் ஆனந்த ஷ்ணமுக சரணாலயர், எட்வர்ட் அச்சுக்கூடம், திருவாரூர், 1911, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031578, 037654) |
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மாலை | ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, விருதுபட்டி, 1911, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004613) |
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மாலை | ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022957) |
திருவிடை மருதூர் உலா, குன்றத்தூர் சேக்கிழார் சுவாமிகள் பிள்ளைத்தமிழ் | மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1911, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010425) |
திருவிளையாடற் புராணம் | பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.555, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028583, 041850) |
திருவூடல் | கணேச யந்திரசாலை, சென்னை, 1911, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033711) |
திரு வெண்ணெய்க் கலம்பகம் | திருவெண்ணெய் நல்லூர் இராசப்ப உபாத்தியாயர், கிச்சினர் அச்சியந்திர சாலை, சென்னை, 1911, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003045, 046323, 103260) |
தில்லை வளாகமென்கிற ஆதிசிதம்பர மான்மியம் | மீனலோசனி அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1911, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024062, 042640, 042641, 042642, 042803, 045580, 045581, 045613, 047609, 047610, 047611, 047617) |
துஹபத்துல் ஹிந்து : முதற் பிரிவும் இரண்டாம் பிரிவும் | முஸ்லிம் அபிமானி அச்சியந்திர சாலை, சென்னை, பதிப்பு 3, 1911, ப.250, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.6, 9411.3) |
தென்கஞ்ச மாநகர் லாட குருசுவாமியின் பேரில் சிந்து | ரா.பாலசுப்ரமண்ய தாஸர், மாணிக்கம் பிரஸ், பரம்பக்குடி, 1911, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002514) |
தேசிங்குராஜன் கதை | புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014578) |
தேவார தோத்திரத் திரட்டு | ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001054) |
தேவாரம் | சம்பந்தர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1911, ப.1244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029379, 100952) |
தேவையுலா | பலபட்டடை சொக்கநாத பிள்ளை, தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1911, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010497) |
தோத்திரத் திரட்டு | தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1911, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006055, 034889) |
நடராஜப் பத்து | சிறுமணவூர் முனிசாமி முதலியார், கிருபாலக்ஷ்மிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041817) |
நந்தனா ரென்னும், திருநாளைப் போவார் திவ்விய சரித்திரக் கீர்த்தனையும் சிதம்பரக் கும்மியும் | கோபாலகிருஷ்ண பாரதியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029704) |
நல்லதங்காள் கதை | புகழேந்திப்புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011907) |
நவக்கிரஹ மஹா மந்திரம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009598) |
நளச் சக்கரவர்த்திக் கதை | வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.163, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024966) |
நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சீர்திருத்தம் | மு.கதிரேசச் செட்டியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1911, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010936, 040693, 046556, 047136, 047405) |
நாராயணகுரு சுவாமிகள் பதிகம் | மு.மாரியப்ப பிள்ளை, விவேகபாநுப்பிரஸ், மதுரை, 1911, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015162) |
நான்மணிக் கடிகை : மூலமும் உரையும் | விளம்பி நாகனார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1911, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076934) |
நான் வசிக்கும் விநோத மாளிகையும் அதைப் பேணும் முறையும் : மனுஷ தேகத்தைப் பற்றிச் சொல்லியது | கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, பதிப்பு 2, 1911, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001297) |
நீதி சதகம் | திரிசிரபுரம் நா.வீரராகவதாசன், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004333, 004369, 004370, 047237, 047238, 047295) |
நீதிமாலை : மூலமும் பொழிப்புரையும் | கு.நடேச நாட்டார், சுந்தர விநாயகர் அச்சுக்கூடம், வேலூர், 1911, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103214) |
நூதன இந்துஸ்தான் பஜனை | மதுரை குயவர்பாளையம் அ.அழகிருசாமி செட்டியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049335) |
நூதன பார்சி இந்துஸ்தானி பதங்கள் | ராமச்சந்திரவிலாசம் பிரஸ், மதுரை, 1911, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036418, 035715) |
நெல்லு குத்துர பதம் | இராஜரத்தின முதலியார், தனியாம்பாள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049364) |
நோயற்ற வாழ்வே வாழ்வு | டி.எஸ்.சால்வாடி அய்யர், இந்தியா ப்ரின்டிங் வொர்க்ஸ், சென்னை, 1911, ப.566, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107322) |
பகவத் கீதா மூலம் | ரிவ்யூ அச்சுயந்திரசாலை, திருச்சி, 1911, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047841) |
பஞ்ச பாண்டவர் வனவாசம் | புகழேந்திப் புலவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014086) |
பஞ்சாட்சரப் பதிகம் : நடராஜப்பத்து, சங்கப்புலவர் கண்டசுத்தி | சிறுமணவூர் முனிசாமி முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002931) |
பதார்த்தகுண சிந்தாமணி : மூலமும் உரையும் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.395, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000798) |
பத்மலோசனி : ஓர் இனிய தமிழ் நாவல் | ஆரணி குப்புசாமி முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1911, ப.275, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020233) |
பபூன்ஸ் ஆக்ட் என்னும் அகடவிகட மகா நாடகம் | எஸ்.அரங்கநாத முதலியார், பாலவிர்த்தி போதிநி பிரஸ், சென்னை, 1911, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014973) |
பஜ கோவிந்தம் | சாஸ்திர ஸஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049804) |
பார்க்கவ புராணம் என்னும் விநாயக புராணம் | தி.முத்துச்சாமி முதலியார், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.949, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036585) |
பார்ஸி சரஸ மோஹன ஜாவளி | வேலூர் நாராயணசாமி பிள்ளை, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036218) |
பாலநீதி யென்னும் இல்லற விளக்கம் | திருநெல்வேலி கிருஷ்ணசுவாமி ஐயர், வித்தியாவினோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030465) |
பாலபாடம் - நான்காம் புத்தகம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 17, 1911, ப.290, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048231, 048232, 048233) |
பாலபாடம் - மூன்றாம் புத்தகம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1911, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048204) |
பிரசங்க பீடிகை : கிறிஸ்துமத கண்டன வச்சிர குடாரம் | மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030963) |
பிரபந்தக் கொத்து | ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1911, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032407) |
பிரபந்தத் திரட்டு | பட்டினத்தார், டைமண்ட் அச்சுக்கூடம், மதராஸ், 1911, ப.668, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011950, 047731) |
பிரபந்தத் திரட்டு | பார்த்திபனூர் சேதுப் பிள்ளை, பாண்டியன் அச்சாபீஸ், இரங்கூன், 1911, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002797, 033956, 011331, 036047) |
பிரபோத சந்திரோதயம் : ஒர் வேதாந்த நாடகம் | எஸ்.ராஜா சாஸ்திரி, ஆர். வைத்தினாதையர் அண்டு கம்பெனி, மாயவரம், 1911, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107126) |
பிரபோத சந்திரோதய வசநம் அல்லது மெய்ஞ்ஞான விளக்கம் | காஞ்சிபுரம் இராமயோகிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1911, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020721, 022599, 022600, 045661, 045988, 102311) |
பிருதிவி ராஜன் | கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1911, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107031) |
புதுக்கோட்டை இராஜாங்க விளக்கம் | ஸ்ரீபிரகதாம்பா ஸ்டேட் பிரஸ், புதுக்கோட்டை, 1911, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041659) |
புராப்பாட்டு - முதற்பாகம் | வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041556) |
புலவர் வறுமை | கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1911, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032597) |
புஸ்தக விளம்பரம் | மதராஸ் ரிப்பன் புஸ்தகசாலை, சென்னை, 1911, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042027) |
பெரியகுளம் வரந்தரும் விநாயகர் பதிகம் | எஸ்.சாமிநாதையர், மீனாம்பிகை அச்சியந்திரசாலை, பெரியகுளம், 1911, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012416) |
பெரியபார்சி சதார மென்னும் சௌந்தரவல்லி சரிதை | பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014920, 014991) |
பெரிய விக்கிரமாதித்தன் கதை | எஸ்.பி.வி. பிரஸ், சென்னை, 1911, ப.590, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041045) |
பெருக்கல் வாய்ப்பாடு | ஸ்டாண்டர்டு பிரஸ், கும்பகோணம், 1911, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023657) |
போஸ்டாபீசு சேவிங்ஸ் பாங்கியில் பணம் சேகரித்து வைப்போர் கவனிக்க வேண்டிய விதிகள் | கவர்ன்மெண்ட் பிரஸ், சென்னபட்டணம், 1911, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009805, 009806, 009807) |
மகாபாரதம் | நல்லாப்பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031339, 031340, 031341, 031342, 022549, 018079, 036380, 047157) |
மகாராஜா துறவு | குமாரதேவர், மதராஸ் டைமண்ட் பிரஸ், சென்னை, 1911, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026873) |
மடவார் தோழி | சு. அ.சுப்பராய பிள்ளை, வித்தியாபி வர்த்தினி அச்சுக்கூடம், புதுவை, 1911, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010290) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1911ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
|