1920ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
ஸ்ரீமத் மத்வா சார்யர் | ஸி.ஆர்.சீனிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1920, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034895, 031762) |
ஸ்ரீமத் ராமானுஜா சார்யர் | ஸி. ஆர்.சீனிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1920, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025721, 034893) |
ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சருடைய சரித்திரமும் உபதேசங்களும் | சுப்பிரமணிய சிவா, நா. முனிசாமி முதலியார், சென்னை, 1920, ப.370, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025974) |
ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சருடைய சரித்திரமும் உபதேசங்களும் | நா. முனிசாமி முதலியார், சென்னை, பதிப்பு 2, 1920, ப.361, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037996, 056528) |
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸ விஜயம் | மஹேச குமார சர்மா, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1920, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013398) |
ஸ்ரீ ராமாயணச் சிந்து, ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி லீலைக் கும்மி | எச். டி.சுப்புசாமி ஐயர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1920, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006986, 014960) |
ஸ்ரீ வரமங்கைத் தாயார்க் கும்மி | பாளையங்கோட்டை பிரிண்டிங் பிரஸ், பாளையங்கோட்டை, 1920, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001839) |
ஸ்ரீ வீரமா காளியம்மன் மகோற்சவக் கும்மி | பெரியசாமி சேருவை, சர்வ இந்தியா அச்சுக்கூடம், இரங்கோன், 1920, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004439, 004440) |
ஸ்ரீ ஸ்வாமி இராமதீர்த்த பரமஹம்ஸ விஜயம் | R. நாராயணஸ்வாமி ஐயர், சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1920, ப.816, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019208) |
ஷேக்ஸ்பியர் நாடகக் கதைகள் மூன்று | ஷேக்ஸ்பியர், கே.வெங்கடராம ஐயர், டி.கிருஷ்ணசுவாமி ஐயர், கும்பகோணம், 1920, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008732) |
ஹிந்துமத ஸ்தாபனம் | ஸ்ரீ விலக்ஷணானந்த ஸ்வாமிகள், டாட்ஸன் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1920, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035306) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 11 |
1920ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
|