1921ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
1918 வருடம் பிப்ரவரி மாதம் 8ம் தேதி தர்மபுரி கோர்ட்டில் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் சாக்ஷிச் சிந்து | சுந்தரவிலாச யந்திரசாலை, மதராஸ், 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003137) |
அகராதி நிகண்டு | புலியூர்ச் சிதம்பரரேவண சித்தர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.231, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100059) |
அதிசயமான கிளி | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033314; 105326) |
அநியாயக் கல்யாணம் | நா. இலட்சுமணன் செட்டியார், கம்மெர்சியல் பிரஸ், ஈப்போ, 1921, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030629, 030630, 030994, 031129, 030631, 030632) |
அபிநவ ஆங்கில போதினி | V.S. கிருஷ்ணஸாமி அய்யர், செயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 7, 1921, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018486, 023818, 023815) |
அபிநவ கதைகள் | T. செல்வக் கேசவராய முதலியார், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1921, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105316) |
அபிமன்னன் சுந்தரி மாலை | புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014076, 014611) |
அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் | சிவஞான முனிவர், மதுரைத்தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014651, 105996) |
அரிச்சுவடி | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024867) |
அருணாசலேசுரர் பதிகம், உண்ணாமுலை யம்மன் பதிகம் | தஞ்சை வேலாயுதப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001683) |
அறிவுரைக் கொத்து | மறைமலையடிகள், சமரச சன்மார்க்க நிலையம், பல்லாவரம், 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011529, 011530, 003912) |
ஆஞ்சநேயர் கீர்த்தனை | அயனம்பாக்கம் ச. முருகேசமுதலியார், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015635) |
ஆண்டிபட்டி சமஸ்தானத்தைச் சார்ந்த பெத்தாச்சி நகரம் ஸ்ரீ மரகத விநாயகர் மாலை | உறையூர் தே. பெரியசாமி பிள்ளை, விவேகபானு அச்சுக்கூடம், கரூர், 1921, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057865) |
ஆத்திசூடி, கொன்றைவேந்தன் | ஔவையார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1921, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008901) |
ஆத்திசூடி : மூலமும் உரையும் | ஔவையார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031426) |
ஆத்மநாதன் அல்லது காந்திமதியின் காதல் | நாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, சாரதாவிலாஸ புத்தகசாலை, நாகபட்டணம், பதிப்பு 2, 1921, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026048, 050147) |
ஆத்ம போதமும் தத்துவ போதமும் | ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள், வாலஸ் பீரிண்டிங் ஹவுஸ், தஞ்சை, பதிப்பு 2, 1921, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013672, 013673) |
ஆபத்தில் சிநேகிதர் | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105528) |
ஆறுமுக சுவாமி பேரில் ஆசிரிய விருத்தம் | நற்றமிழ்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 121358) |
ஆஸவாரிஷ்ட கல்பம் என்னும் மதுவர்க்கம் | கணேச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3918.9) |
இங்கிலீஷ் - தமிழ் வித்தயா மாலிகை : முதல் வாசகம் | V.S. கிருஷ்ணஸாமி அய்யர், ஆர்ச். சூசையப்பர் தொழிற்சாலை அச்சாபீஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 4, 1921, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023820) |
இந்திய சரித்ர சிகாமணிகள் | ஜெ. சி. ஆலென், லாங்க்மென்ஸ் கிரீண் & கோ, சென்னை, 1921, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9297.1) |
இந்திய சுயராஜ்யம் | மகாத்மா காந்தி, பரலி சு. நெல்லையப்ப பிள்ளை, மொழி., கமர்சியல் பிரிண்டிங் அண்ட் பப்ளிஷிங் கோ, சென்னை, 1921, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004224, 020548, 020549, 027944, 102991) |
இந்தியத் தாய்மாருக்குச் சொல்ல வேண்டிய சிறு விஷயங்கள் | J.H.லாசன், தி கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1921, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105153) |
இந்தியாவில் இஸ்லாம் நீதியும் இங்கிலீஷ் நீதியும் | J.K.R.சர்மா, வைசியமித்திரன் பிரஸ், காரைக்குடி, 1921, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017796) |
இந்து தேசச் சரித்திரக் கதைகள் | கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013290) |
இந்து தேச சரித்திரம் | ஒய்.ஜி.போனெல், மெட்ராஸ் டயமண்ட் பிரஸ், சென்னை, 1921, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9300.5) |
இராமேச்சுர மான்மிய மென்னும் சேது மகத்துவம் | மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1921, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034725) |
இலக்கணச் சுருக்கம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 13, 1921, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030574, 030658) |
இலக்கண வினாவிடை | ஜி. யூ. போப், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026423, 046573) |
இல்லறம் : ஒரு உபந்யாஸம் | ச. தா. மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலெக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், பதிப்பு 2, 1921, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011123, 037939) |
உயிரட்டவணை என வழங்கும் பூப்பிள்ளை அட்டவணை | அம்பலவாண தேசிகர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028081, 034386, 101483) |
உலகநீதி | உலகநாதர், இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1921, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005547) |
எக்கிய பத்தினிகள் சரித்திரக் கீர்த்தனை | கும்பகோணம் சேஷம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106492) |
எக்ஞ பத்தினிகள் சரித்திரக் கும்மி | ஸ்ரீரங்கம் ரங்கநாயகி அம்மாள், லக்ஷ்மிவிலாஸ அச்சுக்கூடம், திருச்சி, 1921, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002810) |
எண்பத்து நான்கு தாஸர்களில் ஒருவராகிய ஸ்ரீ கபீர்கமால் தாஸ் கீர்த்தனைகள் | ஸ்ரீலக்ஷ்மி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015828) |
ஏரெழுபது, திருக்கை வழக்கம் | கம்பர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1921, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3654.6) |
ஐரோப்பிய மகாயுத்தத்தில் கார்பொரல் வி. எ. அஸரியா நாடார் அவர்கள் செய்த யுத்த சரித்திரச் சுருக்கம் | சூ. ஆ. முத்து நாடார், முத்துமாரியம்மன் பிரஸ், அருப்புக்கோட்டை, 1921, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019207) |
ஔவை அருந்தமிழ் | வரகவி திரு. அ.சுப்பிரமணிய பாரதி, கே. பழநியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1921, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016160) |
கடற்கரை வாஸம் | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105416, 107240) |
கண்ணப்பன் | கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031828) |
கந்தபுராணம் அசுர காண்டம் சூரபத்மனுக்கு காசிபர், மாயாதேவி, சுக்கிராசாரியர் செய்த உபதேசத் திரயம் | ராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார், ஸ்ரீஜ் ஞானசம்பந்த விலாஸப் பிரஸ், மதுரை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001629, 005212, 020015, 020016, 020017, 040044, 039055, 039056, 039057, 033191, 045658, 045659) |
கந்தரலங்காரம் | அருணகிரிநாதர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 16, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004826, 046693, 014564) |
கபிலர் | நடுக்காவேரி மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைத் தமிழ்ச் சங்கம், கருந்திட்டைக்குடி, 1921, ப.177, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005304, 032302) |
கதிர்முனையில் ஸ்வராஜ்யம் | ஸரளாதேவி சௌத்ராணி, ஸதரன் ஸ்டார் பிரஸ், திரிசிரபுரம், 1921, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107795) |
கருணானந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோக விபரமடங்கிய சஞ்சிகை | மு. ஆபிரகாம் பண்டிதர் கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1921, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049777) |
கருணை விளக்கம் | தே.அ.சாமி குப்புசாமி, ஜஸ்டிஸ் அ ச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012651, 101957) |
கல்பலதா அல்லது வெளிவராத இரகசியம் | T.S.இராஜமய்யர், சாரதா விலாஸ புத்தகசாலை, நாகப்பட்டணம், 1921, ப.326, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008162) |
கல்யாண சந்திரிகை | S.துரைசாமி அய்யங்கார், மனோன்மணிவிலாஸ அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049732) |
கல்வி : ஒரு நலந்தரும் வியாஸம் | நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006670) |
களவழி நாற்பது : மூலமும் உரையும் | பொய்கையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1921, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027517) |
கிருஷ்ணஸ்வாமி தூது | வில்லிபுத்தூராழ்வார், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1921, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005249) |
கிருஷ்ணஸ்வாமி தூது | வில்லிபுத்தூராழ்வார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005250) |
கீதமஞ்சரி | உடுமலை சரபம் முத்துசாமிக் கவிராயர், ஆரியகான சபை, சென்னை, 1921, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020562) |
கீதாமிர்த சாரம் | மாம்பழக் கவிச்சிங்க நாவலர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.939-944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025797) |
கும்பகோண க்ஷேத்திரம மகாமக மகாத்மியம் : ஓர் வியாஸம் | K.P.பஞ்சாபகேசய்யர், கல்யாணசுந்தரம் பவர் பிரஸ், தஞ்சை, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033969) |
குருநாத சுவாமி கிள்ளைவிடு தூது | அ.வரதராஜ பண்டிதர், சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், பதிப்பு 2, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002735, 106460) |
குள்ளத்தாரா சிந்து | சிவஞான முனிவர், வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.859-864, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001657) |
கூண்டுவிட்டுக் கூண்டு பாய்தல் | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034221, 034222, 105465) |
கொலை மறுத்தல் | திருவள்ளுவர் வாசகசாலை, வேந்தன்பட்டி, பதிப்பு 2, 1921, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005292, 005293, 020037) |
கோகிலாம்பாள் கடிதங்கள், என்னும் இப்புதுக்கதை | மறைமலையடிகள், டி.எம். அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.235, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058215) |
கோயிற் கலம்பகம் என்கின்ற திருவரங்கக் கலம்பகம் | பிள்ளைப் பெருமாளையங்கார், விவேகஞானசாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012588) |
கௌதம புத்தர் அல்லது அஞ்ஞான இருளகற்ற வந்த மெய்ஞ்ஞான ஜோதி | எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1921, ப.206, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108496) |
சதகத் திரட்டு | மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037387, 037388, 040572) |
சந்திரகாசன் | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105706) |
சதுரகிரித் தலபுராணம் | இ. ராம.குருசாமிக் கோனார், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1921, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041363) |
சதுரகிரி மலையிலெழுந் தருளிய சுந்தரமகாலிங்க சுவாமிபேரில் பதிகம் | நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.825-832, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001952) |
சமூக சேவை | பர்மா நாட்டுக்கோட்டை செட்டியார் அஸோஸியேஷன், இரங்கூன், 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049706, 049707) |
சிங்காரரஸ சங்கீதத் திருத்தோத்திரம் | M.E.M.செய்யதிபுராஹிம், ராமர் பிரஸ், இரங்கோன், 1921, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026661) |
சிதம்பரம் நடேசர் அந்தாதி மாலை, போற்றிமாலை | நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.802-808, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005062) |
சிவஞான போதம் | மெய்கண்டதேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1921, ப.591, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011047, 047182, 047558, 101243, 101541) |
சிவக்ஷேத்திர யாத்திரா விளக்கன் | பிரிடிஷ் கிரௌன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1921, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006632, 006633, 006749) |
சிவக்ஷேத்திர விளக்கமும், சிவக்ஷேத்திராலய மஹோத்ஸவ உண்மை விளக்கமும் | மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052098) |
சிறுத்தொண்ட நாடகம் | செங்காடு மாசிலாமணிக் கவிராயர், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106983) |
சிறுவர்களுக்காக எழுதிய மஹா யுத்தக் கதை | ஆக்ஸ்போர்ட் யூனிவெர்ஸிடி பிரஸ், மதராஸ், 1921, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033764) |
சினேந்திர மாலை | உபேந்திராசாரியார், ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005271) |
சீதளியீசன் சிவகாமியம்மை யோகபைரவர் இவர்களின் பேரில் இயற்றப் பெற்ற கும்பாபிஷேகக் கீர்த்தனம், பலசந்தக்கும்மி, காவடிச் சிந்து | சி.இராமசாமி அய்யர், மஹாலெட்சுமி விலாசம் பிரஸ், மதுரை, 1921, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011543, 106574) |
சுண்ண காண்டம் 600 | இராமதேவர், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1921, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3911.3) |
சுண்ணம் 300க்கு சூஸ்திரச்சுருக்கம் 155 செந்தூரம் 300க்கு சுருக்கம் 50 | இராமதேவர், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1921, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3911.6) |
சுந்தராம்பாள் அல்லது சிறை நீங்கிய சிறுமி | காஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019799, 042636) |
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து | அண்ணாமலை ரெட்டியார், ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002312) |
சுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச் சிந்து | அண்ணாமலை ரெட்டியார், ஷண்முக விலாசம் பிரஸ், மதுரை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002369) |
சுப்பிரமணியர் பேரில் கீர்த்தனங்கள் | நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.931-936, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025799) |
சுப்பிரமணியர் வளையற்சிந்து | க.இராமஸ்வாமி பிள்ளை, மனோன்மணிவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003012) |
சுவிசேஷம் | மாற்கு, பிரிட்டிஷ் அண்ட் ஃபாரின் பைபிள் சொஸைட்டி, சென்னை, 1921, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022679) |
சுவீகார புத்திரன் | சா. வே. தைரியம், கார்டியன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007115, 025774) |
சூடாமணி நிகண்டு : மூலமும் உரையும் | மண்டல புருடர், நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 4, 1921, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024227) |
சென்னை அவுட்லயின்ஸ் பூகோளப் பாடல்கள் | C.K.நடேசய்யர், ஸ்காட்டபிராஞ்சு அச்சுக்கூடம், நாகப்பட்டணம், பதிப்பு 7, 1921, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017032) |
சென்னை மீன் செய் குளங்களின் அறிவிப்பு புஸ்தகம் | ஜேம்ஸ் ஹோமெல், கவர்ன்மெண்டு அச்சு இயந்திரசாலை, சென்னை, 1921, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018310) |
சைவ சமய விளக்க வினா விடையும் சைவ சமய ஆசௌச வினா விடையும் | மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101745) |
சைவம் முதலிய ஆறு மதங்களை ஸ்தாபனம் செய்த லோக குரு ஸ்ரீ சங்கராசாரிய சரித்திரம் | லாலி எலெக்ட்ரிக் அச்சுக்கூடம், தஞ்சை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013918, 028843, 028844, 028845, 028846, 028847, 028848, 013782, 013783, 020802, 020803, 042124) |
சைவ வினாவிடை : இது தோத்திரத்திரட்டுடன் - இரண்டாம் புத்தகம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1921, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038840) |
சொக்கலிங்கப் பெருமானது திருவிளையாடற் காவடிச்சிந்து திருப்புகழ் - முதல்பாகம் | இராஜவடிவேல் தாஸர், ஸ்ரீ கிருஷ்ண விலாஸம் பிரஸ், திருமங்கலம், 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019073) |
சோதிடமாலை : நட்சத்திர பாத பலன்களைக் கூறும் மீன்கால் ஏசல் சோதிடத் தூது | திரிசிரபுரம் நாராயணசாமி பிள்ளை, கோள்டன் எலக்ட்ரிக் அச்சியந்திரசாலை, மதராஸ், 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045743) |
சோமேசர் முதுமொழி வெண்பா | சிவஞான முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1921, ப.231, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030829, 009065) |
ஞான யேத்தம் | சோஷயோகி, வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.850-856, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020380) |
தங்கவேணி | சி. நா. குப்புசாமி முதலியார், பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1921, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026042) |
தசகுமார சரித்திரம் | தி.ஈ.ஸ்ரீநிவாஸ ராகவாசாரியார், லலிதாவிலாஸ புத்தகசாலை, சென்னை, 1921, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020752, 100941) |
தணிகை யாண்டவர் கீர்த்தனையும் திருப்புகழும் | தே.அ.முருகேச கிராமணி, பிரிட்டிஷ் இந்தியா பிரஸ், சென்னை, 1921, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049581) |
தண்டலையார் சதகம் | படிக்காசுப் புலவர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002999) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1921ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
|