1926ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
தெரிந்தெடுத்து கோர்வையாக சேர்க்கப்பட்ட சங்கதிகளும் கதைகளும் | டபள்யு. எல். கிங், மெதோடிஸ்ட் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1926, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105646) |
தென்காசித் தலபுராணம் | அழகிய சிற்றம்பல தேசிகர், ஸ்ரீராமாநுஜம் அச்சுயந்திரசாலை, தென்காசி, 1926, ப.282, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033280, 017401, 104031) |
தென்மதுரை சொக்கநாதர் இருநாகபந்தமும், பஞ்சரத்தினமும், மீனாக்ஷியம்மன் பஞ்சரத்தினமும் | நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.394-400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.13) |
தேவாரத்திரட்டு | அகத்தியர், களாநிதி யச்சுக்கூடம், சென்னபட்டணம், 1926, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016227) |
தேவாரப்பதிகங்கள் | அகத்தியர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1926, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042573) |
தொடுகுறிசாஸ்திரம் | சகாதேவர், மனோன்மணி விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1926, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009029) |
தொல்சிதோயின் இரு சிறு கதைகள் | மு. சி. பூர்ணலிங்கம் பிள்ளை, நா. முனிசாமி முதலியார், சென்னை, 1926, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 059303, 105480) |
தோத்திரத் திரட்டு | தேத்தாகுடி வைத்தியநாத சர்மா, குமரன் கிளை அச்சுக்கூடம், தேவகோட்டை, 1926, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096357) |
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை | கோபாலகிருஷ்ண பாரதியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016642, 016643) |
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை | கோபாலகிருஷ்ண பாரதியார், கோள்டன் பிரஸ், சென்னை, 1926, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030191) |
நந்திவாக்கியம் எனுஞ் சோதிட சாத்திரம் | தி.சின்னச்சாமி பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4309.3) |
நமச்சிவாயமாலை | குருநமச்சிவாய தேவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1926, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003116, 040030, 106895) |
நமது குலத் தொழில் | த.விஜயதுரைசாமி கிராமணி, ஷத்திரிய மித்திரன் பிரஸ், சென்னை, 1926, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010981) |
நம்பாடுவார் சரிதை | கா. ர. கோவிந்தராஜ முதலியார், டி.வி.ஸி. அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097271) |
நரசிம்ம சுவாமிகள் பதிகம் | பு.பார்த்தசாரதி முதலியார், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.771-775, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.28) |
நல்வழி | ஔவையார், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1926, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003640) |
நல்வழி | ஔவையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1926, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003642) |
நவரத்தின திருப்புகழ் | அருணகிரிநாதர், நாகை தியாகராஜ முதலியார், சென்னை, 1926, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035129) |
நளவெண்பா | புகழேந்திப் புலவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1926, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026059) |
நன்னூல் | பவணந்தி, வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1926, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027005, 027006, 046568, 049848) |
நன்னூல் காண்டிகை யுரை | வை. மு. சடகோபராமாநுஜா சார்யா, அரோரா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 11, 1926, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060503 L) |
நாலடியார் | மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.423, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042667) |
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் | மாறன் தமிழ்நூற் பதிப்புக் கழகம், சென்னை, 1926, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033362) |
நாற்பது திருடர் கதை | ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1926, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105464) |
நான்காவது மண்டலத்தைச் சார்ந்த சிறுநூற்றிரட்டு | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1926, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3638.1) |
நான்மணிக் கடிகை | விளம்பி நாகனார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 3, 1926, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027256, 103245, 100569) |
நீதிவாக்கிய மஞ்சரி | மழைவை மகாலிங்கையர், சை. ந. பாலசுந்தரம், சென்னை, 1926, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009070, 009071, 009072, 100731) |
நைடதம் | அதிவீரராம பாண்டியர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1926, ப.257, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096340, 100753) |
பகவற்கீதை | பட்டனார், ஸ்ரீ குஞ்சிதசரண அச்சுக்கூடம், சண்முகசுந்தர விலாஸ அச்சுக்கூடம், சிதம்பரம், பதிப்பு 3, 1926, ப.449, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031484, 031485, 3663.1) |
பக்தியின்பப் பஜனாமிர்தம் | க.அ.புன்னைமுத்து நாடார், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035891, 035892, 036247, 036248) |
பக்தி யோகம் | ஸ்ரீ ஸ்வாமி விவேகாநந்தர், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1926, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028809) |
பச்சையப்பன் : சரித்திரக் குறிப்புகளும், தரும வரலாறும் | T.பக்தவத்ஸலம், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1926, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032530) |
பஞ்சபாண்டவர் வனவாசம் | புகழேந்திப்புலவர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014096) |
பஞ்சாட்சரப் பதிகம், நடராஜப்பத்து, சங்கப்புலவர் கண்டசுத்தி | சிறுமணவூர் முனிசாமி முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034782) |
பஞ்சாமிர்தப் பாட்டு | T.K.சுந்தரன், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025857) |
பதார்த்தகுண பரிகாரம் | டி.என்.சீதாராமய்யர், ஸ்ரீ விஜயன் பிரஸ், மதுரை, 1926, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4315.2) |
பதார்த்த பஞ்சகுண மஞ்சரி - முதற்பாகம் | ராகவாசாரியார், பி.என். பிரஸ், சென்னை, 1926, ப.229, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050056) |
பதிணெண் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை | நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038816) |
பதிவிரதா பூஷணம் எனும் ஓர் நீதிநூற் கதாவாசகம் | தி.ஆ.பெருமாள் பிள்ளை, எம். ஜி. ஆர். நாயுடு, சென்னை, பதிப்பு 2, 1926, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018948) |
பரமசிவன் பார்வதிக் குபதேசித்த வீமகவி | மனோரஞ்சினி பிரஸ், மதராஸ், 1926, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4314.7) |
பல வித்துவான்கள் பாடிய வண்ணத்திரட்டு | மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003362, 003363, 047291, 103219) |
பழனியாண்டவர் கிரி அலங்காரத் தோத்திரம் | என்.காதர் முகைதீன் மஸ்தான், ஸ்ரீராதாகிருஷ்ண விலாசம் பிரஸ், பழநி, 1926, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021955) |
பாண்டியராஜ வம்ச சரித்திரம் | R.அரிகரமையர், ஸ்ரீ ராமகிருஷ்ணா பிரஸ், அம்பாசமுத்திரம், 1926, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003854, 003855, 035553, 048502, 048503) |
பார்வதிக்கு பரமசிவ னுபதேசித்த வைத்திய அரிச்சுவடி | ஸ்ரீஆதிமூலம் பிரஸ், சென்னை, 1926, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3914.8-.9) |
பாலச்சந்திரன் அல்லது பண சாமர்த்தியம் | சீர்மான் ஆறுமுகம், எஸ்.எம்.பாட்சா, பாபநாசம், 1926, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015948) |
பாலபாடம் - நான்காம்புத்தகம் | ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1926, ப.247, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048261, 048262, 048263, 048264) |
பால போதினி - ஐந்தாம் புஸ்தகம் | லலிதாதேவி, V.S.வெங்கடராமன் & கோ, கும்பகோணம், 1926, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016901, 105203) |
பால்ய நாடார் சங்கப் பாட்டு | ச.சு.சங்கரலிங்கக் கவிராயர், சுதேச பரிபாலினி, இரங்கூன், 1926, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020124) |
பிரபந்தத்திரட்டு | மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1926, ப.963, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010520, 040456, 102676) |
பிருந்தாரண்ணிய க்ஷேத்திரத்தின் மகிமை | அ.க. ரங்கசாமி அய்யங்கார், ஆனந்த அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 099033) |
புதல்வர் கடமை | ம.கோபால கிருஷ்ணையர், ஜனானுகூல அச்சியந்திரசாலை, திருச்சி, பதிப்பு 5, 1926, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030366) |
புதிய பெரிய பக்திரஸ கீர்த்தனங்கள் | மதுர பாஸ்கரதாஸ், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1926, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026667) |
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் சரித்திரக் கதைகள் | எஸ்.ராமய்யா சர்மா, வாணிவிலாஸ் பப்ளிஷிங் ஹவுஸ், திருவனந்தபுரம், 1926, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033925) |
புதுக்கோட்டை முத்துமாரியம்மை தோத்திரம் | பிரமபுரம் சீதாராம பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.466-472, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.19) |
புனிதோபதேச புகழ் பாமாலை | B.A.முத்துவேத முதலியார், ராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, பதிப்பு 2, 1926, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026121) |
பூபால புஷ்பவதனி | மாரிமுத்துப் பிள்ளை, மனோன்மணி விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1926, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050812) |
பூலோகரகசியம் எனும் மதிமோசக் களஞ்சியம் - இரண்டாம் பாகம் | பெ. சூ. பாலராஜ பாஸ்கர், ஷண்முகானந்த புத்தகசாலை, சென்னை, 1926, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048723) |
பெண்கட் கறிவுகூறல் | மு.இராமசாமி பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.1250-1254, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.36) |
பெண்களின் கடமை அல்லது பாவத்தை விலக்கும் வழி | மு.நாதமுனி முதலியார், கு. கன்னையநாயுடு, சென்னை, 1926, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030367) |
பெண்மதி மாலை, பெண் கல்வி, பெண் மானம் | வேதநாயகம் பிள்ளை, ஆனந்தா பிரிண்டிங் ஒர்க்ஸ் அச்சுயந்திரசாலை, திருவள்ளூர், 1926, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007967) |
பெரிய கெட்டி எண்சுவடி | நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033329) |
பெரியபுராணம் | சேக்கிழார், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.544, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022080) |
பொய்யாமொழிப் புலவர் சரித்திரம் | R.அரிகரமையர், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1926, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031777) |
பௌத்தமதத்துள் மும்மணிகள் என்று வழங்குகிற புத்தசரித்திரமும், பௌத்ததருமம், பௌத்தசங்கம் | உ.வே.சாமிநாதையர், கமர்ஷியல் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 6, 1926, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010652, 031575) |
பேரின்ப முத்திப் பாடல்கள் | புன்னை முத்துக் குருசுவாமி, மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1926, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017494) |
மகாபாரதம் | வில்லிபுத்தூராழ்வார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோனார், சென்னை, 1926, ப.610, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096938) |
மணிமேகலைக் கதைச்சுருக்கம் | உ.வே.சாமிநாதையர், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 9, 1926, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005334) |
மணிவாசகன் | சொ.பனையப்ப செட்டியார், பி.ஆர்.ராமய்யர் கம்பெனி, சென்னை, 1926, ப.235, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007493, 025644) |
மதங்க சூளாமணி என்னும் ஒரு நாடகத்தமிழ் நூல் | விபுலானந்தர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1926, ப.141, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029923, 010883) |
மதன கல்யாணி | வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், கே. விஜயம் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1926, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019835, 048947, 048948, 048949, 042455, 038658) |
மதிமோச விளக்கம் | தூசி. இராஜகோபால பூபதி, சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1926, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031282) |
மதுரை மீனாக்ஷி அந்தாதியும் பிள்ளைத் தாலாட்டும் | P.K.முத்துஸ்வாமி அய்யர், வி. வி. பிரஸ், திருவனந்தபுரம், 1926, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003189) |
மரபாள புராணம் என்னும் வேளாள புராண வசனம் | வி.நா.மருதாசலக் கவுண்டர், எலெக்ட்ரிக் அச்சியந்திரசாலை, கோயமுத்தூர், 1926, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3651.5) |
மறைப் புத்தகம் என்கிற கதிர் காம இரகசியம் : முதன் முறை | இராஜாசாமி, ஆனந்தா அச்சியந்திரசாலை, கொழும்பு, 1926, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023704) |
மஹேந்திர ஜாலம் அல்லது ரஸ்புட்டீனின் மெஸ்மெரிஸ வாழ்க்கை | தாருல் இஸ்லாம் புத்தகசாலை, சென்னை, 1926, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9213.3) |
மாக்மில்லன் பூகோள வாசக புஸ்தகம் | கெ.ஏ.வீரராகவசார்யர், மாக்மில்லன், சென்னை, 1926, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019142) |
மாயாவிநோதப் பரதேசி | வடுவூர் கே.துரைஸாமி ஐயங்கார், கே. விஜயம் கம்பெனி, சென்னை, 1926, ப.856, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024776, 035850, 048943) |
மார்க்கண்டேயர் திவ்யசரித்திரமாகிய நாடகாலங்காரம் | கும்பகோணம் நரசிம்ம ஐயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036805) |
மானஸ மர்ம சாஸ்திரம் | எஸ்.சாமிவேல், சாமிவேல் பவர் பிரஸ், தென்காஞ்சி, 1926, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035672) |
மானிட மர்ம சாஸ்திரம் | எஸ்.சாமிவேல், சாமுவேல் பவர் பிரிண்டிங் ஒர்க்ஸ், ரங்கூன், 1926, ப.992, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017984) |
முகியித்தீன் ஆண்டகை பதிகம் | சா.காதிறு சாஹிபு, விக்டோரியா அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1926, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031941) |
முத்துமாமா | விசித்திர நாதன், வாஸன் புஸ்தகசாலை, சென்னை, 1926, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105422) |
மும்மணிக் கோவை, ஞானவம்மானை, ஞானச்சேவல் கூவுதல், பரிபூரணானந்த ஞானம், ஞானக் கப்பல் | பூரணானந்த ஸ்வாமிகள், லெக்ஷிமி விலாசம் அச்சுக்கூடம், ஸ்ரீவில்லிபுத்தூர், 1926, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042503) |
முஹம்மது நபி பதிகம் | சா.காதிறு சாஹிபு, விக்டோரியா அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1926, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031940) |
முஹம்மது நபி மாலை | சா.காதிறு சாஹிபு, விக்டோரியா அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1926, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031924) |
மூதுரை | ஔவையார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1926, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041524) |
மூதுரையும் கதைக்குறிப்பும் | வாழ்குடை வேங்கடராம சாஸ்திரிகள், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1926, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3637.6) |
மூவருலா | ஒட்டக்கூத்தர், விவேக போதினி ஆபீஸ், சென்னை, 1926, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002169, 106626) |
மூவருலா | ஒட்டக்கூத்தர், செந்தமிழ் மந்திரம் புத்தகசாலை, சென்னை, 1926, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002170, 002738) |
மூன்றாம் திராவிட வாசக புஸ்தகம் | கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1926, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010284) |
மெய்கண்ட சிவசரித்திரம் | ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1926, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020053, 008361, 008362, 015403, 027355, 046486, 046487, 046958, 103822) |
மெய்ஞ்ஞான ரத்தினாலங்காரக் கீர்த்தனம் | முகம்மது ஹம்சாலெப்பை, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025142) |
மெய்வளி நூல் | மார்க்க நாதர், ஸ்ரீ வேணு கோபால் அச்சியந்திர சாலை, மதுரை, 1926, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025115) |
ம்ருகேந்த்ர : சவ்யாக்யாநம் | சிவஞானபோத அச்சியந்த்ரசாலை, சென்னை, 1926, ப.197, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102569) |
யாக்ஞ வல்கியம் | பு. சி. புன்னைவனநாத முதலியார், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, பதிப்பு 2, 1926, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096564, 102872) |
யாப்பிலக்கணமும் மணியிலக்கணமும் | திருத்தணிகை விசாகப் பெருமாளையர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 3, 1926, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100271) |
ரகுவம்சம் | ச. ஸ்ரீசைல தாதாசாரியார், மாக்மில்லன் அண்டு கம்பெனி, சென்னை, 1926, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100934) |
ராமமந்திர மென்னும் ஸ்ரீ பூஜா ராமாயணம் | தி.சீனிவாச பட்டாச்சாரியார், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006372) |
ராமாயணம் | கம்பர், பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1926, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005733, 005734, 005456, 053809, 100793, 100794, 100795, 100796, 100797, 100800) |
ராமாயணம் | கம்பர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.1058, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054595) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1926ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|