1912 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1912ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
25-வது ஆண்டு நிறைவு மகாசங்கப் பிரசங்கங்கள்
சைவ சபை பாளையங்கோட்டை, ராமநிலைய விவேகானந்த முத்திராக்ஷரசாலை, சென்னை, 1912, ப.153, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6104.1)
அபயமதி அல்லது மெய்க்காதலி
பெ.றா.பத்மநாபம் பிள்ளை, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050836)
அபரம்
அகோரசிவாசாரியார், ஸிவஞானபோத யந்த்ரசாலை, சென்னை, 1912, ப.406, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102568)
அபிராமி யந்தாதி
அபிராமி பட்டர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004399, 106017)
அம்பாசமுத்திர மென்ற அம்பைத்தல புராணம் : மூலமும் வசனச் சுருக்கமும்
ஆர்.அரிகரமையர், லெக்ஷிமிவிலாச அச்சியந்திரசாலை, அம்பாசமுத்திரம், 1912, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3756.7)
அம்பிகாபதியின் சரித்திரம்
ச.தா.மூர்த்தி முதலியார், மெர்க்கன்டயில் பிரிண்டிங் வொர்க்ஸ், இரங்கோன், 1912, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035261, 108300)
அதிர்ஷ்ட ரஹஸ்ய மென்னும், ஸ்ரீகணேச ஆரூடதீபிகை : மூலமும் உரையும்
வே.கன்னைய நாயுடு, ஜீவகாருண்ய விலாசம் பிரஸ், சென்னை, 1912, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4321.10)
அநுதாபக் கூட்டத் தீர்மானமும் இரங்கற் பாக்களும்
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033907, 049513)
அரிச்சந்திர அம்மானை
சண்முக கவிராஜர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003276, 023281)
அரிச்சந்திர அற்புதச் சிந்து
தெய்வநாயகம் பிள்ளை, பார்வதி விலாசம் பிரஸ், சென்னை, 1912, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018829)
அரிபஜனைக் கீர்த்தனை
பராங்குச தாசர், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016923)
அரசஞ் சண்முக விருத்தி யநுபபத்திப் பிரதிபத்தி - முதற்பாகம்
ஆ.அம்பலவாண நாவலர், வாணிவிலாசம்பிரஸ், திருநெல்வேலி, 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035654)
அலிபாதுஷா நாடகம்
வண்ணக்களஞ்சியப் புலவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015001)
ஆதித்த புரமென்னும் திருக் கருப்பறியலூர்த் தலபுராணம்
மருதூர் அம்பலவாண, ஆரியப்பிரகாசினி அச்சுக்கூடம், திருநெல்வேலிப் பாலம், 1912, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104019)
இங்கிலீஷூம் தமிழும்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, லண்டன், பதிப்பு 19, 1912, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036527)
இந்திய சரித்திரக் கதைகள்
கெ. ஏ. வீரராகவசார்யர், லாங்மன்ஸ் க்ரீன், பம்பாய், 1912, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005256)
இந்தியாவில் குழந்தைகளின் காப்பாற்றும் விதம்
எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1912, ப.129, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3936.5)
இரங்கேச வெண்பா என்கின்ற நீதி சூடாமணி : மூலமும் - உரையும்
பிறசை சாந்தக் கவிராயர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041409)
இராமோ தந்தம்
அம்பாவிலாச புத்தக சாலை, சென்னை, 1912, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006588, 009718)
இராஜரிஷி வீரமாமுனிவர் வாகடத் திரட்டும் தெளிபொருள் விளக்க வுரையும்
முஸ்லீம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1912, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3906.2-.3)
இராஜாங்க முறை நூல்
வி.கே.நாராயணசுவாமி ஐயர், எஸ்.சிவராம ஐயர் & சன்ஸ், திருச்சினாப்பள்ளி, 1912, ப.219, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035386, 036721)
இலக்கண வினாவிடை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 10, 1912, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030768, 030769)
இலக்கண வினாவிடை
ஜி. யூ. போப், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, பதிப்பு 54, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036228)
இன்பரச தெம்மாங்கு
திருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, பத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001668, 001709, 001710)
இஸாபெல்லா சரித்திரம்
டி.எஸ்.து’சாமி, அலெக்ஸாண்ட்ரா பிரஸ், கும்பகோணம், 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050156)
உத்தரகீதை
வியாசர், ஸ்ரீ வித்தியா விநோதினி அச்சியந்திரசாலை, தஞ்சை, பதிப்பு 2, 1912, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102254)
உறையூர் என்கிற நிசுளாபுரி மான்மியம்
லெக்ஷிமி விலாச அச்சுக்கூடம், திருச்சி, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091165)
எச்சி லிளமர்ப்பதி ஸ்ரீமெய்கண்ட தேவர் நான்மணி மாலை
உறையூர் தே.பெரியசாமி பிள்ளை, அ.ரா.அமிர்தஞ்செட்டியார், பூவாளூர், 1912, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033288, 057867)
ஐந்தாவது ஜார்ஜ் மகா சக்ரவர்த்தி
தி.அ.சாமிநாத அய்யர், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1912, ப.294, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029399)
ஐந்திணை யைம்பது : மூலமும் உரையும்
மாறன் பொறையனார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1912, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027295, 100578, 104193)
கங்கா யாத்ரா தீபிகை
சிவராமசாஸ்திரி, வித்யா விநோதினி அச்சியந்திரசாலை, தஞ்சை, பதிப்பு 2, 1912, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011150, 047581)
கதிரேசன் பேரில் ஆனந்தக்களிப்பு : கதிர்காமத்து யேசல், கதிர்காமக் கும்மி, திருப்பரங் குன்றம் காவடிச்சிந்து, மங்களம்
இராமசாமி பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002100)
கந்தபுராணம்
கச்சியப்ப சிவாசாரியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1912, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023319, 023320, 033188)
கந்தர் சஷ்டி கவசம்
தேவராய சுவாமிகள், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012049)
கலியுகச்சிந்து, கடன்பத்திரம், கலிகாலக் கண்ணாடி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002571)
கலியுக பெண்டுக்கள் ஒப்பாரிக் கண்ணி
விழுதியூர் மு.அம்பலவாணப் பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002786, 002787)
கள்ளன் பார்ட்டு தில்லாலே டப்பா
கோபால் ராவ், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041269, 014922)
கள்ளுகடை சிந்து என்னும் குடியர்சிந்து
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4608.9)
காதம்பரி மூலமும் வசனமும்
வெட்னஸ்டே ரெவ்யூ பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1912, ப.350, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015144, 023378, 100773)
காயம் பட்டவர்களுக்கு முதல் முதல் செய்ய வேண்டிய ஒத்தாசை
லாரன்ஸ் அசைலம் பிரஸ், சென்னை, 1912, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105157)
காளிப்பட்டி யென்று பேர்விளங்கிய காளிமாநகரம் கந்தசுவாமி பேரில் மணித்தசகம்
நா.ரா.ராம.இராமச்சந்திர ராவுத்தர், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008390)
கிருஷ்ண பகவான் அலங்காரச் சிந்து
செஞ்சி ஏகாம்பர முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003087, 030159)
குசலவ நாடகம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015012)
குசேல வெண்பா
டி.வி.சுவாமிநாத அய்யர், திருச்சினாப்பள்ளி, 1912, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106045)
குமரேச சதகம்
குருபாததாசர், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1912, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011394)
குருவணக்க மணிமாலை
நீலலோசனி பிரபஞ்ச அச்சியந்திரசாலை, திருவாரூர், 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023834)
குளகை யொயிற் கும்மி
இராம வயித்தியநாத சர்மா, எட்வர்ட் அச்சுக்கூடம், நாகப்பட்டணம், 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002814)
குன்றைத்திரி பந்தாதி
காரைக்குடி பாலசுப்பிரமணிய ஐயர், எஸ்.எல்.வி. அச்சுக்கூடம், திருப்பாப்புலியூர், 1912, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003074, 035804, 036335, 047096, 047113)
கூண்டுவிட்டு கூண்டு பாய்தல்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1912, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047918)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027844)
கொண்டைய தாஸன் சரித்திர மென்னும் உடன்கட்டை யேறிய உத்தமிசிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002296)
கோமதி கோகிலமானது : ஓர் இனிய செந்தமிழ் நாவல்
நெ.ரா.சுப்பிரமணிய சர்மா, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019850)
சகாதேவ சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008287)
சகுந்தலை அல்லது காணாமற் போன கணையாழி
ச.பவானந்தம் பிள்ளை, வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.205, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 4605.2)
சங்கீதத் திரட்டு
கிராமபோன் கம்பெனி, கல்கத்தா, 1912, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036602, 048686, 048725, 046655, 048636, 016934, 046226)
சங்கீத நூன்மணிமாலை என்னும் தியாகராஜய்யர் கீர்த்தனை
தியாகராஜ சுவாமி, ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026132)
சங்கீத ஸ்வரபூஷணி
தேவேந்திரபுரம் நாராயணதாஸர், பந்தணநல்லூர் அருணாஜலம்பிள்ளை, மொழி., ஜீவகாருண்யவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015686, 039600)
சண்முகானந்தம் : ஓர் இனிய தமிழ் நாவல்
ரே.வேணுகோபால நாயுடு, சண்முகானந்தம் பிரஸ், சென்னை, 1912, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050402)
சத்தியவேத சித்திர விளக்கம்
செயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1912, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 086852)
சத்துவகுண பிரசித்தர்களின் சரித்திரமாகிய ஸ்ரீமஹாபக்த விஜயம் - முதற்பாகம்
தனியாம்பாள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038639 L, 036914 L)
சந்தனநூல் சாஸ்திரம்
அகத்தியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3904.6)
சருமரோக விளக்கம்
எம்.வி.சுந்தரேச ஐயர், ஆதர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ், சென்னை, 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107580)
சர்வசமய சமரசக் கீர்த்தனை
வேதநாயகம் பிள்ளை, ஜீவகாருண்ய விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009592, 006709, 006721, 046423, 046446, 046481)
சர்வஜாதக உபயோகம், என்னும், புஜண்டர் நாடி - முதற் பாகம்
டைமண்ட் அச்சுக்கூடம், மதறாஸ், 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4324.7)
சர்வான் மாக்களும் முத்தியைச் சார்ந்தே விடும்
டி.எஸ்.சுப்பிரமணிய பிள்ளை, சிவப்பிரகாச பிரஸ், தூத்துக்குடி, 1912, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040120)
சற்குரு விளக்கம்
கண்டனூர் நா.பெ.நா.மு.முத்துராமய்யா, ஸ்ரீ ராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025714)
சாதி வித்தியாசமும் போலிச் சைவமும்
பிரஸிடென்ஸி அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007188, 008924)
சாத்திரக் கோவை
குமாரதேவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026462)
சாவல் பாட்டு
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4608.7)
சிக்கலில் எழுந்தருளும் சிங்கார வேலவர் தோத்திரப் பாடல்கள்
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002266, 012465)
சிங்கார சந்திரவதனி என்னும் அற்புத செந்தமிழ் நாவல்
கண்டனூர் வீர. அரு. அருணாசலஞ் செட்டியார், சுதேசபரிபாலினி அச்சுக்கூடம், இரங்கோன், 1912, ப.274, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015548, 015549, 015550, 015551, 015552, 015553, 015554, 015555, 015556, 015557, 015558, 015559, 015560, 007491, 025764, 026038, 026039, 026040, 040472, 045741, 038182)
சிங்கைநகர் தெண்டபாணிப் பத்து தோத்திரமஞ்சரி
கே.வி.சந்தானகிருஷ்ண நாயுடு, பி. சி. துரையன் கம்பெனி, சிங்கப்பூர், 1912, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001822, 012467)
சிதம்பரம் நடராஜர் பஞ்சாட்சரப் பதிகம், நடராஜப் பத்து, தனிவிருத்தம், சங்கப்புலவர் கண்டசுத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002819, 002929)
சிதம்பரம் முக்குருணி யரிசி பிள்ளையார் பதிகம்
ரா.மு.சுப்பராயலு நாயுடு, கிளாஸ்டன் அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002143)
சித்திரபுத்திர நயினார் கதை
பாலவிர்த்தி போதிநி பிரஸ், சென்னை, 1912, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013100)
சிவகாமி அல்லது தப்பியோடின பெண் : ஓர் இனிய துப்பறியும் நாவல்
ச.தா.மூர்த்தி முதலியார், ஸ்ரீராமர் அச்சுக்கூடம், இரங்கோன், 1912, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019807)
சிவ சுப்பிரமணிய சுவாமிபேரில் பார்ஸி இந்துஸ்தான் பஜனை கீர்த்தனைகள்
வேலூர் நாராயணசாமி பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020488)
சிவ நாமாவளி
நா.கோவிந்தசாமி பண்டிதர், வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1912, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023472)
சிவப்பிரகாசப் பெருந்திரட்டு : குறுந் திரட்டுடன்
சச்சிதாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.592, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103256, 103255)
சிவஸ்தல மஞ்சரி
த.சுப்பிரமணிய பிள்ளை, சவுத் இந்தியன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1912, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011148, 011149, 031041)
சிவ ஸ்தல மான்மியம் என்னும் சிவக்ஷேத்திர யாத்திரா விளக்கன்
சிவனேசன் அண்டு கம்பெனி, சென்னை, 1912, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052091)
சிறு நூற்றொகை
வா.மகாதேவ முதலியார், மீனலோசனி முத்திராக்ஷரசாலை, தேவகோட்டை, 1912, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002653, 007379, 106125)
சுகந்த பரிமள சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1912, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000123)
சுகந்த பரிமள சாஸ்திரம் கனக சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000830, 000127, 047595)
சுகாதாரமும், மது விலக்கும்
எஸ்.வி.கோயில் பிள்ளை, கே.ஆர்.பிரஸ், சென்னை, 1912, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3941.4)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச் சிந்து
அண்ணாமலை ரெட்டியார், ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003150)
சுப்பிரமணியர் ஞானம் 500
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005170, 000774)
சுப்பிரமணியர் பஜனை கீர்த்தனம்
முத்தைய பிள்ளை, மகமதியன் பிரஸ், மதுரை, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015834)
சுவாமிமலை என்று வழங்குகின்ற திருவேரக யமக வந்தாதி
கவித்தலம் வேலையரவர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1912, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013017, 106168)
சூடாமணி நிகண்டு மக்கட் பெயர்த் தொகுதி
மண்டல புருடர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1912, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.6)
சூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.321, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025398)
சூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1912, ப.410, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025489)
சூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1912, ப.409, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025516)
சென்னை இராஜதானி பூகோள சாஸ்திரம்
ஈ. மார்ஸ்டன், மெக்மிலன், சென்னை, 1912, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016919)
சைவ சமயாச்சாரிய மூர்த்திகளாகிய நால்வர் சரித்திர நாமாவளி
கிச்சினர் இயந்திரசாலை, சென்னை, 1912, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017830)
சொற்றொடர் ஆக்கம்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1912, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026681)
ஞானசாதன பிர்மரசாநு பூதியும்
சுவாமி சச்சிதானந்தா, ராமச்சந்திரவிலாச யந்திரசாலை, மதுரை, 1912, ப.226, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041060, 023831, 040767)
ஞான வெட்டியான் 1500
திருவள்ளுவ நாயனார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.282, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000106)
தசகாரிய விளக்க மறுப்புக்கு மறுப்பு
பொ.முத்தையா பிள்ளை, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027687, 027688, 045978)
தமிழ் அட்சரமாலை
மாணிக்கசுவாமிகள், சங்கநிதி விளக்கம் அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017090)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1912ல் வெளியான நூல்கள் :    1    2    3