1920 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1920ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகத்திய மகாமுனிவர் திரட்டியருளிய தேவாரத் திரட்டு
வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 13, 1920, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025373)
அகலிகை வெண்பா
வெ. ப. சுப்பிரமணிய முதலியார், பாளையங்கோட்டை பிரிண்டிங் பிரஸ், பாளையங்கோட்டை, பதிப்பு 2, 1920, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006182, 106006)
அட்ட வீரட்டானத்தி லொன்றாகிய திருக்குறுக்கை புராணம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பிர்ம்ம வித்தியா அச்சுக்கூடம், திருமீயச்சூர், 1920, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104442)
அப்பியாசக் கைத்தொழில் போதினி
T.N.B. மொஹிதீன் சாயபு, ஸிட்டி பிரிண்டிங் அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1920, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006099, 035656)
அமிருதசரஸ் படுகொலை
பி. ஜி. ஹார்னிமன், மனோன்மணி விலாச புத்தகசாலை, கோலாலம்பூர், 1920, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020540, 042367)
அரிச்சந்திர புராணம்
ஆசு கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.390, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033989, 033981, 032730)
அரிபஜனை கீர்த்தனை
பராங்குச தாசர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1920, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015694)
அல்லியரசாணி
கோட்டாறு வீ. உடையார் பிள்ளை, எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1920, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036220)
அல்லியரசானி மாலை
புகழேந்திப் புலவர், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014050)
அறவுரை
கா.சி. சிவசங்கர முதலியார், லக்ஷ்மி பிரஸ், மதறாஸ், 1920, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074987)
அஷ்ட விம்சதித் தோத்திரப் பிரபந்தம்
கிருஷ்ணா எலக்ட்ரிக் அச்சியந்திரசாலை, இரங்கூன், 1920, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004359, 011848, 017033, 017034, 012001, 032400, 032401, 032402)
ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்
D.கோபால செட்டியார், கிரந்தி ராமஸ்வாமி செட்டியார் அச்சியந்திரசாலை, சென்னை, 1920, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051302 L, 055151)
ஆலய வழிபாடு : ஓர் உபந்யாஸம்
ச. தா. மூர்த்தி முதலியார், கிரிஷ்ணாஸ் எலக்டிரிக் பிரிண்டிங் ஒர்க்ஸ், இரங்கூன், 1920, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006671)
ஆறெழுத்தந்தாதி
அகத்திய முனிவர், கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1920, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002969, 046252)
இங்கிலீஷ் - தமிழ் வித்யா மாலிகை : இரண்டாம் வாசகம்
V.S. கிருஷ்ணஸ்வாமி அய்யர், செயிண்ட் ஜோசப்’ஸ் இண்டஸ்டிரியல் ஸ்கூல், திருச்சினாப்பள்ளி, 1920, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023821)
இந்து தேசச் சரித்திரக் கதைகள்
கா. நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004515)
இந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த் திலகம் என்னும் பக்திரஸக் கீர்த்தனைகள்
R.K. பூமிபாலகதாஸ், அ. தர்மலிங்கம்பிள்ளை, மதுரை, 1920, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015716, 026212)
இரண்டாம் திராவிட வாசக புஸ்தகம் : மூன்றாம் வகுப்பு
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048855)
இராமாயண திருப்புகழ் சிந்து
கிருஷ்ணசாமிக் கோனார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 9, 1920, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002612)
இராஜேந்திரன்
ஜே.ஆர்.ரங்கராஜு, ரங்கராஜூ பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 3, 1920, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025027)
இரேகை சாஸ்திரம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், சுந்திரவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1920, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056605)
இலக்கண வினாவிடை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 14, 1920, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030560, 030564, 030773)
இனியது நாற்பது : மூலமும் உரையும்
பூதஞ்சேந்தனார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1920, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100579)
இன்னுரைக் களஞ்சியம் அல்லது நல்லுரைத் திரட்டு
ச.தா.மூர்த்தி முதலியார், நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1920, ப.207, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006673, 010890)
உபதேச மொழிகள்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1920, ப.349, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030460)
உமையாம்பிகை பிள்ளைத் தமிழ்
சி.தியாகராச செட்டியார், ராமகோட்டி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1920, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004831, 004652, 005601, 005602, 034988, 046852)
உய்யக் கொண்டான் சீர்வயல் பொன்னழகி யம்மன் சௌந்தரநாயகி, குன்றக்குடி சுப்பிரமணியர் தோத்திரப் பாக்கள்
தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1920, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002257, 002258, 012051)
எண் சுவடியும் கீழ் வாயிலக்கமும் பிரபவச் சுவடியும்
தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1920, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024869, 024870, 024871, 042066)
என் அநுபவ சாஸ்திரீய தேகாப்பியாச முறை
எம். வி. கிருஸ்ண ராவ், நீலகிரி பிரஸ், உதகமண்டலம், 1920, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003487, 003488, 003489)
ஐங்குறுநூறு
கணேச அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1920, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010515, 027159, 042420)
ஓங்கார உண்மை என்னும் பிரணவ ரகசியம்
மறைமலையடிகள், பி. ஆர். ராம அய்யர் அண்டு கம்பெனி, சென்னை, 1920, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101996)
ஔஷத பிரயோக விபர மடங்கிய புத்தகம்
ஹக்கீம் எஸ். பி. யம். அப்துல்க்கனி றாவுத்தர், தஞ்சாவூர், 1920, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005664)
ஔஷத ஜாபிதா
அகஸ்திய முனிவர் ஆயுள்வேத வைத்தியசாலை, சேலம், 1920, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008042)
கதா மாலிகா
சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1920, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014889)
கதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு
இராமசாமி பிள்ளை, ஷண்முக விலாஸம் பிரஸ், மதுரை, 1920, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002066, 042689)
கதைக்கொத்து : மலர் 4
வே. இராஜகோபா லையங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048360)
கந்தர் சஷ்டி கவசம்
தேவராய சுவாமிகள், ஸ்ரீ ராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001813)
கந்தர் சஷ்டி கவசம்
தேவராய சுவாமிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1920, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 082447)
கந்தர் பஜனை யென வழங்கும் சுப்ரமண்ய ஸ்வாமி கீர்த்தனை
ஆறுமுக உபாத்தியாயர், கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1920, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026220)
கயிலாச நாதர் சதகம்
சேலம் சிதம்பரப் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036051)
கருவூர்த் திருவானிலை நாதர் திருவிரட்டை மணிமாலை
உறையூர் தே.பெரியசாமி பிள்ளை, ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057866, 102025)
கலியுக மகத்துவமாகிய காலக்கியானம்
போதுலூர் வீரப் பிரம்மேந்திர சுவாமிகள், மீனாம்பாள் அச்சியந்திரசாலை, கொழும்பு, 1920, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007556)
கற்பலங்கார மென்னும் பார்ஸீ அதிநூதன கோவலன் சரித்திரம் - இரண்டாம் பாகம்
R.V.சத்திவேலாச்சாரி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048743)
கனாநூல்
தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1920, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100580)
காவடிப் பாட்டு
S.அய்யாச்சாமி பிள்ளை, ராமாநுஜ விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041293)
கிருஷ்ண ஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1920, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008335)
கீர்த்தி சிங்க பூபனென்னும் கண்டி ராஜா திருப்புகழ் சிந்து
முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010631)
கிழக்கும் மேற்கும்
சுவாமி விவேகாநந்தர், சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1920, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013393, 028834)
குருநானக்
ஸி.ஆர்.சீனிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1920, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025559, 034767)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1920, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027843)
கொலை மறுத்தல்
திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1920, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023168, 026483)
கோமாளிப் பாட்டு
திருப்பூவனம் லெக்ஷ்மணசர்மா, எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1920, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041285)
கோயிலாக் கண்டி அம்பலத்தாடி வைரவர் பதிகம்
யாழ்ப்பாணம் தலைவானபிட்டி ச.கந்தையா, சச்சிதாநந்த யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1920, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002375)
சகுன சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017951)
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, தொண்டமண்டலம் அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006708, 006807, 047768, 026116)
சர்வ சமயமென்னும், ஸ்ரீமத் ராமாயண நாகரீக திருப்புகழ் காவடிச் சிந்து
இராஜவடிவேல் தாஸர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029844)
சிங்க நகர் வேசிகள் மேல் சிங்கார லாவணி
ஆ. சொ. சின்னையா, விக்டோரியா பிரஸ், பினாங்கு, 1920, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011332)
சிலப்பதிகார மூலமும் அரும்பத வுரையும் அடியார்க்கு நல்லை ருரையும்
இளங்கோவடிகள், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1920, ப.756, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054572)
சிவஞானம்
திரிசிரபுரம் ம.பொன்னுசாமி பிள்ளை, ஜஸ்டிஸ் பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1920, ப.303, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014835)
சிவாலய தரிசனவிதி
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1920, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019433, 030481)
சிறந்த மருந்து தினுசுகள்
பார்மக்யூடிகள் ஒர்க்ஸ், கல்கத்தா, 1920, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004991, 007044)
சிற்றிலக்கண வினா விடை
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027194)
சீகாளத்திப் புராணம்
கருணைப்பிரகாச சுவாமி, பு.சண்முக முதலியார், சென்னை, 1920, ப.530, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011296)
சீவகாருண்ய ஒழுக்கம்
இராமலிங்க அடிகள், பிரிட்டிஸ் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014355, 015778)
சுகாதார போதினி
K.A.கணபதி அய்யர், ஆனந்தா பிரஸ், சென்னை, 1920, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3940.10)
சுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002368)
சுப்பிரமணியர் வளையற் சிந்து
க.இராமஸ்வாமி பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003010)
சுப்பிரமணியர் வளையற் சிந்து
க.இராமஸ்வாமி பிள்ளை, மனோன்மணிவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003011)
சூடாமணி நிகண்டு
மண்டல புருடர், கோள்டன் பிரஸ், சென்னை, 1920, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025399)
சூடாமணி நிகண்டு பதினோராவது நிகண்டு
மண்டல புருடர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021780)
செய்யுட் கதைகள்
ம.சண்முகசுந்தர முதலியார், பி. ஆர். ராம அய்யர் கம்பெனி, சென்னை, 1920, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046617, 106624)
சேது புராண வசனம்
இராமேச்சுரம் முத்துவிஜயம் பிள்ளை, மநோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1920, ப.360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017025, 017722, 036165)
சைவ வினாவிடை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 18, 1920, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036539)
சைவ வேதாந்தம்
செந்திநாதையர், ஸ்ரீராமசந்திரவிலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1920, ப.389, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102033)
சோதிட கோட்சார சிந்தாமணி : மூலமும் உரையும்
செஞ்சி ஏகாம்பர முதலியார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1920, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4309.6)
ஞான சம்பந்தரும் நம்மாழ்வாரும்
ஹிந்து மதாபிமான சங்கம், காரைக்குடி, 1920, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016292)
ஞான ரகஸ்யம் முன்னூற் றைம்பது
விலக்ஷணானந்தர், ஜெகம் அண்டு கோ டாட்சன் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1920, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010849)
தண்டபாணித் தெய்வ ரஞ்சிதமெனும் பக்திரசக் கீர்த்தனம் - முதற்பாகம்
M.R.S.வேல்சாமி கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036267)
தமிழ் இலக்கணம்
மாக்மில்லன், சென்னை, 1920, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037010)
தமிழ் வரலாறு
ச.பூபால பிள்ளை, சுத்தாத்வைத யந்திரசாலை, மட்டுநகர், 1920, ப.356, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026649)
தருக்க சங்கிரகம்
சிவஞான முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1920, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013547)
தன்வந்திரி நாடி, ஜுர, ஜன்னிபாத சிந்தாமணி
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1920, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3907.5)
திரஸ்ட்டுகளைக் குறித்த 1882-ம் வருஷத்து 2-வது ஆக்ட்டும் தரும சொத்துப் பரிபாலனத்தைப் பற்றிய 1890-ம் வருஷத்து 6-வது ஆக்ட்டும் 1920-ம் வருஷத்து 14-வது ஆக்ட்டும்
மதுகரவேணி விலாசம் புஸ்தகசாலை, சென்னை, 1920, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022700)
திராவிடர் முன்னேற்ற காவடிச் சிந்து
T.பக்கிரிசாமி பிள்ளை, ஜஸ்டிஸ் அச்சுயந்திரசாலை, சென்னை, 1920, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4611.4)
திரிகடுகம்
நல்லாதனார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1920, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027523)
திருக்குறள்
திருவள்ளுவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 5, 1920, ப.171, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000935)
திருக்குறள் : ஆங்கிலம் & தமிழ்
திருவள்ளுவர், சி.ராஜகோபாலாசாரி, மொழி., ரோச்ஹவுஸ் & கோ, சென்னை, 1920, ப.280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003844)
திருக்குறள் : மூலமும் பரிமேலழக ருரையும்
திருவள்ளுவர், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.599, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000874)
திருக்குறள் வியாச மஞ்சரி
வாழ்குடை பி.வேங்கடராம சாஸ்திரி, கணபதி கம்பெனி, சென்னை, 1920, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000648)
திருக்குறள் விளக்கம் : வினா விடை
தச்சநல்லூர் இலக்குமணப் போற்றி, பெத்தாச்சி பிரஸ், பாளையங்கோட்டை, 1920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001029)
திருக் கோட்டாற்று ஜமாலிய்யா ரவர்கண் மீது கோடை யந்தாதி
முஹம்மது ஹனீபாப், சாரதா பிரஸ், பாளையங்கோட்டை, 1920, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9418.3)
திருநாளைப் போவார் என்னும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, சிதம்பரக் கும்மி
கோபாலகிருஷ்ண பாரதியார், கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1920, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018924)
திருப்பதி ஏழுமலையான் சாக்ஷி சொன்ன வேடிக்கை சிந்து
சூளை கோவிந்தசாமி நாயகர், ஸ்ரீ இராகவம்ம நிலய பிரஸ், திருப்பதி, 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003136)
திருப் பதிகம்
கோவிந்தசாமி முதலியார், கிருஷ்ணா எலெக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கூன், 1920, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013006)
திருப்பதி வெங்கடேச பெருமாள் நாடகம்
பெரிய நாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107118)
திருப்புகழ்
அருணகிரிநாதர், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036434)
திருப்புகழ்
அருணகிரிநாதர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1920, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014530, 014533)
திருமந்திரம் 800
மச்சமுனி, ஸ்ரீராமச்சந்திரவிலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1920, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3910.4)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுயந்திரசாலை, மதராஸ், 1920, ப.958, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019237, 019238)
திருவள்ளுவர் அவரது உபதேசங்கள்
ச.தா.மூர்த்தி முதலியார், கிரிஷ்ணாஸ் எலக்டிரிக் பிரின்டிங் ஒர்க்ஸ், இரங்கூன், 1920, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000667, 022619, 108208)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1920ல் வெளியான நூல்கள் :    1    2    3