1917 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1917ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
வேதாந்த விவகாரக் கிரிமினல் கேஸ்
கா.ப.செய்குதம்பிப் பாவலர், சந்திரா பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1917, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029324)
வேதாளக் கதைகள்
ஜே.ஸி.நெஸ்பீல்ட், மெக்மிலன் & கோ, சென்னை, 1917, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105552)
வேலூர் பெரிய கெட்டி எண்சுவடி
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033331)
வைசியகுல சிந்தாமணி
ம.தா.இரத்தினவேல் செட்டியார், டி.எம். பிரஸ், பல்லாவரம், 1917, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108545)
வைத்தியக் கைம்முறை - முதற்பாகம்
அ.சௌமிய நாராயணயங்கார், வைசியமித்திரன் பிரஸ் பிராஞ்சு, காரைக்குடி, 1917, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000718)
வைத்திய சாரசங்கிரகம்
ஆயுள்வேத பாஸ்கரன் கந்தசாமி முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074137)
வைத்திய சூஸ்திரம் 155ம் அதன் சுருக்கம் 57ம்
இராமதேவர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை, மதுரை, 1917, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3918.11)
வைத்திய வாத யோக ஞான சாஸ்திரத் திரட்டு - ஒன்பதாம் பாகப் புஸ்தகம்
ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1917, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000322)
ஜோதிப் பிரகாஸனி : ஓர் துப்பறியும் தமிழ் நாவல்
D.L.நாகசுந்தரம் அய்யர், பி. ஆர். ராமஐயர் அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026044)
ஸாவித்திரி அல்லது மனைவியின் கடமை
திரு. அ.வரகவி சுப்பிரமணிய பாரதி, எஸ்.என். பிரஸ், சென்னை, 1917, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040088)
ஸாஹித்ய ரத்னங்கள் ஸ்ரீ வெங்கடேசுவர தானவர்னங்கள்
ஸி.எஸ். கிருஷ்ணஸ்வாமி அய்யர், ஸ்காட்டிஷ் அச்சியந்திர சாலை, சென்னை, 1917, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022633, 022634)
ஸ்திரீகள் பக்தவிஜயம் என்னும் பதிவிரதைகள் சரித்திரம்
புதுவை நாராயணதாசர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1917, ப.403, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093782)
ஸ்ரீகச்சியப்ப சிவாசாரியர் புராணம்
சிதம்பரம் வாமதேவ முருகபட்டார், குஞ்சிதசரண அச்சுக்கூடம், சிதம்பரம், 1917, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103962, 104033)
ஸ்ரீ கதிரைவேற் கடவுள் பஞ்சரத்நப் பாவாரம்
இராமசுவாமி, ஸ்ரீராமர் பிரஸ், இரங்கோன், 1917, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040976)
ஸ்ரீ சபாநாதர் பேரில் முத்துத் தாண்டவர் பாடியருளிய கீர்த்தனமும் பதமும்
முத்துத்தாண்டவர், நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலை, சென்னை, 1917, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015294)
ஸ்ரீமத் ராமாயண திருப்புகழ் லங்காதகன காவடிச்சிந்து
விஜயபுரம் வெ.நா.சபாபதிபிள்ளை, இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1917, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006983, 006984)
ஸ்ரீ ராம சரித்திரம் - மூன்றாம் பாகம்
டி.வி.செல்லப்ப சாஸ்திரியார், டி.வி.சி. பிரஸ், சென்னை, 1917, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048155)
ஸ்ரீ ராமன்
வாழ்குடை பி.வேங்கடராம சாஸ்திரி, ஆர்.வெங்கடேஸ்வர் கம்பெனியார், சென்னை, 1917, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005105)
ஸ்ரீராமேச்சுர மென்னும் சேது ஸ்தலபுராண வசனகாவியம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.414, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018610)
ஸ்ரீ ஹரிநாம சங்கீர்த்தனம்
வேங்கடசாமி நாயுடு, ஸ்ரீ விஜயரெங்க விலாஸ பிரஸ், புதுக்கோட்டை, 1917, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034769)
ஹரிச்சுவடி : ஆத்திசூடி மூலமும், கொன்றை வேந்தன் மூலமும் பாலபோத கதா மஞ்சரியும்
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033335)
ஹிப்னாடிஸம் மெஸ்மெரிஸம், என்னும், மனோவஸிய இரகசிய சாஸ்திரம்
ஸ்வாமி ஸ்ரீவத்ஸர், எஸ்.எஸ்.வி. பிரஸ், சென்னை, 1917, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031467, 042620)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   22

1917ல் வெளியான நூல்கள் :    1    2    3