நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
மதவிருக்ஷம் அல்லது பூலோகத்தி லுள்ள பல மதங்களின் சரித்திரம் | சேலம் பகடால நரசிம்மலு நாயுடு, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1911, ப.516, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025188, 032208, 032209) |
மதுரை சொக்கர் அலங்காரம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003401) |
மதுரை வ்யூக சுந்தரராஜன் ஸ்தலபுராண சங்கிரகம் | பெருமாளையங்கார், ஸ்ரீ ருக்மணி விலாஸம் பிரஸ், மதுரை, 1911, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036162) |
மயிலி ராவணன் கதை | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041067) |
மயிலி ராவணன் கதை | வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041068) |
மருமக்கள் துயரம் | டி.வி.கிருஷ்ணதாஸர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011999) |
மலாய்க்குத் தமிழ்வாக்கியச் சங்கிரகம் | சி.வெ.நாராயணசாமி நாயகர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023689) |
மறைசை யந்தாதி | நல்லூர் சின்னத்தம்பிப் புலவர், சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1911, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012426, 012427) |
மனுநீதி காதல் | ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, சச்சிதானந்த அச்சியந்திரசாலை, விருதுபட்டி, 1911, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002570) |
மஹ்பூபு பரபதக் கீர்த்தனம் | மு.சாயபு மரைக்காயர், ஞானோதய அச்சியந்திர சாலை, சிங்கை, 1911, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.4) |
மாட்டு வாகடம் | திருநெல்வேலி நெல்லையப்ப பிள்ளை, ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011642, 011643) |
மாயாவதி | திரு.அ. வரகவி சுப்பிரமணிய பாரதி, வாணீபூஷணம் பிரஸ், சென்னை, 1911, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017220) |
மாற்கு எழுதின சுவிசேஷம் | ஈ.எல்.எம். அச்சுக்கூடம், தரங்கம்பாடி, 1911, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041525) |
மீனாட்சி யம்மை பிள்ளைத் தமிழ் | குமரகுருபர அடிகள், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், பதிப்பு 9, 1911, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105849) |
முத்துக்குமார சுவாமிபேரில் பதம் | பிக்ஷாண்டர் கோவில் சுப்பராம ஐயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015198) |
முப்பொருள் விளக்கம் | தி.மு.சுவாமிநாத உபாத்தியாயர், கார்டியன் பிரஸ், சென்னை, 1911, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012777, 012778) |
முமுக்ஷுப்படி | பிள்ளை லோகாசார்யர், பிரஸிடென்சி அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016445, 022238) |
மூடமதி திரவுகோல் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017605, 041150) |
மூதுரை, நல்வழி, நன்னெறி : மூலமும் - உரையும் | ஔவையார், சிவப்பிரகாச சுவாமிகள், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074948) |
மூன்றாம் பாட புத்தகம் | கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1911, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033733) |
மூன்றாம் வாசகப் புத்தகத்தின் அரும்பதவுரை, பொருள் விளக்கம் விஷய வினா விடை, செய்யுட்களுக்கு உரை | எ.எத்திராஜ முதலியார், மதராஸ் டைமண்ட் பிரஸ், மதராஸ், 1911, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018376, 020435) |
மூன்று குமாரர்கள், அஞ்சா நெஞ்சன் பொறாமையுள்ள சகோதரர்கள் | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1911, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033602) |
மெய்ஞ்ஞானப் புலம்பல் | பத்திரகிரியார், டைமண்ட் அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.198-224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035689) |
மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபையின் இரண்டாம் ஆண்டு அறிக்கைப் பத்திரம் | விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1911, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040183, 040184) |
ராஜ விசுவாஸம் | தாமஸ் க.வே.நரசையர், சா.ராம.மு.சித.பெத்தாச்சி செட்டியார், கானாடுகாத்தான், 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017794) |
ருதுநூல் சாஸ்திரம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030211) |
லலிதாங்கி | விசாலாட்சி அம்மாள், லலிதாவிலாஸ புத்தகசாலை, சென்னை, பதிப்பு 3, 1911, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011953) |
வசீகரி | ஞா.ஞானப்பிரகாசம் பிள்ளை, மினர்வா அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.384, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037995) |
வரமூர்த்தி ஷேத்திர மென்னும் அரியதுறை தலபுராணம் : கத்தியரூபம் | பூவை கலியாணசுந்தர முதலியார், சைவவித்தியா நுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1911, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3756.8) |
வள்ளியம்மன் அலங்காரச்சிந்து | சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002503, 039353) |
வாதுள சுத்தாக்யம் : மூலமும், ஸவ்யாக்யானமும் | சிவஞானபோத யந்த்ரசாலை, சென்னை, 1911, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102042) |
வாய்ப்பாடு முதலான அளவைகள் | ஹரி ஹரா அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025040) |
வாலைக் கும்மி | கொங்கணர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002848) |
விகடபூஷணி : ஓர் இனிமையான தமிழ்கதை | கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, கோள்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011578) |
வித்தியாபி மானிகளுக்கு விக்யாபனம் | சிவபுரி கலியாணசுந்தரம், கிலாட்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037831, 038676) |
விநாயகர் அகவல் | ஔவையார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1911, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014379) |
விவகார சட்ட போதினி | என்.எஸ்.அய்யர், தாம்ஸன் அண்டு கம்பெனி, சென்னை, 1911, ப.262, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008748, 025376) |
விவேக சிந்தாமணி : மூலமும் உரையும் | சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005615) |
வினோத ஜாலக் கண்ணாடி - முதல் பாகம் முதல் பத்து பாகம் வரையில் ஒரேகட்டடம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், பத்மநாபவிலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1911, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006406) |
வெற்றி வேற்கை : மூலமும் உரையும் | அதிவீரராம பாண்டியர், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, சென்னை, பதிப்பு 18, 1911, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026872) |
வேதாந்த மநந சிந்தாமணி | கரபாத்திரம் சிவப்பிரகாச அடிகள், கோள்டன் அச்சியந்திர சாலை, மதராஸ், 1911, ப.819, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102105) |
வைகுந்த அம்மானை | பத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002695) |
வைத்திய ரத்தினச்சுருக்கம் 360 | அகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000018) |
ஜீவரத்தினம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014222, 017574) |
ஜீவரத்தினம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், கிருபாலக்ஷ்மிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003531) |
ஜெகன்மோகன சிற்சுகோதய சுகரஞ்சித சிங்காரக் கலைகள் | தனியாம்பாள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031873) |
ஜ்வலிதாங்கி | விசாலாட்சி அம்மாள், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017312) |
ஸங்கீத ஸ்வரப் பிரகாசினி | டி.எஸ்.அப்பாஸாமி அய்யர், காந்திமதி விலாஸம் அச்சியந்திரசாலை, திருநெல்வேலி, 1911, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022250) |
ஸாவித்ரீ சரித்ரம் : பதிவ்ரதா மாஹரத்ம்யம் | எஸ்.ஆர். ஸ்ரீநிவாஸய்யங்கார், மொழி., வெட்நெஸ்டே ரெவ்யூ பிரஸ் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1911, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3643.5) |
ஸுந்தர விநாயகன்பேரில் பலசந்தக் கும்மி | சி.இராமசாமி அய்யர், விவேகபாநு அச்சுயந்திரசாலை, மதுரை, 1911, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106571) |
ஸ்திரீகளின் சௌந்தரியம் | மணிசங்கர் கோவிந்தஜீ ஆதங்கநிக்ரஹ ஔஷதாலயம், சென்னை, 1911, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001303) |
ஸ்தோத்ர மஞ்சரி | யாழ்ப்பாணத்து நல்லூர் வே.கநகசபாபதி ஐயர், தொகு., றாப்பிள்ஸ் அச்சுக்கூடம், சிங்கப்பூர், 1911, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002637, 002638, 002639, 002640, 040691, 015407, 021289, 024096) |
ஸ்ரீ அத்வைதாமிர்த சாரசங்கிரகம் என்னும் அமிர்தவல்லி மாலை | சுப்பைய ஞான தேசிகர், பாரதி அச்சியந்திரசாலை, மன்னார்குடி, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019950, 023823, 025247) |
ஸ்ரீ அத்வைதார்த்தப் பிரகாசிகை என்னும் சங்கரத்வேஷியரின் வாய்ப்பூட்டு - இரண்டாம் பாகம் | வித்தியா விநோதிநி முத்திரசாலை, தஞ்சாவூர், 1911, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048348) |
ஸ்ரீகாசி மாகாத்மியம் | வியாசர், கல்வி பிரகாசம் பிரஸ், சென்னை, 1911, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035452, 035360, 035361) |
ஸ்ரீ கானாங்குண்டு விநாயகர் தோத்திரப் பாமாலை | மதுரை நாயகம் பிள்ளை, சங்கநிதக்க அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017488) |
ஸ்ரீகிருஷ்ண நாம சங்கீதனை - இரண்டாம் பாகம் | சீதாராமய்யர், சேதுபதி அச்சுக்கூடம், மதுரை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048680) |
ஸ்ரீகிருஷ்ணலாலி | கோவிந்தராஜு முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4608.3) |
ஸ்ரீ சிற்பரை சோடசம், ஸ்ரீ மனோந்மணி ஏகாதசம் | தி.மு. முக்கண்ணாச்சாரி, அமரிக்கன் டைமெண்டு பிரஸ், சென்னை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031854) |
ஸ்ரீபசுவதீசுரர் பாமாலை, திருவானிலை நாதர் போற்றிப் பதிகம், ஸ்ரீசௌந்தர நாயகி தசகம் | உறையூர் தே.பெரியசாமி பிள்ளை, ஸ்ரீ வாணி விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1911, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011763) |
ஸ்ரீ பாரிஜாத வனேசுவரர் பதிற்றுப் பத்தந்தாதி | சுப்பைய ஞான தேசிகர், பாரதி அச்சியந்திரசாலை, மன்னார்குடி, 1911, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003069, 012431) |
ஸ்ரீமகாபாரதம் விராடபர்வம் | த.சண்முகக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023645 L) |
ஸ்ரீமகா லட்சுமிக்கும் பார்வதிக்கும் வாக்குவாதம் | ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4608.4) |
ஸ்ரீமதி உண்ணாமுலை யம்மாள் கையறு நிலை | பூவை கலியாணசுந்தர முதலியார், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098110) |
ஸ்ரீமத் கம்ப ராமாயணத்தில் இராவணனுக் கூரிய விபீஷணன் புத்தி | நீ.இராமலிங்கம் பிள்ளை, ஸ்ரீராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1911, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006137, 006138) |
ஸ்ரீமத் கம்ப ராமாயணம் | கம்பர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005475, 005476, 005461, 005468) |
ஸ்ரீமத்பாகவத புராண வசனம் - முதற் புத்தகம் | ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038890 L; 048124 L) |
ஸ்ரீமத்வால்மீகி ராமாயணம் : பாலகாண்டம், அயோத்யாகாண்டம் | ஸி.ஆர். ஸ்ரீ நிவாஸய்யங்கார், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.654, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035196) |
ஸ்ரீமத் வீரசேகர ஞானதேசிக சுவாமி திருக்களரில் இறந்த வைபவச் சிந்து | கோ.சுந்தரராஜு செட்டியார், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002598, 005931, 009636) |
ஸ்ரீமத் வீரசேகர ஞானதேசிக சுவாமி திருக்களரில் இறந்த வைபவச் சிந்து | கோ.சுந்தரராஜு செட்டியார், சம்பக லெட்சுமி விலாச அச்சுக்கூடம், மன்னார்குடி, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002606) |
ஸ்ரீமாயூரம் இடப தீர்த்தம் | எஸ்.வேலாயுத முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1911, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034975) |
ஸ்ரீ முருகக்கடவுள் பதிகம் | கவிகுஞ்சர பாரதி, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013008, 029044) |
ஸ்ரீராமர் பதிகம் | கிருபாலக்ஷ்மி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004602) |
ஸ்ரீ ராமாயணம் | அ.வீ. நரஸிம்ஹா சாரியர், ஆர். வெங்கடேச்வர் அண்டு கம்பெனி, சென்னை, 1911, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035430, 035432, 035433, 035434, 035435, 035436, 048289, 035431) |
ஸ்ரீராமேச்சுர மென்னுஞ் சேது ஸ்தலபுராண வசன காவியம் | நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.424, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017227) |
ஸ்ரீவரதகுண விநாயகர் பதிகம் : சோமவாரக் காட்சி பஞ்சரத்நம் | வே.நாராயணசாமிப் பிள்ளை, பாண்டியன் அச்சுக்கூடம், இரங்கூன், 1911, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012394) |
ஸ்ரீவான்மீக ராமாயண சருக்கார்த்த சங்கிரகம் | அரியக்குடி சா. கி. அரங்கநாதச் செட்டியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1911, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005424, 005425, 021503, 021504, 021505, 021506, 021076, 017916, 042695, 007408) |
ஸ்ரீ வித்தியாரணிய சங்கர விஜயத்துள்ள ஸ்ரீ சங்கராசாரிய, நீலகண்டா சாரிய சம்வாதம் | வித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1911, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013418, 101938) |
ஹிப்னாடிஸ்ம் என்னும் மனோவசிய தத்துவம் - இரண்டாம் பாகம் அல்லது மானிட வசியம் | எம்.எ. பிரஸ், சென்னை, 1911, ப.395, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000236) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 79 |
1911ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
|