1915ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
திருவேரகம் திருப்பழனி வடிவேலர்பேரில் பதிகம் | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.203-208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012512) |
திருவொற்றியூர் வடிவுடை யம்மன் ஆசிரிய விருத்தம் | பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.433-440, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003568) |
துரோபதை யம்மன் பேரில் விருத்தம் | முண்டியம்பாக்கம் செல்லப்பெருமாள் பிள்ளை, பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.465-472, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002075) |
தெண்டாயுதக் கடவுள் பேரில் அமுர்தப் பத்து | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.73-80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001944) |
தெய்வ மிகழேல் : வசனநூல் | ஆர்.ஹரிஹர பாரதியார், சுந்தர விநாயகர் அச்சுக்கூடம், வேலூர், 1915, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019564) |
தென்னமரக் கும்மி | கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.730-736, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002852) |
தென்னிந்தியா ரெயில்வே என்னும் கர்னாடகப் புகைவண்டியின் சிந்து | சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1139-1143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001733) |
தேசிங்குராஜன் கதை | புகழேந்திப்புலவர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014022) |
தேசிங்குராஜன் கதை | புகழேந்திப்புலவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014023) |
தேசிங்குராஜன் கதை | புகழேந்திப்புலவர், சக்கிரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014612) |
தேவார தோத்திரத் திரட்டு | சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042062, 025353, 042491) |
தேவார தோத்திரத் திரட்டு | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042492, 035051) |
தேவாரத் திரட்டு | அகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1915, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034167) |
தேவாரத் திரட்டு | அகத்தியமகாமுனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னப்பட்டணம், பதிப்பு 12, 1915, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045786) |
தேவாரம் திருவாசக முதலிய தமிழ்வேதத் திருமுறைத் திரட்டு | ஸ்ரீகணேச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1915, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014839) |
தேவீபாகவதம் - உத்தரபாகம் | வியாச முனிவர், கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.202, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008671, 045814) |
தோத்திரத் திரட்டு | என்.கோடீசுவரய்யர், வி.கல்யாணராமய்யர் அண்டு கம்பெனி, சென்னை, 1915, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106131) |
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை | கோபாலகிருஷ்ண பாரதியார், கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1915, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030678) |
நமச்சிவாய மாலை | குருநமச்சிவாய தேவர், சக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.547-558, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002777, 002847) |
நல்ல சிநேகிதர்கள் | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1915, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033388, 033574) |
நல்லொழுக்கம் | மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025842) |
நல்வழி | ஔவையார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1915, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018325) |
நல்வழி : மூலமும் உரையும் | ஔவையார், ஆர். வேங்கடேஸ்வர் அண்டு கம்பெனி, சென்னை, 1915, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031685) |
நளினாக்ஷி : ஓர் இனிய தமிழ் நாவல் | சேஷாத்ரி ஐயங்கார், பி. ஆர். ராம ஐயர் அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058216) |
நற்றிணை | சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1915, ப.627, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026975, 053808, 100404) |
நன்னூற் காண்டிகை யுரை | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1915, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003312, 027144) |
நன்னெறி | துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1915, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011289, 030925, 046900, 047640) |
நாலடியார் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், வேலூர், 1915, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021730, 040545) |
நாலுபாஷை ஒக்கபிலேரி | தொண்டைமண்டலம் பிரஸ், சென்னை, 1915, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024250) |
நானா ஜீவவாதக் கட்டளை | சேஷாத்திரி சிவனார், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021232, 021922) |
நீதிச்சிந்து, யென்னும், பெண்புத்தி மாலை, தடிக்கழுதைப் பாட்டு, ஆண்பிள்ளை வீண்பிள்ளை சிந்து | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1050-1051, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001829) |
நீதிநெறி விளக்கக் கீர்த்தனம் | திருமழிசை ஜெகநாத முதலியார், வாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.859-864, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001989) |
நெல்லு குத்துகின்ற பதமும் இராயபுரம் ரெயில்வே ஸ்டேஷன் கும்மியும் | இராஜரத்தின முதலியார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1266-1270, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047769) |
நைஷ்கர்ம்ய் சித்தி | சுரேஸ்வராசாரியர், சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1915, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008431) |
பக்தி யோகம் | சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1915, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028808) |
பக்திரஸ கீர்த்தனங்கள் | உடுமலை முத்துசாமிக் கவிராயர், ஸ்ரீ மீனாம்பிகை அச்சியந்திரசாலை, மதுரை, 1915, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026671, 026672) |
பக்தி ஸ்தோத்திரப் பதிகம் | கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.681-688, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001953) |
பஞ்ச தந்திரம் | தாண்டவராய முதலியார், சி.குமாரஸ்வாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1915, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010598) |
பஞ்ச ரத்தினத் திருப்புகழ் | அருணகிரிநாதர், பாலவிர்த்திபோதினி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014595) |
பரமசிவ ஸ்தோத்திரம் | அப்பா சுவாமிகள், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.65-72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001949) |
பஹிரங்க ரகஸ்யம் | சுவாமி விவேகானந்தர், கலா அச்சுக்கூடம், சிவகங்கை, 1915, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029269) |
பராங்குச நாவலர் கீர்த்தனம் | வாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.898-904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001963) |
பலவித அலங்கார புஷ்பப்பாட்டு | வாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.835-840, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031860) |
பழனித் திருவாயிரம் | தண்டபாணி சுவாமிகள், கிருஷ்ணன் பிரஸ், உடுமலை, 1915, ப.232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008502, 035093, 040100, 103103) |
பழநிப் பிரார்த்தனை யந்தாதி | கு.சுப்பிரமணிய வாத்தியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106078) |
பழனிமலை வடிவேலர் ஆசிரிய விருத்தம் | பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011749, 011754) |
பழனியங்கிரி ஆறுமுகவர் திருநீற்றுப் பதிகம் | பழனி திருக்கைவேல் பண்டிதர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.234-240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011432) |
பழனியாண்டவர் கீர்த்தனை | துரைசாமிக் கவிராயர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1915, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026228, 026115) |
பழனியாண்டவர் தோத்திர மென்னும் சிவ சுப்ரமண்யர் அகவல் | பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.370-376, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011354) |
பழனியாண்டவர் பதிகம் | வே.முத்தனாசாரியர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.210-216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012373) |
பழனியாண்டவர் மாலை | சுப்பனாயக்கர், இம்மானுவேல் அச்சியந்திரசாலை, பொள்ளாச்சி, 1915, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002924) |
பழனிவேல் மெஞ்ஞான மாலை | ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.610-624, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002776) |
பனைமர சோபனம் | கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.706-712, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010896) |
பாடசாலைத் தோட்டம் | சி.குமாரசாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1915, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036594) |
பாதாளவாசி அல்லது ஒரு கோடீசுவரனின் துன்பங்கள் | நாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1915, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026833) |
பாய்ச்சலூர்ப் பதிகம் | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.155-160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011476) |
பாலபாடம் - இரண்டாம் புத்தகம் | ஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1915, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048210) |
பாலபாடம் - நான்காம் புத்தகம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 18, 1915, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048229, 048230) |
பாலபாடம் - நான்காம் புத்தகம் | ஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1915, ப.305, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048256, 048257) |
பாளையங் கோட்டை ஸ்ரீ நடராஜ ஸபா தேவாரக் கோஷ்டி பன்னிரு திருமுறைத் தோத்திரத் திரட்டும், நவரத்னத் திரட்டும் | சாரதா அச்சாபீஸ், பாளையங்கோட்டை, பதிப்பு 2, 1915, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3684.7) |
பிதாயதுல் கிதாயா வெனும் நேர்வழியின் ஆரம்பம் | கீழக்கரை ஹாபிலுல்குர்ஆன் செ. மு. செய்யிதுமுகம்மது ஆலிம்புலவர், மொழி., எஸ். மூர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, 1915, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9403.1) |
பிரகலா தாழ்வான் சரிதை | பு.க.ஸ்ரீநிவாஸசாரியர், சுந்தரவிநாயகர் அச்சுக்கூடம், வேலூர், பதிப்பு 2, 1915, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015805) |
பிரதாப சந்திர விலாசம் | ப.வ.இராமசாமி ராஜு, வி.இராமசாமி சாஸ்திரிலு & சன்ஸ், சென்னை, 1915, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017212, 029964, 030107, 038371) |
பிஸாரோ : ஓர் துன்பியல் நாடகம் | டி.என்.சேஷாசலம், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1915, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104646) |
பீபில்ஸ் பார்க்கு வழிநடைச் சிந்து | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1908-1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002613) |
புலந்திரன் களவுமாலை | புகழேந்திப்புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், மதராஸ், 1915, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003981) |
புள்ளிருக்கு வேளூர்த் தையநாயகி யம்மை பதிகம் | திருஎவ்வுளூர் இராமசாமி செட்டியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.298-304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012501) |
புறப்பொருள் வெண்பா மாலை | ஐயனாரிதனார், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1915, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100273) |
பூலோக இன்ப துன்பம் | கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, ஸ்ரீ வேணுகானம் அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042692) |
பூஸ்திதியை ஆளும் வழி | டி.கே.வெங்கட்ராமய்யர், தாரா பிரஸ், தஞ்சாவூர், 1915, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006528) |
பெரிய பாளையம் எல்லை யம்மை பதிகம் | காட்டுப்பாக்கம் திருவேங்கடாசாரியார், பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.305-312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029071) |
பெரிய வண்ணத் திரட்டு | ஸ்ரீகிருஷ்ணவிலாஸ அச்சியந்திரசாலை, திருமங்கலம், 1915, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003352, 047676) |
பெருமாள் தாலாட்டு என்கிற ஸ்ரீராமர் தாலாட்டு, ஸ்ரீரங்கநாயகர் திரு ஊசல் | சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.1210-1216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006600) |
பெற்றான் சாம்பனார் சரித்திரக் கீர்த்தனம் | மாயவரம் தியாகராஜ தேசிகர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106485) |
பெற்றோர் பெருமை | திரு. அ.வரகவி. சுப்பிரமணிய பாரதி, ஸ்ரீ பாலசுப்ரமண்யம் கம்பெனி, சென்னை, 1915, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009880, 009882) |
பேரின்பக் கீர்த்தனங்களும் பதங்களும் | கவிகுஞ்சர பாரதி, ஸ்காட்டிஷ் பிரஸ், சென்னை, 1915, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007746, 015282, 015283, 106563) |
போர்மன்ன சுவாமிபேரில் பத்தும் பதிகம் | கந்தசாமி கவுண்டர் (அருணாசலக்கவுண்டர்), பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.290-295, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001680) |
மகாபாரத விலாசம் சூது துகிலுரிதல் | இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029309) |
மகாபாரத விலாசம் சூது துகிலுரிதல் | இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029313) |
மகாவிந்த நாடக மென்றும் தருமர் வைகுந்த நாடகமென்று, வழங்குகிற தருமநாடகம் | சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029842) |
மணிமேகலா அல்லது தவராஜ ரருள்பெறுஞ் சிவராஜ நாட்டரசி | எம். ஏ. சோமசுந்தர முதலியார், கார்டியன் பிரஸ், சென்னை, 1915, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4613.9) |
மணிமேகலைக் கதைச் சுருக்கம் | உ.வே.சாமிநாதையர், பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1915, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005335) |
மதனசுந்தரி ஓரடிச்சிந்து | சக்கரவர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, 1915, ப.1106-1112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001536) |
மதுராபுரி அம்பிகை மாலை | சக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.538-544, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003554, 023999) |
மதுரை அறுபத்துநான்கு திருவிளையாடற் புராண வசனச் சுருக்கம் | பரஞ்சோதி முனிவர், மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1915, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042333) |
மதுரை மீனாட்சியம்மன் அறுசீரடி யாசிரிய விருத்தம் | பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.428-431, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003556) |
மதுரை மீனாட்சியம்மன் உயிர்வருக்க மாலை | சக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.531-536, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003553, 024162) |
மதுரை மீனாட்சியம்மன் பதிகம் | பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.321-328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003555, 003558) |
மதுரையின்கண் எழுந்தருளி யிருக்கும் அழகிய சொக்கேசர் பதம் | வாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.938-944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001998) |
மதுரைவீர சுவாமி பேரில் தோத்திரம் | கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1915, ப.674-680, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001911) |
மந்தாகினி : ஓர் துப்பறியும் தமிழ் நாவல் | தேவகோட்டை எம்.கே.நாராயணஸாமி, அஷ்டலக்ஷ்மி விலாஸம் பிரஸ், மதுரை, 1915, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019804) |
மந்திரவீணை, அல்லது, மெய்மை பொய்மைகளைப் பற்றிய கதை | ஆதி சரஸ்வதி நிலையம் பிரஸ், சென்னை, 1915, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038724, 105322) |
மலையனூர் அங்காளம்மன் பதிகம் | முண்டியம்பாக்கம் செல்லப்பெருமாள் பிள்ளை, பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.338-343, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029068) |
மலையனூர் பாவாடை ராயன் விருத்தம் | பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1915, ப.418-424, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012030) |
மனோன்மணி யம்மன் மகிமைப் பதிகம் | P.சரவணப் பிள்ளை, ஸ்ரீ விஜயரெங்க விலாஸ பிரஸ், புதுக்கோட்டை, 1915, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011764) |
மாதர் அநீதி | செல்லப்ப முதலியார், சச்சிதாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1915, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103213) |
மார்க்கண்டேயர் எமனைக்கண்டு புலம்பலும் பூசையும் மருத்துவதி யம்மன் புலம்பலும் | சக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1915, ப.1250-1256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001788) |
மாறனலங்காரம் : மூலமும் உரையும் | குருகைப்பெருமாள் கவிராயர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1915, ப.525, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027395) |
மானஸ மர்ம சாஸ்திரம் - முதலாம் புஸ்தகம் - மனோவசிய சாஸ்திரம் | எஸ்.சாமிவேல், சாமிவேல் பிரஸ், இரங்கோன், 1915, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035671) |
மானிடக் கீர்த்தனம் | வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1915, ப.874-880, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015647) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1915ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|