1914 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1914ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
சுப்பிரமணியக் கடவுள் தைப்பூச மான்மியம்
சொர்ன பாரதி, பாண்டியன் அச்சியந்திரசாலை, இரங்கோன், 1914, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021277)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், பாலவிர்த்திபோதிநி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038823)
சுப்பிரமணியர் வளையற் சிந்து
க.இராமஸ்வாமி பிள்ளை, ஸ்ரீசுப்பிரமணிய விலாசம் பிரஸ், சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002986)
சுப்பிரமணியர் வளையற் சிந்து
க.இராமஸ்வாமி பிள்ளை, ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035599)
சுவாமி வேதாசலம்
நாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007268, 007269, 046831)
சேக்கிழார் நாயனார் அருளிச்செய்த திருத்தொண்டர் பெரிய புராணம்
திருமயிலை வி.சுந்தர முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3757.4)
சைவ சமயா சாரியர்களாகிய நால்வர் சரித்திரம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018748)
சைவ வினாவிடை : இது தோத்திரத் திரட்டுடன் - இரண்டாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1914, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038836, 038837, 048293, 048300)
சைவாகமப் பிராமாண்யம் : முதல் அத்தியாயம்
அ.அரங்கசாமி அய்யர், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101739)
சோமசுந்தரக் காஞ்சியும் சோமசுந்தரக் காஞ்சி யாக்கமும்
மறைமலையடிகள், நாகை ஸி. கோபாலகிருஷ்ண பிள்ளை, தேவகோட்டை, 1914, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008549, 008500, 104822)
ஞானநந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோகச் சுருக்கம்
ஞானாநந்தர் சஞ்ஜீவினி வைத்தியசாலை, குன்றாக்குடி, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005024)
ஞான வுடற்கூறு, பொதிகை மலை சிவகீர்த்தனை, பார்த்தசாரதிப் பெருமாள் நடபாயிச் சிந்து
சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.995-1001, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001642)
ஞான வெட்டியான் 1500
திருவள்ளுவ நாயனார், வாணீ விலாசம் பிரஸ், சென்னை, 1914, ப.265, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000408, 000346, 041844)
டர்க்கி பால்கன் யுத்த சரித்திரம்
ஷா முஹம்மது ஸியாவுத்தீன் காதிரி, ஷாஹுல் ஹமீதிய்யா அச்சுக்கூடம், திருவல்லிக்கேணி, 1914, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.2)
தசகாரியம்
திருவாரூர் சிதம்பரநாத தேசிகர், சுதேசமித்திரன் பவர் பிரஸ், சென்னை, 1914, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101531)
தசரத ராம சதகம்
ரிகார்டு அச்சியந்திரசாலை, வேலூர், 1914, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006104, 103999)
தணிகாசலர் பேரில் பஞ்சரத்தினம், ஆறுமுக சுவாமிபேரில் பஞ்சரத்தினம், சண்முகக் கடவுள் பேரில் பஞ்சரத்தினம்
வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.650-656, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001916)
தத்துவ வாதம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1914, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9385.2)
தமிழ் பூகோள சாஸ்திரம் : எலிமெண்டரி 4-வது ஸ்டாண்டர்டுக் குரியது
டி.வி.செல்லப்ப சாஸ்திரியார், டி.வி.செல்லப்பசாஸ்திரியார் அண்டு சன்ஸ், சென்னை, 1914, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034037)
தமிழ் விண்ணப்பம்
மாகறல் கார்த்திகேய முதலியார், ரா.விவேகாநந்த அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108183)
தனபதி : ஓர் வினோத நாடகம்
தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், மதராஸ் டைமண்டு பிரஸ், சென்னை, 1914, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033686, 108223)
தனபாக்கியம்
அ.சிவசிதம்பரப்பிள்ளை, பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை, 1914, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011575)
தன்பிஹூல் அனாம் : பீஃ துஹ்பத்தில் அவாம் : முதற்பாக மிரண்டாம் பாகமும்
முஹம்மது இபுறாஹீம் சாகிப், சுதேசமித்திரன் அ ச்சுக்கூடம், சென்னை , பதிப்பு 3, 1914, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026612)
திரிசிரபுரம் சமயபுரம் மாரியம்மன் பதிகம்
கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030073)
திருக்கம்பை அமுது நீர் அறச்சாலை சபை
அமுது நீர் அறச்சாலை சபை, இரங்கோன், 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037156, 037157, 038892)
திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி
அதிவீரராம பாண்டியர், திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை, 1914, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106190)
திருக்குறள்
திருவள்ளுவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னப்பட்டணம், பதிப்பு 2, 1914, ப.171, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000934)
திருக்குறள் நீதிக் கதைகள் - முதற்பாகம் - இல்லறவியல்
ம.சுந்தர சுப்பிரமணியம், டி.வி.சுந்தரேச சாஸ்திரியார், சென்னை, 1914, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3814.1)
திருக் கோட்டாற்றுத் தேசிவிநாயகர் பன்மணி மாலை
வீ. சு. பழனிக்குமாரு பண்டாரம், விக்ற்றோரியாப் பிறஸ், நாகர்கோவில், 1914, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102533)
திருஞான சம்பந்த சுவாமிகள் சிந்து
மு.கோவிந்தசாமி ஐயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018732)
திருத்தணிகை விருத்தம்
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1914, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010494, 106342)
திருத்தேங்கூர் தலபுராணம்
திரிபுரசுந்தரி அச்சுக்கூடம், சீகாழி, 1914, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104018)
திருத்தொண்டர் சதகம்
திருப்பாண்டிக் கொடுமுடி மலைகொழுந்து நாவலர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001488, 011376, 012148, 031017, 106510)
திருத்தொண்டர் பெரிய புராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1914, ப.324, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022090)
திருப்பதிக மஞ்சரி
அழகிய மணவாள ராமாநுஜ ஏகாங்கி ஸ்வாமிகள், ஸ்ரீமட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003174)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், வித்வசிரோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை , 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014149)
திருப்புகழ்
அருணகிரிநாதர், ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1914, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014550)
திருப்புகழ்
அருணகிரிநாதர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.865, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014757, 041647)
திருப்புடை மருதூர்ப் பதிற்றுப்பத் தந்தாதியும் திருநக்ஷத்திர அந்தாதிக் கலித் துறையும்
முத்துக்குமாரசுவாமி கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103167)
திருப்போரூர் கந்தர் மயில் விருத்தம்
பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், மதராஸ், 1914, ப.394-400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011739)
திருமுருகாற்றுப் படை
நக்கீரர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1914, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009897)
திருவாலங் காட்டுப் புராணச் சரித்திரச் சுருக்கம்
பூவை கலியாணசுந்தர முதலியார், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024027)
திலகவதி
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105638, 107232)
துரோபதை குறம்
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011162)
தெலுங்கு சிங்கார ஜாவளி
வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.689-694, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001995)
தென்னிந்தியக் கதைகள்
லாங்மன்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1914, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034335)
தேசிங்கு ராஜன் சரித்திரம்
நா.கிருஷ்ணசாமி நாயுடு, கிருஷ்ணவிலாஸ் அச்சியந்திரசாலை, திருமங்கலம், 1914, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035982, 035983)
தேவார தோத்திரத் திரட்டு
பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1914, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024816, 025664)
தேவார தோத்திரத் திரட்டு
வித்வசிரோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025363)
தொடுகுறி சாஸ்திரம்
சகாதேவர், கோள்டன் அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009028)
தொல்காப்பியம் பொருளதிகார ஆராய்ச்சி
வே.முத்துசாமி ஐயர், மதுரைத்தமிழ்சங்க முத்திராசாலை, மதுரை, 1914, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039674, 108180, 104194)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018922)
நல்லொழுக்கம் : 1-3 அதிகாரங்கள் - முதலாம் தொகுதி
தச்சநல்லூர் இலக்குமணப் போற்றி, பி. ஆர். ராமய்யர் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042239)
நல்வழி : மூலமும் உரையும்
ஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011308)
நளவீம பாக சாஸ்திரம்
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1914, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006270, 011941)
நளின சுந்தரி அல்லது நாகரிக தடபுடல்
சுப்பிரமணிய சிவா, பி.ஆர்.ராமய்யர் & கோ, சென்னை, 1914, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038538)
நன்னூல் விருத்தியுரை
திருநெல்வேலி சங்கரநமச்சிவாயப் புலவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1914, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027174)
நன்னெறிக் கும்மி, லாக்காஸ்பத்திரிக் கும்மி
வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.697-700, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003675)
நாட்டுக் கோட்டையார் தருமமும் சுவாமி வேதாசலமும்
மு.ரா.கந்தசாமிக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051376)
நாலடியார் மூலமும், தெளிபொருள் விளக்கமும்
வை.மு.சடகோப ராமாநுஜாசாரியர், சே.கிருஷ்ணமாசாரியர், உரை., கணேச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.343, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100586)
நான்கு மந்திரிகள் கதை
லலிதாவிலாஸ புஸ்தகசாலை, மதராஸ், 1914, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105321)
நான்மணிக் கடிகை
விளம்பி நாகனார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027524, 100604)
நித்தியா நந்தன் : ஓர் துப்பறியும் தமிழ் நாவல்
ஆரணி குப்புசாமி முதலியார், இட்டா பார்த்தசாரதி நாயுடு ; சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1914, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105223)
நீதிநெறி விளக்கம் : மூலமும் உரையும்
குமரகுருபர அடிகள், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1914, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3647.5)
நீலகண்டன்
ஸி. குமாரசாமிநாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056014)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், மதராஸ், பதிப்பு 4, 1914, ப.846, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034563, 045946)
பகச்சால மூர்த்தி ஐயனார்மீது ஆசிரிய விருத்தம்
நாச்சியாபுரம் இராமநாதச் செட்டியார், மர்க்கண்டையல் அச்சுக்கூடம், பினாங்கு, 1914, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002201, 002202, 002203, 003305)
பஞ்சரத்தினத் திருப்புகழ்
அருணகிரிநாதர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014708)
பதார்த்த குண சிந்தாமணி
முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.279, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096986)
பதினெண் சித்தர்கள் திருவாய் மலர்ந் தருளிய பெரிய ஞானக் கோவை
ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035728, 035729, 045645)
பத்மினி : ஓர் தீர ரமணியின் சரிதை
திரு. அ.வரகவி சுப்பிரமணிய பாரதி, லலிதாவிலாச புத்தகசாலையார், சென்னை, பதிப்பு 2, 1914, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025085)
பரம ரகஸ்யம், பர்ஸனல் மாக்னடிஸம்
ந. பா. தாவுத்ஸா சாகிபு, முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000249)
பரிபூரணானந்த போதம்
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032520, 102060)
பலசரக்கு ஏலப்பாட்டு
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001543, 034887)
பலதிரட்டு ஜாலமும் சிதம்பர பூசையும் சில விநோத ஜாலத் திரட்டும்
புலிப்பாணி, நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006409)
பலதிரட்டு ஜாலமும் சிதம்பர பூஜையும்
புலிப்பாணி, அமெரிக்கன் டைமெண்ட் பிரஸ், சென்னை, 1914, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006412)
பவளக்கொடி மாலை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011891)
பழநித் தலபுராணம்
பாலசுப்பிரமணியக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1914, ப.527, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034569)
பழனியாண்டவர் திருமணம்புரிந்த வள்ளியம்மன் கோலாட்டப் பாட்டு
வே.முத்தனாசாரியர், நாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017599)
பழனியாண்டவர் பேரில் உடற்கூறு ஆனந்தக் களிப்பு
சக்கரவர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.963-976, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002055)
பாண்டவர் சூது போர் அல்லது திரௌபதையின் துயரம்
மோ.முத்துசாமி ஐயர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047910)
பாண்டி நாட்டின்கண் வீற்றிருக்கின்ற தனவைசியர் சீர்திருத்த நொண்டிச் சிந்து
பழநியப்ப செட்டியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002409, 002410, 024977, 006133, 046203, 046204, 046205)
பாண்டிய தேசத்தி லுள்ள காரைக்குடி முத்தாலம்மன் பதிகம்
சீ.இராமசுவாமி ஐயங்கார், சங்கநிதி விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024440)
பாதுகா பட்டாபிஷேகம்
ச.பவானந்தம் பிள்ளை, தாம்ஸன் கம்பெனி, சென்னை, 1914, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007957, 029580, 029963)
பார்ஸி சதாரம் என்னும் சவுந்தரவல்லி சரிதை
பாலவிர்த்திபோதிநி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029866, 050620)
பாலபாடம் - இரண்டாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1914, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048214)
பிரஹ்மக் ஞான மந்திரம்
வி.பி. அச்சுக்கூடம், மதுரை, 1914, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041752)
பிஸ்மில்க்குறம் ஞானவிளக்க உரை
ஹலரத்து பீர்முகம்மது சாஹிபு ஒலியுல்லா, ஷாஹு ல் ஹமீதிய்யா பிரஸ், சென்னை, 1914, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9404.8)
புதிய பயிற்சிக் கணிதம்
ஜெ.எல்.மாணிக்கவாசகம், ஈ.எம்.கோபாலகிருஷ்ண கோன், மதுரை, 1914, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034008)
புத்தியில் மிகுத்த உத்தமி யென்னும் பூரணவல்லி கதை
சி.நா.குப்புசாமி முதலியார், ஸரஸ்வதி அச்சு இயந்திரசாலை, சென்னை, 1914, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011991)
புராண ரத்தினம் என்னும் ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஈச்சம்பாடி ஸ்ரீநிவாச ராகவாசாரியர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.595, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034936)
புஷ்பகாந்தி, என்னும், பூவையர் பூஷணம்
பி.பாலராஜம் பிள்ளை, என்.சரவண முதலியார், சென்னை, 1914, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040464, 034792)
பூஜா ராமாயணம் என்னும் ஸ்ரீராம த்யானம்
கும்பகோணம் ஜி.இராமசந்திர நாயுடு, ஆரியன் அச்சாபீஸ், கும்பகோணம், 1914, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026858)
பெரிய பாளையம் மாரியம்மன் பதிகம்
தொழுவூர் வெங்கடாசல ஆசாரி, என்.சி.கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011774)
பெரிய புராணம் என்று வழங்கும் திருத்தொண்டர் சரித்திரம்
சேக்கிழார், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.536, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022088)
பெரிய வயித்திய சில்லரைக் கோர்வை
தனியாம்பாள் விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.1168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024732)
பேயல்ல பெண்மணியே
பம்மல் சம்பந்த முதலியார், மூர்த்தி கம்பெனி ; கபாலி அச்சகம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029879)
பொதுதர்ம சத்கீத மஞ்சரி
அ.மாதவையர், ஸ்ரீநிவாஸவரதாசாரி அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9408.4)
போஸ்டாபீசு சேவிங்ஸ் பாங்கியில் பணம் சேகரித்து வைப்போர் கவனிக்க வேண்டிய விதிகள்
கவர்ன்மெண்ட் பிரஸ், சென்னப்பட்டணம், 1914, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008751)
மகாபாரத வண்ணம்
மலையலங்காரக் கவிராயர், ஷண்முகவிலாசம் பிரஸ், மதுரை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022122)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1914ல் வெளியான நூல்கள் :    1    2    3