1917 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1917ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
21வது சீவயாதனா வியாசம்
பாம்பன் குமரகுரதாச சுவாமிகள், புரோகிரஸ்ஸிவ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1917, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003775, 011119, 025389, 040067)
அங்கயற் கண்ணி கொச்சகக் கலிப்பா, மதுரைச் சிலேடை வெண்பா, சிலேடைப் பொருட் குறிப்பு
மு.ரா.கந்தசாமிக் கவிராயர், தமிழ்ச்சங்கம் பவர்ப்பிரஸ், மதுரை, 1917, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3807.5)
அமுதகலைக் ஞானம் 1200
அகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000008)
அமுதகலைக் ஞானம் 1200
அகத்தியர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1917, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3904.7)
அரண்மனை இரகசியம் அல்லது அந்தப்புரக் காதல்
ஆரணி குப்புசாமி முதலியார், எம்.ஆதி & கோ, சென்னை, பதிப்பு 2, 1917, ப.300, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026642)
அரிச்சந்திரன் சத்தியம் தலைகாக்கும்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035456)
அருணாசல புராணமும் அருணாசலேசுரர் தோத்திரப் பிரபந்தத் திரட்டும்
எல்லப்ப நாவலர், அமெரிக்கன் டைமெண்டு பிரஸ், சென்னை, 1917, ப.800, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034244)
அல்லி அர்ஜ்ஜூனா - இரண்டாம் பாகம்
இராஜவடிவேல் தாஸர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048662)
அவதார மஹிமை : ஓர் சிறந்த உபந்யாஸம்
ச.தா.மூர்த்தி முதலியார், ஸ்ரீராமர் பிரஸ், இரங்கூன், 1917, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006663, 019723)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், ஷண்முக ஆனந்த அச்சுக்கூடம், போளூர், பதிப்பு 3, 1917, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004461)
ஆங்கில மாயா விநோதக் கதைகள் : சித்திரப் படங்களுடன்
ஸி.எஸ்.ராமசுவாமி ஐயர், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105260)
ஆத்திசூடிப் புராணம்
ஆறுமுகப் பாவலர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016193, 104016)
ஆத்திசூடி வெண்பா
இராமபாரதி, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.268, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008437, 008438)
ஆராய்ந் தெடுத்த ஐந்நூறு பழமொழிகளும் அவற்றிற் கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்
ஆர். வெங்கடாசலம், சென்னை, 1917, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010164, 042427)
ஆரிய சரித்திரம் : நீதிக் கதைகள்
கணேஷ் அண்டு கோ, சென்னை, பதிப்பு 3, 1917, ப.299, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021248, 056533)
ஆறு பராக்கிரம சாலிகள், உபகாரம் வீண் போகாது, பொறாமையால் விளையும் தீமை
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033391)
ஆறெழுத் தந்தாதி
அகத்திய முனிவர், ஸ்ரீ கிருஷ்ண விலாஸம் பிரஸ், திருமங்கலம், 1917, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012601)
இடைக்காடர் சரித்திரமும் திருவள்ளுவர் சரித்திரமும்
பு.க.ஸ்ரீநிவாஸா சாரியர், எசுந்தர விநாயகர் அச்சுக்கூடம், வேலூர், பதிப்பு 2, 1917, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108207)
இந்தியாவின் கோரிக்கை
கே. விசுவநாத ஐயர், மொழி., கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005761)
இந்துஸ்தான் பஜனை கீர்த்தனை - முதற்பாகம்
மதுரை கலியாண சுந்தரம் பிள்ளை, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1917, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042691)
இந்து ஸ்திரீ ரத்னங்கள் : சித்திரப் படங்களுடன் - முதல் பாகம்
ஸி.எஸ். ராமசுவாமி ஐயர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, பதிப்பு 2, 1917, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105389)
இரசமணி
எஸ்.என். பிரஸ், சென்னை, 1917, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3918.10)
இராமாயணம் : ஓர் இனிய தமிழ் நவீன நாடகம்
உடுமலை முத்துசாமிக் கவிராயர், இ.மா.கோபால கிருஷ்ணக்கோன், மதுரை, 1917, ப.514, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030109)
இன்னிலை
பொய்கையார், வ. உ. சிதம்பரம் பிள்ளை, உரை., இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100609)
ஈகையின் உயர்வு
யாழ்ப்பாணத்து நல்லூர் வே.கநகசபாபதி ஐயர், யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1917, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019824, 019825, 035490, 035491, 035492)
உடன்கட்டை யேறிய உத்தமிச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002293)
உத்தம சேவகன்
வி.ராஜகோபால ஐயங்கார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105061)
உருத்திராக்ஷ மகிமை
க.எஸ்.முத்தையா & கம்பெனி, காசி, 1917, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022939)
உவாக்கமா வேலவ ரூசல்
ரெ.இராமமூர்த்தி ஐயர், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோனாபட்டு, 1917, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002875, 004590)
எண்சுவடி
பூமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024872, 032356)
என் தந்தையார்
ச.தா.மூர்த்தி முதலியார், தனலட்சுமி பிரஸ், இரங்கூன், 1917, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006672)
ஐந்தாம் பாட புத்தகம்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு, சென்னை, 1917, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010766)
ஔவை
ஜனோபகாரி ஆபிஸ், வேலூர், 1917, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037930)
கடி மர யானை : ஒரு சிறு நாடகம்
கு.நா.சுந்தரேசன், தஞ்சைக் கூட்டுறவுப் பதிப்பகம், கரந்தை, 1917, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4605.8)
கண்ணகி
அ.குமாரசுவாமிப் பிள்ளை, ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104773)
கண்ணன் பாட்டு
பாரதியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016899)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014505, 014506)
கம்ப ராமாயணம் சுருக்கம் - பாலகாண்டம்
வ. வே. ஸூ.ஐயர், கம்ப நிலயம், புதுச்சேரி, 1917, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005106)
கம்பர்
செல்வக்கேசவராய முதலியார், எஸ்.பி.சி.கே. அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008473)
கருணாமிர்த சாகரம்
மு.ஆபிரகாம் பண்டிதர், தஞ்சை கருணாநிதி வைத்தியசாலை, லாலி எலெக்டிரிக் அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1917, ப.1430, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112391, 107930)
கருணாமிர்த சாகரம்
மு.ஆபிரகாம் பண்டிதர், தஞ்சாவூர், 1917, ப.1208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 095653, 095654, 095655, 095656)
கருவூரார் மாந்திரீகம் அட்டமாசித்து
க.அங்கமுத்து முதலியார், கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1917, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008711)
கல்வி கற்பித்தல் ஈசுவர கைங்கர்யம் எனும் அரிய நூல்
கிருஷ்ணமூர்த்தி, ஏ.பட்டணசபாபதி, தஞ்சாவூர், 1917, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010884)
கற்பு மகிமையாற் கணவனுயிர் மீட்ட சாவித்திரி தேவி சரிதம் அல்லது மனைமாட்சி வினையாட்சி
க.சிதம்பரநாதன், மலாயன் சப்ளை பிரஸ், மலாய், 1917, ப.203, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020480)
காரை மாநகர்க் கொப்புடைய நாயகி பதிகம்
சாமிநாத ஐயர், ஞானாம்பிகா ப்ரிண்டிங் வொர்க்ஸ், காரைக்குடி, 1917, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024437)
காவடிச் சிந்து
மாரிமுத்து சுவாமி, ஷண்முக விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1917, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002305)
கிறிஸ்து நாதர் அநுசாரம்
மாதாக்கோயில் அச்சுக்கூடம், புதுவை, 1917, ப.688, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049757)
கீத மஞ்சரி
பம்மல் சம்பந்த முதலியார், டௌடன் கம்பெனி, சென்னை, 1917, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107160)
குசேலர்
தி.செல்வக்கேசவராய முதலியார், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1917, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108200)
குசேலர் : ஐந்தங்க முள்ள அருந்தமிழ் நாடகம். பாகவதத் தொகுதி
மோ.வெ.கோவிந்தராஜ ஐயங்கார், லோகமித்திரன் ஆபீஸ், காரைக்குடி, 1917, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020694)
குடும்ப நிர்வாஹ சாஸ்திரம்
ஒய்.ஜி.போன்னெல், எஸ்.மூர்த்தி & கோ, சென்னை, 1917, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3937.8)
குமரேசசதகம்
குருபாததாசர், சுந்தர விநாயகர் அச்சுக்கூடம், வேலூர், 1917, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011373)
குலசேகரன் : ஓர் இனிய துப்பறியும் தமிழ் நாவல்
ஆரணி குப்புசாமி முதலியார், இட்டா-சக்ரபாணி நாயுடு, சென்னை, பதிப்பு 2, 1917, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025786)
குன்றக்குடி முருகக்கடவுள் மணிப்பதிகம்
சு.அ.சு.சுப்பிரமணியஞ் செட்டியார், தனவைசியன் பிரஸ், கோநகர், 1917, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042693)
கூடா வொழுக்கச் சகோதரன் : ஓர் சிறந்த நவீனகம்
ச.தா.மூர்த்தி முதலியார், தனலட்சுமி அச்சியந்திரசாலை, இரங்கோன், 1917, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008865, 011961)
கூண்டு விட்டுக் கூண்டு பாய்தல்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033387)
கெருடாரூடம் 100
தன்வந்திரி, ஸ்ரீராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1917, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3928.3)
கொலை மறுத்தல்
யாழ்ப்பாணம் ஆர்.எஸ்.சுப்பிரமணிய தேசிகர், வைசியமித்திரன் பிராஞ்சு பிரஸ், காரைக்குடி, 1917, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005362)
கொழந்தை வேலுடையா ருடைய ஒற்றை நாற்று நடுகையின் அனுபவக் குறிப்பு
சூப்பிரடென்டெண்ட், கவர்ன்மெண்ட் பிரஸ், சென்னை, 1917, ப.3, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110381)
கோவிலின் சரித்திர திருப்புகழ் காவடிச் சிந்து
விரகாலூர் சுப்பையா பிள்ளை, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1917, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002600)
கோவிலன் சரித்திரம்
கோட்டாறு வீ.உடையார் பிள்ளை, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1917, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036257, 048553)
சங்கராசாரியர் சிவானந்த லகரியைத் தன்னுட் கொண்ட சோமசுந்தர மாலை, சிவபுஜங்க தேவி புஜங்கங்களைத் தன்னுட் கொண்ட வேதவனேச ஸ்தவம்
ராம.சொ. சொக்கலிங்கச் செட்டியார், வைசியமித்திரன் பிராஞ்சு பிரஸ், காரைக்குடி, 1917, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002395, 008452, 008476, 008477, 008478, 020821, 031057, 031058, 041386, 046341)
சச்சிதானந்த சிவம்
சுப்பிரமணிய சிவா, சச்சிதானந்த அச்சியந்திர சாலை, சென்னை, பதிப்பு 2, 1917, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012288, 012289, 020149, 042869, 045670, 045671)
சதகண்ட ராவணன் கதை
சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041048)
சதாசிவ ரூபம் : மூலமும் உரையும்
சீகாழி சட்டைநாத வள்ளல், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035136, 103304)
சதுரகிரி வர்ணிப்பு
சுந்தரமகாலிங்க சுவாமி, ராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை, மதுரை, 1917, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3607.7)
சந்தான ரத்தினம்
சதானந்த ஸ்வாமிகள், T.K.இராமபத்ரசர்மா, உரை., எஸ்டேட் பிரஸ், தேவக்கோட்டை, 1917, ப.137, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3938.6)
சந்திர காசன்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033763)
சரச விநோத கல்யாணப் பாட்டு என்னும் சம்பந்தி மாப்பிள்ளை மீது ஏசல்
கண்ணமங்கலம் மீனாட்சி அம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1917, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001726)
சித்தாந்தப் பட விளக்கம்
வாலையனாந்த சுவாமிகள், சைவவித்தியாநுபாலன அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005680)
சித்திரபுத்திர நயினார் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013166)
சிவமஹா மந்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023571)
சிற்ப நூலென்னும் மனையடி சாஸ்திரம்
மயன், சங்கநிதி விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010469)
சீகாளத்தி புராணம் : வசனம்
பூவை கலியாணசுந்தர முதலியார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1917, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017140)
சீதா ராமர்களின் பிறப்பும், வன வாசமும் சஞ்சாரமும்
ஜே.ஸி.நெஸ்பீல்ட், மெக்மிலன், சென்னை, 1917, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006046)
சீவகாருண்ய ஒழுக்கம்
இராமலிங்க அடிகள், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், பதிப்பு 2, 1917, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005176, 005295, 009205, 014682, 046339, 037817)
சுண்ண காண்டம் 300
இராமதேவர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1917, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3911.5)
சுண்ணம் 300
இராமதேவர், ஸ்ரீராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை, மதுரை, 1917, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000267)
சுந்தரமூர்த்தி நாயனார் புராணம்
சேக்கிழார், ஸ்ரீ வித்தியாவிநோதினி பிரஸ், சென்னை, 1917, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104042)
சுபத்திரா பரிணய நாடகம்
பு.வ.முத்துசுப்ப பாரதி, மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1917, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015016, 029942, 029576, 029439)
சுப்பிரமணியக் கடவுள் பேரில் சிவசெந்தி மாலை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035013)
சுப்பிரமணியர் விருத்தம்
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், ஸ்ரீ சுப்பிரமண்ய விலாசம் பிரஸ், சென்னை, 1917, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002044)
சூடாமணி நிகண்டு : பதினொராவது மூலமும் உரையும், பன்னிரண்டாவது மூலமும்
மண்டல புருடர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021625)
சூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலை, சென்னை, பதிப்பு 3, 1917, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025669)
செங்கை வளவன்
வே. இராஜகோபா லையங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010327)
செந்தூரம் 300
அகத்தியர், ஸ்ரீராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை, மதுரை, 1917, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000012, 000088)
செய்யு ளிலக்கணம் : கத்தியரூபம்
பூவை கலியாணசுந்தர முதலியார், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1917, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027341, 100270)
சேந்தன் திவாகரம்
திவாகரர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.175, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025393, 100065)
சோதிட கிரக சிந்தாமணி என்னும் பெரிய வருஷாதி நூல்
ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.302, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017944)
சோதிட மர்ம சாஸ்திரம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9100.3)
சௌந்தரிய நாயகி அந்தாதியும் செல்வ விநாயகர் செம்பொன் மாலையும்
சுப்பைய ஞான தேசிகர், சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1917, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028889, 028890)
ஞான தீபிகை
ம.வே. சிவஸூப்ரஹ்மண்ய அய்யர், அ.சேஷாத்ரி சர்மா, குன்னூர், 1917, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011534)
தஞ்சை மாநகரம் வடக்குவாயல் பால தண்டாயுதபாணிக் கடவுள்பேரில் ஆசிரிய விருத்தம்
க.கூத்தப்பெருமாள் உபாத்தியாயர், எட்வர்டு பிரஸ், பினாங்கு, 1917, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017355, 011727, 011728)
தண்ணீர் மலைத் தண்டாயுதபாணி பிள்ளைத்தமிழ்
முத்துக்குமார முதலியார், விக்டோரிய பிரஸ், பினாங்கு, 1917, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010437, 003413)
தண்ணிமலை வடிவேலர் பேரில் ஆசிரிய விருத்தம்
முத்துக்கருப்பஞ் செட்டியார், ராபில்ஸ் அச்சுயெந்திறசாலை, சிங்கப்பூர், 1917, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002232, 002206, 002207, 047661)
தமிழ்வேதத் திருமுறைத் திரட்டு
கணேச ப்ரெஸ், மதராஸ், பதிப்பு 4, 1917, ப.233, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098200)
தர்மாம்பாள் : ஓர் இனிய தமிழ் நாவல்
வி.கே.சுப்பிரமணிய சாஸ்திரியார், ஷண்முகவிலாஸ புஸ்தகசாலை, சென்னை, 1917, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011091)
தவம் : ஓர் நலந்தரும் உபந்யாஸம்
ச.தா.மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலெக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கூன், 1917, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019770, 006667, 006668, 006669, 046443, 046444)
தக்ஷிண வாரணாசி, என்னும் தென்காசி, திருக்குற்றாலம் ஆகிய இவ்விரண்டு திவ்ய க்ஷேத்திரங்களின் ஸ்தலபுராண சங்க்ரஹ கீர்த்தனம்
எஸ்.டி.வெங்கடராயர், ஸ்ரீராமாநுஜம் பிரஸ், தென்காசி, 1917, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022653)
திரிகடுகம்
நல்லாதனார், வித்தியா விநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, பதிப்பு 3, 1917, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027530, 040290, 100572)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1917ல் வெளியான நூல்கள் :    1    2    3