தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
Bank A/C Name: Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Indian Bank, Nolambur, Chennai | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
நன்கொடையாளர்கள் விவரம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1913ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1913ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1872-ம்வருடத்து 1-வது ஆக்ட்டாகிய இந்து தேசத்துச் சாட்சி ஆக்ட்
மதுகரவேணிவிலாசம் புஸ்தகசாலை, மதறாஸ், 1913, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025423)
அகப்பொருள் விளக்கம்
நாற்கவிராச நம்பி, வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1913, ப.203, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100291, 100292)
அகப்பொருள் விளக்கம் : மூலமு முரையும்
நாற்கவிராச நம்பி, தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1913, ப.187, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026692)
அபிராமி யந்தாதி
அபிராமி பட்டர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1913, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003193, 005692)
அம்பிகா பதியின் சரித்திரம்
ச. தா.மூர்த்தி முதலியார், தாம்சன் & கோ, சென்னை, பதிப்பு 2, 1913, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006850, 009388)
அரிச்சந்திர புராணம்
ஆசு கவிராயர், தனியாம்பாள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022875, 022876, 042424, 040576, 104307)
அரிச்சந்திர புராணம்
ஆசு கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.342, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035453)
அருணகிரி யந்தாதி
குகை நமசிவாய தேவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004426)
அருணகிரி யந்தாதி
குகை நமசிவாய தேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1913, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012444)
அருணாசல சதகம்
காஞ்சீபுரம் சபாபதி முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001475, 001476, 001771, 012151, 106505)
அருணாசல புராணமும் அருணாசலேசுரர் தோத்திரப் பிரபந்தத் திரட்டும்
எல்லப்ப நாவலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.847, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023745)
அல்லி பரிணய மென்னும் அல்லி பராக்கிரமம் மூன்று பாகமும் ஒரே கட்டடம்
ரா.மு.சுப்பராயலு நாயுடு, பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029568)
அல்லியரசானி மாலை
புகழேந்திப்புலவர், வைஜெயந்தி பிரஸ், சென்னை, 1913, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098354)
அவை யாம்பிகை சதகம்
மாயூரம் நல்லத்துக்குடி கிருஷ்ணையர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001471, 001472, 011375, 046910, 106504)
அழகர் வர்ணிப்பு
திருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, லெக்ஷிமிவிலாச அச்சியந்திரசாலை, சாத்தூர், 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002717)
அழகர் வர்ணிப்பு
திருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, மகமதியன் பிரஸ், மதுரை, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002718)
அஹ் ஸனுன்னஜாத்
முஸ்லிம் அபிமானி அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025151)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், கா.சுப்பராய முதலியார் அண்டு கம்பெனி, சென்னை, 1913, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002703)
ஆத்திசூடி : மூலமும் உரையும்
ஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030929, 031431)
ஆத்திசூடி : மூலமும் உரையும்
ஔவையார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031452, 009527)
ஆத்மயோக மனோவசிய சாஸ்திரம் - 1 வது கரஸ்பாண் டென்ஸ் பாட புஸ்தகம்
கே.டி.ராமஸாமி, இந்தியா சாஸ்திர கல்விச்சாலை, கீழநத்தம், 1913, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036339)
ஆநந்த கதா கல்பகம் அல்லது பிரபஞ்சத்தின் அநுபவ விநோதங்கள்
எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, சுதேசமித்திரன் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036618, 039183)
ஆரியப் பெண்களுக்குக் கல்வி கற்பிக்கும் முறைமை
ரிப்பன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1913, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030237)
ஆரியர் திவ்விய தேச யாத்திரியின் சரித்திரம்
சேலம் பகடால நரசிம்மலு நாயுடு, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1913, ப.524, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011881, 013161, 011145, 008114)
இந்து பாலிகா பூஷணம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010289)
இந்து தேசச் சரித்திரக் கதைகள்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9299.4)
இரட்டைப் புலவர் சரிதம்
சி.கு.நாராயணசாமி முதலியார், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, மதராஸ், 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108295)
இரண்டாவது ஆண்டு நிறைவு அறிக்கைப் பத்திரம்
கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சை, 1913, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037739)
இராமேச்சுர மான்மிய மென்னும், சேது மகத்துவம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036119, 036120, 034726)
இராஜ வயித்திய போதினி
க.அங்கமுத்து முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003482)
இளைஞர் இங்கிலீஷ் சுயபோதினி
சாமுவேல் ஜி.தாம்ஸன், அமெரிக்கன் அட்வெண்ட் மிஷன் பிரஸ், வேளச்சேரி, சென்னை, 1913, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023822)
இன்னிசையிருநூறு
சோழவந்தானூர் அ.சண்முகம் பிள்ளை, விவேகபாநுப் பிரஸ், மதுரை, 1913, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003751)
உதயண கதா பீடம் அல்லது பெருங்கதை : புவியில் வெளிப் போந்த வரலாறு
அ.திருமலைக்கொழுந்து, கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3754.4)
உதாஸீ நஸாது ஸ்தோத்ரம்
தேவதீர்த்த சுவாமிகள், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024368)
உபதேச காண்டம்
கோனேரியப்ப நாவலர், பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.1021, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093177, 103833)
உபமன்யு பக்த விலாஸம்
சிவரகஸ்யம் பிரஸ், சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049783, 049795)
எண் சுவடி
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032355)
எண் சுவடி
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024873)
ஏணி யேற்றம்
புகழேந்திப்புலவர், வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098355)
ஏரெழுபது
கம்பர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1913, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106232)
ஏழாம் வாசக புஸ்தகம்
ஈ.மார்ஸ்டென், மெக்மிலன் & கோ லிமிடெட், சென்னை, 1913, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011143)
ஐந்தாவது ஜார்ஜ் சக்ரவர்த்தி சரித்திரம்
சிவ.மா.நாராயணசாமி செட்டியார், அலெக்ஸாண்டிரா அச்சுக்கூடம், கும்பகோணம், 1913, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042437)
ஒதெல்லோ டெஸ்டிமோனா
ஷேக்ஸ்பியர், ச.பவானந்தம் பிள்ளை, மொழி., வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096346)
கணக் கதிகாரம்
காரிநாயனார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1913, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018220, 018317, 047201, 047229)
கட்டளைக்கொத்து
நிரஞ்சன விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.247, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020385)
கணித விளக்கம்
ரா.ராஜூ முதலியார், அமெரிக்கன் ஆற்காட் மிஷன் அச்சுக்கூடம், ஆரணி, 1913, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031395, 031396)
கண்ணப்பன்
கா. நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031826, 105708)
கண்ணுடை யம்மன் பள்
முத்துக்குட்டிப் புலவர், ஸ்ரீ பாண்டியன் அச்சுக்கூடம், இரங்கோன், 1913, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003005, 004628, 004629, 026752, 026753, 046118, 046733, 046734, 046735, 046748)
கதிர்காம புராணம்
சி.தாமோதரம் பிள்ளை, சச்சிதானந்த அச்சியந்திரசாலை, யாழ்ப்பாணம், 1913, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023717, 032517)
கந்தபுராண வெண்பா : குமரகோட்டச் சுப்பிரமணிய சுவாமி திருவருட்டிறத்தால்
தி.சு.வேலுசாமிப் பிள்ளை, ராமநிலய விவேகாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.678, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105998)
கமலாகாந்தன் : ஒரு சிறிய கதை
சைல தாதாசாரியார், ஜனரல் ஸப்சாஸ் கம்பெனி, மதராஸ், 1913, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011088)
கயிலாச நாதர் சதகம்
சேலம் சிதம்பரப் பிள்ளை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001470, 011370, 047289, 037874, 106501)
கருணானந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோக விபரமடங்கிய சஞ்சிகை
மு. ஆபிரகாம் பண்டிதர் கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1913, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001503)
கலியுகச்சிந்து, கடன்பத்திரம், கலிகாலக் கண்ணாடி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002583)
கல்வளை யந்தாதி : மூலமும் பழைய உரையும்
யாழ்ப்பாணத்து நல்லூர்ச் சின்னத்தம்பி புலவர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106073)
கவிச் சக்ரவர்த்தி யாகிய ஒட்டக்கூத்தர் சரித்திரம்
சி.கு.நாராயணசாமி முதலியார், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, மதராஸ், 1913, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035406, 031783, 031784, 031771, 031772, 031773, 031778, 031779, 108294)
களவழி நாற்பது : மூலமும் உரையும்
பொய்கையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103283)
கனவினால் காரியத்தை முடித்த கமலமதி
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, முரஹரி அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1913, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011586)
காஞ்சி வாசியாரின் மாயா வாதக்கோண் மறுப்பு
சத்தியவாக்கியர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023367, 023368, 021583, 027689, 024892, 047249)
காலனைவென்று கணவனைக் காத்த கற்பகவல்லி
சி.நா.குப்புசாமி முதலியார், ஆர்.விவேகானந்தா அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011996)
கிருஷ்ண ஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030884)
கீர்வாணி
எம்.எ.சடகோபாச்சாரியார், ஆரியன் அச்சாபீஸ், கும்பகோணம், 1913, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012015)
குடும்ப நிர்வாஹ சாஸ்திரம்
தாம்ஸன் & கோ, சென்னை, பதிப்பு 3, 1913, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3937.7)
குடும்ப ஸம்ரக்ஷணி
முஹம்மது நிஜாமுஹையிதீன் சாகிபு, ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1913, ப.444, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030209, 038289, 042436)
குமண சரித்திரம் : மூலமும் அரும்பத வுரையும்
மு.ரா.கந்தசாமிக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1913, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032054, 033192)
குமரேச சதகம்
குருபாததாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011393)
குமரேச சதகம்
குருபாததாசர், ஸ்ரீகோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011395)
குமுதவல்லி திருமங்கை மன்னன்
ஜெ.இராஜகோபாலப் பிள்ளை, ஜெ.ஆர்.கோபால் தாஸ் கம்பெனி, நாகப்பட்டணம், பதிப்பு 2, 1913, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4605.1)
கும்பாபிடேகக் கவித்திரட்டு
கண்டனூர் நா.பெ.நா.மு. முத்துராமையா, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047771, 045298)
குருநாத சதகம்
கருணையாநந்த சுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001473, 001474, 012149, 012150, 106503)
குள்ளத்தாரா சிந்து
ஸ்ரீகோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001641)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், சச்சிதானந்தம் பிரஸ், சென்னை, 1913, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027865)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், வைஜயந்தி அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 4, 1913, ப.364, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027464)
கோநகர் ஞானசம்பந்த நற்சபையின் முதல் வருடத்து அறிக்கைப் பத்திரம்
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037228)
சண்ட மாருதம்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006228)
சந்தனத்தேவன் தெம்மாங்கு
காதர் முகையதீன் ராவுத்தர், சங்கநிதி விளக்கம் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001904)
சந்திரகாசன்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032988)
சரசுவதி யந்தாதி
கம்பர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1913, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005732)
சரீர சுகவிஷய சம்பாஷணை
பிராண்டர், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, 1913, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3829.2)
சர்வசமய சமரக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, வித்வசிரோமணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006806)
சற்குண சந்திரன்
கே.அப்பு ராவ், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, மதராஸ், 1913, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025784, 025785)
சற்குரு விளக்கப்ரசண்ட மாருதம்
ஆவுடையார்கோயில் வேலாயுதம் பிள்ளை, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029120, 035544, 040599)
சாத்தூர் நொண்டி
தி.அ.முத்துசாமிக் கோனார், ஈரோடு, 1913, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106635)
சாஸ்திர விசித்திரம்
மாங்காணம் நடேசப் பிள்ளை, டைமண்டு அச்சுக்கூடம், மதராஸ், பதிப்பு 3, 1913, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036608)
சித்தாந்த தத்துவ லக்ஷணம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025156)
சிந்து பூந்துறைத் தக்ஷிணாமூர்த்தி யகவல், தக்ஷிணாமூர்த்தி பதிகம்
தி.பா.சிவராம பிள்ளை, சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1913, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.20)
சிவதத்துவ விவேகம்
சிவஞான முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1913, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014431)
சிவ நாமாவளித் திரட்டு
இராமலிங்க சுவாமிகள், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014872)
சிதம்பர மும்மணிக் கோவை
குமரகுருபர அடிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1913, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013765)
சிதம்பரம் தாலூக்காவில் நடந்த வெள்ளப்பாழின் அலங்காரச் சிந்து
அரசமங்கலம் ரத்தின சபாபதி நாயகர், ஸ்ரீருக்மணி விலாஸம் பிரஸ், விழுப்புரம், 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002360)
சித்தாந்தக் கட்டளை
பூவை கலியாணசுந்தர முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025506)
சித்திரபுத்திர நயினார் கதை
புழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013099)
சிவஞான சித்தியார் சுபக்கம்
அருணந்தி சிவாசாரியார், மெய்க்கண்டன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.281, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101775)
சிவலிங்க மகத்துவம்
மங்கையர்க்கரசி, தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1913, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020855)
சிறுத்தொண்ட பத்தன் கதை
புகழேந்திப் புலவர், ஸ்ரீ லட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012571)
சிற்றிலக்கண வினா விடை : நான்காம் வகுப்பிற்கு நன்கமைந்தது
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013465, 013466)
சீதா கலியாணம்
ச.பவானந்தம் பிள்ளை, தாம்ஸன் கம்பெனி, சென்னை, 1913, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029585, 006974, 014923, 007958, 007959)
சீவக சிந்தாமணி வசனம் - முதற்பாகம்
வீ.ஆறுமுகஞ்சேர்வை, கலாரத்நாகரம், சென்னை, 1913, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100713)
சுகாதார போதினி
சி.குப்புசாமி நாயுடு & சன்ஸ், சென்னை, பதிப்பு 2, 1913, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3940.9)
சுந்தர விநாயகர் அட்டாதசப் பாமாலை
சிதம்பரம் வேங்கடாசலம்பிள்ளை, ஸ்ரீ பாலாம்பிகா விலாஸ பிரஸ், சிதம்பரம், 1913, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102736)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1913ல் வெளியான நூல்கள் :    1    2    3   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பேசி: +91-44-22542992, 22542781) | கன்னிமாரா நூலகம் (பேசி: +91-44-28193751) | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (பேசி: +91-44- 22542551, 22542552)