1918ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அக்பர் | தி. செல்வக் கேசவராய முதலியார், கி. க. அ. சங்கத்தாரின் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1918, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004113) |
அல்லியரசானி மாலை | புகழேந்திப் புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014051) |
அவலமதி அழிவு : விநாயக புராணத்துள்ள துர்வை யாசகப் படல ஆராய்ச்சி | ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், ஞானாம்பிகா பிரிண்டிங் வொர்க்ஸ், காரைக்குடி, 1918, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003670, 006290) |
அற்புதக் கணையாழி | பு.சிதம்பர புன்னைவனநாத முதலியார், பி.நா.சிதம்பர முதலியார், மதுரை, 1918, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் DIG 1656) |
அனுபோக பிரசனை ஆரூடம் | செஞ்சி ஏகாம்பர முதலியார், மொழி., ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1918, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4303.8) |
அன்பு | ச.தா.மூர்த்தி முதலியார், நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், பதிப்பு 2, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006665, 006666) |
அன்பு | ச.தா.மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலெக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், பதிப்பு 2, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019772) |
அன்னதான விளக்கம் | தே.அ. சாமி குப்புசாமி, சச்சிதாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035487) |
அஸ்த பூஷணம் அல்லது அறன்கடை விலக்கு | ச.தா.மூர்த்தி முதலியார், ஸ்ரீராமர் அச்சியந்திரசாலை, இரங்கோன், 1918, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011125) |
அஷ்டாங்க ஹ்ருதயம் | ஆசார்ய வாக்பட்டா, மே.துரைஸ்வாமி ஐயங்கார், மொழி., வைத்திய கலாநிதி ஆபிஸ், சென்னை, 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007075, 007076, 007077) |
ஆசாரக் கோவை | பெருவாயின் முள்ளியார், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1918, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026738) |
ஆதிசைவகுல மான்மியம் | ராம.சொ. சொக்கலிங்கச் செட்டியார், ஞானாம்பிகா பிரிண்டிங் வொர்க்ஸ், காரைக்குடி, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003462, 021789, 021790, 041035, 039100, 103820) |
ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை | ஔவையார், அதிவீரராம பாண்டியன், கோநகர்த் தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், பதிப்பு 2, 1918, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003717) |
ஆத்மயோக மனோவசிய சாஸ்திரம் | ராமஸாமி, எக்ஸெல்ஸியர் பிரஸ், கீழநத்தம், 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4315.1) |
ஆந்தரிய கூட்டுறவு | வி.வெங்கிடாசாரி, விக்டோரியா ராயல் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1918, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108226) |
ஆரம்ப கணிதம் - மூன்றாம் பாகம் | மாக்மில்லன், சென்னை, 1918, ப.436, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048817) |
ஆலய வழிபாடு | டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், 1918, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012769) |
இந்திய சரித்திரம் | கெ.ஏ.வீரராகவசார்யர், லாங்மேன்ஸ் கிரீண், சென்னை, 1918, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004192) |
இராமேச்சுர மான்மிய மென்னும், சேது மகத்துவம் | நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036118) |
இராஜாங்க முறை நூல் | வி.கே. நாராயணசுவாமி ஐயர், சிவராம ஐயர் & சன்ஸ், திருச்சினாபள்ளி, 1918, ப.241, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028865) |
இருக்கு வேத சங்கிதை | பிரேஸர் பிரஸ், குன்னூர், 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048398, 048399, 102781) |
இருவினை | ச.தா.மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், 1918, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007829, 007830, 019773) |
இலக்கண ஆக்கம் | எஸ்.டி. சற்குணம், பிரிட்டிஸ் இந்தியா பிரஸ், சென்னை, 1918, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096627) |
இல்லறம் : ஓர் நலந்தரும் உபந்யாஸம் | ச.தா.மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலெக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், 1918, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011124) |
உடலறி விளக்கம் | நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015399) |
உட்டாணி, அல்லது, கற்பின் வெற்றி | மாயவரம் எஸ்.எ. குமாரஸ்வாமி அய்யர், கபாலி அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020234) |
உதயலன் என்கிற கொற்கைச் சிங்களவன் | அ. மாதவையர், மொழி., சுதேசமித்திரன் பவர் பிரஸ், சென்னை, 1918, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 063882) |
உரைநடை எழுதுவதற்கான சிறு கதைகள் | கமர்சியல் பிரஸ், சென்னை, 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048756, 048757) |
உலக ரகசியம் என்னும் பிரபஞ்ச உற்பத்தி | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 8, 1918, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022425) |
ஐரோப்பிய யுத்த சரித்திரம் | சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, பதிப்பு 3, 1918, ப.726, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036712) |
ஒட்டநாட்டார் நாடக அலங்காரம் | மாயூரம் பக்கிரி படையாட்சி, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029657) |
ஔவைக் குறள் | ஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103306) |
ஔவைக் குறள் : மூலமும் உரையும் | ஔவையார், மா.வடிவேலுமுதலியார், உரை., ஸ்ரீ சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1918, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030841, 030842, 037997) |
கணக்கதிகாரம் | காரிநாயனார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018087, 031403, 046796) |
கதாமஞ்சரி | தாண்டவராய முதலியார், தாம்ஸன், சென்னை, 1918, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010376) |
கதா வாசகம் | எஸ்.எக்ஞஸ்வாமி, கார்டியன் பிரஸ், சென்னை, 1918, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018679) |
கந்தபுராணம் தக்ஷகாண்டம், உபதேசப்படலம் | ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், ஞானாம்பிகா பிரிண்டிங் வொர்க்ஸ், காரைக்குடி, 1918, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047758) |
கபிலர் அகவல் | கபிலர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011772) |
கமலாஸனி அல்லது காதலின் வெற்றி | ஒ.சம்பத், ஆர்.உலகநாதம் பிள்ளை, சென்னை, 1918, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011581) |
கருப்பண்ண சுவாமி பதிற்றுப்பத்தந்தாதி | K.M.முத்தைய பிள்ளை, மதுரைத் தமிழ்ச்சங்கம் பவர் பிரஸ், மதுரை, 1918, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012430) |
கருவூர் ஆனிலைப் பசுபதீசுவரர் நவமணி மாலை | அ.கோபால், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோனாபட்டு, 1918, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033891) |
கற்பு | ச.தா.மூர்த்தி முதலியார், ஆட்ஸிட் அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011122, 038423) |
கஜேந்திர மோட்ச வசனம் | ப.ரா.ஐயாசாமி ஐயர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035501) |
காங்கிரஸ் மகா சபை : பம்பாய் விசேஷக் கூட்டம் | சுதேசமித்திரன் பவர் பிரஸ், சென்னை, 1918, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9407.16) |
காங்கிரஸ் லீக் கோரிக்கைகளும் அதிகாரி வர்க்கத்தின் தவறும் | சுதேசமித்திரன் பவர் பிரஸ், சென்னை, 1918, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027636) |
காப்பிக்கும், பழையதுக்கும் சண்டை தேத்தண்ணீர் மத்திசம் | கும்பகோணம் ஜி.இராமசந்திர நாயுடு, முரஹரி பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1918, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017615, 017616) |
கார் நாற்பது | கண்ணங் கூத்தனார், பி.இ. அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100622) |
கானாடு காத்த நகர் ஸௌந்தர நாயகியம்மன் பேரில் மும்மணி மாலை | வைசியமித்திரன் பிரஸ் பிராஞ்சு, காரைக்குடி, 1918, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002827, 004490, 106572) |
கீதமஞ்சரி | வெங்களத்தூர் முத்துசாமி ஐயர், எம். கல்யா அண்ட் ஸன்ஸ், மைலாப்பூர், சென்னை, 1918, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108010) |
குகப் பெருமாள் | பு.க.ஸ்ரீநிவாஸாசாரியர், வி.என்.சாமராவ், வேலூர், 1918, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007428) |
குண சுந்தரன் | ஆரணி குப்புசாமி முதலியார், நா.முனிசாமி முதலியார், சென்னை, பதிப்பு 2, 1918, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025582) |
குமணன் | நெ.ரா.சுப்பிரமணிய சர்மா, இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 2, 1918, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020691) |
குமரேச சதகம் | குருபாததாசர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.308, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002423, 002424) |
கொன்றை வேந்தன் : மூலமும் உரையும் | ஔவையார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030933) |
கோயிற் புராணம் | உமாபதி சிவாசாரியார், இந்து அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1918, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005858, 005859, 034701) |
சங்கீத ஸ்வர பூஷணி | வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015684) |
சந்தனத் தேவன் தெம்மாங்கு | காதர் முகையதீன் ராவுத்தர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001873) |
சந்தேகம் | ச.தா.மூர்த்தி முதலியார், நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006664, 019771) |
சயிப்பி நகர்த் தண்டாயுத பாணி தோத்திரப் பிரபந்தம் | முத்தைய பாவலர், கிருஷ்ணாஸ் எலெக்டிரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், 1918, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032913, 032914, 032915, 032916, 033955) |
சரச விநோத கல்யாணப் பாட்டு என்னும் சம்பந்தி மாப்பிள்ளை மீது ஏசல் | கண்ணமங்கலம் மீனாட்சி அம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034804) |
சாணக்ய சாகஸம் அல்லது சந்திரகுப்த சரித்திரம் | வி.பாலம்மாள், இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1918, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022234) |
சாந்தோபதேச மஞ்சரி | பென்ரோஸ் கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1918, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037882, 040345, 040487, 040488, 041715) |
சிவசுப்பிரமணிய சுவாமிபேரில் பார்ஸி இந்துஸ்தான் பஜனை கீர்த்தனைகள் | வேலூர் நாராயணசாமி பிள்ளை, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022637) |
சிவஞான போத உபந்நியாச பாடம் | வி.பி.காந்திமதிநாத பிள்ளை, பாளையங்கோட்டை பிரிண்டிங் பிரஸ், பாளையங்கோட்டை, 1918, ப.141, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027471, 046743) |
சிவஞான போதச் சிற்றுரை விளக்கச் சூறாவளி | தமிழ்ச்சங்கம் பவர்ப்பிரஸ், மதுரை, 1918, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102361) |
சிவஞானபோதம் | மெய்கண்டதேவர், சைவவித்தியாநுப ாலன யந்திரசாலை, சென்னை, 1918, ப.692, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009408, 047210) |
சிவமலைக் குறவஞ்சி | மடவளாகம் இலக்குமண பாரதியார், விவேக திவாகரன் அச்சுக்கூடம், திருச்செங்கோடு, 1918, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106445) |
சிவமலைப் புராணம் | சீகாழி அம்பலவாணக் கவிராயர், விவேகதிவாகரன் அச்சுக்கூடம், திருச்செங்கோடு, 1918, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103845) |
சிவராத்திரி மான்மியம் | யாழ் சி.செல்லையாப் பிள்ளை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1918, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021328) |
சீதை வனம்புகுந்த சரிதம் | பு.க.ஸ்ரீனிவாஸாசாரியர், வி. என். சாமராவ் அண்டு கம்பெனி, வேலூர், 1918, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005083) |
சுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச்சிந்து | அண்ணாமலை ரெட்டியார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002341) |
சூட்டுக் கோலாலா மாட்டிக் கொண்ட ஸ்ரீமத் காசிகானந்த சுவாமியார் கட்டுரையின் மேல் கடா | பொ.முத்தையா பிள்ளை, சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, தூத்துக்குடி, 1918, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029086) |
சூளாமணி : வசனம் | ந.பலராம ஐயர், கணேஷ் கம்பெனி அண்டு கோ, சென்னை, 1918, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018720, 026957) |
செய்யுட்டிரட்டும் உரைநடைத்திரட்டும் - இரண்டாம் பாகம் | ம.வீ.இராமானுஜாசார்யர், லாங்மென்ஸ், கிரீண் & கோ, சென்னை, 1918, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096358) |
சைவசித்தாந்த வைபவம் | சு. சாமிஐயா தேசிகர், எஸ்டேட் பிரஸ், தேவகோட்டை, 1918, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007252) |
சைவ வினாவிடை | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 16, 1918, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036006, 036550, 036551) |
சைவ வினாவிடை | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1918, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048195) |
சோமுவின் சோர்வும் காமுவின் காட்சியும் | வி.சே.ஆறுமுக முதலியார், ஜஸ்டிஸ் பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008862) |
ஞான சாதன விளக்கம் | காரைக்குடி ஆநந்த பாரதி சுவாமிகள், கிருஷ்ணாஸ் எலெக்ட்ரிக் பிரின்ட்டிங் வொர்க்ஸ், இரங்கோன், 1918, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024756, 011330, 046332) |
ஞானரசக் கலிவெண்பா | காரைக்குடி ஆநந்த பாரதி சுவாமிகள், சாமிவேல் பிரஸ், இரங்கோன், 1918, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002683, 029049) |
தத்துவ விளக்கம் | சம்பந்தசரணாலய சுவாமிகள், சூரியோதய அச்சியந்திரசாலை, மதுரை, 1918, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023111) |
தமிழ் இலக்கியத் திரட்டு பகுதி 1 | ச.பவானந்தம் பிள்ளை, தொகு., மெக்மிலன், சென்னை, 1918, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003914) |
தமிழ் பூகோள சாஸ்திரம் சென்னை இராஜதானி | டி. வி. செல்லப்ப சாஸ்திரியார், டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு ஸன்ஸ், சென்னை, 1918, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 078029) |
தாதாபாய் நௌரோஜி | ஜி. எ. வைத்யராமன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1918, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032019) |
தாதாபாய் நௌரோஜி : ஜீவ்ய சரித்ரம், ஸ்வ சரித்ரம், குணாதிசயங்கள் | ஜி. எ. வைத்யராமன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1918, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108254) |
திணைமொழி யைம்பது | கண்ணன் சேந்தனார், திருவாரூர்த் தமிழ்ச் சங்கம், திருவாரூர், 1918, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100581) |
திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி | அதிவீரராம பாண்டியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004819, 015302, 106169) |
திருக்கருவை வெண்பா வந்தாதி | அதிவீரராம பாண்டியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1918, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004830, 015312, 106170) |
திருக்காளத்திக் கண்ணப்ப தேவர் இரட்டைமணி மாலை | நா.மு.சுப்பராய முதலியார், பச்சையப்ப அச்சியந்திரசாலை, வேலூர், 1918, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004453, 031822, 031823, 031824) |
திருக்காறண ஆனந்தக் களிப்பு, யாசெய்யிதீ ஷெய்கீ மாலை, ஆதிநிலை கண்ணிகள் | மஷாயிகு மௌலவி செய்யிது முஹம்மது சாஹிபு, யூனியன் பிரஸ், நாகர்கோவில், 1918, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9418.8) |
திருக்குறள் நீதிக்கதைகள் : முதற்பாகம் - அறத்துப்பால் | தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், ஆர். வெங்கடாசலம் கம்பெனி, திருவல்லிக்கேணி, பதிப்பு 2, 1918, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000656, 041028) |
திருச்சுழியிற் கொம்பிலா வெண்பா வந்தாதி | தாமோதரபுரம் சுப்பிரமணிய பிள்ளை, ஞானாம்பிகா ப்ரிண்டிங் வொர்க்ஸ், காரைக்குடி, 1918, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013022) |
திருத்தவத் துறைப் புராணம் | பழூர் குமாரசுவாமி முதலியார், வெட்னஸ்டே ரெவ்யூ பிரஸ், திருச்சினாபள்ளி, 1918, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033283, 103883) |
திருப்பாவை | ஆண்டாள், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.324, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010463) |
திருப்புகழ் | அருணகிரிநாதர், எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005903, 015569, 036442) |
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பேரில் பலசரக்கு கப்பல் ஏலப்பாட்டு | ஸ்ரீ நடேசவிலாசம் பிரஸ், திருவனந்தபுரம், 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011771) |
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மாலை | ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப் பெருமாள் தாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002739, 004614) |
திருவாசகம் | மாணிக்கவாசகர், ஞானாம்பிகா பிரிண்டிங் வொர்க்ஸ், காரைக்குடி, 1918, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025361, 035068) |
திருவாவினங் குடியி லெழுந்தருளி யிருக்கின்ற பழனியாண்டவர் மீது ஆனந்தக் களிப்பு | குருவிக்கொண்டான்பட்டி முத்தழகு, சரஸ்வதி விலாசம் பிரஸ், இரங்கோன், 1918, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002102, 022353, 039706) |
தில்லை விடங்க னூதனக் கேத்திரத் தோத்திரப் பதிகம் | தி. சு. வேலுசாமிப் பிள்ளை, யுனைட்டெட் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101178) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1918ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
|