1923 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1923ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகவலும் செங்கழுநீர் விநாயகர் பேரில் தேவாரமும் கண்ணியும்
நக்கீரர், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.50-64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049996)
அசுவ சாஸ்திரம்
நகுலர் சகாதேவர், எஸ்.ஏ.எம். பிரஸ், சென்னை, 1923, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011641)
அட்டாங்க யோகக்குறள், வருத்தமற வுய்யும் வழி
மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1923, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021795, 035488, 039153, 101630, 102123)
அதிர்ஷ்ட சிந்தாமணி
டி. எம். சாமி, ஸ்ரீ ராமலிங்காச்ரமம், சென்னை, 1923, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4322.10)
அபிமன்னன் சுந்தரி மாலை
புகழேந்திப்புலவர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1923, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012519)
அபிராமி யந்தாதி
அபிராமி பட்டர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1923, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005703, 005704, 012300)
அம்பிகாபதியின் சரித்திரம் : கம்பர் குமாரன்
ச.தா.மூர்த்தி முதலியார், நவீன கதா புத்தகசாலை, இரங்கூன், பதிப்பு 3, 1923, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007915)
அரமனைச் சிறுவயலைச் சார்ந்த களத்தூர் ஐயனார் பேரில் பதிகமும் பஞ்சகமும் அகவலும்
களத்தூர் கறு.ஆ.ஆறுமுகஞ் செட்டியார், விவேகானந்தா அச்சுக்கூடம், பொள்ளாச்சி, 1923, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003351, 011440, 023074)
அராபிக் கதை
திருமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1923, ப.1289, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019537, 032890)
அரிச்சந்திர புராணம்
ஆசு கவிராயர், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1923, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025685)
அரிச்சந்திரன் சரிதை
ஆ.வீ. கன்னைய நாயுடு, நா. முனிசாமி முதலியார், சென்னை, 1923, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017469)
அரிமழம் ஸ்ரீ மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர், ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004653)
அருணாசல புராணமும் அருணாசலத் தோத்திரத் திரட்டும்
எல்லப்ப நாவலர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.862, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023741)
அல்லியரசானி மாலை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014044)
அல்லியரசானி மாலை
புகழேந்திப்புலவர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1923, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014049)
அறிவுரைத் திரட்டு
தி.பா.சிவராம பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1923, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012989, 011819, 104658)
அனுபோக வயித்திய பிரம்ம ரகசியம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1923, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005342, 005343, 005344)
அஷ்டாஷ்ட லீலை யென்னும் தேவீ பராக்கிரமம்
ஈக்காடு இரத்தினவேலு முதலியார், B. இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1923, ப.303, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009766, 054103)
அஷ்டைஸ்வரியத் தோத்திர மாலை
தஞ்சாவூர் சுப்பிரமணிய ஐயர், கிருஷ்ணா எலக்டிரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008885)
ஆசாரக்கோவை
பெருவாயின் முள்ளியார், டயோசியன் பிரஸ், சென்னை, 1923, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017537)
ஆத்திசூடி
ஔவையார், இந்து கலாபிவிருத்திச் சங்கம், கொழும்பு, 1923, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008903)
ஆத்திசூடியின் அற்புத நாவல்
தேவகோட்டை மு.சொ.சுந்தரேசன் செட்டியார், சுதேசமித்திரன் பிராஞ்சு பிரஸ், சென்னை, 1923, ப.398, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008916, 040769)
ஆத்துமாநந்த விளக்கம்
ஆத்துமாநந்த சுவாமிகள், பாளையங்கோட்டை பிரிண்டிங்காபீஸ், பாளையங்கோட்டை, 1923, ப.294, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027862)
ஆயிர மசலாவென்று வழங்கும் அதிசய புராணம்
வண்ணப் பரிமளப் புலவர், ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, சென்னை, 1923, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9409.11)
ஆரவல்லி சூரவல்லி கதை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012124)
ஆழ்வார் சரித்திரம்
பூ. அ. பாஷ்யம் ஐயங்கார், ரா. லோகநாதம் பிள்ளை, சென்னை, பதிப்பு 2, 1923, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104265)
ஆறு பாஷைகளின் ஒக்கபில்லரி
ஈக்காடு இரத்தினவேலு முதலியார், ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1923, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024244)
ஆஸ்தான மாலை
வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049908)
இங்கிலாந்திற் கூட்டுறவு இயக்கம்
ஊ.சா.வேங்கடராமையர், தையனாயகி அம்மன் அச்சுக்கூடம், கும்பகோணம், 1923, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020201)
இங்கிலிஷும் தமிழுமான இருபாஷைப் பதசங்கிரகம்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொஸைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1923, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036340, 036341)
இந்தியா இழந்த தனம்
எஸ்.கிருஷ்ணசாமி சர்மா, ஞானபோதினி பிரசுராலயம், சென்னை, 1923, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035605, 036242, 107627)
இந்தியக் கைத்தொழில் : கதரின் மஹிமை
பொ.திரிகூடசுந்தரம், திருநெல்வேலி ஜில்லா காங்கிரஸ் சபை பிரசுரம், திருநெல்வேலி, 1923, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004061, 006892)
இராஜ புத்திர மகா வீரர் கும்ப மஹாராணா
எஸ்.கிருஷ்ணசாமி சர்மா, ஞானபோதினி பிரசுராலயம், சென்னை, 1923, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004865, 004866)
இராஜரீக சாஸ்திரம்
எஸ்.கிருஷ்ணசாமி சர்மா, ஞானபோதினி பிரசுராலயம், சென்னை, 1923, ப.249, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004294, 046426)
இலக்கண வினாவிடை
ஜி.யூ.போப், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொஸைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1923, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036224)
இஷ்டலிங்கப் பதிகம்
கொளத்தூர் நாராயணசாமி முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021122)
இஹபர ஸூகம் அல்லது ஐம்பது மஹாத்மாக்கள், ஞானிகளின் மொழிகள்
கா.சு.சேஷகிரி அய்யர், லா ஜர்னல் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1923, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010173)
எறிபந்த நாயனார் சரித்திரக் கீர்த்தனை
வெங்கடசுப்பையர், விவேகபாநு அச்சியந்திரசாலை, கருவூர், 1923, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022508)
ஏகாதசி விருதம் : விருத்தமும் கீர்த்தனமும்
பாரியாள் சீதை அம்மாள், ஸ்ரீ மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், திருச்சினாப்பள்ளி, 1923, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106955)
ஏரெழுபது
கம்பர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1923, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102881)
ஔஷத ஜாபிதா
ஆந்திர ஆயுர்வேதிக் பார்மஸி, மனோரஞ்சினி பிரஸ், சென்னை, 1923, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006324, 010857)
கட்டளைக் கொத்து
ஆதிமுலம் பிரஸ், சென்னை, 1923, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025509)
கண்ணப்பர் கலம்பகம்
வீ.துரைசாமி முதலியார், ஆனந்தா பிரஸ், புதுவை, 1923, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103262)
கண்ணிநுண் சிறுத்தாம்பு
மதுரகவியாழ்வார், ஸ்ரீநிகேதன முத்ராக்ஷர சாலை, சென்னை, 1923, ப.235, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 124598)
கதா மஞ்சரி
தாண்டவராய முதலியார், டயோசியன் பிரஸ், சென்னை, 1923, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105318)
கதிரை யாத்திரை விளக்கம்
நல்லூர் விநாயகமூர்த்திச் செட்டியார், சைவப்பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1923, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038335, 051452)
கதிர்காம மாலை
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012106)
கந்த புராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1923, ப.584, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024226, 024493, 103826)
கந்தர்சஷ்டி கவசம்
தேவராய சுவாமிகள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.33-48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049902)
கந்த ஷஷ்டியும் ஸ்ரீ சுப்பிரமணிய தத்துவமும்
நா.சுப்பிரமணிய அய்யர், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023628)
கபிலர் அகவல்
கபிலர், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.65-80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049903)
கர்ன மகாராஜன் சண்டை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006161)
கலிங்கத்துப் பரணி
சயங்கொண்டார், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058584, 103300)
கலியுகச் சிந்து, கடன்பத்திரம், கலிகாலக் கண்ணாடி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், இம்பீரியல் பிரஸ், இரங்கோன், 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002584)
கலியுக பால்யப் பெண்கள் தலையணை மந்திர அலங்காரம்
கும்பகோணம் ஜி.இராமசந்திர நாயுடு, ஸ்ரீஆதிமூலம் பிரஸ், சென்னை, பதிப்பு 5, 1923, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001795)
கள்ளர் சரித்திரம்
நடுக்காவேரி மு.வேங்கடசாமி நாட்டார், ஜெகம் & கோ, திருச்சினாப்பள்ளி, 1923, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010987)
கள்ளுகடை சிந்து என்னும் குடியர் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020596)
கற்பம் 300
புலஸ்தியர், ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1923, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000343, 018264, 036215)
கற்பம் 300
திருவள்ளுவ நாயனார், ராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1923, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3909.1)
கன்னபுரம் முத்து மாரியம்மன் பதிகம்
திருமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049966)
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் ஆசிரிய விருத்தம்
B. இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், திருமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049955)
காஞ்சீபுரம் காமாட்சி யம்மன் ஆசிரிய விருத்தம்
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110664)
காத்தவராய சுவாமி சரித்திரக் கதை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013060)
காந்தி சரித்திரக் கும்மி
கோடகனல்லூர் எஸ்.ரெங்கம்மாள், சுதேசமித்திரன் பிராஞ்சு பிரஸ், சென்னை, 1923, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019781, 108040)
காந்தி புராணம்
திருப்பாதிரிப்புலியூர் அசலாம்பிகை அம்மாள், பி. ஆர். ராம ஐயர் கம்பெனி, சென்னை, 1923, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014397, 014398, 014399, 014400, 046751, 046755, 036017, 036018, 105485)
காமன் பண்டிகை எரிந்தகட்சி மன்மதன் லாவணி
பழநிக்குமாரு சுவாமி, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1923, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036465)
காரிய சித்தியின் இரகசியம்
ச. கந்தசாமி முதலியார், அம்பாவிலாச புத்தகசாலை, சென்னை, 1923, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 089840)
காரை சிவக்கொழுந்து தஞ்சராயன் என்பவர் மனைவியையும் சோர நாயகனையும் வெட்டி திருப்பனூர் சந்தையில் கூரிட்ட விபசார படுகொலை வேடிக்கைச் சிந்து
கணபதி அச்சேந்திரசாலை, திருச்சினாப்பள்ளி, 1923, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012627, 012639)
காரை சிவக்கொழுந்து தஞ்சராயன் என்பவர் மனைவியையும் சோர நாயகனையும் வெட்டி திருப்பனூர் சந்தையில் கூரிட்ட விபசார படுகொலை வேடிக்கைச் சிந்து - முதற் பாகம்
விக்டோரியா பிரஸ், மதுரை, பதிப்பு 2, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012626)
கானூர் என்ற இராஜ அம்மணிபுரம் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி ஆனந்தக் களிப்பு, சிந்துகளடங்கிய பாமாலை
சௌமியநாராயண சர்மா, வைசியமித்திரன் அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1923, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002500, 033908, 033909, 033940)
கான்வர்ஸேஷன் கைட்
V.S.கிருஷ்ணஸ்வாமி அய்யர், செயின்ட் ஜோசப் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1923, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031930)
காஸி அன்வர் பாஷா
இ.செ.முகம்மது இபுறாஹீம், ஷம்ஸியா பிரஸ், மதுரை, 1923, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041714)
கிண்டர் கார்ட்டன் : கதையும் பாடலும்
ஜான் சாமுவேல் குருபாதம், தமிழ்ச் சங்கம் பவர் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1923, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017993)
கிழக்கும் மேற்கும்
ஸ்வாமி விவேகாநந்தர், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1923, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018321)
குசேலன் வறுமையிற் செம்மை
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1923, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 059117)
குருநாடி சாஸ்திரம் 235
அகத்தியர், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1923, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000052)
குலசேகரி
நா.கிருஷ்ணசாமி நாயுடு, எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1923, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048655)
குன்றக்குடி முருகர் காவடிச்சிந்து
சிதம்பரஞ் செட்டியார், மனோன்மணி விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1923, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002345, 002346, 002540, 039352, 046851, 046917)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007006)
கைவல்லிய நவநீத வசன வினாவிடை
கோ.வடிவேலு செட்டியார், நோபிள் பிரஸ், சென்னை, 1923, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009585)
கொங்கு நாட்டரசி அல்லது குணசுந்தரம்
சி.கு.நாராயணசாமி முதலியார், வி. நாராயணன் அண்டு கம்பெனி, சென்னை, 1923, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011090)
கொங்கு மண்டல சதகம்
கார்மேகக் கவிஞர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.161, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106944)
கொலை மறுத்தல்
திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9212.7)
கோமதி அம்மாள் ஆசிரிய விருத்தம்
முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049931)
கோவிலன் கதை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013065)
சங்கர சதாசிவமாலை, கோமதியம்மன் பதிகம்
ஸ்ரீ காந்திமதி விலாஸம் பிரஸ், திருநெல்வேலி, 1923, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002387)
சந்திரஹரி
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029530, 029770)
சரீர மர்ம சாஸ்திரம்
எம்.எஸ்.நடேச முதலியார், மாணிக்க விலாசம் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1923, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001647)
சரீர மர்ம சாஸ்திரம்
எம்.எஸ்.நடேச முதலியார், மாணிக்க விலாசம் பிரஸ், சென்னை, 1923, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001643)
சரீர மர்ம சாஸ்திரம்
எம்.எஸ்.நடேச முதலியார், மாணிக்க விலாசம் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1923, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001648)
சருவ ஞானோத்தர ஆகமம்
பொ.முத்தையா பிள்ளை, எஸ்டேட் பிரஸ், தேவகோட்டை, 1923, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007251, 101984)
சர்வவிஷ முறிப்பு : மூலமும் உரையும்
செஞ்சி ஏகாம்பர முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1923, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032510)
சனிபகவான் தோத்திரம், நவக்கிரக தோத்திரம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049983)
சாத்திரக் கோவை
குமாரதேவர், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1923, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026446, 046103)
சாத்திரக் கோவை
குமாரதேவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026447, 026448)
சாவல் பாட்டு
வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027529)
சாவித்திரி சத்தியவந்தன்
வேலூர் நாராயணசாமி பிள்ளை, ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1923, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014980)
சாவித்திரி பாடம்
R.S.சுபலக்ஷுமி அம்மாள், சென்னை, பதிப்பு 6, 1923, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110670)
சிதம்பரநாதர் பதிகம்
துறைமங்கலம் கருணை ஐயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1923, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024431)
சிதம்பர மகாத்மியம்
சி.அண்ணாசாமி ஐயர், நாராயணசாமிப் பிள்ளை அண்டு பிரதர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1923, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017210, 039634)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1923ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5