1915 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1915ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
சதசுலோக மென்னும் வைத்திய சதகம்
பா.முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3922.4)
சந்திரவதி புலம்பல்
சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002161)
சமரச சன்மார்க்கம்
மறைமலையடிகள், பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104814)
சரீர சாஸ்திரம் - முதல் புஸ்தகம்
கே. சீதாராமய்யர், சென்னை, 1915, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107584)
சர்வசமய சமரசக் கீர்த்தனை
வேதநாயகம் பிள்ளை, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009593)
சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006710)
சர்வ சமய சமரசக் கீர்த்தனை
வேதநாயகம் பிள்ளை, தனலக்ஷ்மி நிர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035546, 042419)
சர்வார்த்த சிற்ப சிந்தாமணி
வீராசாமி முதலியார், ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.342, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037715)
சாகுந்தலம்
மஹாகவி காளிதாசர், வைஜெயந்தி பிரஸ், சென்னை, 1915, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096345)
சாரங்கதார ஸம்ஹிதை
வைத்திய கலாநிதி ஆபீஸ், சென்னை, 1915, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3907.10)
சாரசநேத்ரி
கா.ர.கோவிந்தராஜ முதலியார், தனியாம்பாள் விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1915, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011579)
சாவல் பாட்டு
சக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.1162-1168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031858)
சிகிச்சாரத்ந தீபம்
சி.கண்ணுசாமிப் பிள்ளை, மெட்றாஸ் டைமண்டு அச்சுக்கூடம், பெரியமெட்டு, 1915, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3906.8)
சிங்கப்பூர் புஷ்யோற்சவ வைபவம்
யாழ்ப்பாணத்து நல்லூர் வே.கநகசபாபதி ஐயர், கலோனியல் பிரஸ், சிங்கப்பூர், 1915, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011876)
சிதம்பர இரகஸ்யம்
கிச்சினர் பிரஸ், சென்னை, 1915, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024023)
சிதம்பரச் செய்யுட் கோவை
குமரகுருபர அடிகள், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், வல்லிபுரம், 1915, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097883)
சிதம்பர நாதர் பதிகம்
துறைமங்கலம் கருணை ஐயர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.196-200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011537)
சிதம்பரம் குமரவேள் மும்மணிக் கோவை
வெ.தில்லைநாயக முதலியார், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106349)
சித்திர புத்திர நாயனார் கதை, அமராவதி கதை
லாங்மென்ஸ் க்ரீன், சென்னை, 1915, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039042, 106694)
சித்திராங் கிக்கும் சாரங்க தரனுக்கும் தர்க்கம் புராப்பாட்டு
கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.819-824, 827-832, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031879)
சித்தர் களஞ்சியம்
சுதேசி அச்சியந்திரசாலை, குடந்தை, 1915, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3923.7)
சிந்தாமணி : ஓர் தமிழ் நாடகம்
எஸ்.எஸ். இராஜ கோபாலய்யங்கார், லாவ்லி எலக்ட்ரிக் பிரிண்டிங் பிரஸ், தஞ்சாவூர், 1915, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029661)
சிலை யெழுபது
கம்பர், ஆ. சுப்பிரமணிய நாயகர், சென்னை, 1915, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096749)
சிவசாமி அல்லது நாட்டுப் புறத்தான் நகரப் பிரவேசம்
S. L.மாதவராவ் முதலியார், சரஸ்வதி அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1915, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035879)
சிவபெருமா னிடப்பாகம் பெற்ற அகிலாண்டீஸ்வரி பதிகம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.284-288, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011486)
சிவபிரான் கருணையுஞ் சீவகர்கள் கடமையும்
மு.கதிரேசச் செட்டியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1915, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008838, 020820)
சிவயோகப் பிரதீபிகை
சதாசிவ யோகீந்திரர், வித்தியாவிநோதினி முத்திராசாலை, சென்னை, 1915, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042071)
சிவயோகம் 200
இராமதேவர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1915, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000715)
சிறுத்தொண்ட பத்தன் கதை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013178)
சிற்றிலக்கண வினா விடை
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1915, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027043)
சீவகாருணிய விளக்கம், சுவானுபூதி விளக்கம்
ஈசூர் சச்சிதானந்த பிள்ளை, சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1915, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008743)
சுகந்த பரிமள சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1915, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3921.9)
சுக்ல யஜுர் வேதத்திலுள்ள மண்டலப் பிராஹ்மணோப நிஷத்தும், சதாநந்த அவதூத சுவாமிகள் அருளிச்செய்த ராஜயோக பாஷ்யமும்
சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1915, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021724)
சுப்ரமணியக் கடவுள்பேரில் மாதப்பதிகம், திருப்பழனி வடிவேலர் பேரில் வாரப்பதிகம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.219-224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011248)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், தனலக்ஷ்மி நர்த்தனம் பிரஸ், சென்னை, 1915, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003084, 039360)
சுப்பிரமணிய ராட்டகம்
சக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.484-487, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012044)
சுப்பிரமணியர் கீர்த்தனம்
வாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.883-888, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001990)
சுப்பிரமணியர் பேரில் பாடிய சண்முக ஜாவளி
வாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.930-936, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001994)
சுப்பிரமணியர் வள்ளி யம்மையைச் சிறையெடுத்த கொப்பிப் பாட்டு
கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.723-728, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006101)
சுப்பிரமணியர் விருத்தம்
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.378-384, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002034)
சுப்ரமண்ய ஸ்வாமி கீர்த்தனை
ஆறுமுக உபாத்தியாயர், வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026221)
சுயம்பிரகாசம் அல்லது அநியாயமும் நியாயமும்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1915, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026045)
சுருளி என்று பெயர் வழங்குகின்ற ஸ்ரீ சுரபிஸ்தல புராணம்
சீனிவாஸய்யங்கார் ஸ்வாமிகள், மீனாம்பிகை அச்சியந்திரசாலை, பெரியகுளம், 1915, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017234, 017376, 034448)
சூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1915, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025490)
சூரிய நமஸ்காரப் பதிகம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.123-128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012380)
செல்வராஜன்
தி மாடர்ன் பிரஸ், பாண்டிச்சேரி, 1915, ப.181, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.1)
சேதுநாடுந் தமிழும்
ரா.இராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1915, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3630.2)
சேரன் செங்குட்டுவன்
மு.இராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011170)
சைவசமய நெறி
மறைஞான சம்பந்தர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1915, ப.317, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030475, 030476)
சைவ சித்தாந்த ஞானபோதம்
மறைமலையடிகள், பிரஸிடென்சி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008550)
சோணசைல மாலை
துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013785)
சோதிடகிரக சிந்தாமணி
ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016868, 016869)
சௌந்தரவல்லி யென்னும் சதாரம் சரித்திரத்தில் முக்கிய பாகங்களி லொன்றாகிய மயோன் பாகம்
ஏ.எஸ்.கோபன் நாயுடு, பென்ரோஸ் அண்டு கம்பெனி, சென்னை, 1915, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029973)
ஞானயேத்தம்
சோஷயோகி, கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.802-808, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004591)
ஞான ரத்தினக் குறவஞ்சி
தற்கலை பீருமுகம்மது சாகிபு, வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.954-960, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012104)
ஞானானந்தனடி மாலை, நினைவாட்சி முதலிய செய்யுட் கோவை
தி.லக்ஷ்மணபிள்ளை, பாஸ்கர பிரஸ், திருவனந்தபுரம், 1915, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106385)
டம்பாச் சாரியின் மீது மதனசுந்தரி பாடுகின்ற சிறப்புச் சிந்தும் பதமும்
சக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.1123-1128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001591)
தண்டலையார் சதகம்
தண்டலைச்சேரி சாந்தலிங்கக் கவிராயர், இலக்கணக்களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003423)
தமிழலங்காரம், தமிழ்த்துதிப் பதிகம்
தண்டபாணி சுவாமிகள், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1915, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051387, 040559)
தமிழ் சரீர சாஸ்திரம் - முதல் புஸ்தகம்
கே.சீதாராமய்யா, எஸ்.மூர்த்தி & கோ, சென்னை, 1915, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.13)
தமிழ் சொற்றொடர் ஆக்கம்
டி.வி.செல்லப்ப சாஸ்திரியார், டி.வி.செல்லப்பசாஸ்திரி அண்டு கம்பெனி, சென்னை, 1915, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018485)
தமிழ்நாட்டுக் கணக்குப்பதிவு நூல்
M.N.சுப்பிரமணிய அய்யர், லாலி எலக்டிரிக் அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1915, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017506, 018052, 023970, 031080, 031929, 046717, 042623)
தலைகாணி மந்திர உபதேச சிந்து
தனலக்ஷ்மி நர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002407)
தலைவிதிக் கீர்த்தனை
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.922-928, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001988)
தற்கால வயித்திய போதினி
மா.வடிவேலு முதலியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1915, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3924.5)
திரிசிராமலை ஜம்புகேஸ்வரம் அகிலாண்ட நாயகி நிரோட்டக யமக அந்தாதி
ம.வடிவேல்சாமி பிள்ளை, விவேகபானு அச்சாபீசு, திருச்சி, 1915, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106114, 106115)
திருக்கச்சிக் குமரகோட்டக் கும்பாபிடேகச் சிறப்பு
தி.சு.வேலுசாமிப் பிள்ளை, ஸ்ரீ காஞ்சிபூஷண அச்சியந்திரசாலை, காஞ்சீபுரம், 1915, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101182)
திருக்கச்சிக் குமரகோட்டப் பிரபந்தத் திரட்டு
தி.சு.வேலுசாமிப் பிள்ளை, ஸ்ரீ காஞ்சிபூஷண அச்சியந்திரசாலை, காஞ்சிபுரம், 1915, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102924)
திருக்கச்சி நம்பிகள் வைபவம்
பூர்வாசாரியார்கள், டி. வி. ஸி. அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102812)
திருக்கச்சூர் ஆலக்கோயில் தோத்திர மஞ்சரி
மதராஸ் டைமாண்டு பிரஸ், சென்னை, 1915, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106636)
திருக்களர் வீரசேகர ஞானதேசிகர் சரித்திரம்
தி.மு.சுவாமிநாத உபாத்தியாயர், எட்வர்ட் அச்சுக்கூடம், திருவாரூர், 1915, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023931, 034764)
திருக்காளத்திக் கண்ணப்ப தேவர் பதிகம்
கலியாணசுந்தர யதீந்திரர், மகாலட்சுமி விலாச யந்திரசாலை, சென்னை, 1915, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106124)
திருச்செந்தூர் ஸத்ல புராணம்
வாணீபூஷணம் அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033636)
திருஞானத் தாழிசை
மாணிக்கவாசகர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், மதராஸ், 1915, ப.1241-1247, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027717)
திருநாமப் பதிகம்
பரமபாகவதரி லொருவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.115-120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011459)
திருநாளைப் போவார் என்னும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், லாங்மேன்ஸ், கிரீண் & கோ, சென்னை, 1915, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096341, 107961, 108019)
திருப்பதி ஏழுமலையான் சாக்ஷி சொன்ன வேடிக்கை சிந்து
சூளை கோவிந்தசாமி நாயகர், ஸ்ரீ சுப்ரமண்யவிலாசம் பிரஸ், சென்னை, 1915, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003135)
திருப்பதி பக்த விஜயம்
அரங்கப் பிரகாச சுவாமிகள், கிரேவ்ஸ், குக்ஸன் அண்ட் கோ, சென்னை, 1915, ப.137, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019893)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், மனோண்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014181, 014182, 049367)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், சக்கிரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.616, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014642, 042536)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.380, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012530, 038102)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், அமெரிக்கன் டைமென்ட் பிரஸ், சென்னை, 1915, ப.404, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030435)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், லாங்மேன்ஸ், கிரீண் & கோ, சென்னை, 1915, ப.406, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010647)
திருப்புகழ்
அருணகிரிநாதர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022469)
திருப்புல்லாணி மாலை
தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1915, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001075, 003268)
திருப்புல்லாணி யென்னும் புல்லாரணிய மான்மியம்
தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1915, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033641)
திருப்போருர் ஆறுமுக சுவாமி பேரில் அலங்கார ஆசிரிய விருத்தம்
பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.386-392, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011734)
திருப்போரூர் மணிப்ரவாளப் பதிகம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.178-184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012399)
திருப்போரூர் முருகக்கடவுள் பதிகம்
மா.வடிவேலு முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.186-192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002022)
திருப்போரூர் முருகர் சிந்து
சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1074-1080, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012152)
திருமாகறல் தலபுராணம் : யாத்திரைச் சருக்கம் : ஸ்ரீ திருமாறலீசர் பன்னிரு நாமகரணப் பதிகம்
கிருஷ்ணவிலாச அச்சுயந்திரசாலை, வேலூர், 1915, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103670)
திருமாலிருஞ் சோலைமலை பதிற்றுப் பத்தந்தாதி
வரதராஜப்பிள்ளை, ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103266)
திருமுல்லை வாயில் மாசிலாமணி யீசுரர் பதிகம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.260-264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001946)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், வாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.947-952, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041454)
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பஞ்ச ரத்தினம்
கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.666-672, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001955)
திருவாதவூரர் புராணம்
கடவுண் மாமுனிவர், ஸ்ரீ சண்முகநாத யந்திரசாலை, யாழ்ப்பாணம், பதிப்பு 2, 1915, ப.392, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018041, 018109, 046247)
திருவாதவூரர் புராணம்
கடவுண் மாமுனிவர், சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1915, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017060, 018206, 034750, 103798)
திருவிளையாடற் புராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1915, ப.259, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028859, 028860)
திருவெண்காட ரென்னும் பட்டினத்துப் பிள்ளையார் சரித்திர புராணமும் அடியார் அருளிச்செய்த திருப்பாடற் றிரட்டும் ஞானப்பிரகாச உரையும் பத்திர கிரியார் புலம்பலும் சேந்தனா ரருளியதும்
டைமண்டு பிரஸ், மதராஸ், 1915, ப.356, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020408, 020409)
திருவேரகம் சுப்ரமணியக் கடவுள் மெஞ்ஞானப் பதிகம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.226-232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012510)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1915ல் வெளியான நூல்கள் :    1    2    3    4