1926 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1926ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகப்பொருள் விளக்கம்
நாற்கவிராச நம்பி, தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1926, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100290)
அங்காரகன் பதிகம்
பிரமபுரம் சீதாராம பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.426-482, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.15)
அசோக சக்கரவர்த்தி அல்லது புத்த மதத்தை வளர்த்த சுத்த மனத்தர்
எம். ஆதி அண்டு கம்பெனி, மதராஸ், 1926, ப.229, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004177, 004178)
அபிராமி யந்தாதி
அபிராமி பட்டர், வாவிள்ள இராமசாமி சாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், சென்னை, 1926, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033020, 106084)
அப்பர் சுவாமிகள் சரித்திரம்
கா.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1926, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036104, 006838)
அரிச்சந்திரன் திருப்புகழ் காவடிச்சிந்து
விரகாலூர் சுப்பையா பிள்ளை, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1926, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015254)
அரியா புத்திரர் பதிகம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.403-408, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.14)
அருணகிரி யந்தாதி
குகை நமசிவாய தேவர், கலாநிதி யச்சுக்கூடம், சென்னபட்டணம், 1926, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013027)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.862, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017240, 042376)
அர்ஜுனன்
வரகவி திரு. அ. சுப்ரமண்ய பாரதி, மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 2, 1926, ப.178, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046605)
அர்ஜூன ஸிங்கும் சுந்தரும்
ஆரணி குப்புசாமி முதலியார், நா. முனிசாமி முதலியார், சென்னை, 1926, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015945)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.207, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004465)
அறுப்புக்கோட்டை யென விளங்கும் அமுதவல்லியம்மன் பதிகம்
பிரமபுரம் சீதாராம பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.579-592, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.23)
அறுப்புக்கோட்டை யென விளங்கும் திருநல்லூர் அமுர்தலிங்கப் பதிகம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.354-360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.12)
அனுபோக ஜாதகரகசியம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், ஸ்ரீ ஆதீமூலம் பிரஸ், சென்னை, 1926, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4322.7)
அஸ்வமேத பர்வம்
ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031626)
ஆகாய வீரன் என்னும் ஓர் சிறந்த செந்தமிழ் நாவல்
ஜே.ஜி.சுந்தரம், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1926, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015436, 006294)
ஆஞ்சநேயர் தோத்திரம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.699-703, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.26)
ஆதிகேசவப் பெருமாள் ஊசல்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.811-815, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.31)
ஆத்திசூடி
ஔவையார், அரோரா பிரஸ், சென்னை, 1926, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037934)
ஆத்திசூடி நீதிக்கதைகள்
எஸ்.சோமசுந்தரம் பிள்ளை, பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், மதுரை, பதிப்பு 4, 1926, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031433)
ஆநந்த ராமாயணம்
வால்மீகி, ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, பதிப்பு 3, 1926, ப.1099, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 117625)
ஆயிரம் தலைவாங்கிய அதிசய சிந்தாமணி
எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, T. இராஜகோபால் முதலியார், சென்னை, 1926, ப.339, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015942)
ஆரவல்லி சூரவல்லி கதை
புகழேந்திப்புலவர், கர்ஜன் அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013170)
ஆரோக்கியமும் நீடித்த ஆயுசும்
எ. சி. ஸெல்மன், ஓரியண்டல் வாட்ச்மன் பப்ளிஷிங் அஸோஸியேஷன், பூனா, 1926, ப.339, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000158)
ஆர்மோன்ய அனுபவ சங்கீத ரத்னம்
நெல்லை டி.எஸ்.சிவராமலிங்கம், மு. கிருஷ்ணபிள்ளை, சென்னை, பதிப்பு 3, 1926, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026101)
ஆறாம் பாட புத்தகம் : ஏழாம் வகுப்பு
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1926, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011317)
ஆறு பாகங்களடங்கிய சத்தியபாஷா அரிச்சந்திர விலாசம்
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029679)
ஆனந்த கதாசாகரம் அல்லது அற்புத விநோதக் கதைகள்
எஸ்.எஸ். அருணகிரி நாதர், பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.332, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007621, 024581)
இங்கிலிஷூம் தமிழும்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொஸைட்டி, சென்னை, 1926, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016905)
இங்கிலீஷ் - தமிழ் வித்தியா மாலிகை : இரண்டாம் வாசகம்
V.S.கிருஷ்ணஸ்வாமி அய்யர், செயிண்ட் ஜோசப்ஸ் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 4, 1926, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023811)
இங்கிலீஷ் - தமிழ் வித்தியா மாலிகை : மூன்றாவது வாசகம்
V.S.கிருஷ்ணஸ்வாமி அய்யர், அர்ச். சூசையப்பர் தொழிற்சாலை அச்சாபீஸ், திருச்சிராப்பள்ளி, பதிப்பு 2, 1926, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025045)
இசுலாம் விளக்கம்
சா.காதிறு சாஹிபு, விக்டோரியா அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1926, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019095)
இந்திய சரித்திரக் கதைகள்
கெ.ஏ.வீரராகவசார்யர், லாங்மன்ஸ் க்ரீன், மதராஸ், 1926, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013236)
இந்திய ஸ்நான உபதேசம்
கிருஷ்ணன், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1926, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009556)
இந்திராக்ஷி ஸ்தோத்திரம்
ஏ.டி. பிரஸ், சென்னை, 1926, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023429)
இந்து தேச சரித்திரம்
த.க.கிருஷ்ணய்யர், மாக்மில்லன், சென்னை, 1926, ப.234, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022069)
இயம தண்டனை என்னும் பிரபஞ்ச பாவ புண்ணியம்
சி.விஸ்வநாத முதலியார், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1926, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020827)
இரங்கூன் ரகசியம்
ச. சு. சங்கரலிங்கக் கவிராயர், பஞ்சசக்தி புத்தகசாலை, இரங்கூன், 1926, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050926)
இரசவாதசிட்கா
வே.பாலகிருஷ்ண முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1926, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000356)
இரண்டாம் பாட புத்தகம் : மூனாறாம் வகுப்பு
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1926, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010817, 048932)
இராமநாடகம்
சீர்காழி அருணாசலக் கவிராயர், ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1926, ப.432, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040475)
இராமநாதபுரம் அரண்மனையில் வீற்றிருக்கும் ராஜராஜேஸ்வரிமீது கலிவிண்ணப்ப மாலை
பிரமபுரம் சீதாராம பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.474-480, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.20)
இராமாயணம்
M. நடேச சாஸ்திரி, வி.ரமணா & கோ, சென்னை, 1926, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097893)
இராய குல மகாநாடு கூடிய மீட்டிங்கியில் தீர்மானிக்கப்பட்ட தீர்ப்பு விபரம்
ஹக்கீம் பிரஸ், போடிநாடக்கனூர், 1926, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007196)
இராஜாம்பாள்
ஜே. ஆர். ரங்கராஜு, ரங்கராஜூ பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 21, 1926, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042326)
இரேகை சாஸ்திரம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், சுந்தர விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1926, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001135)
இலக்கணக் கொத்து
சுவாமிநாத தேசிகர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1926, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096340, 057292)
இலட்சுமியந்தாதி
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.66-72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.2)
உடற்பயிற்சியின் உண்மை
லெ.சோமசுந்தரம், இண்டஸ்திரியல் பிரஸ், கோலாலம்பூர், 1926, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000170, 003490, 001506, 001507, 001508)
உதயணன் சரித்திரச் சுருக்கம்
உ.வே.சாமிநாதையர், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1926, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010655)
உதவி மறுத்தல் கதைகள்
திரு. வா.சுவாமிநாத சாஸ்திரி, சரஸ்வதி பிரிண்டிங் வொர்க்ஸ், திருச்சினாப்பள்ளி, 1926, ப.169, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011962, 105482)
உத்தர ராமாயண கதைகள்
மாக்மில்லன் அண்டு கம்பெனி, மதராஸ், 1926, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100935)
உலகத்திற்கு இனி நடக்கும் சம்பவங்கள்
உவில்லியம் வார்டு பிலெச்சர், அல்பீனியன் பிரஸ், சென்னை, 1926, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050366)
உலகரகசியம் என்னும் பிரபஞ்ச உற்பத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிறுமணவூர் முனிசாமி முதலியார் சன்ஸ், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.544, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020673)
உவமான சங்கிரகம்
திருவேங்கடையர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1926, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100634)
உவமான சங்கிரகம்
திருவேங்கடையர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1926, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001226, 001227, 001228, 001229)
எண்சுவடி
பூமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024868)
எல்மெண்டரி பாடசாலைகளுக்கு உபயோகமாயுள்ள சிவிக்ஸ், துரைத்தன விளக்கம் இராஜாங்க முறை நூல்
E.கோவிந்தஸாமி ராவ், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1926, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010770)
எனது போர் முறை
ஸ்வாமி விவேகாநந்தர், ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை, 1926, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012323, 028856)
ஏணியேற்றம்
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006162)
ஐந்திணை யெழுபது
மூவாதியார், வஸந்தா அச்சுக்கூடம், மாயூரம், 1926, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100498)
ஒட்டுமாஞ் செடிகளை வைத்து பரிபாலித்து தோப்பு உண்டாகும் விதம்
சூப்பிரடெண்டெண்ட், அரசு அச்சகம், சென்னை, 1926, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110376)
ஔவைக் குறள்
ஔவையார், வேப்பேரி பிரம்ம வித்தியா சங்கம், சென்னை, 1926, ப.215, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008766, 016161)
கணபதி ஆசிரிய விருத்தம்
ஔவையார், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.314-320, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.10)
கணேச த்யாண[ன]ம்
ஏ.சி.சிவராஜம் பிள்ளை, கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034345)
கண்ணகி தேவி
ஆ.கார்மேகக் கோனார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1926, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026918)
கதாசிந்தாமணி என்று வழங்குகிற மரியாதைராமன் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016358, 039974, 039975, 039976)
கதைக்கொத்து
வே. இராஜகோபா லையங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1926, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048366)
கதைக்கொத்து : மலர் 5
வே. இராஜகோபா லையங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1926, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048367)
கந்தர் சரணப்பத்து, சண்முகர் கொம்மி
இராமலிங்க அடிகள், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.242-248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.6)
கந்தர்சஷ்டிகவசம்
தேவராய சுவாமிகள், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1926, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019320)
கம்பராமாயணச் சுருக்கம்
இ. மா. கோபால கிருஷ்ணக் கோன், மதுரை, 1926, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3662.4)
கரிசல் 300
தேரையர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000360)
கருங்குயில் குன்றத்துக் கொலை
டி.எஸ்.துரைசாமி, கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1926, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042500)
கர்மயோகம்
ஸ்ரீ ஸ்வாமி விவேகாநந்தர், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1926, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028812, 028813, 028814, 046502)
கர்னமகாராஜன் சண்டை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013071)
கள் வந்த கதையும் வேறு சில கதைகளும்
சக்ரவர்த்தி இராஜகோபாலா சாரியார், காந்தி ஆசிரமம், திருச்செங்கோடு, 1926, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026806)
கனம் திவான் பகதூர் எல். டி. சுவாமிக்கண்ணு பிள்ளை ஜீவிய சரித்திரம்
ஆ. ஷண்முகம் பிள்ளை, செல்வம் அண்டு கம்பெனி, பறங்கிமலை, 1926, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097768)
காசி விசுவேசர் அடைக்கலப்பதிகம், திருஞான சம்பந்தர் திருவெழுச்சி, தோத்திரப் பாடல்கள்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1926, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003671, 003672, 040046, 005610, 012004, 020024, 020143, 036317, 041029, 105988)
காணலங்கார மென்னும் சென்னை விநோத சிங்காரப்பாட்டு
பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041290)
காப்பித் தண்ணிக்கும் கள்ளுத் தண்ணிக்கும் மல்லுத் துணிக்கும் சண்டை, ஸ்ரீ மஹாத்மா காந்தியின் உபதேசம் - முதற் பாகம்
ஏ.ந.வ.முஹையதீன் அப்துல் காதீறு, மதுரை அபிறாமி விலாசம் அச்சுயந்திர சாலை, மதுரை, 1926, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017614)
காம சாஸ்திரம், அல்லது, ஆரோக்கியம், செல்வம், சுகம் இவைகளைக் காட்டும் கைப்புத்தகம்
மணிசங்கர் கோவிந்தஜி, எஸ்.எம்.ஜோஷி, மதராஸ், பதிப்பு 10, 1926, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003450, 030038)
காரைச் சிவனடியார் திருக்கூட்ட அறிக்கை
குமரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1926, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009425)
கிட்டா கூலியணைச் சேர்ந்த டப்லீன் எஸ்டேட் ஸ்ரீ மாரியம்மன் பதிகம்
பொன்னம்பலம், கணேச அச்சு இயந்திரசாலை, பினாங்கு, 1926, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011701)
கிருஷ்ண ஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், திருவெற்றியூர், 1926, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031271)
குமரேசசதகம்
குருபாததாசர், ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011388)
குலசேகரி என்னும் நல்லதங்கா சரித்ரம்
நா.கிருஷ்ணசாமி நாயுடு, எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1926, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035947)
குலசைநகர் அறவளர்த்த நாயகி பிள்ளைத்தமிழ்
குலசேகரன்பட்டினம் தெய்வசிகாமணிக் கவிராயர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1926, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105821)
குறைநேர்ந்தபத்து, முறையிட்டபத்து
இராமலிங்க அடிகள், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.282-288, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.9)
கைத்தொழில் வணிக இரகசிய விளக்கம்
கி.பி.சேஷாத்திரி அய்யங்கார், மாணிக்கவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008032)
கைராட்டை
புன்தாம் பேக்கர், வரதாச்சாரியார், ரா. கிருஷ்ணமூர்த்தி மொழி., அகில இந்தியா சர்க்கா சங்கம், திருப்பூர், 1926, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004069, 004070, 004071, 016073, 016074, 016075, 042215, 104941)
கோவிந்த சதகம்
வெண்மணி நாராயண பாரதியார், வாவிள்ள இராமசாமி சாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், சென்னை, 1926, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097479)
கோவிலன் கதை
புகழேந்திப்புலவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013185)
கோவிலன் சரித்திரம்
கோட்டாறு வீ.உடையார் பிள்ளை, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1926, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036265, 048624)
க்ஷயரோகம்
கே.எம்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீ ராமகிருஷ்ணா பிரஸ், அம்பாசமுத்திரம், 1926, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000710)
சங்கர நாராயண சுவாமி கோயிற் புராணம்
சீவலமாற பாண்டியன், அகஸ்தியர் பிரஸ், அம்பாசமுத்திரம், பதிப்பு 3, 1926, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017136, 022761)
சங்கிரக இராமாயணம்
கா. ர. கோவிந்தராஜ முதலியார், இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1926, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105250)
சங்கீதநவரசக் கீர்த்தனம்
வாலை அல்லாப்பிச்சைப் புலவர், ஷண்முகவிலாசம் பிராஞ்சு அச்சியந்திரசாலை, மதுரை, 1926, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031921)
சங்கீதாம்ர்த நிதி என்னும் தமிழ் சங்கீத முதற்புத்தகம்
சி.எம்.மதுரநாயகம் பிள்ளை, ராதா கிருஷ்ணா பிரஸ், சென்னை, 1926, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022750)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1926ல் வெளியான நூல்கள் :    1    2    3    4