1919ல் வெளியான நூல்கள் : 1 2 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அகடவிகட கோர்ட்டு விசாரணை | ச.சு.சங்கரலிங்கக் கவிராயர், சிட்டிசன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1919, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042657) |
அதிசயமான கிளி | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1919, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034457) |
அறநெறிச்சாரம் | முனைப்பாடியார், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1919, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097173) |
அனுபவ சோதிடரத்னம் | V.ஆறுமுக முதலியார், சாரதா அச்சு இயந்திரசாலை, பாளையங்கோட்டை, 1919, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4304.9) |
அஷ்டப் பிரபந்தம் | பிள்ளைப் பெருமாளையங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021382, 025826, 025827) |
ஆறுமுக நாவலர் சரித்திரம் | த. கைலாச பிள்ளை, வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1919, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007338, 007339) |
ஆநந்த கிருஷ்ணன் | ஜே.ஆர்.ரங்கராஜு, ரங்கராஜூ பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 5, 1919, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011997) |
ஆநந்தாநுபவ மஞ்சரி | காரைக்குடி ஆநந்த பாரதி சுவாமிகள், சாமிவேல் பிரஸ், இரங்கோன், 1919, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012464) |
ஆனந்த பதுமினி அல்லது அஞ்சனக் கோட்டையின் அதிசயங்கள் | மதுரை தயாநந்தா, ஷம்ஸியா அச்சியந்திரசாலை, மதுரை, 1919, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011993, 011994, 011995) |
ஆனந்தமடம் | பங்கிம் சந்திர சாட்டர்ஜி, சி.திருச்சிற்றம்பலம் பிள்ளை, மொழி., கணேஷ் அண்டு கோ, சென்னை, பதிப்பு 2, 1919, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017276, 025903, 046868, 046869, 107060) |
ஆஸ்திக நாஸ்திக சம்வாதம் | இருக்கம் ஆதிமூல முதலியார், வைதிக சைவ அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021243) |
இந்தியக் கைத்தொழில் சிறப்பு | மதன்மோஹன் மாளவியா, சகோதரி வி. பாலம்மாள், சென்னை, 1919, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012800, 016248, 020303, 040060, 041617) |
இந்தியர் சமயம் | ஹிந்துமதாபிமான சங்கம், காரைக்குடி, 1919, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009097) |
இந்தியாவின் மகிமை அல்லது ஆயுர்வேத முறை | ஹாடோன் & கோ, சென்னை, 1919, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009154) |
இந்தியாவும் சுய ஆட்சியும் | கணேஷ் கம்பெனி, சென்னை, 1919, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005035, 005036) |
இரண்டாம் தமிழ் வாசக புஸ்தகம் | மெக்மிலன் & கோ லிமிடெட், சென்னை, 1919, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048358) |
இரண்டாம் பாட புத்தகம் | காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1919, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039311) |
இரண்டாம் பாட புத்தகம் : மூன்றாம் வகுப்பு | கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1919, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048857) |
இரண்டு பாஷை ஒக்கப்பிலேரி | ஸென்ட்ரல் பிரின்டிங் அச்சுக்கூடம், இரங்கோன், 1919, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025830, 038621) |
இலக்கணச் சுருக்கம் | மழைவை மகாலிங்கையர், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027037) |
இலக்கண வினாவிடை | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 13, 1919, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030771, 030772) |
இளைஞர் தாவர நூல் | க.இரங்காசாரி, மாக்மில்லன், சென்னை, 1919, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001549) |
ஈசா வாஸ்யோபநிஷத் கேனோ பனிஷத் | ஸி.ஆர். ஸ்ரீனிவாஸய்யங்கார், மொழி., கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102871) |
உத்தரராம சரித்திரம் | தாம்ஸன் & கோ, சென்னை, 1919, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107030) |
உஷ்ணப்ரதேசச் சுகாதாரச் சிறுநூல் | ஆர்.ஜே.பிளாக்காம், அடிசன் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1919, ப.314, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3941.5) |
எனது குருநாதர் | ஸ்வாமி விவேகாநந்தர், சை. ந. பாலசுந்தரம், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 2, 1919, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029249, 026426) |
ஏழாம் வாசக புஸ்தகம் | சி.வை. தாமோதரம் பிள்ளை, மெக்மிலன் & கோ லிமிடெட், சென்னை, 1919, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011142) |
கணக்கு அப்பியாசங்கள் | V.S.கிருஷ்ணஸ்வாமி அய்யர், வெட்னஸ்டே ரெவ்யூ பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1919, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017012, 017013) |
கண்ணகி கற்பின் மகத்துவம் என்னும் புதிய பெரிய அதிநூதன பார்ஸி கோவிலன் சரித்திரம் | மதுரை கலியாணசுந்தரம் பிள்ளை, அஷ்டலட்சுமி விலாசம் பிரஸ், ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029337, 029338) |
கண்ணன் பாட்டு | சி. சுப்பிரமணிய பாரதியார், பரலி சு. நெல்லையப்ப பிள்ளை, சிந்தாதிரிப்பேட்டை, 1919, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015762) |
கந்தபுராணம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1919, ப.552, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019902) |
கம்பரும் சோழனும் : கல்வியே கருந்தனம் | கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு, சென்னை, 1919, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007920) |
கருணானந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோக விபரமடங்கிய சஞ்சிகை | மு. ஆபிரகாம் பண்டிதர், கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1919, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005015) |
கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீசர் இரட்டைமணி மாலை | எஸ்.சத்தியவாகீசுவர அய்யர், ஷண்முக விலாஸ பிரஸ், திருச்சி, 1919, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004457) |
கர்மா | அரவிந்த கோஷ், கல்லிடைக்குறிச்சி ரா.அனந்தகிருஷ்ணன், மொழி., தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1919, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029184, 029185) |
கஜேந்திர மோட்சம் | கச்சி திருவடி தாசர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021381, 016795, 103936, 103134) |
காந்தாமணி | எம்.எதிராஜுலு நாயுடு, ஜூபிட்டர்பிரஸ், சென்னை, 1919, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011206) |
கீதாமிர்தத் திரட்டு | என்.எஸ்.துரைசாமி ஐயர், பிரிட்டிஷ் இந்தியன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1919, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011017) |
குசேலோ பாக்கியான வசனம் | வீ.ஆறுமுகஞ்சேர்வை, நா.முனிசாமி முதலியார், சென்னை, 1919, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009881, 041807) |
குமரகுருதாச சுவாமிகளது சுத்தாத்வைத நிர்ணயம் | தா.வேங்கடாசல முதலியார், பிரிட்டிஷ் இந்தியா பிரஸ், சென்னை, 1919, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102359) |
குமரேச சதகம் | குருபாததாசர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041399) |
குலசேகரி | நா.கிருஷ்ணசாமி நாயுடு, எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035945, 048623) |
குன்றக்குடி நவமணி மாலை | T.V.சுப்பிரமணிய அய்யர், கல்யாணசுந்தரம் பவர் பிரஸ், தஞ்சாவூர், 1919, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017489, 033295) |
கெற்ப சிந்தாமணி என்னும் சோதிட காவியம் | சுந்தரானந்தர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை, மதுரை, 1919, ப.404, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4323.6) |
கோகுலாஷ்டமி ஜென னோத்ஸவச் சிறப்பு | எஸ்.டி.வெங்கடராயர், நூருல் இஸ்லாம்பிரஸ், திருநெல்வேலி, 1919, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027635, 037866, 037867, 037868, 037869) |
கோபிகா வஸ்திராப ஹரணக் கும்மி | ஸ்ரீவில்லிபுத்தூர் கமலவல்லி அம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018392, 042405) |
கோவிலன் சரித்திரம் | கோட்டாறு வீ.உடையார் பிள்ளை, எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1919, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030180, 036259) |
சங்கீதத் திரட்டு | இண்டஸ்டிரியல் பிரஸ், கோலாலம்பூர், பதிப்பு 3, 1919, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048627, 036616, 036617, 046227, 041022, 046228, 048583, 048637, 048638, 048688, 015950, 015951, 048726, 052340, 055643, 055644, 055645, 055646, 055647) |
சங்கீத ஸ்வர பூஷணி | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022631, 015274) |
சதார நவீன கள்ளன் பாட்டு | கும்பகோணம் ஜி.இராமசந்திர நாயுடு, சுதேசி பிரஸ், கும்பகோணம், பதிப்பு 2, 1919, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014921) |
சரசாங்கி ஜாவளி - முதற் பாகம் | M.A.வைத்தியலிங்க செட்டியார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037645) |
சரசுவதி யந்தாதி | கம்பர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1919, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035375) |
சர்வ கனவின் பலன் | செஞ்சி ஏகாம்பர முதலியார், கோள்டன் அச்சுயந்திரசாலை, மதராஸ், 1919, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008701, 008704, 017564) |
சர்வார்த்த சிற்ப சிந்தாமணி | வீராசாமி முதலியார், வாணிவிலாச அச்சியந்திர சாலை, சென்னை, 1919, ப.342, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010476) |
சாணக்ய சாகஸம் அல்லது சந்திர குப்த சரித்திரம் | வி.பாலம்மாள், இ.மா. கோபாலக்கிருஷ்ணக் கோன், மதுரை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010641, 048493, 048494) |
சாத்திரக் கோவை | குமாரதேவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026445) |
சாரங்கதர ஸம்ஹிதை | சாரங்கதரன், மே. துரைஸ்வாமி ஐயங்கார், மொழி., வைத்திய கலாநிதி ஆபிஸ், சென்னை, பதிப்பு 2, 1919, ப.431, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001171) |
சிலோன் கலகச்சிந்து | திருச்சினாப்பள்ளி கதிர்வேலுப் பிள்ளை, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011997) |
சிவப்பிரகாசம் | உமாபதி சிவாசாரியார், நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1919, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027807) |
சிறுத்தொண்ட நாயனார் திவ்ய சரித்திரம், திருப்புகழ்ச் சிந்து | S.பொன்னம்பலதாஸ் சுவாமிகள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015264, 029948) |
சுகாதார விளக்கக் கதை | மாக்மில்லன், சென்னை, 1919, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001196) |
சுகாதார விளக்கம் | சி.ஜெயராமுலு நாயுடு & கோ, சென்னை, 1919, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001246) |
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச் சிந்து | அண்ணாமலை ரெட்டியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002308) |
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச் சிந்து | அண்ணாமலை ரெட்டியார், ஸ்ரீ சுப்பிரமணியவிலாசம் பிரஸ், சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002310) |
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச் சிந்து | அண்ணாமலை ரெட்டியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002311) |
சுப்பிரமணியர் வளையற் சிந்து | க.இராமஸ்வாமி பிள்ளை, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003009) |
சூடாமணி நிகண்டு : பதினொராவது பன்னிரண்டாவது மூலமும் உரையும் | மண்டல புருடர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1919, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021622, 021623) |
சூடாமணி நிகண்டு : பதினொராவது மூலமும் உரையும், பன்னிரண்டாவது மூலமும் | மண்டல புருடர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021620) |
சூடாமணி நிகண்டு : மூலமும் உரையும் | மண்டல புருடர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 12, 1919, ப.286, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025665) |
சைவபாக சாஸ்திரம் | அமெரிக்கன் டைமெண்ட் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1919, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3942.4) |
சைவ வினாவிடை | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 17, 1919, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036004, 036540) |
தஞ்சை பகவற்கீதை வசனம் | மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008405) |
தத்வத்ரய வ்யாக்யான தாத்பர்ய தீபிகா விசார உபந்யாசச் சுருக்கம் | அழகிய மணவாள ராமாநுஜ ஏகாங்கி ஸ்வாமிகள், லக்ஷ்மீ அச்சியந்திரசாலை, சென்னை, 1919, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015642) |
தபால் தந்தி மித்திரன் | வைசிய நேசன் கம்பெனி, இரங்கோன், 1919, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 089434, 042660 L, 045604 L, 012641 L) |
தனிப்பாக் கோவை | வே.முத்துசாமி ஐயர், தமிழ்ச்சங்கம் பவர்ப் பிரஸ், மதுரை, 1919, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031731) |
தன்னம்பிக்கை | எமர்ஸன், வ.வெ.சுப்ரமண்ய ஐயர், மொழி., கம்ப நிலையம், புதுச்சேரி, 1919, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009646, 102993) |
தக்ஷண இந்தியா சரித்திரம் | சேலம் பகடால நரசிம்மலு நாயுடு, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1919, ப.1000, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048492, 055708) |
தியாக ராஜய்யர் கீர்த்தனை | தியாகராஜ ஸ்வாமி, எம். ஆதி அண்டு கம்பெனி, சென்னை, 1919, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022749) |
திரவிட வேதங்களாகிய நாலாயிரங்களில் சிறந்த திருவாய் மொழிக்கு வியாக்கியானம் | பராங்குச விலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104119) |
திரிசிரபுரம் மேலவயலூர் முருகன் நான்மணி மாலை | தி. அ. சோ.இராமலிங்கம் பிள்ளை, நடராஜா பிரஸ், திரிசிரபுரம், 1919, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035145) |
திருக் கருவைத் தலபுராணம் | ச.திருமலைவேற் கவிராயர், தமிழ்ச்சங்கம் பவர் பிரஸ், மதுரை, 1919, ப.371, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023727, 040805, 032311, 033633, 103834) |
திருக்குருங்குடி க்ஷேத்திரத்தின் தலபுராண சங்க்ரஹ கும்மி | S.T.வெங்கடராயர், ஆரியப்பிரகாசினி அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1919, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034588) |
திருக்குறள் | திருவள்ளுவர், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000612, 038097, 038203, 045754) |
திருக்குறள் அதிகாரச் சாரமாகிய நன்னெறித் தாலாட்டு | வ.ஞா. கணேசபண்டிதர், ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103271) |
திருக்கேதீச்சுவரத் தேவாரப் பதிகங்களும் அவற்றின் பொழிப்புரையும் வடமொழியி லுள்ள ஸ்ரீ கேதீச்சுவர க்ஷேத்திர வைபவமும் | சம்பந்தர், நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1919, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035448) |
திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் | பகழிக்கூத்தர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003329, 025604) |
திருத்தொண்டர் பெரியபுராணம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1919, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020862) |
திருநாவுக்கரசர் | S.தண்டபாணி செட்டியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1919, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011562, 049370) |
திருநீற்றின் மகிமை | எஸ்டேட் பிரஸ், தேவகோட்டை, 1919, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023361) |
திருப்பாடற் றிரட்டு | தாயுமானவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.350, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013598) |
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் | தொல்காப்பியத் தேவர், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091167, 106244) |
திருப்புகழ் | அருணகிரிநாதர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 8, 1919, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035911) |
திருமாலிருஞ் சோலைமலை அழகர் பிள்ளைத்தமிழ் | தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1919, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076931, 105994) |
திருமாலிருஞ் சோலைமலை ஸ்ரீமத் மாயாவதார வர்ணிப்பு | சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003266) |
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி மாலை | ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022889) |
திருவாசகம் | மாணிக்கவாசகர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018228) |
திருவாசகம் | மாணிக்கவாசகர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018229) |
திருவிளையாடற் புராணம் | பரஞ்சோதி முனிவர், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3186.4) |
திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா | பரஞ்சோதி முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1919, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019711) |
திருவெண் காடரென்னும் பட்டினத்தடிகள் : ஒரு தமிழ் நாடகம் | சி.மு.கங்காதர சிவா, வேவர்லி அச்சியந்திரசாலை, சென்னை, 1919, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029567) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1919ல் வெளியான நூல்கள் : 1 2 |
|