1922ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
வைத்திய சிந்தாமணி 700 | இராமதேவர், ஸ்ரீராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1922, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000291) |
வைத்திய மலை அகராதி | ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026805) |
வைத்திய ரத்தினச் சுருக்கம் 360 | அகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000031) |
வைத்திய வாத யோக ஞான சாஸ்திரத் திரட்டு - பத்தாம் பாகப் புஸ்தகம் | ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்தரசாலை, மதுரை, 1922, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000041) |
வைராக்கிய சதகம் | திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், பால சுப்ரமண்ய ஸ்வாமி பிரஸ், சென்னை, 1922, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025719) |
வைராக்கிய தீபம் | திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், பால சுப்ரமண்ய ஸ்வாமி பிரஸ், சென்னை, 1922, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025717) |
ஜடாவல்லவர் | வரகவி திரு. அ. சுப்பிரமணிய பாரதி, எஸ்.என். பிரஸ், சென்னை, 1922, ப. 582, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040759) |
ஜயஸிங்கு | வாழ்குடை வேங்கடராம சாஸ்திரி, கே. பழனியாண்டி பிள்ளை கம்பெனி, சென்னை, 1922, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022630, 008662) |
ஜாதக மாலை | ரா. வே. கிருஷ்ணமாசாரியார், மொழி., ஸ்ரீ கோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1922, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031787) |
ஜீவகன் சரிதை | ஆ.வீ.கன்னைய நாயுடு, இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ் லிமிடெட், சென்னை, 1922, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3637.4) |
ஸந்த்யா வந்தந பாஷ்யம் | ஆர்ய கலா பிரஸ், சாஸ்திரசஞ்சீவினீ பிரஸ், சென்னை, 1922, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102034) |
ஸீறத்துல் குப்ரா என்னும் கதீஜாநாயகி றலியல்லாஹு அன்ஹாவின் ஜீவிய சரித்திரம் | ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.8) |
ஸோக்ரதர் அல்லது சத்தியாக்கிரக விஜயம் | சேலம் சக்கரவர்த்தி இராஜகோபாலாச் சாரியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007854, 028056) |
ஸ்திரீகள் பக்தவிஜயம் என்னும் பதிவிரதைகள் சரித்திரம் | புதுவை நாராயணதாசர், ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1922, ப.408, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021841) |
ஸ்வப்னபல அகராதி | எம். எஸ். கே. அய்யர், மதராஸ், 1922, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100056) |
ஸ்ரீ சங்கர இராமேஷர் வெண்பா - முதற்பாகம் | S.நல்லபெருமாட் கவிராயர், வேலாயுதம் பிரிண்டிங் பிரஸ், தூத்துக்குடி, 1922, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036629) |
ஸ்ரீ சாரதா சங்கீத கல்யாணப் பாட்டு | வே.கன்னைய தாஸர், ஸ்ரீஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107496) |
ஸ்ரீ சிவசுப்ரமண்யக் கடவுள் மீது பக்திரச கீர்த்தனங்கள் | லெக்ஷ்மணஞ் செட்டியார், ஸ்ரீராமர் பிரஸ், இரங்கோன், 1922, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017483, 026118, 026399, 025011) |
ஸ்ரீ சிவஞான போதம் | பழனிச்சாமி சுவாமி, ஸ்டார் அச்சுக்கூடம், கும்பகோணம், 1922, ப.431, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101334) |
ஸ்ரீ திருப்பழனிச் சிவகிரித் தெண்டாயுத பாணி காவடிச் சிந்து | பழையபட்டி R.ரங்கசாமி செட்டியார், ஸ்ரீ கண்ணபிரான்விலாசம் பிரஸ், பழனி, 1922, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002297) |
ஸ்ரீ பாலையானந்த மணிப் பாடலும் அர்ச்சனையும் - முதலாவது பாகம் | எம். ஆர். ராமச்சந்திரய்யர், மாடர்ன் பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, 1922, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035960) |
ஸ்ரீ பீஷ்ம விஜயம் | S.இராமச்சந்திர சாஸ்திரிகள், ஆனந்தபோதினி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1922, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016216) |
ஸ்ரீமத் கம்பராமாயண வசனம் | திருச்சிற்றம்பல தேசிகர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1922, ப.346, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036754) |
ஸ்ரீமத் ராமாயணம் மாருதி விஜயம் அல்லது லங்கா தஹனம் | வேலூர்நாராயணசாமி பிள்ளை, முரஹரி பிரஸ், சென்னை, 1922, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014930, 015009) |
ஸ்ரீமத் ராமானுஜா சார்யர் | ஸி.ஆர்.சீனிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, பதிப்பு 2, 1922, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031763) |
ஸ்ரீ மஹாபாரதம் - துரோண பர்வம் | மதுர பாஸ்கரதாஸ், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1922, ப. 853, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041586) |
ஸ்ரீ மாதவச் சிவஞான சுவாமிகள் பிள்ளைத் தமிழ் | வீ.திருஞானசம்பந்த முதலியார், வைசியமித்திரன் பிரஸ், தேவகோட்டை, 1922, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024198, 014805, 010835) |
ஸ்ரீராமர் தோத்திர மாலை | ஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049905) |
ஸ்ரீ ராமாயணம் | அரங்கநாயகி, கோமளாம்பா அச்சாபீஸ், கும்பகோணம், பதிப்பு 2, 1922, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3641.9) |
ஸ்ரீ ராமேச்சுர மென்னும், சேதுஸ்தல புராண வசன காவியம் | நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.424, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017679, 017229, 035352, 035353) |
ஸ்ரீ வசன பூஷண ப்ரமாணத் திரட்டு : அரும்பத விளக்கம் | திருப்புறம்பியம் T.D.இராமஸ்வாமி இராமாநுஜதாஸர், கோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1922, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025196) |
ஸ்ரீ விவேகாநந்த ஸ்வாமிகளின் உபந்நியாஸங்க ளடங்கிய ஞானத்திரட்டு : இரண்டு பாகங்கள் | பி. இரத்தினநாயகர் அண்டு சன்ஸ், சென்னை, பதிப்பு 3, 1922, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020672) |
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளி | மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1922, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023941) |
ஸ்ரீ வேங்கடேச மஹத்துவம் | பரூர் தியாகராய சாஸ்திரி, விக்டோரியா அச்சுக்கூடம், வேலூர், 1922, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022284) |
ஹிந்துமத ஸ்தாபனம் | விலக்ஷணானந்த ஸ்வாமிகள், மெர்க்கண்டைல் பிரஸ், பினாங்கு, 1922, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027866, 035276) |
ஹுக்வெர்ம் என்னும் கொக்கிப் புழுவை ஒழிப்பதற்கான முயற்சி | பப்ளிசிட்டி பீரோ, சென்னை, 1922, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110387) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 36 |
1922ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|