1922ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அருணாசல புராணம் | எல்லப்ப நாவலர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.814, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024098) |
அருள் மொழிகள் | ஸ்வாமி விவேகாநந்தர், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1922, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029117) |
அல்லாவுதீன் அல்லது அற்புத தீபம் | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105463, 107236) |
அல்லியரசாணி | கோட்டாறு வீ.உடையார் பிள்ளை, எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1922, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036221) |
அறப்பளீசுர சதகம் | சீகாழி அம்பலவாணக் கவிராயர், பி. நா. சிதம்பரமுதலியார் அண்டு பிரதர்ஸ், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002705) |
அனுபவ நாடி ஞான போதினி | S.C.நம்பி, வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000736) |
அஸ்வமேத பர்வம் | ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1922, ப.218, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007060) |
அஷத்துல் அதாப் அலா ஸஃயில்கறாப் என்னும் அரபிரத்தின் தற்ஜமா | முஹம்மது அபூபக்றிபுனு, சம்பக லெட்சுமி விலாஸ் பிரஸ், மன்னார்குடி, 1922, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6076.1) |
ஆஞ்சனேய சகளசாஸ்திரம் என்னும் இந்து தேகாப்பியாச சாதனம் | காஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003460) |
ஆத்மஞான ரத்தினம் என்னும் 1004 உபதேச மொழிகள் | ஸ்வாமி விவேகாநந்தர், சை. ந. பாலசுந்தரம், சென்னை, 1922, ப.384, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013629) |
ஆறெழுத் தந்தாதி | அகத்திய முனிவர், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1922, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106137) |
இதோபதேசம் என்னும் இல்லற தர்மம் | விலக்ஷணானந்த ஸ்வாமிகள், ஆரியப்பிரகாசினி பிரஸ், திருநெல்வேலி, பதிப்பு 3, 1922, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030543) |
இந்திய தேயத்தில் வகுத்துள்ள நூதன ஜாதிகளி னுற்பவ பீடிகை | க.அயோத்திதாஸ பண்டிதர், ஸ்ரீ சித்தார்த்த புத்தகசாலை, கோலார் தங்கவயல், பதிப்பு 2, 1922, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051352) |
இந்தியா கவர்ன்மென்ட் ஆக்ட் | தி சூப்பிரடெண்டண்ட் ஆஃப் தி கவர்மெண்ட் பிரஸ், சென்னை, 1922, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054685 L) |
இந்தியாவின் சுதந்தரப் போர் | V.N.ரங்கசாமி ஐயங்கார், திருநாவுக்கரசு அச்சுக்கூடம், ஆரணி, 1922, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004500, 042339) |
இந்தியாவின் மஹா சாஸனங்கள் | சரஸ்வதி விலாச அச்சுக்கூடம், தாபன், 1922, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006076) |
இந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த் திலகம் | மதுர பாஸ்கரதாஸ், இ. ராமசாமிக்கோன், மதுரை, 1922, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035841, 035843) |
இந்துபாக சாஸ்திரம் | தொ.கி.இராமச்சந்திர ராயர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, பதிப்பு 4, 1922, ப.348, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009772) |
இயேசு கிறிஸ்துவின் ஜீவிய சரித்திரம் | கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1922, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022557) |
இரட்டைப் புலவர் சரிதம் | சுந்தர விலாஸம் அச்சுக்கூடம், ஈரோடு, 1922, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031781, 031782) |
இரண்டு புருஷ சிரேஷ்டர்கள் : மந்திரி திம்மரசு, ஷாப்ட்ஸ்பரி பிரபு | சாரதா பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1922, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004181, 105240) |
இரதி சாஸ்திரம் | மதுகரவேணி விலாசம் புக் டிபோ, சென்னை, 1922, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030246) |
இராமநாடக மென்னும் குசலவ நாடகம் | ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029892) |
இராம நாடகம் | சீர்காழி அருணாசலக் கவிராயர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.455, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029960) |
இராமாயண திருப்புகழ் சிந்து | கிருஷ்ணசாமிக் கோனார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 12, 1922, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006985) |
இராமயணத் திருவுந்தியார் | ரங்கய்யங்கார், ஸ்ரீ விஜய லக்ஷிமி அச்சுக்கூடம், பாளையங்கோட்டை, 1922, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006107) |
இராமாயண ஸாரம் - இரண்டாம் பாகம் | செய்யூர் முத்தைய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100944) |
இராமேஸ்வர மான்மிய மென்னும் சேது மகத்துவக் கும்மி | சென்னபட்டணம் சொக்கலிங்கம், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1922, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012175) |
இராமோதந்தம் | மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1922, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007420, 102122, 106594) |
இராஜகோபால மாலை | ஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049904) |
இருக்கம் ஆதிமூல முதலியார் சரித்திரம் | சிவனடியார் திருக்கூட்டம், சென்னை, 1922, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015804) |
இலக்கண இலக்கியத் திறவுகோல் | ஆதிமூலம் அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017543, 050092) |
இலக்கண வினாவிடை | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 15, 1922, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100618) |
இலக்ஷணா விர்த்தி | சங்கராசாரிய சுவாமிகள், கோவிலூர் ஸ்ரீ சிதம்பர ஞாந தேசிக சுவாமிகள், மொழி., பால சுப்ரமண்ய ஸ்வாமி பிரஸ், சென்னை, 1922, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025722) |
இல்முல் அஸ்றார் என்னும் ரஹஸ்ய சாஸ்திர சிந்தாமணி | T.A.முஹம்மது இப்றாஹீம், மதராஸ், 1922, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3921.11) |
இல்லாண்மை அல்லது கிரக விசாரணை | எஸ். பி. வெங்கடேச சர்மா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1922, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030009, 030010, 030011) |
இனியவை நாற்பது | பூதஞ்சேந்தனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1922, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026728) |
இன்னா நாற்பது | கபிலர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027514, 100573) |
உடையவர் கோவிலென்று வழங்கும் ஸ்ரீசுவேதபுர க்ஷேத்திரத் தோத்திரப் பிரபந்தம் | முத்துப் பிள்ளை, சம்பக லக்ஷூமி விலாச அச்சுக்கூடம், மன்னார்குடி, 1922, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003992, 003993, 004482, 008051, 033961) |
உரைச்செய்யுள் | சிவஞான முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1922, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028312, 047564, 102138) |
உலக சிரேஷ்டர் | தாலுக்கா காங்கிரஸ் சபை, தென்காசி, 1922, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009018) |
உலகை உயர்த்திய ஒருவன் | வா.மு.சேதுராமன், கவியரசன் பதிப்பகம், சென்னை-2, 1922, ப.88, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம் - எண் 416215) |
என் கடன் பணிசெய்து கிடப்பதே | திரு. வி.கலியாண சுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007605, 007606, 040689, 040690) |
ஏலாதி | கணிமேதாவியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096876) |
ஏழு நகரத்தார் பேரிற் குழுவ நாடகமும் பள்ளு நாடகமும் | வி.திருஞானசம்பந்தக் கவிராயர், ஜெகம் & கோ, திருச்சினாப்பள்ளி, 1922, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054635) |
ஐசுவரிய சக்கரம் | மகாத்மா காந்தி, கணேஷ் கம்பெனி, சென்னை, 1922, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020547, 028094, 047026, 047338, 104933) |
ஒட்ட நாட்டார் நாடக அலங்காரம் | மாயூரம் பக்கிரி படையாட்சி, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029569) |
கடம்பவன க்ஷேத்திர மென்னும் திருமதுரை சொக்கலிங்கக் கடவுள் 64 திரு விளையாடலின் ஆசிரியமும் மீனாட்சி யம்மன் மீது பஞ்ச ரத்தினமும் | சொர்ன பாரதி, ராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019708) |
கண்ணகி | தி. செல்வக்கேசவராய முதலியார், டையோஸெஸன் அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109087) |
கதர் துணிக்கும் சீமைத் துணிக்கும் சண்டை | டி. சி. ஜயராம் நாயுடு, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001669) |
கதா சிந்தாமணி என்று வழங்குகின்ற மரியாதை ராமன் கதை | நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016273) |
கதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு | இராமசாமி பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002065) |
கதைக்கொத்து : மலர் 2 | வே. இராஜகோபா லையங்கார், ஸி. குமாரசாமி நாயடு ஸன்ஸ், சென்னை, 1922, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048361) |
கந்தர்சஷ்டி கவசம் | தேவராய சுவாமிகள், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1922, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011709) |
கந்தர்சஷ்டி கவசம் | தேவராய சுவாமிகள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012047) |
கபிலை காவியம் | நல் குப்புசாமி முதலியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108042) |
கருப்பண்ண சுவாமி மான்மியம் சொக்கநாதபுரம், ஸ்ரீ சிறுதேன்மொழி அம்மன் வருகைப் பதிகம், தேவாரம் | ஒக்கூர் சி. கரு. சோமசுந்தரஞ் செட்டியார், மெய்கண்டான் அச்சியந்திரசாலை, கொழும்பு, 1922, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017586, 037870) |
கலியுக அவதாரக் காந்திமகான் திலக ரத்னாகரம் | A.S.சதாசிவ தாஸ், T.கிருஷ்ணசாமி பிள்ளை, மதுரை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016977) |
கல்வியும் நாகரீகமும் | S.கலியாணசுந்தரம் பிள்ளை, எஸ்.என். பிரஸ், சென்னை, 1922, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107512) |
கவிராஜ சேகரம் | ஆர்யகலா அச்சுக்கூடம், சென்னை, 1922, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001283, 001284, 001286) |
காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் பஞ்சரத்தினமும் பெருந்தேவியார் பஞ்சரத்தினமும் | ஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049950) |
காணாமற் போன கண்மணி | பு.வே.சபாபதி முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011104, 105639) |
காதலா? கருணையா? | சு.அ.சுப்பராய பிள்ளை, இன்டர்நாஷனல் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1922, ப.177, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020231) |
காதற் கடிதங்கள் | ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1922, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030583, 028802, 019022) |
காந்தம் : ஒரு சிறுகதை | கி. ராஜகோபாலாச்சாரியார், பாரி நிலையம், சென்னை, 1922, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027535, 031730) |
காந்திமதி அல்லது பொறுமைக்கரசி | S.A.திருமலைக்கொழுந்துப் பிள்ளை, ஆரியப்பிரகாசினி பிரஸ், திருநெல்வேலி, 1922, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011998) |
காம சாஸ்திரம், அல்லது, ஆரோக்கியம், செல்வம், சுகம் இவைகளைக் காட்டும் கைப் புத்தகம் | மணிசங்கர் கோவிந்தஜி, S.M.ஜோஷி, மதராஸ், பதிப்பு 9, 1922, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003451) |
கால விதானம் | சாஸ்திர ஸஞ்ஜீவிநி பிரஸ், மதராஸ், 1922, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049799) |
கிருஷ்ண பகவான் அலங்காரச் சிந்து | செஞ்சி ஏகாம்பர முதலியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.4) |
கிருஷ்ண விஜயம் அல்லது அரசியல் வெற்றி | புதுப்பட்டு கடாம்பி கிருஷ்ணமாசாரியர், ஆர். வெங்கடாசலம் கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1922, ப.197, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105421) |
குடும்ப சனியன் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019032, 019033) |
குண மஞ்சரி | புதுக்கோட்டை ஜானகி ராஜாயி, காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1922, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105637) |
குணவாகடம் | திருமூலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005174) |
குமரக்கடவுள் பஜனாமிர்தம் - முதற்பாகம் | R.V.சத்திவேலாச்சாரி, பி. நா. சிதம்பரமுதலியார், மதுரை, 1922, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035385) |
குமரேச சதகம் | குருபாததாசர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004464) |
கெருடப்பத்து, கஜேந்திர மோட்சக் கீர்த்தனை | ஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049928) |
கைவல்ய நவநீதம் | தாண்டவராய சுவாமிகள், அமெரிக்கன் டைமன்ட் பிரஸ், சென்னை, பதிப்பு 5, 1922, ப.363, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028593, 038315) |
கொழுத்த சிரிப்பு | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சி. முனிசாமி முதலியார் அண்டு சன்ஸ், சென்னை, பதிப்பு 7, 1922, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018760) |
கொழுந்து மாமலை முருகவேள் மும்மணிக் கோவை | புளியங்குடி ஆதி முருகவேள், எஸ்.என். பிரஸ், சென்னை, 1922, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003235) |
கோயிற் புராணம் | உமாபதி சிவாசாரியார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1922, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030462, 034190, 027857, 104309) |
கோவலன் சரிதை | கா.ர. கோவிந்தராஜ முதலியார், இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1922, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097253) |
கோவிலன் கதை | புகழேந்திப்புலவர், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1922, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014026) |
கோவிலன் கதை | புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032727) |
கௌரிமோட்ச நாடகம் | கொஞ்சி குப்பம் துரைசாமி, கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1922, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011980) |
சகுந்தலை அல்லது காணாமற் போன கணையாழி | ச.பவானந்தம் பிள்ளை, சென்னை, 1922, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107155) |
சங்கீதத் திரட்டு - முதற் பாகம் | கிராமஃபோன் கம்பெனி, கல்கத்தா, பதிப்பு 4, 1922, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015718, 016171, 016170, 036605, 036606, 046424, 046449, 048628, 048629, 046225) |
சசிகுலதீபம் அல்லது ஸ்ரீ மகா பாரத தத்துவங்கள் | U.N.இராமஸ்வாமி நாயுடு, கார்டியன் அச்சுயந்திரசாலை, சென்னை, 1922, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022438) |
சச்சிதானந்த சிவம் | சுப்பிரமணிய சிவா, சை. ந. பாலசுந்தரம், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 3, 1922, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102650) |
சச்சிதானந்த மாலை | பாலையானந்த சுவாமிகள், ஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049907) |
சடகோப ரந்தாதி | கம்பர், கணேச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1922, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005458) |
சத்த காண்டம் 7000 | போகர், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1922, ப.1123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3917.1) |
சந்தனு | வாழ்குடை வேங்கடராம சாஸ்திரிகள், கே. பழனியாண்டிபிள்ளை கம்பெனி, சென்னை, 1922, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096614) |
சந்திரகுப்த மௌரியன் | T.S.குப்புசாமி அய்யர், மனோரமா ஆபீஸ், சென்னை, 1922, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100902) |
சந்திரதா ராசாங்கம் சரித்திரம் | R.K.பூமிபாலகதாஸ், மு. கிருஷ்ணபிள்ளை, மதுரை, 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014975, 029824) |
சபேசன் அல்லது சுதந்தர ரக்ஷகன் | V.N.ரங்கசாமி ஐயங்கார், திருநாவுக்கரசு அச்சுக்கூடம், ஆரணி, 1922, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025476) |
சமரச சித்தாந்த போதினி என்னும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் உபதேச கவி மஞ்சரி | நா.கனகராஜையர், விவேகானந்த அச்சியந்திரசாலை, பொள்ளாச்சி, 1922, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035185, 047672) |
சமையல் நூல் | செயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் பள்ளி பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1922, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.3) |
சமையல் நூல் | செயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் பள்ளி பிரஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 2, 1922, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.2) |
சர்க்கா, அல்லது, கை ராட்டினத்தின் புணர் உத்தாரணம் | பி. டி. பாணி அண்டு கம்பெனி, மதராஸ், 1922, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016816, 107794) |
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள் | வேதநாயகம் பிள்ளை, தொண்டமண்டலம் அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 111094) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1922ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|