1916 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1916ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
தாவர நூல்
க.அரங்காசாரியார், மெக்மிலன் & கோ, சென்னை, பதிப்பு 3, 1916, ப.407, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055132)
திராவிட மாபாடியம் என்னும் சிவஞானபோத மாபாடியம்
சிவஞான முனிவர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1916, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101518)
திருக் கோட்டாற்றுச் சித்திவிநாயகர் வெண்பா அந்தாதி
வீ.சு. பழனிக்குமாருப் பண்டாரம், யூனியன் பிறஸ், நாகர்கோவில், 1916, ப.41-61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106126)
திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள வடகரை யென்ற சொக்கம்பட்டி பாளையபட்டு சரித்திரம்
தமிழ்ச்சங்க பவர்ப்பிரஸ், விவேகபாநுப் பிரஸ், மதுரை, 1916, ப.414, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103344)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், ப்ரெஸிடென்ஸி பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1916, ப.756, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014586)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், நிரஞ்சனவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006081)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1916, ப.270, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103087)
திருப்பாடற் றிரட்டு
குணங்குடி மஸ்தான் சாஹிபு, சக்கிரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.372, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041216)
திருப்புகழ்
அருணகிரிநாதர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036431)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், லாங்மென்ஸ் க்ரீன், சென்னை, 1916, ப.366, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031843)
திருவருட்பாவின் நிரதிசயாநந்தத் திரட்டு
இராமலிங்க அடிகள், சிவரகசியம் அச்சியந்திர சாலை, சென்னை, 1916, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014000)
திருவனந்தபுரம் சீகண்டேசர் நான் மணிமாலை
வீ.சு. பழனிக்குமாருப் பண்டாரம், யூனியன் பிறஸ், நாகர்கோவில், 1916, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106128)
திருவாசகம்
மாணிக்கவாசகர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1916, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018057)
திருவாசகம்
மாணிக்கவாசகர், லாங்மேன் கிரீண் & கோ, சென்னை, 1916, ப.234, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096352)
தில்லைக் கற்பக விநாயகர் வெண்பா வந்தாதி
வெ.ஆதி.மா.சிதம்பரச் செட்டியார், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1916, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004471, 004472, 004473, 005738, 005739, 005740, 005741, 005742, 005743, 005744, 005745, 021007, 024424, 024425, 025605, 025606, 046430)
துவிதீய சகாப்த ப்ரதீபறம்
சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019945)
துரோபதை குறம்
புகழேந்திப் புலவர், நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014057)
தேசிங்கு ராஜன் கதை
புகழேந்திப் புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014021)
தேவாரத் திருவாசகத் தோத்திரத் திரட்டு
சாஸ்திரஸஞ்சீவிநீ அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001020, 001057)
தைரியமுள்ள சிறுவன்
K.R.நாராயணசாமி அய்யர், லலிதா விலாஸ புஸ்தகசாலை, சென்னை, 1916, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033310)
தொல்காப்பியச் சண்முக விருத்தி மறுப்பின் முதற் பகுதியாகிய பாயிர விருத்தி மறுப்பு
அரசஞ்சண்முகனார், பாலாம் பிகா விலாசம் பிரஸ், சிதம்பரம், 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035655, 100229)
தொல்காப்பியம் பொருளதிகாரம்
தொல்காப்பியர், லாங்மேன்ஸ் கிரீண், சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003937, 009385, 039300, 046188, 036885, 036886, 047728, 047891, 100217)
நடராஜஆசாரி பார்ஸி புதிய ஐந்து கள்ளன் பாட்டு
தி.சு.கணபதி பிள்ளை, இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029896)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், ஸ்ரீ லட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம், தக்கோலம், 1916, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014318)
நந்திகருட ஸம்வாத ஞான ஸாரானுபவம்
புரோகிரசிவ் பிரஸ், மதராஸ், 1916, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024179)
நல்லதங்காள் கதை
புகழேந்திப் புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011905)
நல்வழி
ஔவையார், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017342, 017343)
நவரத்தின வயித்திய சிந்தாமணி 800
திருவள்ளுவ நாயனார், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3909.3)
நளவெண்பா
புகழேந்திப் புலவர், லலிதா விலாஸ புத்தகசாலை, மதராஸ், 1916, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026402)
நன்னெறி
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013789)
நாத-கீத நாமகள் சிலம்பொலி
சி.வி.சுவாமிநாதய்யர், சென்னை, 1916, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042662)
நால்வர் நான்மணி மாலை
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1916, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004835, 046896, 013809)
நிஷ்ட்டா நுபூதி
திருக்கோவலூர் ஆறுமுக சுவாமிகள், ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025588)
நீதிநெறி விளக்கம்
குமரகுருபர அடிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 7, 1916, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013763)
நீதிவெண்பா
வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னப்பட்டணம், பதிப்பு 4, 1916, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008813, 024178)
பச்சை சேகரமென்னும், சோதிட முகூர்த்த விதானம்
ஷாஹூல் ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017254)
பஞ்சதந்திரக் கதை
தாண்டவராய முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016281)
பஞ்சதந்திரக் கதை
தாண்டவராய முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016282)
படுக்கை யறையிற் பாசாங்கு செய்த பங்கஜவல்லி கதை
இராமலிங்க முதலியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1916, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011098)
பதார்த்தகுண சிந்தாமணி
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.427, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012884)
பரமார்த்தகுரு கதை
ச.பவானந்தம் பிள்ளை, லாங்மென்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனி, சென்னை, 1916, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105317)
பரிபூரணம் 400
அகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000024, 000029)
பலவான்குடி மணிவாசக சங்கம் ஆறாவதியாண்டின் அறிக்கைப் பத்திரம்
தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1916, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040165)
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்
டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், நல அமைச்சகம், இந்திய அரசு, புது டில்லி, 1916, ப.288, ரூ.100.00 (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 565954)
பாமாலை
டாக்டர் ந. சுப்ரமண்யன், என்னெஸ் பப்ளிகேஷன்ஸ், மதுரை, 1916, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 062735)
பாரீஸ் சாகுந்தளா
தொண்டைமண்டலம் அச்சுயந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029839, 050633)
பார்ஸி அதிவினோத அல்லியரசானி சரித்திரம் - இரண்டாம் பாகம்
மதுரை கலியாணசுந்தரம் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048734)
பாலபாடம் - மூன்றாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1916, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048207)
பிரதாபசிங் : ஓர் ஆச்சரியமான துப்பறியும் நாவல்
R.சுப்பிரமணிய அய்யர், மதுகரவேணி விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019798)
பிரதாப முதலியார் சரித்திரம்
வேதநாயகம் பிள்ளை, வீ.ஜி.ஆரோக்கியசாமி அண்டு ப்ரதர்ஸ், மாயவரம், பதிப்பு 6, 1916, ப.371, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003695)
பிள்ளையார் நோன்பு, மான்மியம்
சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கம், தேவகோட்டை, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022954)
பினாங்குக்கு அடுத்துள்ள தைப்பிங்குநகர் தண்ணீர்மலைத் தண்டாயுதமுருகன் பதிகம்
இராமஸ்வாமி ஐயங்கார், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோனாபட்டு, 1916, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032404)
புரூரவச் சக்கரவர்த்தியின் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013054)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப் புலவர், பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003980)
புலவராற்றுப் படை
அ.சுந்தரநாத பிள்ளை, வாணீவிலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1916, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002219)
புவனேந்திரன் அம்மானை
இராமநாதபுரம் சரவணப் பெருமாள், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003275)
பூரண சுகம்
சுவாமி அபேதா நந்தர், அமெரிக்கன் டைமெண்ட் பிரஸ், சென்னை, 1916, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000745)
பெண்மதி மாலை, பெண்கல்வி, பெண்மானம்
வேதநாயகம் பிள்ளை, ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007964)
பெரிய புராணச் சரித்திர வெண்பா மாலை
லெக்ஷிமிவிலாஸ் பிரஸ், கும்பகோணம், 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001094, 101795)
பெரியபுராணம்
சேக்கிழார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1916, ப.570, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022184, 101802)
பொது விஷய விளக்கம் : நள வருஷம் : 1916-17
சுதேசமித்திரன் பவர் அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007237)
பொன் ஆடு
வே. இராஜகோபா லையங்கார், சி. குமாரசுவாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033390)
மத்தாப்பு சுந்தரம்
எம்.கிருஷ்ணமூர்த்தி அய்யர், அமிர்தவர்ஷணி அச்சுக்கூடம், கும்பகோணம், 1916, ப.206, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026027)
மயிலி ராவணன் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024967)
மயிலி ராவணன் சரித்திரம்
இராஜவடிவேல் தாஸர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், மதராஸ், 1916, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019720)
மறைசை யந்தாதி
நல்லூர் சின்னத்தம்பிப் புலவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1916, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029056, 029057, 046253)
மனோகரி, அல்லது, இழந்துபோன பிறப்பின் சுதந்தரம்
டி.எஸ்.துரைசாமி, லாலி எலக்ட்ரிக் பிரிண்டிங் பிரஸ், தஞ்சாவூர், 1916, ப.397, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020241)
மனோன்மணி
பு. க. கி, காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1916, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038247)
மஹாந் முஹம்மத் நபீ அவர்களின் உபதேச ரத்நம்
நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1916, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010194)
மஹா வீரப்பிரதாப விகடவல்லி
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, ஆனந்தபோதினி ஆபிஸ், மதராஸ், 1916, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034574, 034575)
மாபலிச்சேரியில் ராஜாம்பாள் தன் மாமியார் நத்தினார் காதில் ஈயம்காச்சி விட்ட கலியுக கண்காட்சி வேடிக்கை சிந்து
விஜயபுரம் வெ.நா.சபாபதி தாசர், ஸ்ரீ ராமாநுஜவிலாச பிரஸ், சென்னை, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012635)
மாம்பழக் கொம்மி
தேரெழுந்தூர் அம்புஜத்தம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.3)
மாரியம்பாள் பேரில் திருமதுரித சங்கீதானந்தக் காவடிச்சிந்து
கருப்பையாத் தாஸன், ஸ்ரீராமர் அச்சுக்கூடம், இரங்கூன், 1916, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023262)
மார்க்கண்டேயர் திவ்ய சரித்திரமாகிய நாடகாலங்காரம்
கும்பகோணம் நரசிம்ம ஐயர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1916, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048722)
மீனாக்ஷி, அல்லது, மலாய்நாட்டு மங்கை
கா.கந்தையா பிள்ளை, வித்தியா பாஸ்கரன் அச்சியந்திரசாலை, கிள்ளான், 1916, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025425)
முக்தி நிலையும் கர்மயோக மார்க்கமும்
சுவாமி விவேகானந்தர், பி.ஆர்.ராம ஐயர் அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020318)
முசீபத்து விலக்கல் முனாஜாத்து
அகம்மது மகுதிமவுலானா, அமெரிக்கன் டைமன்ட் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9418.7)
முருகர் ஒயிற்கும்மி
கிருபையாச்சாரி, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002960)
மூன்றாம் பாட புத்தகம்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029246, 048897)
மூன்றாம் வகுப்புப் பூகோள சாஸ்திரம்
நெ.ரா.சுப்பிரமணிய சர்மா, ஈ.எம்.கோபாலகிருஷ்ண கோன், சென்னை, 1916, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029247)
மெஞ்ஞான போதம்
சங். சீ. சேமே சாஸ்திரியார், சர்ச் ஆஃப் ஸ்வீடன் மிஷன் பப்ளிஷிங் ஹவுஸ், தரங்கம்பாடி, 1916, ப.668, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020894)
யாப்பருங்கலம்
அமிர்தசாகரனார், தாம்ஸன் கம்பெனி, சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004020, 035596, 100258, 096471)
யூநானி பால வைத்திய போதினி
பா.முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானீ அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.324, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000204)
ராஜயோகம்
ஸ்வாமி விவேகாநந்தர், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.141, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028810, 046503, 047561)
ராஸிலஸ் எனும் கற்பிதக் கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு
ஜான்ஸன் பண்டிதர், கி. க.அ. சங்கத்தாரது அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011815)
ராஸிலஸ் சரிதை
மாடபூஷி ராமாநுஜாசாரியர், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105588)
லலிதாங்கி
விசாலாட்சி அம்மாள், லலிதாவிலாஸ புத்தகசாலை, சென்னை, பதிப்பு 5, 1916, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011957)
லூக்கா எழுதின சுவிசேஷம்
பிரிட்டிஷ் அண்ட் பாரின் பைபில் சொசைட்டி, சென்னை, 1916, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025281)
வடவேங்கட நாராயண சதகம் : மூலமும் உரையும்
நாராயண தாசர், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002222)
வடிவை இரட்டைமணி மாலை, நாகை நவ மணிமாலை
வீ.சு. பழனிக்குமாருப் பண்டாரம், யூனியன் பிறஸ், நாகர்கோவில், 1916, ப.63-72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106127)
வலிமைக்கு மார்க்கம்
ஜேம்ஸ் ஆலன், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மொழி., எஸ்.வி.என். பிரஸ், சென்னை, 1916, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001020, 006908)
வள்ளலார் மணி மலர்
வாலாஜாபாத் இந்துமத பாடசாலை, வாலாஜாபாத், 1916, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032461)
வாலிமோட்சம் : மூலமும் உரையும்
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1916, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006869)
விக்கிரம பொங்கல் மலர் : 1940-ம் ஆண்டு அறிக்கை
இந்து மத பாடசாலை, வாலாஜாபாத், 1916, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042176)
விடுகவி மஞ்சரியும் விநோத விடுகதைகளும்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010414, 047386)
விநாயக கவசம், சிவகவசம், சத்திகவசம், சரஸ்வதிதோத்திரம், இலக்குமிதோத்திரம்
காசிப முனிவர், இராம யோகி, உரை., மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033305)
விநாயகரகவல், வேழமுகம், உலகநீதி
ஔவையார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003374)
விபூதி ருத்திராக்ஷ மஹத்துவ விளக்கம்
சோளங்கிபுரம் சி.அருணகிரி முதலியார், ராமர் அச்சுக்கூடம், இரங்கூன், 1916, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021669, 012768, 023372, 027851)
வில்லி பாரதம்
வில்லிபுத்தூராழ்வார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1916, ப.416, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031369, 047153, 047156, 013882, 047522, 047524, 054562)
விவேக சந்திரிகை
தி.அ.சாமிநாத ஐயர், சி.குமாரசுவாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104752, 104753)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1916ல் வெளியான நூல்கள் :    1    2    3