1925 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1925ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
கும்பகோணம் சோலையப்ப முதலியார் அக்கிரஹாரத்தில் நடந்த பிர்மகுல மோசடி திருட்டுக் கல்யாணச் சிந்து - முதல்பாகம்
கும்பகோணம் K.கோதண்டபாணி பிள்ளை, ஸ்ரீ கிருஷ்ணவிலாஸ அச்சுக்கூடம், கும்பகோணம், 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001713)
குருமருந்துசாலை வைத்திய குறிப்புகளும் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் விஷயங்களும், ஸ்திரீகளின் விஷயங்களும்
ஏ.மதுரம், குருமருந்துசாலை, திருச்சினாப்பள்ளி, 1925, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3937.4)
குரு வுபதேசம்
ஜெ. கிருஷ்ணமூர்த்தி, தியாசாபிகல் தமிழ் பப்ளிகேசன் சொசைட்டி, சென்னை, பதிப்பு 2, 1925, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019279)
குலசேகராழ்வார்
பூ. அ. பாஷ்யம் ஐயங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1925, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 090077, 108152)
குள்ளத்தாரா சிந்து
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001654)
குழந்தையின் க்ஷேமலாபம்
டயோசியன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105154)
குறள் நானூறு
திருவள்ளுவர், பஞ்சாமிர்தம் பத்திரிகை ஆபீசு, சென்னை, 1925, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074351)
கேசவப்பெருமாள் பதிகம்
மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012026)
கொசுப்பதம், நெற்குத்துப்பதம், மூக்குத்தூள் புகழ்பதம், மேற்படி இகழ்பதம், காவேரியம்மன் கும்மிப்பாடல்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041253)
கொரட்டிச் சண்முகர் பேரில் பதிகம்
மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.11-16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011421)
கொன்றை வேந்தன்
ஔவையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1925, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005521, 006440)
கோவிலன் கதை
புகழேந்திப்புலவர், ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037576)
க்ஷத்ர சூடாமணி
M.M.நாராயணசாமி அய்யர், தருமசீலன் அச்சியந்திர சாலை, சென்னை, 1925, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3753.4)
சங்கீதத் திரட்டு
கிராமப்போன் கம்பெனி, கல்கத்தா, 1925, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015952, 015953, 015954, 015955, 055648, 055649, 055650, 055651, 055652, 055654, 055655)
சங்கீத நூன்மணிமாலை என்னும் தியாகராஜய்யர் கீர்த்தனை
தியாகராஜ சுவாமி, அ. இரங்கசாமிமுதலியார் சன்ஸ், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026130)
சங்கீதமணி அல்லது துப்பறியும் தோழன்
நடேச ஐயர், திருச்சினாப்பள்ளி, 1925, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034789)
சங்கீத ஸ்வரபூஷணி
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015682)
சச்சிதானந்த மாலை
பாலையானந்த சுவாமிகள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002877)
சண்முகஜாவளி
மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001997)
சத்தியநாதன் அல்லது சிலுவையும் பிறையும்
ச. செல்வராஜு ரெட்டியார், செல்வம் அண்டு கம்பெனியார், பரங்கிமலை, 1925, ப.243, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058598)
சநாதன தருமம்
அடையாறு பிரம்மஞானத் தமிழ் பிரசுரசங்கம், சென்னை, பதிப்பு 2,1925, ப.475, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037718)
சந்திர சேகரன் : ஒரு தமிழ்க் கதை
சொ.பனையப்ப செட்டியார், ஆனந்தா அச்சியந்திரசாலை, கொழும்பு, 1925, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007486, 025413)
சந்திரமதி புலம்பல்
B. இரத்தினநாயகர் அண்டு சன்ஸ், சென்னை, 1925, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001770)
சந்திரிகையின் கதை
சி. சுப்பிரமணிய பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1925, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107187)
சப்தரிஷி வாக்கியம் 5500
மநோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.794, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4313.6)
சப்தரிஷி வாக்கியம் 5500
தி. இராகவலு நாயுடு, சென்னை, 1925, ப.794, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4320.4)
சம்பு பூஜா விதி
சுப்ரமண்ய சிவாசாரியர், ஸ்ரீ கோபால விலாஸ அச்சியந்திரசாலை, கும்பகோணம், 1925, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101722)
சரீர மர்ம சாஸ்திரம்
எம்.எஸ்.நடேச முதலியார், மாணிக்க விலாசம் பிரஸ், சென்னை, 1925, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001644, 001645, 001646)
சர்வசமய ஆராய்ச்சி
ம. தி. வேதாசலம், ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102175)
சனிபகவான் தோத்திரம், நவக்கிரக தோத்திரம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017936)
சாக்கை ஸ்ரீ உமையாம்பிகை பதிகம்
ஆ.சத்திவேற் பிள்ளை, திருவடிக்கைங்கரிய சபை, சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001947)
சாரங்கதரன்
டி. டி. சங்கரதாஸ் சுவாமி, மு. கிருஷ்ண பிள்ளை, மதுரை, 1925, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018334)
சாவல் பாட்டு
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049328)
சிசுபாலன்
மே. சக்கரவர்த்தி நயினார், நா. முனிசாமி முதலியார், சென்னை, 1925, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022151)
சிதம்பர சிவப்பிரகாச தேசிகர் திருவடிப் போற்றிப் பதிகம்
உறையூர் தே.பெரியசாமி பிள்ளை, ஸரஸ்வதி அச்சுக்கூடம், திருச்சி, 1925, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109093)
சிதம்பரநாதர் பதிகம்
துறைமங்கலம் கருணை ஐயர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011449)
சிதம்பரநாதர் பதிகம்
துறைமங்கலம் கருணை ஐயர், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011538)
சிதம்பரம் நடராஜபதிமாலை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024432)
சிதம்பரம் நடராஜர் பேரில் பதிகம்
மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024430)
சித்தகுமாரன் - 1-ம் பாகம்
இடைக்காட்டுச் சித்தர், நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1925, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049501)
சித்திரபுத்திர நயினார் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1925, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013168, 046259)
சித்திரபுத்திர நயினார் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013169)
சித்திராங்கிக்கும் சாரங்கதரனுக்கும் தர்க்கம், புறாப்பாட்டு
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041245)
சிவகாமியம்மை ஆசிரியவிருத்தம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024287)
சிவ சண்முகானந்தத் தியானம்
ஏ.சி.சிவராஜம் பிள்ளை, நாகை. சரவண முதலியார், சென்னை, 1925, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009216, 009582)
சிவ சுப்பிரமணிய சுவாமிபேரில் நக்ஷத்திரமாலை
ஸி.பலவேசம் பிள்ளை, கணபதிவிலாஸம் அச்சியந்திரசாலை, நாகர்கோவில், 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025948)
சிவசுப்பிரமணியர் அகவல்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011366)
சிவசுப்ரமண்யர் பேரில் கிளிக்கண்ணி
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011195)
சிவஞானபோதம்
மெய்கண்டதேவர், பீகாக் & கோ, சைதாப்பேட்டை, சென்னை, 1925, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் DIG 1656)
சிவநாமாவளித் திரட்டு
இராமலிங்க அடிகள், திருமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014873)
சிவபக்த நாமாவளி : தில்லை நடேச சிவாஷ்டகம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், சிவநேசர் திருக்கூட்டம், காரைக்குடி, 1925, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018609, 042797, 046485, 046725, 047629, 047630, 047694, 022511, 103748)
சிவபுண்ணியத் தெளிவு
முருகவேள் புத்தகசாலை, சென்னை, 1925, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102661)
சிவபூஜைத் திரட்டு
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101231)
சிவப்பிரகாசம் என்னுஞ் சைவ சித்தாந்த ஆராய்ச்சி
சோழ. கந்த. சச்சிதாநந்த முதலியார், எம்.ஆர்.நாதமுனி, சென்னை, 1925, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102000)
சிவனடியார் திருக்கூட்டம்
கோல்டன் கம்பெனி, சென்னை, 1925, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049343)
சிறுவர்களுக்கான கதைகள்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1925, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105328)
சிறுவர் பாடல் திரட்டு
தேவநேசப் பாவாணன், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1925, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107499)
சிற்றின்ப சாஸ்திர சிந்தாமணி
சி.அ.சாமிநாத பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 14, 1925, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030243)
சின்னத்தங்கச் சிந்தும் கட்டுத்தங்கச் சிந்தும் பெரியத்தங்கச் சிந்தும்
திருநெல்வேலி வீரக்கவிராஜர், சுலக்ஷ்ணசாகர முத்திராக்ஷரசாலை, சென்னப்பட்டணம், 1925, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4610.7)
சீடாசாரம்
துறவுசுவாமிகள், மீனாம்பிகை அச்சுக்கூடம், காரைக்குடி, 1925, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022814)
சீராளன் அம்மானை யென்னும் சிறுத்தொண்ட பத்தன் கதை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011898)
சீவகாருணிய பாடப்புத்தகம்
குமரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1925, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008741)
சுகாதார நீதி
B. நாராயணசாமி அய்யர், கும்பகோணம், 1925, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037665)
சுசீலா அல்லது கபாலமலைக் கள்ளர்
ச.செல்வராஜு ரெட்டியார், செல்வம் அண்டு கம்பெனியார், பரங்கிமலை, பதிப்பு 2, 1925, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011960)
சுண்ணம் 300-க்கு சூஸ்திரச் சுருக்கம் 155, செந்தூரம் 300-க்கு சுருக்கம் 50
இராமதேவர், ராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1925, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000293)
சுப்பிரமணியக் கடவுள் பேரில் சிவசெந்திமாலை
மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 121359)
சுப்பிரமணியக் கடவுள் மெஞ்ஞானப் பதிகம்
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002021)
சுப்பிரமணியர் பேரில் கீர்த்தனங்கள்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025820)
சுப்பிரமணியர் வளையற்சிந்து
க.இராமஸ்வாமி பிள்ளை, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002992)
சுப்பிரமணியர் வளையற்சிந்து
க.இராமஸ்வாமி பிள்ளை, மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002993)
சுப்பிரமணியர் விருத்தம்
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002092)
சுப்ரமண்யர் மாலை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002834)
சுப்ரமண்யர் மாலை
மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 121360)
சுவாநுபவத் திருவாக்கு என்னும் பாராயண சிந்தாமணி
சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012787, 042790)
சூடாமணி நிகண்டு: பதினோராவது நிகண்டு
மண்டல புருடர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1925, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024232)
சூடாமணி நிகண்டு : பதினோராவது நிகண்டு
மண்டல புருடர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021616, 021617, 021618, 021619)
சூரிய நமஸ்காரப் பதிகம்
கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1925, ப.81-88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012383)
செந்தமிழ் நாட்டுச் சிறப்பு
கல்லல் மணிவாசக சரணாலய சுவாமிகள், ஜெகம் அண்ட் கோ, திருச்சிராப்பள்ளி, 1925, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016394)
செந்திலாண்டவன் கீர்த்தனை
மாரியப்ப சுவாமி, சாது அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4606.7)
செந்தூரம் 300
அகத்தியர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000089, 000090, 018357)
செய்கோன் மாநகர் ஸ்ரீ தெண்டாயுதபாணி பேரில் காவடிச்சிந்து கோலாட்டச்சிந்து
கோவிந்தஞ் செட்டியார், குமரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1925, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012283, 023270)
செல்வியர் நியதி அல்லது மனைவியரின் கடமைகள்
மயிலை பா.மிக்கேல் சுவாமிப்பிள்ளை, தருமசீலன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1925, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018949)
சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1925, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005596, 010696)
சேலம் ஜில்லா ஊத்தன்கரை தாலூகா தருமபுரி டிஸ்ட்ரிக்ட் முன்சீப் கோர்ட்டில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் சாக்ஷி சொல்லிய கதை
அமெரிக்கன் டைமண்ட் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026593)
சேவகத்தேவர் பதிகமும், தவம்பெற்றநாயகி பதிகமும், திருக்கண்ணீசர் பதிகமும், அழகியநாயகி பதிகமும், எக்கலாதேவி பதிகமும்
கல்லல் மணிவாசக சரணாலய சுவாமிகள், டாட்சன் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1925, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003472, 002236, 006151)
சைவசமய நன்னெறித் திரட்டு
ச.தம்பையா, எவ்ரிமேன்ஸ் பிரஸ், சென்னை, 1925, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3639.4)
சைவசமயநெறி
மறைஞான சம்பந்தர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1925, ப.255, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093317)
சைவ சித்தாந்த சந்தானசாரியார் சரித்திரம்
கா.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1925, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006936, 028100, 007213, 040465, 101086)
சைவத்தின் சமரசம்
திரு. வி. கலியாண சுந்தரனார், சாது அச்சுக்கூடம், மதுரை, 1925, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007609, 046342)
சைவபூஷணம்
காஞ்சிபுரம் பஞ்சாக்கரயோகி, ஸ்ரீ கோபால விலாஸ அச்சியந்திரசாலை, கும்பகோணம், 1925, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033896, 102136)
சைவப்பிரகாசனம்
யாழ்ப்பாணத்து நீர்வேலிச் சங்கரபண்டிதர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1925, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015159, 027965)
சைவவினாவிடை - முதற்புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 20, 1925, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036546, 036547, 036548)
சொக்கநாதர் பேரில் அக்ஷரமாலையும் பரமேஸ்வர அக்ஷரமாலையும்
அஷ்ட லக்ஷ்மி விலாச அச்சாபீசு, மதுரை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002761)
சொற்பொருள் விளக்கமென்னும் சோதிடப் பேரகராதி
எஸ்.கூடலிங்கம் பிள்ளை, எஸ். கூடலிங்கம் புத்தகசாலை, மதுரை, 1925, ப.229, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091031)
சோணசைல மாலை
சிவப்பிரகாசர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.215, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024473, 014778)
சோதிடக் களஞ்சியம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.331, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4325.4)
சோதிட பாலசிட்சை
பூவாளூர் இராமலிங்கம் பிள்ளை, மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4308.10)
சோழவமிச சரித்திரச் சுருக்கம்
து. அ. கோபிநாத ராவ், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1925, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054637)
ஞானகல்யாணி
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, கர்ஜன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1925, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019854)
ஞானசர நூல்
அகத்தியர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000076)
ஞான செல்வாம்பாள் அல்லது இரண்டு சகோதரிகள்
ஆரணி குப்புசாமி முதலியார், நா. முனிசாமி முதலியார், சென்னை, 1925, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048900, 050288)
ஞானயேத்தம்
சேஷயோகி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041455)
ஞானரத்தினக் குறவஞ்சி
தற்கலை பீருமுகம்மது சாகிபு, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.10-16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012101)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1925ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5