1925ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
ரபீகே சபர் என்னும் பிரயாண நேசன் | N.செய்யது அலி நூரி சாஹிப், விக்டோரியா பிரஸ், கோயமுத்தூர், 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6077.8) |
ரவீந்திரநாதரின் சிறு கதைகள் | ரா. ராஜசூடாமணி, மொழி., ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1925, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014401, 108675) |
ரெட்டிகுடியேசல் | ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011239) |
லவன் அல்லது வீரச்சிறுவன் | S.ஸதாசிவம், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1925, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105705) |
லாங்மன்ஸ் தமிழ் இலக்கணம் | ம. வி. இராமானுஜாசார்யர், லாங்மன்ஸ் கிரீண், சென்னை, 1925, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048159) |
வக்கீல் வித்தியாசாகரர் பி. ஏ., பி. எல் | ஸ்டார் பிரஸ், கும்பகோணம், 1925, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029590) |
வடமொழிச் சுருதி சூக்தி மாலை ஆசிரியர் அரத்தாசாரியர் சரித்திரம் | வி.சிதம்பரராமலிங்க பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1925, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019496, 019226) |
வண்ணைத் திருமகள் இரட்டை மணிமாலை வண்ணை வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சல் திருமகள் பதிகம் அரிநாம தோத்திரம் | நெ.வை.செல்லையா, வா சியோங் அச்சியந்திரசாலை, இலங்கை, 1925, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026154) |
வரதராஜம் | ஜே.ஆர்.ரங்கராஜு, ரங்கராஜூ பிரதர்ஸ், சென்னை, 1925, ப.251, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048848) |
வருணசிந்தாமணி | கூடலூர் கனகசபைப் பிள்ளை, தனியாம்பாள் விலாசம் அச்சுயந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1925, ப.827, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030444, 100389) |
வள்ளிக்கும் தெய்வானைக்கும் ஏசல் | சீ.இராமசுவாமி ஐயங்கார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001676) |
வால்மீகி ராமாயண வசனம் - பாலகாண்டம் | நடேச சாஸ்திரி, க. மஹாதேவன், சென்னை, 1925, ப.255, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096455) |
விகட விநாடிகள் | கோ. மஹாதேவன், சென்னை, 1925, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105747) |
விக்கிரமசரிதம் | T. R. ரெங்கசாமி ஐயங்கார், இ. மா. கோபாலக்கிருஷ்ணக் கோன், மதுரை, 1925, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007578) |
விக்கிரமாதித்தன் கதை | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.632, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024497) |
விக்கிரமாதித்தன் கதை | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.632, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041171) |
விசேஷ சங்கைத் தெளிவு | க.அயோத்திதாஸ் பண்டிதர், ஸ்ரீ சித்தார்த்த புத்தகசாலை, கோலார் கோல்ட் பீல்ட், 1925, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9212.8) |
விநாயகரகவல், வேழமுகம், உலகநீதி | ஔவையார், கலைமகள் விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003292) |
விநாயகரகவல், வேழமுகம், உலகநீதி | ஔவையார், மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030795) |
விநாயகர் அகவல், வேழமுகம், விநாயகர் தோத்திரம், விநாயகர் சதுர்த்தி வரலாறு, சரஸ்வதி சிந்தனை | ஔவையார், நவீனகதா புத்தக சாலை, இரங்கூன், 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021942) |
விநோதகதைத் திரட்டு | வீ. ஆறுமுகஞ் சேர்வை, தருமசீலன் அச்சியந்திர சாலை, சென்னை, பதிப்பு 3, 1925, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034544) |
விராடபர்வ ஏத்தப் பாட்டு | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001540) |
விராடபர்வ ஏத்தப் பாட்டு | ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001541) |
விராலிமலைத் திருப்புகழ் | அருணகிரிநாதர், ஸ்ரீ இராமாநுஜ அச்சியந்திரசாலை, மதுரை, 1925, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014745, 014746, 046130, 046673, 046692, 042709) |
வில்லிபாரதம் | வில்லிபுத்தூராழ்வார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.512, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031368) |
விவேகவதி | மா.வைத்தியநாதையர், கர்ஸன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1925, ப.129, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011988) |
விவேகவிளக்கக் கீர்த்தனம், ஸ்ரீ கிருஷ்ண விலாசத்தில் புன்னைமரச் சேவை கீர்த்தனம் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002006) |
விஷ்ணு ஸ்தலமஞ்சரி - முதற்பாகம் | மயிலை கொ.பட்டாபிராம முதலியார், டி. வி. ஸி. அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036034, 037470) |
வீராம்பட்டணம் மாரியம்மன் பேரில் விருத்தம் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003565) |
வேணுகானம் | R.V.சத்திவேலாச்சாரி, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1925, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025789, 046200) |
வேதஸமாஜ கண்டனம் | சின்னஸாமி ஐயங்கார், வாணிநிகேதன அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013337) |
வேமனானந்த சுவாமி பதிகம் | சித்தூர் நரசிம்ம தாசர், வாணீவிலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.163-168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016432) |
வேம்புலியம்மன் பதிகம் | சிதம்பராச்சாரியர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001968) |
வேலாயுதக் கண்ணி | மாணிக்கவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002714, 012205) |
வேல்விருத்தம் | அருணகிரிநாதர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014703) |
வைத்திய சாரசங்கிரகம் | கந்தசாமி முதலியார், களத்தூர் வேதகிரி முதலியார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.560, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000047) |
வைத்திய சில்லரைக் கோர்வை | திருமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.1164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024689) |
வைத்திய பாலவாகடம் 300 | அகத்தியர், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000326) |
வைத்தியம் 1001 | தேரையர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.241, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3909.7) |
வைத்தியம் 500 | புலிப்பாணி, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3908.5) |
ஜகத்குரு ஸ்ரீ சங்கர குருபரம்பரை | ஆத்ரேய கிருஷ்ண சாஸ்திரி, ஸ்ரீ கோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1925, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104116) |
ஜயதேவர் | வாழ்குடை சுப்பிரமணிய சர்மா, கணபதி கம்பெனி, சென்னை, 1925, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032267) |
ஜாதகசாகரம் | வ. கு. வேலுநாயகர், இலட்சுமி விலாஸ அச்சுக்கூடம், வேலூர், 1925, ப.333, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4322.5) |
ஜீவப் பிரம்மைக்கிய வேதாந்த ரஹஸ்யம் | கடப்பை ஸச்சிதானந்த யோகி, பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 8, 1925, ப.904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022843, 021201) |
ஜுபைதா அல்லது பழிக்குப்பழி | பா.தாவுத்ஷா, இ. அப்துர்ரஹ்மான், சென்னை, 1925, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6078.8) |
ஜெகமெங்கும் புகழ்பெற்ற கள்ளபார்ட் ஆர். நடராஜ ஆச்சாரி திருடன் பாட்டு - இரண்டாம் பாகம் | மெஜஸ்டிக் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050621) |
ஸாங்கியதத்துவ கௌமுதீ | கடலங்குடி நடேச சாஸ்திரி, சென்னை, 1925, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096342) |
ஸ்ரீகுருபுஜங்க ஸ்தோத்திரம் | தேவதீர்த்த சுவாமிகள், சங்கரவிலாச சாரதாமந்திர முத்திராசாலை, தஞ்சை, 1925, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013850) |
ஸ்ரீ க்ருஷ்ண பகவானுடைய இளம்பருவம் | லாங்மன்ஸ், க்ரீன் அண்ட் கம்பெனி, மதராஸ், பதிப்பு 4, 1925, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105540) |
ஸ்ரீசங்கர பகவத்பாத விரசித பஜகோவிந்த சுலோகங்கள் | ம.மாணிக்கவாசகப் பிள்ளை, ப்ரபோத க்ரந்த மாலை, மதராஸ், பதிப்பு 2, 1925, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110279) |
ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸச்சிதாநந்த சிவாபிநவ நரஸிம்ஹபாரதீ ஸ்வாமிகள் திவ்யசரித்திரம் | நஞ்சனகோடு கண்ட சாஸ்திரி, வாணீவிலாஸ முத்ராசாலா, ஸ்ரீரங்கம், 1925, ப.540, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024655, 034502) |
ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் வள்ளி யம்மையைச் சிறையெடுத்த கொப்பிப் பாட்டு | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049361) |
ஸ்ரீ சுந்தர மகாலிங்கம் கடவுள் திருக்கோயில் கொண்டெழுந் தருளிய சதுரகிரி மகுத்துவக் கும்மி | இ.ராம.குருசாமிக் கோனார், ராமச்சந்திர விலாசம் பிரஸ், சென்னை, 1925, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012964) |
ஸ்ரீ சுந்தர ஸ்வாமிகள் சரித்திரம் | B.V.காமேசுவரய்யர், ஜனமித்திரன் அச்சுக்கூடம், புதுக்கோட்டை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025392, 033944) |
ஸ்ரீ பாண்டவ தூத விலாசம் காளீயநிர்த்தனம் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030410) |
ஸ்ரீ மகாலட்சுமிக்கும் பார்வதிக்கும் வாக்குவாதம் | திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011243) |
ஸ்ரீ மதாசார்ய சிகரிணீ ஸ்தோத்ரம் | சாரதா விலாஸ பிரஸ், கும்பகோணம், 1925, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022861) |
ஸ்ரீமதி ஸரோஜினி தேவி | எஸ்.கிருஷ்ணசாமி சர்மா, ஞானபோதினி பிரசுராலயம், மதராஸ், 1925, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018958) |
ஸ்ரீமத் குமாரசுவாமியம் | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.355, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104304) |
ஸ்ரீமத் சங்கரபகவத் பாதாசார்யர் சரித்திரம் | ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், பதிப்பு 2, 1925, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013416) |
ஸ்ரீமத் திருமலை சுவாமி சரித்திரம் | பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031664) |
ஸ்ரீமத் பகவத்கீதா பாஷ்யம் | ஸாஸ்திரசஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9213.1) |
ஸ்ரீமத்பௌஷ்கர ஸம்ஹிதை : ஜ்ஞானபாதம் | ஸ்ரீஜ்ஞானசம்பந்த விலாஸ யந்திரசாலை, சிதம்பரம், 1925, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021840) |
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் | ஸி. ஆர். ஸ்ரீநிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் பிராஞ்சு பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1925, ப.608, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 084657) |
ஸ்ரீ மீனாட்சி | வி. சூ. நடராஜ சாஸ்திரி, வி. சூ. சுவாமிநாதன், மதுரை, 1925, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036873) |
ஸ்ரீமுருகக் கடவுள் சோடசப் பதிகப் பிரபந்தம் | கல்லல் மணிவாசக சரணாலய சுவாமிகள், டாட்ஸன் அச்சுக்கூடம், திருச்சிராப்பள்ளி, 1925, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022352, 034904, 034905, 040380) |
ஸ்ரீரங்க நாயகிக்கும் நாச்சியாருக்கும் சம்வாதம் | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011242) |
ஸ்ரீராமாயண ஏத்தப்பாட்டு | ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006598) |
ஸ்ரீவிஷ்ணு புராணம் | ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1925, ப.637, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019907, 030699, 104148) |
ஸ்ரீ வீரராகவர் : திருவள்ளூர் மஹாத்மியம் | ஆதம்பாக்கம் சுப்பிரமணிய பாகவதர், வி. எஸ். கோபாலாச்சாரி, சென்னை, 1925, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029380) |
ஸ்ரீ வைஷ்ணவ அஷ்டாக்ஷர மந்திரார்த்த சங்கிரகம் | பிரஹ்மாநந்த ஸ்வாமி, ஸ்ரீ சங்கரவிலாச சாரதாமந்திர முத்திராசாலை, தஞ்சை, 1925, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102104) |
ஷட்பாஷைக் கீர்த்தனை என்னும் ஆறுபாஷைக் கீர்த்தனை | வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002004) |
ஹரியரபுத்திரர் பேரில் பதிகம் | வாணீவிலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.155-160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001684) |
ஹரிஹர கதா ரத்னாவளி ஐந்தாவது கதை துருவ சரித்திரம் | T. S. V. மஹாதேவ சாஸ்திரி, லக்ஷ்மீ விலாஸ அச்சுக்கூடம், திருச்சி, 1925, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018929) |
ஹிந்து பாலிகா காநபோதினி | நஞ்சுண்ட சாஸ்திரி, ஸ்ரீ நிலையம் பிரஸ், திருச்சி, பதிப்பு 2, 1925, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020582) |
ஹிந்துமத ஸ்தாபனம் | விலக்ஷணானந்த சுவாமிகள், வி. ஆர். மோத்தா அன் சன், தூத்துக்குடி, 1925, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027460) |
ஹிந்து லா | R.சுப்பிரமணிய அய்யர், மதுகரவேணிவிலாசம் புஸ்தகசாலை, மதறாஸ், 1925, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008756) |
ஹிப்நாடிஸ மெஸ்மரிச மென்னும் வாயுவேக மனோவசிய சாஸ்திரம் | செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், ஷண்முகானந்த புத்தகசாலை, மதராஸ், 1925, ப.206, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000156) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 78 |
1925ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5 |
|