1916ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
1916 வருடம் மே 18உ மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பதினைந்தாம் வருடத்திய அறிக்கைப் பத்திரம் | மதுரைத் தமிழ்ச் சங்கம், மதுரை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036931) |
அகத்தியர் தேவாரத் திரட்டு | லாங்மேன் கிரீண், சென்னை, 1916, ப.314, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020357) |
அகமே புறம் | ஜேம்ஸ் ஆலன், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மொழி., புரோகிரஸிவ் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1916, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006912) |
அங்கக்குறி சாஸ்திரம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009158) |
அங்கதன் தூது | கம்பர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006146) |
அசுவ சாஸ்திரம் | நகுலர் சகாதேவர், ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011637, 011638) |
அநுமா ரநுபூதி | வேங்கடாசலதாசர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3647.16) |
அபிநவ ஆங்கில போதினி | V.S.கிருஷ்ணஸாமி அய்யர், செயிண்ட் ஜோசப்ஸ் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சிராப்பள்ளி, பதிப்பு 3, 1916, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021775) |
அராபிக் கதை | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019538) |
அரிச்சந்திரன் கும்மி | சுப்பிரமணிய செட்டியார், நாராயணசாமிப் பிள்ளை & பிரதர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001864) |
அரிச்சந்திரன் திருப்புகழ் காவடிச் சிந்து | விரகாலூர் சுப்பையா பிள்ளை, இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1916, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012624) |
அருணகிரி யந்தாதி | குகை நமசிவாய தேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1916, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012303) |
அல்லி யரசானி மாலை | புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013086) |
அழகர் குறவஞ்சி | கவிகுஞ்சர பாரதி, ஸ்காட்டிஷ் அச்சியந்திரசாலை, மதராஸ், 1916, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106442) |
அழகர் சந்தான விருத்தி மாலை | சக்கரபாணி தாஸர், ஸ்ரீராமர் அச்சுக்கூடம், இராமநாதபுரம், 1916, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008883, 011595) |
அழகானந்தன் : ஓர் துப்பறியும் நாவல் | ஆரணி குப்புசாமி முதலியார், சக்கரவர்த்தி & கம்பெனி, சென்னை, 1916, ப.270, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058211) |
அஷ்டப் பிரபந்தம் | பிள்ளைப் பெருமாளையங்கார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021653) |
ஆசாரக் கோவை | பெருவாயின் முள்ளியார், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1916, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022791, 022792, 022793, 022794, 022795, 022796, 022797, 027288, 027289, 027290, 027291) |
ஆசாரக் கோவை | பெருவாயின் முள்ளியார், கலாரத்னாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1916, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097195) |
ஆடல்ப் பற்று | சின்னத்தம்பி வாத்தியார், வித்தியாகல்பதரு அச்சுயந்திரசாலை, பாலக்காடு, 1916, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3645.8) |
ஆத்மயோக மனோவசிய சாஸ்திரம் | K.T.ராமஸ்வாமி, எக்ஸெல்ஸியர் பிரஸ், கீழநத்தம், பதிப்பு 2, 1916, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045819) |
ஆத்ம ரட்சாமிர்த மென்னும் வயித்திய சார சங்கிரகம் | ஆயுள்வேத பாஸ்கரன் கந்தசாமி முதலியார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.578, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000045) |
ஆநந்த கிருஷ்ணன் : சித்திரப் படங்களுடன் கூடிய ஓர் இனிய துப்பு அறியும் தமிழ் நாவல் | ஜே.ஆர்.ரங்கராஜு, ரங்கராஜு பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 3, 1916, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034104) |
ஆயில் என்ஜின் | கோ.நடேசய்யர், கல்யாண சுந்தரம் பவர் பிரஸ், தஞ்சாவூர், 1916, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006525, 006526, 006527) |
ஆறாம் பாட புத்தகம் | கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1916, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041437, 010767) |
ஆனந்தக் கண்ணாடி | சி.குமாரசுவாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033392) |
இங்கிலீஷ் இலக்கணம் : தமிழ் வியாக் கியானத்துடன் | V.S.கிருஷ்ணஸ்வாமி அய்யர், வைஜயந்தி அச்சியந்திரசாலை, சென்னபட்டணம், 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016847) |
இந்தியக் கும்மி | அ.மாதவையா, சுதேசமித்திரன் பவர் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1916, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001837) |
இந்திய சரித்திர ஸுலபமான பாடங்கள் | எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1916, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037728) |
இந்தியாவின் கைத்தொழில் நிலமை | காசிநாதன் செட்டியார், தனவைசியன் பிரஸ், கோனாபட்டு, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008134) |
இந்துபாக சாஸ்த்ரம் | எஸ்.என். பிரஸ், சென்னை, 1916, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038214) |
இரங்கோன் ஆறறை ஸ்ரீதெண்டாயுத பாணி பேரில் ஆநந்த களிப்பு, காவடி சிந்து எச்சரிகை | நா.நாகப்ப செட்டியார், சுப்பிரமணியர் அச்சுக்கூடம், இரங்கூன், 1916, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023264) |
இரண்டாம் இலக்கணம் | எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1916, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038456) |
இரண்டாம் பாட புத்தகம் | கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1916, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048858) |
இரத்தினபுரி இரகசியம் | ஆரணி குப்புசாமி முதலியார், பி.ஆர்.ராமா அய்யர் & கோ, சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037836) |
இராமாயண திருப்புகழ் சிந்து | கிருஷ்ணசாமிக் கோனார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002573) |
இராமேஸ்வர மான்மியம் | சி.பாலசுப்பிரமண்ய ஐயர், சச்சிதானந்த யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024222) |
இரௌரவா கமத்துள்ள ஸ்ரீசிவஞான போத ஸம்ஸ்கிருத மூலம் | வித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1916, ப.335, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027692, 017264) |
இல்லற தர்மம் | சிவ சூரிய சுவாமிகள், பிரிமியர் பிரஸ், சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042262) |
இறையனார் அகப்பொருள் : மூலம் : நக்கீரனார் உரையுடன் | இறையனார், ரீட் அண்ட் கம்பெனி, சென்னை, 1916, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003913, 047442, 100256) |
ஈசுவரானுக் கிரகத்தையும் பேராநந் தத்தையும் பெறுவதற் குரிய வழி | சுவாமி விவேகானந்தர், தாம்ஸன் பிரஸ், சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011128, 012291) |
உதயணன் சரிதை | வை.மு.கோபால கிருஷ்ணமாசார்யார், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3754.5) |
உபதேச ரத்தின மாலை | மணவாள மாமுனி, யுனைட்டெட் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1916, ப.374, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.10) |
உயிரெழுத்து மூலிகை மர்மம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000188) |
எண் சுவடி | காக்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032359) |
எண் சுவடி | கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1916, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032360) |
ஏணி யேற்றம் | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012582) |
ஐரோப்பிய யுத்தம் | ஜி.எ.வைத்யராமன், ஜி.எ.வைத்யராமன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1916, ப.404, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058612) |
கட்டளைத் திரட்டு | ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.351, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021198) |
கதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு : கதிர்காமத்து யேசல், கதிர்காமக் கும்மி, மங்களம் | இராமசாமி பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002106) |
கதைக்கொத்து | காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1916, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039630) |
கந்த ரலங்காரம் | அருணகிரிநாதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014489) |
கந்த ரலங்காரம் | அருணகிரிநாதர், மநோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004765) |
கந்தர் சஷ்டி கவசம் | தேவராய சுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001574, 030268) |
கபிலர் அகவல் | கபிலர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012406) |
கற்பு மகிமையாற் கணவனுயிர்மீட்ட சாவித்திரி தேவி சரிதம் | மலாயன் சப்ளை கோ பிரஸ், கோலாலம்பூர், 1916, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029746) |
காத்தவராய சுவாமி சரித்திரக்கதை | புகழேந்திப் புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013063) |
காந்த ரத்னம் | ஜி.ஜோசப், சாமுவேல் எலக்ட்ரிக் பிரிண்டிங் வொர்க்ஸ், இரங்கூன், 1916, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011959) |
காயம் முதலிய ஆபத்துகளிற் செய்ய வேண்டிய முதல் உதவி | யூ.ராமராவ், ஆனந்த அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011637, 011681) |
கிருஷ்ண ஸ்வாமி தூது | வில்லிபுத்தூராழ்வார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005401) |
குசலவ நாடகம் | சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015013) |
குசேலோ பாக்கியானம் | வல்லூர் தேவராஜ பிள்ளை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1916, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030161) |
குடும்ப மதுவிலக்கு சாஸ்திரம் | ஒய்.ஜி.போனெல், தாம்ஸன் & கோ, சென்னை, 1916, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105094) |
குமரேச சதகம் | குருபாததாசர், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011391) |
குருசிஷ்யா சாரமஞ்சரி | புதுவயல் வெ.பெரி.வீர. சோமசுந்தரம் செட்டியார், வைஸ்யமித்ரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1916, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002820, 002821, 020725) |
கைவல்ய நவநீதம் | தாண்டவராய சுவாமிகள், அமரிக்கன் டைமண்ட் அச்சியந்திரசாலை, மதராஸ், 1916, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028536, 025445) |
கொம்பு மாமலை குமரேசக் கடவுள் பேரில் துதிமணி மாலை | நா.ரா.ராம.இராமச்சந்திர ராவுத்தர், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1916, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006049) |
கொன்றை வேந்தன் : மூலமும் உரையும் | ஔவையார், சந்திரா பிரஸ், சென்னை, 1916, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040409) |
கோவிலன் கதை | புகழேந்திப்புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், மதறாஸ், 1916, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032726) |
சங்கீத ரஞ்சனி - முதல் பாகம் | V.அப்பாதுரை பண்டிதர், டௌடன் கம்பெனி, சென்னை, 1916, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 113984) |
சதகத் திரட்டு | மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002284, 002285, 002286, 002287, 002288) |
சந்திர காந்தா | ஜே.ஆர்.ரங்கராஜு, ரங்கராஜூ பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 4, 1916, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021372) |
சர்ப்ப சாஸ்திரமும் சித்தரா ரூடமும் மந்திர சக்கரத்துடன் | கௌசிக முனி, ராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030967) |
சிதம்பர மான்மியம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030562, 031192) |
சித்திராங் கிக்கும் சாரங்க தரனுக்கும் தர்க்கம், புராப் பாட்டு - இரண்டாம் பாகம் | நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048522) |
சிவக்ஷேத்திர யாத்திரை விளக்கம் | எஸ்.மாணிக்கம் பிள்ளை, ஷண்முகவிலாஸ அச்சுக்கூடம், சேலம், 1916, ப.280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011151) |
சிவஞான போதத்து முதற் சூத்திர வியாக்கியானம் என்னும் சிவாக்கிரமா பாஷியமும் தமிழ் மொழி பெயர்ப்பும் | சிவாக்கிரயோகிகள், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101517) |
சிவஞான போத வசனாலங்கார தீபம் | காசிவாசி செந்திநாதையர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1916, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023099, 024343, 027666, 101242, 101546) |
சிவாநந்த போதம் | மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005636) |
சின்மய சிகாமணி | கதாரத்னாகரம் ஆபீஸ், சென்னை, 1916, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011951) |
சீகாளத்திப் புராணம் | கருணைப்பிரகாச சுவாமிகள், மதராஸ் டைமண்டு அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.530, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014648, 047108, 103809) |
சீனிவாசன் : ஒரு துப்பறியும் தமிழ் நாவல் | ஆரணி குப்புசாமி முதலியார், எம். ஆதி அண்டு கம்பெனி, மதராஸ், 1916, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025581) |
சுகநூல் | நா.சுப்பிரமணிய அய்யர், சாய்கன் சின்னையா அச்சுக்கூடம், பாண்டிச்சேரி, 1916, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005676) |
சுகாதார விளக்கக் கதை | மாக்மில்லன், சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001195, 001202) |
சுகாதார ஜீவ ரக்ஷாமிர்தம் | K.S.துரைசாமி பண்டிதர், அலெக்ஸாண்ட்ரா அச்சுக்கூடம், கும்பகோணம், 1916, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3828.6) |
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து | அண்ணாமலை ரெட்டியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002282, 002283) |
சுப்பிரமணியர் பேரில் அட்சரமாலையும் சத்துருசங்கார மாலையும், சத்துருசங்கார திருப்புகழும், விநாயகர் சுப்பிரமணியர், சிவம், சிவகாமசுந்தரி, விஷ்ணு, இம்மூர்த்திகளி னர்ச்சனைக் குரிய அஷ்டோத்திரமும், முருகேசர் பதிகமும் | முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023412) |
சூளாமணி | புதுப்பட்டு கடாம்பி கிருஷ்ணமாசாரியர், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1916, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018717, 018718) |
சைவ வினாவிடை : இது தோத்திரத் திரட்டுடன் - முதற்புத்தகம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 15, 1916, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036538) |
சோதிட அகராதி | நா.அரங்கசாமி பிள்ளை, ஸ்ரீ சுப்ரமணிய விலாஸப் பிரெஸ், சென்னை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4310.5) |
சோழ மண்டல சதகம் | வேளூர் ஆத்மநாததேசிகர், கமலா பிரஸ், மாயூரம், 1916, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106512) |
சௌந்தரிய லகரி | வீரை கவிராசபண்டிதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1916, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001332, 013959) |
ஞாய அஷ்டாங்க தீபம் | வாலாம்பிகைதாச சாமியார், முஸ்லீம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000223) |
ஞான உபதேசப் பர்வதம் | மாதாக்கோவில் அச்சுக்கூடம், புதுவை, பதிப்பு 3, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055739, 056025, 056026, 056027) |
ஞானரச மஞ்சரி | விஜய ராமலிங்கம் சேர்வை, தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1916, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002411, 002412, 017534, 017535) |
ஞானஸாரம் ப்ரமேயஸாரம் | அருளாளப் பெருமாளெம் பெருமானார், யுனைட்டெட் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1916, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022266) |
தத்துவ ஞானாநுபவ விளக்கம், சிவாநநித சாரம், பரசிவ தோத்திரம், பூரணமணி மாலைக் கண்ணி | மீனாக்ஷிசுந்தர சுவாமிகள், சச்சிதாநந்த அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022213) |
தத்வ ஸங்க்ரஹ ராமாயணம் | ப்ரஹ்மாநந்த ஸரஸ்வதி, நா.முனிசாமி முதலியார், சென்னை, 1916, ப.520, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009387) |
தமது சமய வரலாறு | அன்னி பெசண்ட், நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், பதிப்பு 2, 1916, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029728) |
தமிழ்ப் புலவர் சரித்திரம் | அ.குமாரசுவாமிப்பிள்ளை, சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1916, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032050, 047474) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1916ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
|