1925ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அகபஞ்சஷஷ்டி | யாஸ்திர ஸஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006086) |
அகவலும் செங்கழுநீர் விநாயகர்பேரில் தேவாரமும் - கண்ணியும் | நக்கீரர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.50-64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011357) |
அகிலாண்டீஸ்வரி பதிகம் | பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011488) |
அசோகனுடைய சாஸனங்கள் | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1925, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037713, 108536, 108725) |
அமிர்த ராமாயணம் | தருமலிங்க முதலியார், பி. என். அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1925, ப.245, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005469, 005470, 042390, 042441) |
அடுக்குநிலை போதம் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031863) |
அம்பலவாணன் அல்லது கற்பகவனத்தில் நடந்த கடுங்கொலை | மே.வீ.வேணுகோபால பிள்ளை, தி. இராஜகோபால செட்டியார், சென்னை, 1925, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008860) |
அரசியற் புலவர் கோவூர் கிழார் | ச.சோமசுந்தர தேசிகர், ஒற்றுமை ஆபீஸ், சென்னை, 1925, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032297) |
அரவணை சுந்தரம் அல்லது ஆரோக்ய மார்க்கம் | வெ.இராமலிங்கம் பிள்ளை, சண்முகா பிரிண்டின் ஹவுஸ், திருச்செங்கோடு, 1925, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029965) |
அரிபஜனை கீர்த்தனை | பராங்குச தாசர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015693) |
அரிச்சந்திர புராணம் | ஆசு கவிராயர், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1925, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034931) |
அரிச்சந்திர புராணம் | ஆசு கவிராயர், கோள்டன் பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.624, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034933) |
அரிச்சந்திரன் | ஊ. சா. வேங்கடராம ஐயர், V. S. வெங்கடராமன் & கோ, கும்பகோணம், பதிப்பு 2, 1925, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014836) |
அரிச்சந்திரன் ஏத்தப்பாட்டு | ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001538) |
அரிச்சந்திரன் ஏத்தப்பாட்டு | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001539) |
அருட்பா | திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1925, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006568, 006569, 016725) |
அருணாசலேசுரர் பதிகம் | தஞ்சை வேலாயுதப் புலவர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011478) |
அலாராம்பெல் அல்லது அபாயமணி | அஷ்டலட்சுமி விலாசம் பிரஸ், மதுரை, 1925, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011574) |
அல்லியரசானி மாலை | புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014047) |
அழகிய சொக்கநாதர் பதம் | மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025824) |
அறிவு விளக்க வாசகம் | கா.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1925, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003648, 101092) |
அறுபத்துநான்கு பிரபந்தங்க ளடங்கிய தோத்திரத் திரட்டு | தேசோபகாரி பிரஸ், இரங்கோன், 1925, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002260) |
அஷ்டப்பிரபந்தம் | பிள்ளைப் பெருமாளையங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1925, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103200) |
ஆச்சார்ய வைபவம் | சாமிநாத ஐயர், ஸ்ரீ மீனாம்பிகை அச்சுக்கூடம், காரைக்குடி, 1925, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013915) |
ஆத்திசூடி | ஔவையார், காக்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038066) |
ஆத்திசூடி | ஔவையார், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1925, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009529) |
ஆத்திசூடி சிந்து, ஓரடித்தங்கப்பன் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001737) |
ஆஞ்சநேயர் தோத்திரப் பதிகம் | மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005963) |
ஆயுள்வேதம் 1200 | அகத்தியர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.171, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000087) |
ஆரோக்கியமும் நீடித்த ஆயுசும் | எ. சி. ஸெல்மன், ஓரியண்டல் வாட்ச்மன் பப்ளிஷிங் அஸோஸியேஷன், பூனா, 1925, ப.339, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000824, 000825, 000826, 005771, 046507) |
ஆர்மோன்ய அனுபவ சங்கீத ரத்னம் | நெல்லை டி. எஸ்.சிவராமலிங்கம், பி. என். சி. பிரதர்ஸ், மதுரை, பதிப்பு 2, 1925, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008353, 026631) |
ஆவடையார் கோவிலென வழங்கும் திருப்பெருந்துறை விளக்கம் | V.வெங்கடேஸ்வர ஐயர், நாடியம்மன் பிரஸ், பட்டுக்கோட்டை, 1925, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024215) |
ஆஸ்தானமாலை | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010343) |
இந்திய தேசிய கீதங்கள் | அ.மாதவையா, பஞ்சாமிர்தம் ஆபீஸ், சென்னை, 1925, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 063881) |
இந்தியர் சரித்திரம் - மூன்றாம் பாகம் | பி. தி. ஸ்ரீநிவாஸய்யங்கார், சுதேசமித்திரன் பிராஞ்ச் பிரஸ், சென்னை, 1925, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048504, 108423) |
இந்து தேசாபிமானி என்னும் மகாத்மா காந்திமீது தியானம் | சிற்றம்பலம் பிள்ளை, ஸ்ரீ கிருஷ்ணா அச்சுயந்திர சாலை, பொள்ளாச்சி, 1925, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016916, 016975) |
இந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த் திலகம் - முதற்பாகம் | மதுர பாஸ்கரதாஸ், இ. ராமசாமிக் கோன், மதுரை, 1925, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021251, 015714) |
இரண்டு பக்த சிரோமணிகள் | வரகவி அ. சுப்ரமண்ய பாரதி, மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 2, 1925, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020759) |
இராமகிருஷ்ணா மிருதம் | சுத்தானந்த பாரதியார், குருகுல அச்சுக்கூடம், சேரமாதேவி, 1925, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028263, 051077, 105123) |
இராமசந்திரபுரம் தீ. நா. நாச்சியப்ப செட்டியார் | ஜனானுகூல அச்சுக்கூடம், திருச்சிராப்பள்ளி, 1925, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009797) |
இராமசந்திரபுரம் தீ. நா. நாச்சியப்ப செட்டியார் | ஜனானுகூல பிரஸ், திருச்சி, பதிப்பு 2, 1925, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006627) |
இராமாயண இரகஸ்யம் | வரகவி அ. சுப்ரமண்ய பாரதி, பால விநோதினி ஆபிஸ், சென்னை, பதிப்பு 4, 1925, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007431) |
இராமாயணத் திருப்புகழ் | பாலபாரதியார், ஹரிஸமயதிவாகர அச்சியந்திரசாலை, மதுரை, 1925, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006123, 006124, 021501, 021502) |
இராஜகோபால மாலை | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026375) |
இராஜா கோபிசந்த் | மா.இரத்தினசபாபதி முதலியார், மனோரஞ்சினி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1925, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106884) |
இலக்கணக் கொத்து | சுவாமிநாத தேசிகர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1925, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027344) |
இலக்கணக் கோவை | கா.மு.சுந்தர முதலியார், திருநாவுக்கரசு அச்சுக்கூடம், ஆரணி, 1925, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3750.1) |
இலக்கண வினாவிடை | ஜி. யூ. போப், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1925, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003915, 036235) |
இன்பவாழ்வு | திரு. வி. கலியாண சுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030566, 019048, 007925, 047437) |
இன்னா நாற்பது | கபிலர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1925, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017533, 022806, 026723, 046287) |
இஸ்லாம் எப்படிச் சிறந்தது? | பா.தாவுத்ஷா, தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை, சென்னை, 1925, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6078.11) |
இஷ்டலிங்கப் பதிகம் | கொளத்தூர் நாராயணசாமி முதலியார், வாணீ விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.179-184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005057) |
உதயண சரிதம் | மு.கதிரேசச் செட்டியார், பூர்ணாநந்த அச்சுக்கூடம், தஞ்சை, பதிப்பு 2, 1925, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008281, 100704) |
உபதேச மொழிகள் | ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ சைல தாதாசாரியார், உரை., ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1925, ப.330, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025931, 010946) |
உபநிடத மூலமும் உரையும் | கருணாகர சுவாமிகள், கோ. வடிவேலு செட்டியார், உரை., நோபில் அச்சியந்திர சாலை, சென்னை, 1925, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102356) |
உலகாநுபூதி | உலகநாத தேசிகர், சோல்டன் அழுத்தகம், திரிசிரபுரம், 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012754) |
உவெம்பிளி பல்பொருட் காட்சி | டி.ஏ.ராஜரத்தினம் பிள்ளை, கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1925, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033692) |
எங்கள் ஊர் | உறையூர் வே.கோவிந்தசாமிராஜு, கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.175, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104776) |
எட்டிகுடி வடிவேலர்பேரில் தங்கச்சிந்து | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007372) |
ஏற்றப்பாட்டு | பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001599) |
ஏற்றப்பாட்டு | ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001600) |
ஐந்திலக்கணம் - பகுதி 1 | திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1925, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047941) |
ஔவைக் குறள் | ஔவையார், ஸ்ரீ சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 6, 1925, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016166) |
கண்ணாட்டிச் சிந்து | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001741) |
கதாசிந்தாமணி என்று வழங்குகிற மரியாதைராமன் கதை | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016357) |
கதைக்கொத்து : மலர் 4 | வே. இராஜகோபாலையங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1925, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048363) |
கந்தரலங்காரம் | அருணகிரிநாதர், திருமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004763) |
கந்தரலங்காரம், கந்தரனுபூதி | அருணகிரிநாதர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 17, 1925, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014565) |
கந்தர்சஷ்டிகவசம் | தேவராய சுவாமிகள், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1925, ப.35-48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012016) |
கபாலீசர் பதிகம் | மயிலை அருணாசல முதலியார், மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011441) |
கபிலர் அகவல் | கபிலர், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1925, ப.65-80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012076) |
கம்பர் இராமாயண சங்கிரகம் | வீ.ஆறுமுகஞ்சேர்வை, நா. முனிசாமி முதலியார், சென்னை, பதிப்பு 3, 1925, ப.689, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008124, 037628) |
கருங்குயில் குன்றத்துக் கொலை | T.S.துரைசாமி, கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1925, ப.327, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035861, 042328, 048945) |
கருக்கிடை 500 | போகர், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1925, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000506) |
கருக்கிடை நிகண்டு 300 | தன்வந்திரி, ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1925, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3907.1) |
கலித்தொகை | நோபில் அச்சுக்கூடம், சென்னை, 1925, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026581, 047381, 026977) |
கலியாணச் சந்தடியில் தாலிகட்ட மறந்த கதை | வீ.ஆறுமுகஞ்சேர்வை, தருமசீலன் அச்சியந்திர சாலை, சென்னை, 1925, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009294) |
கலியுக அவதாரக் காந்திமஹான் திலகரத்னாகரம் - முதற்பாகம் | A.S.சதாசிவ தாஸ், த. கிருஷ்ணசாமிபிள்ளை & பிரதர், மதுரை, பதிப்பு 2, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035844) |
கலியுகச் சிந்து | சிறுமணவூர் முனிசாமி முதலியார், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002625) |
களக்காடு கோமதி அம்மாள் ஆசிரிய விருத்தம் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003630) |
களந்தைப்புராணம் | கைலாசநாததேசிகர், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1925, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3779.8) |
கள்ளுகடைசிந்து என்னும் குடியர்சிந்து | சிறுமணவூர் முனிசாமி முதலியார், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002349) |
கனவிற்பாடிய கந்தன்றுதி | காக்கூர் ப.மு.முகம்மது ஈசுப்பு, எல். பி. பி. எலெக்ட்ரிக் அச்சேந்திர சாலை, இரங்கோன், 1925, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026611) |
கன்னபுரம் முத்துமாரியம்மன் பதிகம் | பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003564) |
காசிகண்ட வசனச்சுருக்கம் : பூர்வகாண்டம் | தரு.ஞான. நாகலிங்கத் தம்பிரான் சுவாமிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030143, 013689, 013690) |
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் ஆசிரியவிருத்தம் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002084) |
காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் பஞ்பரத்தினமும், பெருந்தேவியார் பஞ்சரத்தினமும் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001956) |
காட்சிக்கண்ணி | இராமலிங்க அடிகள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014346) |
காதியானி மத ஆராய்ச்சி | மீ.இ.முஹம்மது அப்துல் காதிர் சாஹிப், மீரானியா அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1925, ப.201, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 090077, 6077.5) |
காந்தி பிள்ளைத் தமிழ் | ராய.சொக்கலிங்கன், தனவைசிய ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1925, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003231, 001808, 046172, 020541, 028182, 028375, 028376, 028377, 028529, 046452, 046472) |
காந்தி புராணம் | திருப்பாதிரிப்புலியூர் அசலாம்பிகை அம்மாள், சாது அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.193, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028073, 028172) |
காரைக்கால் அம்மையார் | சேட்டலூர் அ. கு. சீனிவாச ஐயங்கார், மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 2, 1925, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022020) |
கார்நாற்பது | மதுரைக் கண்ணங்கூத்தனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1925, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022803, 026730, 103282) |
கிண்டர்கார்டன் பாட்டுக்களும் ராஜவிஸ்வாச கும்மிகளும் | டி.ஏ.ராஜரத்தினம் பிள்ளை, கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1925, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107498) |
கிருஷ்ணஸ்வாமி தூது | வில்லிபுத்தூராழ்வார், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், மதராஸ், 1925, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031273) |
கீதாத்திரயம் | நோபில் பிரஸ், சென்னை, 1925, ப.448, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005957, 046077, 046078) |
கீதாமிர்தசாரம் | திருக்குடந்தை கோமளவள்ளியம்மாள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025818) |
கீதாமிர்த சாரம் | மாம்பழக் கவிச்சிங்க நாவலர், மாறன், சென்னை, 1925, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074372, 108047) |
குகானந்த கீர்த்தனம் | குன்றாக்குடி உலகு சுந்தரம், கணேச அச்சியந்திரசாலை, பினாங்கு, 1925, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020555, 022224) |
குடியர் ஆனந்தப்பதமும் கெஞ்சாவின் ஆனந்தக்களிப்பும் புகையிலையின் வெண்பாவும் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011609) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1925ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|