1920ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
திருவுந்தியார் திருக்களிற்றுப் படியார் | திருவியலூர் உய்யவந்த தேவநாயனார், கலாரத்திநாகர யந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1920, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093438) |
துர்க்கியம்மாள் செய்த அதிசயக் கொலை | V.R.ராமசாமி தாஸ், பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036706, 048732) |
தென்மொழி வரலாறு | ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை, நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1920, ப.181, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051341) |
தேச யாத்திரை அல்லது பிரயாண அனுபவம் | பழனியப்பா, கிருஷ்ணா எலக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், 1920, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032892, 032893, 032894, 032895, 010972, 047390) |
தேவி கோட்டையில் எழுந்தருளி யிருக்கும் கோட்டையம்மன் பேரில் பொங்கல் அலங்காரக் கும்மி | வீரப்பெருமாள் பிள்ளை, விஜய ரெங்க விலாஸ அச்சாபீஸ், புதுக்கோட்டை, 1920, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002807) |
தேவிகோட்டை வெள்ளைய னூருணிக் கரையில் எழுந்தருளி யிருக்கும் கலங்கா தண்ட விநாயகர் விண்ணப்ப மாலை | வெ.ஆதி.மா.சிதம்பரச் செட்டியார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002828, 040031, 011934, 031841, 025608, 024976, 027766, 005689, 005690, 005691, 002769, 011933, 040014, 040015, 040016, 040017, 040018, 040019, 040020, 040021, 040022, 040032) |
தொல்காப்பியம் பொருளதிகாரம் | தொல்காப்பியர், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920, ப.232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036477) |
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை | கோபாலகிருஷ்ண பாரதியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030677) |
நரி விருத்தம் | திருத்தக்கதேவர், தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, பதிப்பு 2, 1920, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042409, 100582) |
நவரத்தின வயித்திய சிந்தாமணி 800 | திருவள்ளுவ நாயனார், B.இரத்தினநாயகர் அண்டு ஸன்ஸ், சென்னை, 1920, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000104) |
நளவெண்பா | புகழேந்திப் புலவர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1920, ப.494, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034397) |
நளன் சூது விரும்பேல் | கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008399) |
நற்குலசேகரி யென்னும் நல்லதங்காள் சரித்திரம் | மு.திருமலைமுத்துப் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048659) |
நன்னூல் விருத்தியுரை | திருநெல்வேலி சங்கரநமச்சிவாயப் புலவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1920, ப.335, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027137) |
நாகரத்தினம் அல்லது விஷக் குண்டூசி | ச.தா.மூர்த்தி முதலியார், கிரிஷ்ணாஸ் எலக்டிரிக் பிரின்டிங் ஒர்க்ஸ், இரங்கூன், பதிப்பு 2, 1920, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056416) |
நாகூர் ஷாகுல் ஹமீதொலி ஆண்டவர் திருப்புகழ்ச் சிந்து | கும்பகோணம் கே.வி.கதிர்வேல் பிள்ளை, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106963) |
நாட்டுப் பாட்டு | சி. சுப்பிரமணிய பாரதியார், பரலி சு.நெல்லையப்ப பிள்ளை, சென்னை, 1920, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013447) |
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் | கணேச அச்சுக்கூடம், சென்னை, 1920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104236) |
நான்காம் பாட புத்தகம் : ஐந்தாம் வகுப்பு | கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033732) |
நித்திய கரும விளக்கம் | துடிசைகிழார் அ.சிதம்பரனார், அமெரிக்கன் ஆற்காட் மிஷன் அச்சுக்கூடம், ஆரணி, 1920, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021278) |
நீதிநெறி அரிச்சந்திர நாடகம் | சொ.சங்கிலியா பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.544, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029581) |
நீதிநெறி விளக்கம் | குமரகுருபர அடிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1920, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005526) |
நீதி வெண்பா | வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1920, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010540) |
பக்தி யோகம் | சுவாமி விவேகானந்தா, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1920, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029078, 046499) |
பஞ்ச பாண்டவர் வனவாசம் | புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014087) |
பஞ்ச ரத்தினத் திருப்புகழ் | அருணகிரிநாதர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014591) |
பஞ்சாட்சரப் பதிகம், நடராஜப்பத்து, சங்கப் புலவர் கண்ட சுத்தி | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002930) |
பஞ்சாபின் துயரம் | சுதேசமித்திரன் பிரஸ், சென்னை, 1920, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9300.3) |
பஞ்சாப் குழப்பம் : காங்கிரஸ் சப் - கமிட்டியார் அறிக்கை | தேசபக்தன் லிமிடெட், சென்னை, 1920, ப.372, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008137) |
பஞ்சாப் துயரம் | S.கணேசன் அண்டு கோ, சென்னை, 1920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004913, 004581, 028330) |
பட்டபாண சரிதம் - ஹர்ஷ சரிதத்தின் முதற்பாகம் | ரா.வே.கிருஷ்ணமாசாரி, கணேச அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100940) |
படுக்கை யறையிற் பாசாங்கு செய்த பங்கஜ வல்லி கதை | இராமலிங்க முதலியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, பதிப்பு 4, 1920, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011584) |
பதிற்றுப் பத்து | கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1920, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010516, 027435, 058585) |
பத்மாவதி சரித்திரம் | அ. மாதவையர், பி.என். பிரஸ், சென்னை, பதிப்பு 6, 1920, ப.375, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006080, 010535, 063886) |
பரஞ்சோதியா ரென்ற சிறுத் தொண்டன் சரித்திரம் | M.S.S. ஷண்முகதாஸ், மனோன்மணி விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1920, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030524) |
பரித்தியினால் வந்த பஞ்சத்தின் சிந்து | ப.ஏகாம்பர முதலியார், அஷ்டலக்ஷ்மி விலாசம் பிரஸ், மதுரை, 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002290) |
பலசந்தக்கும்மி | சிங்கம்புணரி மு.முத்துவடுகு, ராமச்சந்திரவிலாசம் பிரஸ், மதுரை, 1920, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004429) |
பலவகை மனிதர் : ஓர் சிறந்த உபந்யாசம் | ச. தா. மூர்த்தி முதலியார், நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், பதிப்பு 2, 1920, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006662, 019724) |
பல வித்வான்கள் பாடிய பதங்கள் | ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்திர சாலை, சென்னை, 1920, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026614) |
பல்லவர் சரித்திரம் : தென்னிந்தியா வரலாற்றின் இடைப்பகுதி | இந்தியா பிரிண்டிங் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004528, 023061, 038263, 108422, 126116) |
பவளக்கொடி மாலை | புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012569) |
பன்னூற் றிரட்டு | பொ. பாண்டித்துரைத் தேவர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 3, 1920, ப.345, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006057, 006114, 009978, 038245) |
பாத்திமா நாயகம் பிள்ளைத் தமிழ் | மீறான்சாகிபுப் புலவர், நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி, 1920, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9418.2) |
பாமாலை | சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள், மணிவாசகப் பெருமான், சுதேசமித்திரன் பிராஞ்சு அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014731) |
பாரதியும் பாரதிதாசனும் | சாமி பழனியப்பன், மாணவர் நூற்பதிப்புக் கழகம், காரைக்குடி, 1920, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006007, 013887) |
பாலபாடம் - நான்காம் புத்தகம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 20, 1920, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048227, 048228) |
பாலபாடம் - மூன்றாம் புத்தகம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1920, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048215, 048216, 048217, 048218) |
புதிய பெரிய பக்திரஸ கீர்த்தனங்கள் | மதுர பாஸ்கரதாஸ், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026666, 026670, 048652) |
புலந்திரன் களவு மாலை | புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013067) |
பொருட்டொகை நிகண்டு | சுப்பிரமணிய பாரதி, தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1920, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021614, 100061) |
பொருளறிவு கண்டறிதலிலும் பொறிக ளியற்றுவதிலும் வல்லோர் வரலாறு | கானஸ்டன் வேக்பர்ட்டு லாங்கு, பி. டி. ஸ்ரீனிவாஸ அய்யங்கார், மொழி., மெக்மிலன் & கோ, சென்னை, 1920, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104669) |
ப்ரணவ வித்யா பரிமளம் என்னும் ஓங்கார விளக்கம் | சோளங்கிபுரம் சிவ.அருணகிரி முதலியார், ஸரஸ்வதி அச்சியந்திரசாலை, சென்னை, 1920, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024947, 023829, 036589) |
மங்கையர்க் கரசியின் காதல் முதலிய கதைகள் | வ. வெ. ஸூப்ரஹ்மண்ய ஐயர், புதுச்சேரி, 1920, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007835) |
மதுரைவீர சுவாமி கதை | சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009637) |
மத்யம-வ்ய்யோகம் அல்லது ஹிடிம்பியின் தந்திரம் | பாஸர், ந.சுப்பிரமணிய அய்யர், மொழி., நடராஜா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1920, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029715) |
மனுநீதி காதல் | ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029123) |
மனுநீதி காதல் | ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029124) |
மஹமத் நபி | ஸி.ஆர். ஸ்ரீநிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் லிமிடெட், சென்னை, 1920, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030735) |
மஹரிபத்து மாலை | தற்கலை பீருமுகம்மது சாகிபு, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031373) |
மஹரிஷிகள் சரித்திரம் | எம்.ஆர்.சீனிவாஸய்யர், மீனாம்பிகை அச்சியந்திரசாலை, பெரியகுளம், 1920, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024488) |
மாதர்கள் ஒப்பாரிக் கண்ணி | புகழேந்திப் புலவர், நாராயணசாமிப்பிள்ளை & பிரதர், சென்னை, 1920, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001827) |
மாதவ கோவிந்த ரானடே | தி. செல்வக்கேசவராய முதலியார், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1920, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109048) |
மாமௌன மணிக் கோர்வை என்ற மெய்ஞ்ஞான அநுபூதி ரஸம் | பெரியகுளம் மௌனகுரு சுவாமிகள், ஸ்ரீமீனாம்பிகை அச்சியந்திரசாலை, பெரியகுளம், 1920, ப.370, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021650) |
மிகச் சிறந்த மலையாள ஔஷதங்களின் கிரயஜாப்தா | மெடிக்கல் ஹால், மதுரை, 1920, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005657) |
முத்தலநாயக மும்மணிக் கோவை | ராம.சொ. சொக்கலிங்கச் செட்டியார், எஸ்டேட் பிரஸ், தேவகோட்டை, 1920, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020061, 020062, 012968, 046154, 046155, 046156, 046157, 046158, 046161, 046162, 046163, 046181, 042799, 103758) |
முத்தைய மான்மியம் | ராம.சொ. சொக்கலிங்கச் செட்டியார், சாரதாவிலாஸ அச்சியந்திரசாலை, கும்பகோணம், 1920, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001572, 040000, 017155, 036870) |
முருகர் ஒயிற்கும்மி | கிருபையாச்சாரி, பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1920, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006997) |
மூதுரை : மூலமும் - உரையும் | ஔவையார், காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1920, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038100) |
மூன்றாம் வாசக புஸ்தகம் | மெக்மிலன் & கோ, சென்னை, 1920, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048866) |
மூன்று தங்க மாம்பழங்கள் | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034214) |
மேனகா - இரண்டாம் பாகம் | வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார், கே.விஜயம் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1920, ப.306, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006535) |
யுக ஸந்தி | ஸ்ரீ. ஸ்ரீ. ஆசாரியர், சைகோன் சின்னையா அச்சுக்கூடம், புதுச்சேரி, 1920, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036243, 037390) |
ராமாயணம் யுத்த காண்டம் | கம்பர், பி.என்.சிதம்பர முதலியார் & கோ, மதுரை, 1920, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008212) |
ராய்சாஹிப் ஸ்ரீமான் தி. ம. பொன்னுசாமி பிள்ளை அவர்கள் ஜீவியசரித்திர சார சங்கிரகம் | இராயவேலூர் மு.துரைசாமி முதலியார், ஸ்ரீராமர் அச்சேந்திரசாலை, இரங்கோன், 1920, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032840) |
ரோமியோ ஜூலியத் | ஷேக்ஸ்பியர், A.R.சீனிவாச முதலியார், மொழி., தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1920, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006530) |
லண்டன் சாமர்த்தியத் திருடர்கள் | P.R.கிருஷ்ணமாசாரியார், ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்சிர சாலை, திருவல்லிக்கேணி, 1920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036096, 036097, 039669) |
லாங்மன்ஸ் தமிழ் வாசக புஸ்தகம் | W.துரைசாமி ஐயங்கார், லாங்மன்ஸ் கிரீண், சென்னை, 1920, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010816) |
லோகமான்ய பால கங்காதர திலகர் | சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1920, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032066) |
வணிகர் தினராசி வட்டிப் பெருக்கம் | சி.பெரி.க. கருப்பஞ் செட்டியார், எஸ்.லாசர் & கோ, கோலாலம்பூர், 1920, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011287) |
வராகி மாலை | கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1920, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005634) |
வர்த்தக யுக்தி | M.A.நெல்லையப்ப முதலியார், அமிர்தம் & கோ, சென்னை, பதிப்பு 3, 1920, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010032) |
வழிநடை உப்புமா பாட்டு | தென்மதுரை மீனாட்சி அம்மாள், பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.6) |
வாயாடி வம்பன் | காஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1920, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020240) |
வானநிதி | வா.மகாதேவ முதலியார், சந்திரா பிரஸாரர், சென்னை, 1920, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050988) |
விசுவநாதன் : அநுபந்தப் பாக்கள் | நா.கிருஷ்ணசாமி நாயுடு, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1920, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029975) |
விவேக சிந்தாமணி | நிஜகுண ஷிவயோகி, எஸ்.என். பிரஸ், சென்னை, 1920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3753.3) |
விவேக சிந்தாமணி : மூலமும் உரையும் | அமெரிக்கென் டைமெண்ட் பிரஸ், சென்னை, 1920, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005236) |
விவேக சிந்தாமணி : மூலமும் உரையும் | இ.எம்.கோபாலகிருஷ்ண கோன், மதுரை, 1920, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008455) |
விவேக சிந்தாமணி : மூலமும் உரையும் | எக்ஸெல்ஸியர் பவர் பிரஸ், மதுரை, 1920, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005624) |
விவேக சிந்தாமணி : மூலமும் உரையும் | சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031684) |
விஷ பானம் : மதுபானக் கும்மி | காந்தி ஆசிரமம், புதுப்பாளையம், திருச்செங்கோடு, 1920, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004884) |
வீரசைவ வினாவிடை | வடிவேலு முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1920, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101746, 103130) |
வீரநாதன் | ஆரணி குப்புசாமி முதலியார், ஆனந்தபோதினி அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1920, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025580) |
வேணு கோபால நவநீத பால கிருஷ்ணன் ஸ்தோத்திரங்கள் | விலக்ஷணானந்த ஸ்வாமி, டாட்சன் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1920, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031597) |
வைகுந்த அம்மானை | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002694) |
ஜெயபாலன் அல்லது அரசாளப் பிறந்தோன் | S.சின்னையா, சி.எஸ்.எம். பிரஸ், தரங்கம்பாடி, 1920, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014971) |
ஜோதிட கணித மஞ்சரி | K.சந்தனஞ் சேர்வை, ஸ்ரீராமாநுஜம் பிரஸ், தென்காசி, 1920, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4311.10) |
ஸ்திரீ புருஷ லக்ஷணக் குறி சாஸ்திரம் | செஞ்சி ஏகாம்பர முதலியார், சுந்தர விலாச அச்சுக்கூடம், மதராஸ், 1920, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001216) |
ஸ்ரீமகா பாரதத் திருப்புகழ்ச் சிந்து, காவடிச்சிந்து வர்னமெட்டு | கிருஷ்ணசாமிக் கோனார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030850) |
ஸ்ரீமத் கௌதம புத்தர் | ஸி.ஆர்.சீனிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1920, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034768) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1920ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
|