1914ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
165 சில்லரைக் கட்டடம் | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.1280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045687) |
அடுக்குநிலை போதம் | சக்கரவர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.1004-1008, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031864) |
அநுபோக வைத்திய நவநீதம் - எட்டாம் பாகம் | பா முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.234, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000207) |
அபிராமி யந்தாதி | அபிராமி பட்டர், மனோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012294) |
அரிச்சந்திர புராண வசனம் | வீ.ஆறுமுகஞ்சேர்வை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.410, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023287, 022230) |
அகமே புறம் | ஜேம்ஸ் ஆலன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, மொழி., எஸ்.என். பிரஸ், சென்னை, 1914, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038005) |
அருணகிரி யந்தாதி | குகை நமசிவாய தேவர், மனோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013030, 106197) |
அருணாசல அக்ஷர மணமாலை, பஞ்சரத்னம், பதிகம், அஷ்டகம் | ரமண மகரிஷி, வித்தியா ரத்தினாகா அச்சுக்கூடம், வேலூர், பதிப்பு 4, 1914, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028718) |
அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை | ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022153) |
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் | ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032193) |
அல்லியரசானி மாலை | புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை , 1914, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014040, 014041) |
அற்புதத் தேவாரத் திரட்டு முதலான தோத்திரத் திரட்டு | சரஸ்வதி விலாச அச்சுக்கூடம், டர்பன், 1914, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022728) |
அஸ்வமேத யாகம் | வி.கோவிந்தப்பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.551, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007697) |
ஆதி நாராயணப் பிரசன்னம், என்னும், ஸ்ரீ ஹரிகவசம், கெருடப்பத்து, பெருமாள் அவதார சுருக்கம் | அத்திப்பட்டு பா.திருவேங்கிடசாமி நாயுடு, ஸ்ரீநிகேதன முத்திராக்ஷரசாலை, சென்னை, 1914, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019508) |
ஆத்திசூடி | ஔவையார், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033622) |
ஆத்திசூடி | ஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3656.2) |
ஆத்திசூடி | ஔவையார், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033622) |
ஆத்திசூடி, கொன்றைவேந்தன் | ஔவையார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1914, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008382, 008617) |
ஆத்திசூடி : மூலமும் உரையும் | ஔவையார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 11, 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009530) |
ஆத்மஞான தீபிகை | குருசரணாலயன், கோல்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021737) |
ஆயுர்வேத மகத்துவம் | அமிர்தம் & கோ, சென்னை, 1914, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001238) |
ஆயுள்வேத ஜோதி என்னும் ஓர் அறியநூல் - முதற்பாகம் | முரஹரி பிரஸ், சென்னை, 1914, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3918.7) |
ஆறு பாகங்க ளடங்கிய சத்திய பாஷா அரிச்சந்திர நாடகம் | ஸ்ரீமட்டுவார் குழலம்பாள் பிரஸ், சென்னை, 1914, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029655) |
இங்கிலேண்டு காப்பிக்கும் இண்டியன் பழயதுக்கும் நேர்ந்த சண்டைச் சிந்து | சூளை முனிசாமி முதலியார், தனலக்ஷ்மி நர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002263) |
இராதா ராணி | பங்கின் சந்திர சாட்டர்ஜி, சந்திரா பிரஸ், சென்னை, 1914, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019869) |
இராமநாடகக் கீர்த்தனை | சீர்காழி அருணாசலக்கவிராயர், லாங்மென்ஸ், கிரீண் & கோ, சென்னை, 1914, ப.465, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 113956, 108017) |
இராம நாடகம் | சீர்காழி அருணாசலக் கவிராயர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1914, ப.455, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029750) |
இராஜாங்க நூல் | டி.எ.எக்ஞமைய்யர், ராமானுஜம் பிரஸ், தென்காசி, 1914, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035277) |
இராஜாம்பாள் : ஓர் இனிய துப்பு அறியும் தமிழ் நாவல் | ஜே. ஆர். ரங்கராஜு, ரங்கராஜூ பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 6, 1914, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024795) |
இலக்கணச் சுருக்கம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1914, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026491, 030568) |
இலக்கியச் சொல் லகராதி | வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1914, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021982) |
இல்லாண்மை அல்லது கிரக விசாரணை | எஸ்.பி.வெங்கடேச சர்மா, மீனாம்பிகை அச்சாபீஸ், மதுரை, 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3938.2) |
ஈனக் ஆர்டன் : தெனிசன் | ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105601) |
உரிச்சொல் நிகண்டு | காங்கேயர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025395) |
உலககுணக் கண்ணாடி யென்னும் ஹிந்துக்கள் தெய்வகுண வெளிச்சம் | பெங்களூர் ஆ. ஐயாசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023495, 023492, 102917) |
உவமான சங்கிரமும் : இரத்தினச் சுருக்கமும் | திருவேங்கடையர், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001230, 015360, 038967) |
உவமான சங்கிரகம் | திருவேங்கடையர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1914, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019438, 100633) |
என் குருநாதன் | சுவாமி விவேகானந்தர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029270) |
ஏலப் பாட்டு | சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.979-983, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011183) |
ஐரோப்பிய யுத்த சரித்திரம் | சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036279, 036280, 036281, 036282, 036283, 005263, 005264, 005265, 047479, 047480, 047481, 048523, 048524, 048525, 048526, 048527, 048528, 050365) |
ஐரோப்பிய யுத்தம் | பி.ஆர்.ராமா ஐயர் & கோ, சென்னை, 1914, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015758) |
ஒரு பூனையின் கதை | க.இராசசேகரன், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105224, 107239) |
ஔவைக் குறள் : மூலமும் உரையும் | ஔவையார், ஸ்ரீ சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009059) |
கடுக்காய்ப் பிரபாவ போதினி | பா.முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானீ அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015976) |
கடை வள்ளலார் காலம் | சாக்கோட்டை கிருஷ்ணசாமி ஐயங்கார், பி.ஆர்.ராம அய்யர் அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108455) |
கணக்குப் பதிவு நூல் | கோ.நடேசய்யர், லாலி எலெக்டிரிக் பிரிண்டிங் பிரஸ், தஞ்சாவூர், 1914, ப.359, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018240, 018241) |
கண்டிராஜா நாடகம் | ஏகை சிவசண்முகம் பிள்ளை, திரிபுரசந்தரி விலாசம் அச்சுக்கூடம், தமிழ்நாடு, 1914, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076305) |
கண்ணின் பயன் | மினர்வா பிரஸ், சென்னை, 1914, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033389) |
கந்தரனுபூதி : மூலமும் உரையும் | அருணகிரிநாதர், சக்கரவர்த்தி அண்டு கம்பெனியர், ஸ்ரீலக்ஷிமி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014487, 015060) |
கந்தர்சஷ்டி கவசம் | தேவராய சுவாமிகள், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011782) |
கபிலை வாசகம் | சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.1012-1023, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031877) |
கர்ணன் | ஆர்.சுந்தர ராகவய்யங்கார், சி.எஸ்.இராதா கிருஷ்ணய்யர், கும்பகோணம், 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3642.10) |
கரிசிலாதாள் அல்லது உத்தம பத்தினி | மோசூர் வெங்கடசாமி ஐயர், எம். ஆதி அண்ட் கம்பெனி, சென்னை, 1914, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008869, 024729) |
கருக்கிடை 300 | நந்தீசுர மகாமுனிவர், பரப்பிரம்ஹ அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000091, 000039) |
கருப்பராய சுவாமி மாலையும் அகவலும் | பொள்ளாச்சி முத்துசாமி பிள்ளை, கோபாலவிலாசம் அச்சியந்திரசாலை, பொள்ளாச்சி, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011358) |
காஞ்சன வல்லி | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107037) |
கார் காலத்துச் சந்திரிகை | வி.பி.கிருஷ்ணஸ்வாமி, ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033306, 033311, 107241) |
குடும்ப ஔஷதங்களைப் பிரயோகிக்கும் முறை | எஸ். சாமிவேல், ரஞ்சித போதினி ஆபீஸ், இரங்கூன்,1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003603) |
குமரேச சதகம் | குருபாததாசர், எஸ்.பி.வி. அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002426, 002427, 005736) |
குமரேச சதகம் | குருபாததாசர், வித்வசிரோமணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011392) |
குருநாடி சாஸ்திரம் 235 | அகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000080) |
குருமொழி வினாவிடை | தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1914, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021788, 101631) |
குலசேகரி | நா.கிருஷ்ணசாமி நாயுடு, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035949) |
குளுவ நாடகம் | சரவணப்பெருமாள் கவிராயர், எஸ்டேட் பிரஸ், தேவகோட்டை, 1914, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106446) |
குன்றக்குடியி லெழுந்தருளி யிருக்கும் சிவ சுப்பிரமண்யக் கடவுள் குறவஞ்சி | வீரபத்திரக் கவிராயர், ஸ்ரீ ஹயவதன விலாஸ பிரஸ், கும்பகோணம், 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106444) |
கெவுளி சாஸ்திரம் | சகாதேவர், மகமதியன் பிரஸ், மதுரை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009025, 009026) |
கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை | திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1914, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004611) |
கேதாரி ஈஸ்வரர் நோன்பு கதை | சக்கரவர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.1026-1040, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031872) |
கோகுல சதகம் | பாலூர் அமிர்தகவிராயர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001489, 001490, 002709, 046908, 106509) |
கோயிற் கலம்பகம் என்கின்ற திருவரங்கக் கலம்பகம் : மூலமும் உரையும் | பிள்ளைப் பெருமாளையங்கார், கலைக்கியான முத்திராட்சரசாலை, சென்னை, 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003039, 003040) |
கோவிலன் கதை | புகழேந்திப் புலவர், வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106693) |
கோவிலன் சரித்திரம் | கோட்டாறு வீ.உடையார் பிள்ளை, கிருஷ்ணவிலாஸ் அச்சியந்திரசாலை, திருமங்கலம், பதிப்பு 2, 1914, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036256) |
சகலகலாவல்லி மாலை யென்னும் சரஸ்வதிதோத்திரம் | குமரகுருபர அடிகள், கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025453) |
சகுணதீரன் - இரண்டாம் பாகம் | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.478, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048916) |
சத்துவகுண பிரசித்தர்களின் சரித்திரமாகிய ஸ்ரீமகாபக்த விஜயம் - முதற்பாகம் | சித்தூர் வெங்கடதாஸர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048125 L) |
சந்தக் கும்மி | மஹாதேவ அய்யர், எஸ்டேட் பிரஸ், தேவகோட்டை , 1914, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002809) |
சமூக விளக்கம் | எஸ்.வெங்கடாசலம் ஐயர், பி.ஆர்.ராம ஐயர் & கோ, சென்னை, 1914, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005190) |
சரசுவதி யந்தாதி | கம்பர், கோள்டன் அச்சியந்திரசாலை, மதறாஸ், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035374) |
சர்வ கனவின் பலன் | செஞ்சி ஏகாம்பர முதலியார், கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1914, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008706) |
சர்வசமய ஜோதிட நவக்கிரக சூக்ஷ்ம துருவநாடீ கிரந்தம் | ஸ்ரீ வித்தியாவினோதினி அச்சிக்கூடம், தஞ்சை, 1914, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4309.7) |
சர்வஜாதக சந்தேக நிவர்த்தி | செஞ்சி ஏகாம்பர முதலியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1914, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008935) |
சர்வாத்ம முத்தி நிர்ணயமும் பொ. மு. தசகாரிய விளக்க மறுப்பின் மறுப்புக் கண்டனமும் | தெ.ச.சு.சுப்பிரமணிய பிள்ளை, சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, தூத்துக்குடி, 1914, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027690, 102518) |
சனி பகவான் தோத்திரம், நவக்கிரக தோத்திரம் | வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.641-648, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017940) |
சாணக்ய சாகஸம் என்னும் சந்திரகுப்த சரித்திரம் | வி.பாலம்மாள், கோபாலகிருஷ்ண ஐயர், சென்னை, 1914, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004252) |
சாணக்கிய நீதிவெண்பா | அ.குமாரசுவாமிப்பிள்ளை, ச.இ.சிவராமலிங்கையர், கொக்குவில், 1914, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018243, 031508) |
சாதுலி நாயகம் | முகம்மது முகியித்தீன்லெப்பை, ஸ்ரீ சண்முகநாத யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1914, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9401.2) |
சாத்திரக் கோவை, பெரியநாயகி யம்மை பதிகம், குமாரதேவர் நெஞ்சுவிடு தூது | குமாரதேவர், சிதம்பரசுவாமிகள், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026449, 026450, 046758) |
சான்றோர் புராணம் - முதற் பாகம் | சட்டைநாத கவிராயர், இரத்தினவிலாசம் பிரஸ், பிறையாறு, 1914, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103867) |
சிங்கை சிவசுப்ரமண்யர் தோத்திர மஞ்சரி | கோபாலஸ்வாமி, சிங்கை விஜயகேதனன் அச்சியந்திரசாலை, சிங்கப்பூர், 1914, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001570) |
சிம்பலீன் | ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105440) |
சிவசுந்தர சாயாரூப சிவமகிமா சங்கிரகம் | ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், பாலாம்பிகா விலாச அச்சுக்கூடம், சிதம்பரம், 1914, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018735, 012006, 020021, 020022, 039402) |
சிவஞான சித்தியார் சுபக்கம் | அருணந்தி சிவாசாரியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.351, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029989, 047400, 047556) |
சிவ நாமாவளித் திரட்டு | மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103140) |
சிவமலை ஸந்நிதிமுறை, யென்னும், ஸ்ரீ சுப்ரமண்யர் பஜனை | விஸ்வநாதன், எஸ்.என்.பிரஸ், சென்னை, 1914, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038756) |
சிவ க்ஷேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம் | நா. கதிரைவேற்பிள்ளை, டைமண்ட் அச்சுக்கூடம், வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103318) |
சிவேந்திர பாக சாஸ்திரம் | வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1914, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007230, 031279, 046881, 046882) |
சிறுத்தொண்ட நாயனார் சரித்திரக் கும்மி | மதுரை பரங்கிவேலு தாசர், மகமதியன் பிரஸ், மதுரை, 1914, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001842) |
சீகாழிப் புராணம் | சிதம்பரம் வேங்கடாசலம் பிள்ளை, மினர்வா அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019310, 039662) |
சீதா ராமாஞ்சநேய சம்வாதம் | லிங்கமூர்த்தி குருமூர்த்தி, யுனைடெட் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1914, ப.302, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9221.3) |
சுத்தஞானம் 100 | சக்கரவர்த்தி அச்சுக்கூடம், மதராஸ், 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006995) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1914ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
|