1914 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1914ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
மதாலஸா
திரு. அ.வரகவிசுப்பிரமணிய பாரதி, சச்சிதாநந்த அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007622)
மதிசூதனன்
சுதேசமித்திரன் பவர் பிரஸ், சென்னை, 1914, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050917)
மதிமயக்கால் மானமிழந் தோடிய மேகவர்னன்
பா.மாசிலாமணி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011577)
மதிவல்லபன் மங்கை மோகனாள்
கெ.பி.சிங்காரவேலு செட்டியார், த.ஜெயவேலு முதலியார், சென்னை, 1914, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011567, 025748)
மதுரை மீனாட்சி யம்மன் பேரில் அம்பிகை மாலை
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024289)
மதுரைவீர சுவாமி கதை
சக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014015)
மந்திர மாலிகா
ஞானசம்பந்தா அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4305.7)
மயிலி ராவணன் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041065)
மரணகண்டி யென்னும் ஜோதிஷ சாஸ்திரம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007551)
மருமக்கள் துயரம்
டி.வி.கிருஷ்ணதாஸர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030534)
மனோரம்மியம் என்ற சிறுமணிச் சுடர் - பகுதி 1 - லௌகீக ஞானத்தை விளக்கும் பதினாறு கதைகள்
சாத்தூர் சோமசுந்தரம் பிள்ளை, தமிழ்ச்சங்கம் பவர் பிரஸ், மதுரை, 1914, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035784, 017869)
மாடு
எம்.அப்பாவு பிள்ளை, ஹோ அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001027, 038197)
மாத ரொழுக்க இலக்கணம்
பெரும்பாக்கம் அய்யாக்கண்ணு முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 4, 1914, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030471, 039436)
மாலினீ மாதவம் தர்மவிஜயம்
எஸ்.நாராயணஸ்வாமி அய்யர், தமிழ்ச்சங்கம் பவர்ப்பிரஸ், மதுரை, 1914, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050266)
மாவைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம்
யாழ்ப்பாணத்து மாவிட்டபுரம் குமாரசுவாமிக் குருக்கள், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1914, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106122)
மாளவிகாக்கினி மித்திரம்
மகாகவி காளிதாசர், வி.ராமசாமி சாஸ்திரிலு & சன்ஸ், சென்னை, 1914, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076941, 107027)
முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை , 1914, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005529, 105945)
மூதுரை
ஔவையார், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 12, 1914, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031449, 006463)
மூதுரை, நல்வழி, நன்னெறி
ஔவையார், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1914, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007348, 008687, 030794, 031436)
மூன்றாவது சைவ மகா சங்கப் பிரசங்கங்கள்
பெத்தாச்சி ப்ரெஸ், பாளையங்கோட்டை, 1914, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6104.2)
மூன்று பரதேசிகள்
வி.பி.கிருஷ்ணசுவாமி, ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107234)
யயாதி
பம்மல் சம்பந்த முதலியார், எஸ்.மூர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1914, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107159)
யாழ்ப்பாண நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் சரித்திரச் சுருக்கமும் அவர்களியற்றி யருளிய தனிப்பா மாலையும்
மீனாம்பாள் அச்சியந்திரசாலை, கொழும்பு, 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052044)
யூநாநி வைத்திய தாருட்ய விர்த்தி போதினி
பா. முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000224)
ரஞ்சித்சிங்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011089)
ராமாயணம்
கம்பர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005686, 005687, 037844, 037561)
ராஜப்பிரபா : ரசிகமும் நீதியும் நிறைந்த நாவல்
விசாலாட்சி அம்மாள், ஹிதகாரிணி ஆபிஸ், மதராஸ், 1914, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011106, 020238)
ராஜ விஸ்வாஸ சிந்து
கோ.சுந்தரராஜு செட்டியார், சம்பக லெட்சுமி விலாச பிரஸ், மன்னார்குடி, 1914, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003597)
லீர் மகாராஜன்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105438)
லீனா அல்லது அருளானந்தரின் ஆச்சரிய அனுபவங்கள்
தி.சா.வேணுநாதம், சென்னை, 1914, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011958)
லெட்சுமி நாறாயணன் : ஓர் நவீன நாவல்
டி.எஸ்.சீதாறாமய்யர், ஆரியப்பரகாசினி அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1914, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011569)
வல்லாரைப் பிரபாவ போதினி
பா.முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானீ அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015977)
வனஜாக்ஷி : ஒரு ஜனாசார தமிழ் நாடகம்
திரு. அ.வரகவிசுப்பிரமணிய பாரதி, எஸ். ஜி. ஐயர் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1914, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020696, 038704, 031137)
வாசுதேவ மனனம் என்று வழங்குகிற விவேகசாரம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022216, 032909)
வாலி மோட்சம் : மூலமும் உரையும்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006865)
வாஸந்திகை
அ.கிருஷ்ணசாமி ஐயா, பி. ஆர். ராமய்யர் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050773)
விநாயகர் அகவல்
ஔவையார், சக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008695)
விநோதரச மஞ்சரி
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1914, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021324, 021320, 042413)
விரோனா நகரத்து விடர்கள்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105439)
விவேக சிந்தாமணி
லக்ஷிமி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031448)
விவேக சிந்தாமணி
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.8)
வீணையும் கொல்லுமோ?
வி.பி.கிருஷ்ணசுவாமி, ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105415)
வீண் வம்பு
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006233)
வீஷ்மன் வித்தகப் புதல்வன்
தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், என்.வேங்கடராயலு அண்டு சன், சென்னை, 1914, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3643.4)
வேணுவன புராணம், காந்திமதி யம்மை பிள்ளைத்தமிழ், நெல்லை வருக்கக் கோவை
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004668, 104017, 104023)
வேதாந்த சூளாமணி
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், பிரம்மவாதினி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102956)
வேதாந்தப் பாட்டுகளும் தினஸரி ஸ்தோத்திரங்களும்
டவுண் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1914, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005985)
வேனீசு நகரத்து வர்த்தகன்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006241)
வைத்தியம் 500
புலிப்பாணி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000257)
வைத்திய வாத யோக ஞான சாஸ்திரத் திரட்டு
ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3833.1-.2, 3924.8)
ஜகஜாலப் புரட்டன்
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, முரஹரி பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017313)
ஜெர்மனி குண்டால் பட்டணத்து ஜெனங்கள் பரதவிக்கும் சிந்து - இரண்டாம் பாகம்
சங்கநிதி விளக்கம் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001706)
ஜோதிடசார பொக்கிஷ மென்னும், ஆனந்தாதி ஆனந்தாந்த அறுபத்தொரு வருடப் பஞ்சாங்கம்
ஜி. கே. வி. பிரஸ், சென்னை, 1914, ப.732, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049476)
ஸூர்யா பாய் : லாங்மன்ஸ் இந்தியக் கதைகள்
லாங்மன்ஸ் கிரீண் & கோ, சென்னை, 1914, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033425)
ஸ்காந்த புராண கீர்த்தனை
கவிகுஞ்சர பாரதி, ஸ்காட்டிஷ் பிரஸ், சென்னை, 1914, ப.431, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006085, 016349, 023315, 108023)
ஸ்ரீ சங்கர பாஷ்யத்தின் ஸாராம்சங்க ளடங்கிய த்வாதசோ பநிஷத்
அடிசன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.458, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021693)
ஸ்ரீ சங்கரா சாரியரது அவதார மகிமை
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1914, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9385.3)
ஸ்ரீ சபாநாதர் பேரில் முத்துத் தாண்டவர் பாடியருளிய கீர்த்தனமும் பதமும்
முத்துத்தாண்டவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015293)
ஸ்ரீசற்குரு கீதை
மு.ரா.ஸ்ரீநிவாஸசர்மா, சாரதா விலாஸ பிரஸ், கும்பகோணம், 1914, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 089856)
ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கஸ் தோத்திரம்
சாஸ்திர ஸஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015775)
ஸ்ரீபகவத்கீதா நவநீதம் : வசனரூடம்
சாமிநாத தேசிகேந்திர சிவயோகி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006582)
ஸ்ரீ பத்திரகிரியார்புராணம்
ஆர்.சபாபதிப் பிள்ளை, ஹயவதன விலாச பிரஸ், கும்பகோணம், 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3797.3)
ஸ்ரீமத் இராமாயணச் சுருக்கம்
திருக்கழுக்குன்றம் மலைக்கொழுந்து முதலியார், திரிபுர சுந்தரி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006587)
ஸ்ரீமத் பாகவதம் : ஸ்ரீதரீயவ்யா க்யானத்துடன்
சச்சிதாநந்த அச்சுக்கூடம், சென்னை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034643, 048389, 048390, 048387, 030596, 048388)
ஸ்ரீ மஹாபாரதம்
மு.ரா.ஸ்ரீநிவாஸசர்மா, வைஜெயந்தி பிரஸ், சென்னை, 1914, ப.942, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096469)
ஸ்ரீ மஹாபாரத வினாவிடை - முதல் பாகம்
ஆ.ஸீ.கஸ்தூரிரங்கய்யர், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, சென்னை, பதிப்பு 4, 1914, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015475, 038399)
ஸ்ரீரங்கம் வழிநடை கும்மி என்னும் பெரிய மோட்டார் கார் கும்மி
டி.என்.விசாலாக்ஷி அம்மாள், ஜீவகாருண்யவிலாசம் பிரஸ், சென்னை, 1914, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.1)
ஸ்ரீராம பராக்கிரமம்
தி.இரங்கசாமி நாயுடு, பெரியநாயகி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3641.11)
ஸ்ரீராமர் பதிகம்
கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005834)
ஸ்ரீராமேச்சுர மென்னுஞ் சேது ஸ்தலபுராண வசனகாவியம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.460, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017028, 017029, 017678)
ஸ்ரீ லலிதா நவரெத்தன மென்னும் மனையடி சாஸ்திரம் - முதற்பாகம்
ஆர்.கோபாலய்யர், லக்ஷ்மீ விலாச அச்சுக்கூடம், திருச்சி, 1914, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035664, 035665)
ஸ்ரீவிஷ்ணு புராணம்
ஈச்சம்பாடி ஸ்ரீநிவாச ராகவாசாரியர், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.438, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096561)
ஸ்ரீ வேங்கடாசல மஹத்துவம்
மெர்க்குரி பிரஸ், சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015727, 042446)
ஸ்ரீ வேணுகோபால நாம சங்கீர்த்தனம்
வேணுகோபாலதாசர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022257, 022258)
ஸ்ரீவேங்கடேஸ்வர பதிகம் : ஸ்ரீ திருப்பதி வேங்கடேஸ்வர பதிகம், சிங்கார கும்மி, திருச்சாநூர் அலிமேலு மங்கையம்மன் பிரம்ஹோஸ்சவ கும்மி
மோபூர் கன்னய்ய நாயுடு, சாரதா அச்சுக்கூடம், சித்தூர், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002374)
ஹரி பஜனா
என்.வீராசாமி நாயுடு, ஆரியன் அச்சாபீஸ், கும்பகோணம், 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022228)
ஹாலாஸ்ய மஹாத்மியம்
லோகநாயகியம்மாள், ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் பிரஸ், இராமநாதபுரம், 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028666)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   77

1914ல் வெளியான நூல்கள் :    1    2    3