1922ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
சாகுந்தலம் | காளிதாஸர், மெட்ராஸ் டயோசியன் பிரஸ், சென்னை, 1922, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107026) |
சாவித்திரி சத்தியவந்தன் | வேலூர் நாராயணசாமி பிள்ளை, பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 5, 1922, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014981) |
சாளுக்கிய விக்கிர மாதித்தன் சரித்திரம் | அ.வா.வேங்கடராம ஐயர், சென்னை கமெர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004154, 108456) |
சித்தாந்தப் பிரகாசிகை | சிவஞான முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1922, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028088, 028325, 101485) |
சித்திரபுத்திர நயினார் கதை | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013165) |
சிவ சுப்ரமண்யர் பேரில் கிளிக் கண்ணி | ஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049943) |
சிவஞான தீபம் | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1922, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033936, 036152) |
சிவஞான தீபம் | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1922, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097037) |
சிவஞான போதம் | மெய்கண்டதேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1922, ப.245, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027475, 046742) |
சிவார்சனா சந்திரிகை | சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கம், தேவகோட்டை, 1922, ப.137, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102854) |
சிறு கதைகள் | எம்.எஸ்.கிருஷ்ணஸ்வாமி, வி. நாராயணன் & கம்பெனி, மதராஸ், 1922, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050186,105583) |
சிறுத் தொண்டர் | பம்மல் சம்பந்த முதலியார், டௌடன் கம்பெனி, பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1922, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029416) |
சீவக சிந்தாமணி மூலமும் நச்சினார்க் கினியருரையும் | திருத்தக்கதேவர், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1922, ப.1304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009777, 100717) |
சுகந்த பரிமள சாஸ்திரம் | சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014680) |
சுகந்தமாலினி : ஓர் இனிய செந்தமிழ் நாவல் | ஒ.சம்பத், ரா. லோகநாதம் பிள்ளை, சென்னை, 1922, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008159) |
சுக விரோதிகள் | எல். ஜி. முக்கர்ஜி, செவந்த்டே அட்வெண்டிஸ்ட் பப்ளிஷிங் ஹவுஸ், லக்னவ், 1922, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005169, 039992, 013110) |
சுகாதார விளக்கக் கதை | மாக்மில்லன், சென்னை, 1922, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001199) |
சுதேச கீதங்கள் - இரண்டாம் பாகம் | சி. சுப்பிரமணிய பாரதி, செல்லம்மா பாரதி, சென்னை, 1922, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013904, 039404, 048550, 048551) |
சுதேச கீதங்கள் - முதற்பாகம் | சி. சுப்பிரமணிய பாரதி, செல்லம்மா பாரதி, சென்னை, 1922, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098341) |
சுப்பிரமணியக் கடவுள் பேரில் சிவசெந்தி மாலை | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035019) |
சுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச் சிந்து | அண்ணாமலை ரெட்டியார், எக்சல்சியர் பிரஸ், மதுரை, 1922, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002979) |
சுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச் சிந்து | அண்ணாமலை ரெட்டியார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002313) |
சுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச் சிந்து | அண்ணாமலை ரெட்டியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002370, 002309, 039359) |
சுப்பிரமணியர் வளையற் சிந்து | க.இராமஸ்வாமி பிள்ளை, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், மதராஸ், 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003013) |
சுய ஆட்சிக்கொடி, மதுவிலக்கு மகத்துவம், மகாத்மா காந்தி தியானம், சந்தச் சரபம் | S.S.சண்முகதாஸ், T. கிருஷ்ணசாமி பிள்ளை, மதுரை, 1922, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019777) |
சுலோசனை | மு.கதிரேசச் செட்டியார், மொழி., மதுரைத்தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1922, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006876, 008143, 021071, 039395) |
சுவர்ணாம்பாள் அல்லது பெருவிரல் மர்மம் : ஓர் அதிசயமான துப்பறியும் நாவல் | ஆரணி குப்புசாமி முதலியார், ஆனந்தபோதினி, சென்னை, பதிப்பு 3, 1922, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011604) |
சுவாமிமலை ஆண்டி பண்டாரம் வருக ஸ்தோத்திரம் | R.திருவேங்கடம் பிள்ளை, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023407) |
சூடாமணி நிகண்டு : பதினொராவது பன்னிரண்டாவது மூலமும் உரையும் | மண்டல புருடர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1922, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021781) |
சூடாமணிநிகண்டு பதினோராவது நிகண்டு | மண்டல புருடர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021904) |
சூடாமணி நிகண்டு : மூலமும் உரையும் | மண்டல புருடர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 13, 1922, ப.410, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013511, 025400) |
செந்தமிழ் வாசகத் திரட்டு | மீனலோசனி அச்சுக்கூடம், மதுரை, 1922, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040125) |
சைவ சித்தாந்த ஞானபோதம் | மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், பதிப்பு 2, 1922, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007247, 008001) |
சொல்வது ஒன்று செய்வது வேறு : பெண்கல்வி - மலர்-1 | ஜே. என். இராமநாதன், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்பு நிலையம், சென்னை, 1922, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9407.14) |
சோதிட ஹோரா சாஸ்த்திரம் : மூலமும் உரையும் | என். சி. கோள்டன் எலக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1922, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008564, 008938) |
ஞாயிற்றுக் கிழமைப் புதுமை | ரொஸசி, மாதாக்கோயில் அச்சுக்கூடம், புதுவை, பதிப்பு 4, 1922, ப.303, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034012) |
ஞான வெட்டியான் 1500 | திருவள்ளுவ நாயனார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1922, ப.462, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000105, 047884, 000215) |
தடாதகை பிராட்டியார் திருமண வெண்பாமாலை | ச.வெ.சன்மா, சாது அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020853, 020854, 028662, 029994) |
தண்டபாணித் தெய்வ ரஞ்சிதமெனும் பக்திரசக் கீர்த்தனம் - முதற்பாகம் | M.R.S.வேல்சாமி கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036249, 036268) |
தமிழறியும் பெருமாள் கதை | கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017690) |
தமிழறியும் பெருமாள் கதை | மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100920) |
தமிழ் அத்யாத்ம ராமாயண வசனம் | ஆறோ அச்சியந்திர சாலை, சென்னை, பதிப்பு 2, 1922, ப.360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3639.10) |
தமிழ் மொழி யகராதி | நா.கதிரைவேற் பிள்ளை, நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 5, 1922, ப.1706, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021980) |
தமிழ் வரலாறு - முதற்பாகம் | K.S.சீனிவாஸ பிள்ளை, தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1922, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036506) |
தமிழ் வியாசங்கள் | வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி, வி. சூ. நடராஜன், மதுரை, 1922, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028277) |
தயாபர சுந்தரி : ஓர் அற்புத காதற்களஞ்சியம் | காஞ்சீபுரம். தி.அரங்கசாமி நாயுடு, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1922, ப.268, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007630) |
தருமசீலன் என்னும் ஒரு தமிழ் நாவல் | தேவகோட்டை மு. சொ.சுந்தரேசன் செட்டியார், சுதேசமித்திரன் பிராஞ்சு பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1922, ப.211, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025645, 007484, 007485, 025600) |
தர்மாம்பாள் | வி. கே. சுப்பிரமணிய சாஸ்திரி, ஷண்முக விலாஸ புஸ்தகசாலை, மதராஸ், பதிப்பு 2, 1922, ப.330, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024728) |
தற்கால இந்தியா | ஸ்வாமி விவேகாநந்தர், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1922, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029115, 029265) |
தன வைசிய வாலிபர் மகாநாட்டு முகவுரை | சொ. முருகப்ப செட்டியார், இந்தியன் ஸ்டோர்ஸ், காரைக்குடி, 1922, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021167, 021168, 021169, 007886, 007887, 052401) |
தாய்க் கிழவிகள் தளுக்கு | செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், மயிலாப்பூர் டிரேடிங் கம்பெனியார், சென்னை, பதிப்பு 2, 1922, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011208) |
திணைமொழி யைம்பது | கண்ணன் சேந்தனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1922, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027204, 100621) |
திரிகடுகம் | நல்லாதனார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1922, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096874) |
திரிசிராமலை மான்மிய சங்கிரகம் | தி.வீ.சண்முகம் பிள்ளை, ஜகம் அண்டு கோ, திருச்சினாப்பள்ளி, பதிப்பு 2, 1922, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034846, 005845, 017138, 047696) |
திருக்குறள் | திருவள்ளுவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1922, ப.171, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000929, 007281) |
திருக்குறள் வசனம் | குருசரணாலயன், டைமெண்டு அச்சாபீஸ், சென்னை, 1922, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000665, 000666) |
திருக் கோவையார் | மாணிக்கவாசகர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1922, ப.419, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015562, 017299, 017750, 046249, 046401, 046402, 047172, 052421, 101106, 101107) |
திருச்செந்தூர் கலியுகநாதன் ஆனந்த களிப்பும் ஞானக் கும்மியும் | D.சுப்பிரமணியன், ஸ்ரீ கொண்டா பிரஸ், திருநெல்வேலி, 1922, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004433) |
திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் | பகழிக்கூத்தர், பி. நா. சிதம்பரமுதலியார் அண்டு பிரதர்ஸ், சென்னை, 1922, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003339, 046102, 025603, 046214) |
திருத்தணிகை ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி திருப்புகழ் காவடிச்சிந்து | வேலூர் நாராயணசாமி பிள்ளை, பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002343) |
திருத்தில்லைச் சந்தவிகற்ப வந்தாதி, உமையவள்மாலை | தி.சு.வேலுசாமிப் பிள்ளை, ஸ்ரீ பெருந்தேவி விலாச அச்சுக்கூடம், காஞ்சிபுரம், 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076125, 101180) |
திருப்பாடற்றிரட்டு | தாயுமானவர், ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1922, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014216) |
திருப்பாடற்றிரட்டு | தாயுமானவர், B. இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், சென்னை, பதிப்பு 4, 1922, ப.730, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014581) |
திருப்பாடற் றிரட்டு | தாயுமானவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1922, ப.269, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013793, 015769, 047163, 047164) |
திருப்பாடற் றிரட்டு | தாயுமானவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.451, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013799) |
திருப்புகழ் | அருணகிரிநாதர், பிரின்டர்ஸ் அச்சுக் கூடம், வேதம் கம்பெனி, டயமண்டு அச்சுக் கூடம், சென்னை, 1922, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101882) |
திருமந்திரம் 3000 | திருமூலர், அருணோதயம் பிரிண்டிங் பிரஸ், தூத்துக்குடி, 1922, ப.471, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022451, 101555) |
திருமயிலைச் சிறப்பு | ஆ.ஸீ.கஸ்தூரிரங்கய்யர், கமர்சியல் பிரஸ், சென்னை, 1922, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103731) |
திருமலை நாயக்கர் சரித்திரம் | மு.கோவிந்தசாமி ஐயர், இ.மா.கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1922, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004146, 004147, 052190, 108415) |
திருமுறை கண்ட புராண மென்னும் நம்பியாண்டார் நம்பி புராண வசனம் | மா.நமசிவாயம் பிள்ளை, ஆறோரா பிரஸ் அண்ட் ராஜு பிரஸ், சென்னை, 1922, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3757.3) |
திருமெய்யம் க்ஷேத்திர மகத்துவம் | கோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், பதிப்பு 2, 1922, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017157, 034560, 034561) |
திருவடிப்புகழ் மாலை : மலர் 2 | திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1922, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3649.7) |
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பஞ்சரத்தினம் | ஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049985) |
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மாலை | ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022888) |
திருவாசகம் திருக்கோவையார் | மாணிக்கவாசகர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1922, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017756, 018252) |
திருவாசக வேதாசல விரிவுரை மறுப்பு | பாலாம்பிகாவிலாஸ பிரஸ், சிதம்பரம், 1922, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011968, 017273, 022999, 102363) |
திருவிளையாடற் புராணம் | பரஞ்சோதி முனிவர், கலைமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028623) |
திருவிளையாடற் புராணம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1922, ப.259, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028867, 028882, 014013, 028589, 028590, 029997) |
தில்லைவளாத தரிகரர் மான்மியச்சிந்து | இராம வயித்தியநாத சர்மா, ஸ்ரீ கோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001671, 030557) |
தீண்டாமை விலக்கு | மகாத்மா காந்தி, சு. நெல்லை யப்ப பிள்ளை, சென்னை, 1922, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020550, 028403) |
தீனதயாளு | ச. ம. நடேச சாஸ்திரி, சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, பதிப்பு 5, 1922, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105668) |
துறத்தல் | கம்பநிலய ப்ரசுரம், சென்னை, 1922, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108676) |
தூத கடோற்கசம் | கோ. சேஷாத்திரி ஐயர், பண்டித அ. கோபாலையர், சென்னை, 1922, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107047) |
தெய்வ இசை அமுதம் | சா.மு.லெட்சுமணன் செட்டியார், சேஷன் பிரிண்டர்ஸ், கோயமுத்தூர், 1922, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022753, 021060) |
தென்பழனி ஆண்டி பண்டாரம் பாட்டு - இரண்டாம் பாகம் | ஏகை சிவராஜா, பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1922, ப. 8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041270) |
தேசீயப் பாட்டுக்கள் | நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் யூனியன் அச்சுக்கூடம், நாமக்கல், 1922, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006717, 023298) |
தேவாரத் திரட்டு | அகஸ்தியர், கா. இராமஸ்வாமி நாயுடு, உரை., மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1922, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034166) |
தேவாரத் திருப்பதிகத் திருப்பாசுர முதற்குறிப்பு | சு.இராமலிங்க ஓதுவார், சண்முக சுந்தர விலாசம் பிரஸ், சிதம்பரம், 1922, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.16) |
தொடுகுறி சாஸ்திரம் | சகாதேவர், த. கிருஷ்ணசாமிப் பிள்ளை, மதுரை, 1922, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009038) |
தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி | மு.இராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1922, ப.161, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025959) |
தொல்காப்பியம் | தொல்காப்பியர், P. N. சிதம்பரமுதலியார் அன் கோ, மதுரை, 1922, ப.338, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106786) |
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் | தொல்காப்பியர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027041, 027123, 100198) |
தொல்காப்பியம் சொல்லதிகாரம் | தொல்காப்பியர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922, ப.261, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 125687) |
நடராஜபதி மாலை : நடராஜர் அலங்காரம், நடராஜர் கீர்த்தனை, நடராஜர் கும்மி | இராமலிங்க அடிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108007) |
நடராஜபுரம் ஸ்ரீ பர்வத வர்த்தனி அம்பாள் சமேத இராமநாத சுவாமி மஹாத்மியம் | ஆ. த. ஆ. சொக்கலிங்கச் செட்டியார், நடராஜபுரம், 1922, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033974) |
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை | கோபாலகிருஷ்ண பாரதியார், நிரஞ்சனவிலாசம் பிரஸ், மதராஸ், 1922, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018925) |
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை | கோபாலகிருஷ்ண பாரதியார், ஆரியப்பிரகாசினி பிரஸ், திருநெல்வேலி, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029677) |
நபிகணாய கசிரோன்மணி யவர்கண்மீது பாடிய மதியமிர்த புஞ்சம் | மதியமிர்தப் புலவர், ஆனந்தா பிரஸ், இரங்கோன், 1922, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030497) |
நமச்சிவாய மாலை | குருநமச்சிவாய தேவர், ஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049892) |
நமது பலசரக்குக் கடை | அஞ்சாநெஞ்சன், மு. பழ. பழனியப்பா செட்டியார், காரைக்குடி, 1922, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006755) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1922ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|