1925 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1925ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
நன்னெறி
ஸ்ரீ துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1925, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005520)
நாடிசாஸ்திரம்
பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001397)
நாட்டுச் செல்வருக்கு நல்வழிகாட்டும் நன்னெறிக் கும்மியும் லாக்காஸ்பத்திரி கும்மியும்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002855)
நாலடியார்
கம்பர் விலாஸம், சென்னை, 1925, ப.306, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023235)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1925, ப.815, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110883)
நால்வர் சரித்திரம்
மா.துரைசாமி முதலியார், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1925, ப.161, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108503)
நானாற்பது : மூலமும் உரையும்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1925, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026745, 026746)
நானாஜீவவாதக் கட்டளை
சேஷாத்திரி சிவனார், நோபிள் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1925, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3664.3)
நான்மணிக்கடிகை
விளம்பி நாகனார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027521)
நிகண்டுரத்நாகரம்
ராகவாசாரியார், ஆயுர்வேத ஸித்தாச்ரமம், மைலாப்பூர், 1925, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096451)
நிகழ்காலத் திரங்கல்
உரையூர் காளங்கர், ஸ்ரீ சித்தார்த்த புத்தகசாலை, கோலார் கோல்ட் பீல்ட், 1925, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 123287)
நிர்வாண சற்குருநாதர் பதிகம், மேற்படி சுவாமிகள் வெண்பா, மாரிமுத்து ஸ்வாமிகள் பதிகம், வேலாயுத ஸ்வாமிகள் பதிகம், மேற்படி சுவாமிகள் கீர்த்தனை
குடிமங்கலம் பட்டிமுத்து முதலியார், விவேகானந்தா அச்சுயந்திரசாலை, பொள்ளாச்சி, 1925, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041607)
நீதிசாரம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003716, 003589)
நீதிநெறிவிளக்கக் கீர்த்தனம்
திருமழிசை ஜெகநாத முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003676)
நீதிவாக்கியக் கதைகள் : உலக நீதி
எஸ்.வி.இராமசாமி ஐயங்கார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 12, 1925, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032497)
நீதிவெண்பா
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003590)
நூதன நான்காம் வாசக புஸ்தகம்
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1925, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033190)
நூதன மிட்டாய்பாட்டு
B. இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049366)
நூதன முதல் வாசக புஸ்தகம் : இரண்டாம் வகுப்பு
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1925, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020437, 035940)
பகவத்கீதா நவநீதம்
சாமிநாத தேசிகேந்திர சிவயோகி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1925, ப.255, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006540)
பக்திரஸ கீர்த்தனங்கள்
உடுமலை முத்துசாமிக் கவிராயர், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1925, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017357, 048605)
பக்தி ஸ்தோத்திரப் பதிகம்
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002052)
பஞ்சதசப் பிரகரணம்
வித்தியாரண்ணிய சுவாமிகள், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.169, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021580)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப்புலவர், ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.268, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014095)
பஞ்சாங்க வருஷாதிநூல் சங்கிரகம்
L. A. ரெங்கஸாமி அய்யர், கோப்பரேட்டிவ் பிரிண்டிங் சொசைடி, திருச்சினாப்பள்ளி, 1925, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4309.8)
பணத்தாசை கொண்டு பங்காளி வங்கையால் காலகமாகி பிராதிட பக்ஷபாரம் பேசிய பஞ்சாயத்தா ரோடு ஒன்பது பேர்கள் பட்டாகத்தியால் வெட்டுண்டு மாண்ட ஆங்கார படுகொலை அலங்காரச் சிந்து - முதற் பாகம்
விஜயபுரம் வெ.நா.சபாபதி தாசர், கமர்ஷியல் பிரஸ், தஞ்சை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012628)
பண்டிதை ராமாபாய் ஸரஸ்வதி : ஜீவிய சரித்திரம்
E. S. அப்பாசாமி அம்மாள், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, சென்னை, பதிப்பு 2, 1925, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019354)
பரமசிவஸ் தோத்திரம்
அப்பா சுவாமிகள், வாணீவிலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.186-192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001951)
பரமசிவஸ் தோத்திரம், சுப்பிரமணியக் கடவுள் அவனாசிப்பத்து
அப்பா சுவாமிகள், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032341)
பரமார்த்த தரிசனம் என்னும் ஸ்ரீபகவத் கீதை
கு.குமாரசுவாமி, திருமகள்விலாசம் பிரஸ், சென்னை, 1925, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006567)
பராசக்தி
அ. வள்ளிநாயகம் பிள்ளை & சன்ஸ், தூத்துக்குடி, 1925, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 088222)
பரிசுப் பரீட்சைகள்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1925, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042119)
பரிபாஷைத் திரட்டு
அகத்தியர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000006)
பர்த்ருஹரி சிங்கார சதகம்
ம.மாணிக்கவாசகம் பிள்ளை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074491, 106055, 103129)
பர்த்ருஹரி நீதி சதகம்
ம. மாணிக்கவாசகம் பிள்ளை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106054)
பலவான்குடி செங்கமல அம்மன் பதிகம்
ரா. கருங்கப்பன், கணேஷ் பிரிண்டிங் பிரஸ், பினாங், 1925, ப.3, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001838)
பலவித அலங்கார புஷ்பப்பாட்டு
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049358)
பவளக்கொடி மாலை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012579)
பழனியங்கிரி ஆறுமுகவர் திருநீற்றுப்பதிகம்
பழனி திருக்கைவேல் பண்டிதர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011436)
பழனியாண்டவர் பதிகம்
வே.முத்தனாசாரியர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012372)
பழனியாண்டவர் பேரில் உடல்கூறும் ஆனந்தக்களிப்பு
கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1925, ப.99-112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002056)
பழனி வடிவேல் மெய்ஞ்ஞான மாலை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002757)
பனைமர சோபனம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049360)
பனைமர சோபனம்
ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041242)
பாகவதம், பாரதம், ராமாயணம்
வா.து.கோவிந்தக் கோனார், முஹம்மதியன் பிரஸ், மதுரை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030856)
பாண்டிப்பதிகம்
ஸ்ரீராமாநுஜம் பிரஸ், தென்காசி, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025461, 025462)
பாய்ச்சலூர் பதிகம்
வாணீவிலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.171-176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011471)
பாரதக்கட்டியம்
மாமண்டூர் சபாபதி முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030853)
பார்சி சதார மென்னும் சௌந்தரவல்லி சரிதை
ரா.மு.சுப்பராயலு நாயுடு, ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1925, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015261)
பாலபாடம் - இரண்டாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1925, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048239, 048240, 048241)
பாலபாடம் - மூன்றாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1925, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048219, 048220)
பாலிகாபோதம்
தி. அ. சாமிநாத ஐயர், கார்டியன் அச்சுக்கூடம், மதராஸ், 1925, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018947, 103191)
பிரபந்தத்திரட்டு
குமரகுருபர அடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1925, ப.283, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 075013)
பிரான்மலை வழிநடைச்சிந்து
ப.வெ.மதாருதாஸன், ஸ்ரீராமாநுஜம் அச்சாபீஸ், மதுரை, 1925, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002528)
பிள்ளையார்பட்டி யென்னும் கணேசமா நகரம் கற்பகவிநாயகர் பதிற்றுப்பத் தந்தாதி, வாடாமலர் மங்கை பதிகம், மருதீசர் பதிகம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், வயி.நாக.ராம.அ. வேங்கடாசலச் செட்டியார், அமராவதிபுதூர், பதிப்பு 2, 1925, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012438, 012590, 024998, 020035, 020059)
பீபில்ஸ்பார்க்கு வழிநடைச்சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.10-16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002595)
புதுக் கோட்டையைச் சார்ந்த தேனீமலை ஸ்ரீ சண்முகக்கடவுள் திருப்பதிகம் தோத்திரப்பத்து
வை.செல்லையாச் செட்டியார், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1925, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012420)
புதுவை சுலக்ஷணகவி பராங்குசநாவலர் கீர்த்தனை
மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025807)
புள்ளிருக்கு வேளூர்த் தையநாயகி யம்மை பதிகம்
திருஎவ்வுளூர் இராமசாமி செட்டியார், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012495)
பெண்புத்திமாலை, நன்னெறிகும்மி, பாழ்மனதுக்கறிவு
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037861)
பெரியபாளையம் எல்லையம்மை பதிகம்
காட்டுப்பாக்கம் திருவேங்கடாசாரியார், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003523)
பெரியபாளையம் மாரியம்மன் பதிகம்
தொழுவூர் வெங்கடாசல ஆசாரி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005061)
பெரியார் பெருமை
சு.சீனிவாசையங்கார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1925, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007425)
பெருந்தேவனார் பாரதம் என்னும் பாரத வெண்பா
பெருந்தேவனார், செந்தமிழ் மந்திரம் புத்தகசாலை, சென்னை, 1925, ப.298, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035972, 100719)
பெருமாள் தாலாட்டு என்கிற ஸ்ரீராமர்தாலாட்டு, ஸ்ரீரங்கநாயகர் திருஊசல்
B. இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001924)
போர்மன்ன சுவாமிபேரில் பத்தும் பதிகம்
கந்தசாமி கவுண்டர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001679)
மஞ்ஞைப் பாட்டு
வ.சு. செங்கல்வராய பிள்ளை, சிறுமணவூர் முனிசாமி முதலியார் அண்டு சன்ஸ், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106884)
மண வாழ்க்கையின் மர்மங்கள்
சகலகாலவல்லி பப்ளிஷர்ஸ், சென்னை, 1925, ப.233, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030255)
மதனசுந்தரி ஓரடிச்சிந்து
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001596)
மதிராஸ் தூக்குப்பாட்டு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041307)
மதுமேகம் அல்லது நீரழிவு
கே.எம்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீ ராமகிருஷ்ணாபிரஸ், அம்பாசமுத்திரம், 1925, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000716)
மதுராபுரி அம்பிகைமாலை
ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003550)
மதுரை நகர்ச்சிங்காரம் கலிகால நாகரீகச்சிந்து - முதற்பாகம்
A.S.சதாசிவ தாஸ், மனோன்மணி விலாசம் பிரஸ், மதுரை, பதிப்பு 2, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002517)
மதுரை மீனாட்சியம்மன் அறுசீரடி ஆசிரியவிருத்தம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002023, 003526)
மதுரை மீனாட்சியம்மன் திருவாய் மலர்ந்தருளிய கிளிப்பாடல்
ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024439)
மதுரைவீர சுவாமிபேரில் தோத்திரம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010956)
மநுவம்ச சரித்திரம்
ஆ.சிங்காரவேலு முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1925, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074480, 102866)
மலாய்க்குத் தமிழ்வாக்கிய சங்கிரகம்
சி.வெ.நாராயணசாமி நாயகர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025836)
மலையனூர் அங்காளம்மன் பதிகம்
முண்டியம்பாக்கம் செல்லப்பெருமாள் பிள்ளை, பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029069)
மனுநீதிகண்ட சோழன் அல்லது அருமந்த அரசாட்சி அரிதோ மற்றெளிதோ?
R.விசுவநாதய்யர், ஸி. குமாரசாமி நாயுடு அண்டு ஸன்ஸ், மதராஸ், பதிப்பு 3, 1925, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102869)
மனுமுறைகண்ட வாசகம்
இராமலிங்க அடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1925, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014464, 014465)
மனோரம்மியம் என்ற சிறுமணிச்சுடர்
சாத்தூர் S.A.சோமசுந்தரம் பிள்ளை, வி. ஆர். மோத்தா அன் சன், தூத்துக்குடி, 1925, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016997)
மஹாத்மா காந்தி சுயாட்சி மகிமை இரத்தினதிலகம்
ஏ. ந. வ. முஹையதீன் அப்துல்காதர் றாவுத்தர், மேலூர், 1925, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035836)
மஹாவீர விஜயம்
R.அரிஹரையர், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1925, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020782, 108748)
மாக்மில்லன் பூகோள வாசக புஸ்தகம் : திருச்சிராப்பள்ளி ஜில்லா
மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட், சென்னை, 1925, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020438)
மார்க்கண்டேயர்
சேலை சகதேவ முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1925, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100996)
மார்க்கண்டேயர் எமனைக்கண்டு புலம்பலும் பூசையும் மருத்துவதியம்மன் புலம்பலும்
பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002120)
மானிடக் கீர்த்தனை - முதற்பாகம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002003)
மானிடக்கும்மி
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002849)
மானிட மர்ம பொக்கிஷம் அல்லது சிற்றின்பஞான சிந்தாமணி
கொரக்கோட்டை ப. வடிவேலு செட்டியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1925, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030163, 030207)
மீனாட்சி சுந்தரேசர் திருவூசல், மீனாக்ஷியம்பா பதிகம், கானாடுகாத்தான் சிந்தர விநாயகர் பதிகம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், குமரன் அச்சுக்கூடம், காரைக்குடி, பதிப்பு 2, 1925, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020007, 103753)
மீனாட்சியம்மன் பந்தடி
வித்தியாரத்தநாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003524)
முத்ததிரா லக்ஷணமும் பிராசாத மாலையும்
சாது அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101530, 102438)
மூடமதி திறவுகோல்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீ ஆதிமூலம்பிரஸ், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002328)
மூதுரை
ஔவையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1925, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031717, 010533, 006455)
மெகாதகன் அல்லது மாயாசித்தன்
M.N.முத்துக்குமாரஸ்வாமி பாவலர், T.இராஜகோபால் முதலியார், சென்னை, 1925, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008410)
மெய்கண்ட சாத்திரம் பதினான்கு
திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1925, ப.453, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032950, 027469)
மோக்ஷமார்க்கம்
T.A.கோபால ஸ்வாமி நாயுடு, நோபில் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010594)
யாப்பருங்கலக் காரிகை
அமிதசாகரர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1925, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027359)
ரத்துல் காதியானி
சா.இ.முஹம்மது மூஸா, டைமண்ட் பிரஸ், ஈரோடு, 1925, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6077.17)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1925ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5